You are on page 1of 1

V.Subramanian V.Subramanian, [04.01.

20 14:58]
பாஷாண, உபரச சரக்குகளின் ஆங்கில பெயர்கள்:*
1) வீரம் - perchloride of mercury
2) பூரம் - bichloride of mercury
3) கற்பூரம் - cinnamomum camphora
4) மனோசிலை - red orphiment
5) அஞ்சனக்கல் - antimony sulphite 6) அப்பிரகம் - mica
7) அரிதாரம் - yellow orphiment
8) இந்துப்பு - sodium chloride impura
9) ரசம் - mercury
10) லிங்கம் - sulphur of mercury
11) கந்தகம் - sulphur
12) கல்நார் - asbestos
13) கல்மதம் - rock alum
14) கற்சுண்ணம் - lime stone
15) காந்தம் - lead stone
16) வெண்காரம் - borax
17) காரீயம் - black lead
18) சவ்வீரம் - bisulphate of mercury 19) சாத்திர பேதி - soft red ocre
20) சாரம் - potash
21) சீனாக்காரம் - alum
22) குந்திரிக்கம் - boswellia serrata 23) துருசு - sulphate of copper
24) தொட்டி பாஷாணம் - type of arsenic
25) பொறிகாரம் - borax
26) பொன்னிமிளை - gold colour bismuth
27) மடல் துத்தம் - sulphate of zinc 28) வங்கம் - lead
29) வெடியுப்பு - potassium nitrate 30) வெள்ளை பாஷாணம் - white arsenic
31) கௌரி பாஷாணம் - yellow arsenic
32) சிலாமதம் - bitumen
33) தாளகம் - orphiment
34) லிங்கம் - mercury sulphide, vermiluri
35) கற்பாஷாணம் - metreorite
36) தீமுருகல் - phosphorus
37) குக்குலு - indian bellium
38) கருப்பு குங்கிலியம் - black dammer, canarius strictum
39) வெள்ளை குங்கிலியம் - conkany reseri, boswellia serrata
40) பூனைக்கண் குங்கிலியம் - cat's eye resin of yellowise brown colour, pistacia
lentiscus
41) மைசாட்சி - foreign guggal, balsamoderidron mukal

You might also like