You are on page 1of 2

கல்பனா தேவி

சித்தா மற்றும் வர்மக்கலை மருத்துவர்

ஹெல்த்

உ ண்ணும் உணவு, சுவாசிக்கும் காற்று, வெளிப்புறம்


பூசும் சரும கிரீம்கள் என அனைத்திலும் மறைந்து,
நிறைந்திருக்கின்றன நச்சுக்கள். உணவையே மருந்தாகச்
சாப்பிட்டதுப�ோய், மருந்தையே உணவாகச் சாப்பிடும்
காலத்தில் இந்த நச்சுக்கள் கல்லீரல், சிறுநீரகம் முதல்
சின்ன சின்ன அணுக்கள் வரை தங்கியிருக்கின்றன. இந்த
நச்சுக்களை அகற்றும் சுலபமான வழி, நம் விரல்களிலேயே
உள்ளது. அதுதான் கழிவு நீக்க முத்திரை. கட்டைவிரல்
நுனியால் ம�ோதிர விரலின் அடிப் பகுதியில் உள்ள
ரேகையைத் த�ொட்டு அழுத்த வேண்டும். மற்ற விரல்கள்
நேராக இருக்க வேண்டும். இது, நிலத்தைத் தீயால்
அழிக்கும் முறையாகும்.

கழிவு முத்திரைக்கான கட்டளைகள்


நீக்கும் காலை, மாலை இருவேளையும் 5 முதல் 20 நிமிடங்கள்
வரை செய்யலாம்.
முத்திரை முத்திரை செய்த பிறகு, கட்டாயம் நீர் அருந்த வேண்டும்.
முத்திரை செய்யும் காலங்களில் நீர் அதிகமாகக்
குடிப்பதால், கழிவுகள் எளிதில் வெளியேற்றப்படுகின்றன.
வாய் துர்நாற்றம், வயிற்றுப்போக்கு ப�ோன்றவை
வராமலும் தடுக்கிறது.
பு தி த ா க ச் ச ெ ய ்ப வர்க ளு க் கு , சி ல
நாட்களுக்கு மட்டும் பசி எடுக்காது. எளிதில்
செரிக்கக்கூடிய உணவுகளைச் சாப்பிடுவதே
நல்லது. வயிறுமுட்ட, சாப்பிடக் கூடாது.
முதன்முதலாகச் செய்பவர்கள், மூன்று
வாரங்கள் வரை செய்யுங்கள். பிறகு,
மாதத்துக்கு மூன்று நாள் செய்தாலே
ப�ோதும்.
மருந்துகளை உட்கொள்வோர்,
இந்த முத்திரையைச் செய்தால்,
அ தி க ம ா க நீ ர் அ ரு ந ்த
வேண்டியது மிக அவசியம்.

60 16-07-15 www.vikatan.com
லலிதா, நாகர்கோவில்.
“என் மகளுக்கு ஆறு வயதாகிறது. சிவப்புத் திட்டுகள்
ப�ோல சருமத்தில் ஆங்காங்கே புள்ளிகள் ஏற்படுகின்றன.
க �ொ சு க டி த்தா ல் கூ ட ச ரு ம ம் மு ழு வ து ம்
அலர்ஜியாகிவிடுகிறது. இதற்குச் சரியான தீர்வைச்
ச�ொல்லுங்கள்?”

டாகடர் சங்கீதா, சரும மருத்துவர்,


பெரம்பலூர்.

“ப�ொதுவாக, குழந்தைகளின் சருமம் மிகவும் மிருதுவாக


இருக்கும். எறும்பு கடித்தால், க�ொசு கடித்தால்கூட சிவப்புத்
திட்டுகளாக மாறக்கூடும். குழந்தைகள் வளர வளர இந்தப்
பி ர ச ்னை ச ரி ய ா கி வி டு ம் . உ ட லி ல் நீ ர ்த்தன ்மை
குறைவதாலும் சருமம் வறட்சியடைவதாலும், இந்தப்
பி ர ச ்னை ஏ ற ்ப ட ல ா ம் . ஆ ன ா ல் , கு ழ ந ்தை க ளு க் கு
இதனால்தான் பிரச்னை என்பதை உறுதியாகச் ச�ொல்ல
முடியாது. ஒருமுறை மருத்துவரை ஆல�ோசித்து, சிகிச்சை
மேற்கொள்வது நல்லது.
சிலருக்கு இரண்டு மூன்று முறை வயிற்றுப்போக்கு
ஏற்படலாம். இதற்கு, இளநீர், எலுமிச்சைச் சாறு,
ம�ோர், வெந்நீர் குடித்தாலே ப�ோதும்.
பலன்கள்:
காபி, டீ, இனிப்பு உணவுகளுக்கு அடிமையான

வர்கள் த�ொடர்ந்து இந்த முத்திரையைச்
செய்தால், அந்தப் பழக்கத்திலிருந்து எளிதில்
வெளிவரலாம்.
உடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேறும். கெட்ட

க�ொழுப்புகள் கரையும்.
புகை, மது ப�ோன்ற தீயப் பழக்கங்களிலிருந்து
 க�ொசுக்கள், பூச்சிகள் கடிக்காதபடி, வீட்டைச் சுத்தமாகப்
வெளிவர இந்த முத்திரை உதவும். பராமரியுங்கள். மருத்துவர் ஆல�ோசனையுடன் மாய்ஸ்சரைசர்
கிரீம்களைப் பூசலாம். உணவு சாப்பிட்டால் சருமத்தில்
மனதில் ஏற்படும் எதிர்மறை எண்ணங்கள்

அலர்ஜி ஏற்படுகிறதா என்பதைக் கவனியுங்கள். அப்படி
கட்டுப்படும்.
எந்த உணவாவது ஒப்புக்கொள்ளாமல்போனால், அதைத்
முடி வளர்ச்சி சீராக இருக்கும். சருமத்தில்
 தவிர்ப்பது நல்லது.
ப�ொலிவுகூடும். சீரற்ற மாதவிலக்குப் பிரச்னை
பனிக் காலங்களில் இந்த சிவப்புத் திட்டுகள் அதிகம்
தீரும். உடலும் மனமும் ஆர�ோக்கியமாகும்.
வர வாய்ப்பு உள்ளதால், பருத்தி ஆடைகளையே
ந�ோய்கள் இன்றி ஆர�ோக்கியமான அணிவிக்கலாம். முழுக் கை ஆடைகள் அணிவதால்
வாழ்க்கை வாழ, கழிவு நீக்க முத்திரை க�ொசுக்கடியைத் தவிர்க்க முடியும். க�ொசுவத்தி, திரவம்,
நமக்கு ஒரு வழிகாட்டி. மேட்டைவிட, க�ொசு வலை பயன்படுத்துவது நல்லது.
- ப்ரீத்தி, வைட்டமின் சி சத்துள்ள பழங்களை, குழந்தைக்குக்
படங்கள்: கபிலா காமராஜ் க�ொடுக்கலாம். இதனால், ந�ோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகி,
சருமம் த�ொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்க முடியும்.”

www.vikatan.com 16-07-15 61

You might also like