You are on page 1of 5

தைராய்டு பிரச்சிதை இருப்பவர்களுக்காை தகயேடு.

Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry), Coimbatore

தைராய்டு பிரச்சிதை எை நாம் வழக்கமாக கூறுவது தைராய்டு கம்மியாக


சுரக்கும் hypothyroidism பிரச்சிதை பற்றியய. இந்ை பைிவில் அதைப்பற்றி
மட்டுயம யபசப்யபாகியறாம்.

TSH என்ற டெஸ்ட் அைிகமாக இருந்ைால் அது ைான் தைராய்டு(hypothyroid)


பிரச்சிதை எைப்படும். (T3, t4, Ft3, Ft4 அவ்வளவு முக்கியமில்தை). தைராய்டு
சுரப்பு கம்மிோக இருந்ைால் TSH அைிகமாக இருக்கும்.

தைராய்டு வரக் காரணங்கள்:

1. Autoimmunity- 50% தைராய்டு மக்களுக்கு பிரச்சிதை இைைால் ைான்


வருகிறது. குழந்தை பிறப்பு அைிக யவதை யபான்ற மிக அைிக
ஸ்டிரஸ் காைங்களில், யகாதுதம உணவுகள் மற்றும் அறியாை சிை
காரணங்களால், நமக்கு autoimmunity ஏற்பட்டு விடுகிறது. அைாவது நம்
டசல்கயள நமக்கு எைிராக ைிரும்புவது.
a. தைராய்டு ஹார்யமான் உற்பத்ைிக்கு TPO என்ற புரைம் யைதவ.
இந்ை TPOக்கு எைிராக ஆண்ட்டிபாடிகள்(Anti microsomal antibody-AMA)
உருவாகி TPOஇல்ைாமல் யபாகைாம்.
b. Thyroglobulin என்ற புரைம் ஈரைில் உற்பத்ைி ஆகும். இது தைராய்டு
ஹார்யமாதை எடுத்துச் டசல்லும் ஒரு transport புரைம் ஆகும்.
ஆட்யொ இம்யூைிட்டி (ATG) இதைக் கூெ அழிக்கைாம்.
2. உணவில் டசைிைியம் குதறபாடு- தைராய்டு உற்பத்ைி ஆக டசைிைியம்
உணவில் யவண்டும். இல்தைடயன்றால் தைராய்டு பிரச்சிதை
வரைாம்.
3. உணவில் ஐயயாடின் குதறபாடு. உணவில் ஐயயாடின் குதறவாக
இருந்ைால் தைராய்டு பிரச்சிதை வரைாம்.
4. சிறுகுெல் கிருமிகள்-சிறுகுெைில் உள்ள கிருமிகள் T4 எனும்
ஹார்யமாதை ஆக்டிவாை T3 ஆக மாற்றுகிறது. இந்ை கிருமிகள்
ைற்யபாதைய உணவுமுதறகள் மூைம் மாறிைால் தைராய்டு பிரச்சிதை
வரைாம்.
5. ைிவர் பிரச்சிதை- ஈரைிலும் T4-->T3 ஆக மாறும். யபட்டி ைிவர் மற்றும்
இைர ஈரல் பிரச்சிதை இருந்ைாலும் தைராய்டு பிரச்சிதை வரைாம்.
6. peripheral thyroid hormone receptor resistance-ஒருவருக்கு தைராய்டு சுரப்பு
நன்றாக இருந்ைாலும், டசல்கள் அைதை ஏற்றுக் டகாள்ளாமல்
இருந்ைால் தைராய்டு பிரச்சிதை வரைாம்.
7. மாவுச்சத்து உணவுகள் எடுப்பைால் வரும் இன்சுைின் எைிர்ப்பு நிதை -
Insulin resistance
8. யவறு சிை காரணங்கள்

என்ை டசய்ய யவண்டும்:

1. உங்களுக்கு இதுவதர தைராய்டு பிரச்சிதை இல்தை, இப்யபாது


எயைச்தசயாக டெஸ்ட் எடுக்கும் யபாது ைான் உள்ளது என்றால்,
டரகுைர் (பாைாம் யசர்த்து) யபைியயா உணவுமுதற ஆரம்பியுங்கள். ஒரு
மாைம் கழித்து TSH டெஸ்ட் பாருங்கள். அது நார்மைாகி விட்ொயைா
நன்றாக குதறந்து விட்ொயைா, உங்களுக்கு டரகுைர் யபைியயா
ெயட்யெ யபாதுமாைது. அவ்வப்யபாது TSH டெஸ்ட் டசய்யவும்.TSH
குதறயவில்தை என்றால் மாத்ைிதர ஆரம்பிக்கவும். கீ யழ
உள்ளதையும் பாயைா டசய்யவும்.
2. அதைத்து தைராய்டு பிரச்சிதை உள்ளவர்களும்,
a. ைிைமும் ஒரு பியரசில் நட்(டசைிைியம் அைிகரிக்க சாப்பிெவும்),
b. ைிைமும் டகபிர் குடிக்கவும் (சிறுகுெல் கிருமிகள் முன்யைற)
c. Ultrasound abdomen எடுத்து யபட்டி ைிவர் இருந்ைால் யபைியயா ெயட்
மூைம் அதை சரி டசய்யவும்
d. காைிபிளவர், முட்தெக்யகாஸ், புயராக்யகாளி, முள்ளங்கி
ைவிர்க்கவும்.
e. சதமயலுக்கு இந்துப்பு பயன்படுத்ைவும் (ஐயயாடின் அைிகரிக்க)
f. டரகுைராக வாழ்நாள் முழுதும் TSH பார்க்கவும். அைிகமாகிறது
என்றால், ெயட்டுென் மாத்ைிதரகள் அவசியம்
3. அல்டரடி தைராய்டு பிரச்சிதை இருந்ைால்-AMA, ATG என்ற டெஸ்டுகள்
எடுக்கவும். அவற்றில் ஒன்று அல்ைது இரண்டும் உங்களுக்கு அைிகமாக
இருந்ைால் உங்களுக்கு Hashimotos thyroiditis எனும் ஆட்யொ இம்யூன்
பிரச்சிதை இருக்கைாம். அைற்கு தைராய்டு மாத்ைிதர சாப்பிட்டுக்
டகாண்யெ ஆட்யொ இம்யூன் தைராய்டு யபைியயா ெயட் எடுக்கைாம்.
மாைா மாைம் TSH பார்த்து மாத்ைிதர அளவுகதள
குதறக்கைாம்/நிறுத்ைைாம். (ஆட்யொ இம்யூன் தைராய்டு ெயட்- பட்ெர்
டி, முட்தெ, நான்டவஜ். அவ்வளவு ைான். அத்துென் கீ தர, பால், ையிர்,
டநல்ைி, டைமன், டகாய்யா, அவயகயொ, யைங்காய், டகபிர், யபான்
பிராத் எடுக்கைாம். காைிபிளவர், முட்தெக்யகாஸ், புயராக்யகாளி,
முள்ளங்கி, கத்ைரி, யகப்சிகம், ைக்காளி, நட்ஸ், அவதர, பீன்ஸ், கிழங்கு
வதககள், மாங்காய், வாதழக்காய், பை ீர், காளான் கிதெயாது).
யபான்பிராத், டகபிர் என்றால் என்ை என்று யைடிப் பார்த்ைால்
கிதெக்கும். அப்படியும் TSH நார்மைாகவில்தை என்றால் பால்
டபாருட்கதள முற்றிலும் நிறுத்ை யவண்டியிருக்கும். வவேிட் நார்மல்,
மற்றும் சுகர் பிரச்சிதை இல்தை என்றால் மட்டும் அரிசி, யநந்ைிரம்,
இளநீர், பழங்கள் எடுக்கைாம். யவறு எதுவும் கிதெயாது.
4. AMA, ATG நார்மல் என்றால்- டரகுைர் யபைியயா ெயட் எடுக்கவும்.பாைாம்
யபான்ற நட்ஸ் எடுக்கைாம். TSH குதறந்ைால் மாத்ைிதரகதள குதறத்து
நிறுத்ைைாம்.

Disclaimer:
1. யமயை டசான்ைது பைருக்கு யவதை டசய்யைாம். சிைருக்கு யவதை
டசய்யாமல் இருக்கைாம்.
2. தைராய்டு மாத்ைிதர ஆரம்பித்ைல், குதறத்ைல், நிறுத்துைலுக்கு
பக்கத்ைில் உள்ள மிைிமம் Mbbs படித்ை ொக்ெதர அணுகவும்.
3. யமயை டசான்ைது சுத்ைமாக புரியவில்தை என்றால், யபைியயா
பரிந்துதரக்கும் ொக்ெதர அணுகவும்.
4. இந்ை சார்ட்தெ உங்கள் டரகுைர் ொக்ெரிெம் காட்டி அவதர
துன்புறுத்ைி, அவர் உங்கதள ஓெ ஓெ விரட்டிைால், கம்டபைி
டபாறுப்யபற்காது.
5. இதைத் ைவிர தைராய்டு பற்றி டசால்வைற்கு என்ைிெம் ஒன்றுமில்தை.
கீ யழ உள்ள பெத்தைப் பார்த்து டகாஞ்சம் விளங்கிக் டகாள்ளைாம்.
6. தைராய்டிற்கு இந்ை மூைிதக, அந்ை மூைிதக, டைாடு சிகிச்தச, டைாொ
சிகிச்தச பயன் ைருமா? பயன் ைந்ைால் டசால்ைியிருப்யபன். அப்படி
ஒன்றும் இல்தை.
பெம் 1-நார்மல் தைராய்டு டசயல்பாடு

பெம் 2- தைராய்டு சுரக்க என்ை யவண்டும்


பெம் 3- தைராய்டு பிரச்சிதை வரக்காரைங்கள்

பெம் 4- ைீர்வுகள்

You might also like