You are on page 1of 2

மலாய்க்காரர்கள்

மலாய்க்காரர்கள் கடற்கரை, ஆற்றங்கரை

ஓரங்களில் அன்றைய நாளில் வசித்து

வந்தனர். விவசாயம் , மீன் பிடித்தல்

போன்றவையே இவர்களின் முக்கியத்

தொழில்களாக இருந்தன. ஆனால், நாட்டின்

மேம்பாட்டுக்கு ஈடுகொடுக்கும் வகையில்

இன்று பல பகுதிகள் பட்டணங்களாக

மாறிவிட்டன. பலர் உயர்நிலைப்

பதவிகளில் பணிபுரிகின்றனர். தரம் உயர்ந்த

வசிப்பிடங்களில் வசிக்கின்றனர்.
சீனர்கள்

சீனர்கள் பெரும்பாண்மையினர் பேராக்

சிலாங்கூர் ஆகிய மாநிலங்களில் வசித்தனர்.

அங்கு ஈயச் சுரங்கத் தொழிலாளர்களாக

வேலை செய்தனர். சிலர் நகர்ப்பகுதியில்

வியாபாரம் செய்ய ஆரம்பித்தனர். அவர்கள்

பொருளாதாரத்தை வலுவடையச் செய்தனர்.

You might also like