You are on page 1of 2

கோடிடப்பட்ட சொற்களுக்கு ஏற்ற எதிர்ச்சொல்லை எழுதுக.

1. நான் காலையில் பாடம் படிப்பேன்.

2. அந்த வடு
ீ மிகவும் பெரியது.

3. அந்த ஊரில் பல வடுகள்


ீ உள்ளன.

4. அந்தப் போட்டியில் அவன்

முதலாவதாக வந்தான்.

5. அந்தச் சாலை வெளிச்சம் நிறைந்ததாக உள்ளது.

6. என்னால் அந்த வேலையை செய்ய இயலும்.

7. அவருக்கு வியாபாரத்தில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டது.

8. அவர் ஒரு முறை என் வட்டிற்கு


ீ வந்துள்ளார்.

9. மாலா உயரமான மாணவி.


10. திரு அகிலனின் வடு
ீ எப்போதும் சுத்தமாக இருக்கும்.

You might also like