You are on page 1of 1

TNPSC கேள்விகள் (2014 தமிழ்ப் புத்தாண்டு சிறப்புக்கேள்விகள்)

1. பூமியின் நிறை
A.5.98*10^24 B.5.98*10^26 C.5.96*10^30 D.5.96*10^28
2.தமிழகத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சி முதன்முதலில் அமல்படுத்தப்பட்ட ஆண்டு
A.1971 மார்ச் 30 B.1972 மார்ச் 30 C.1976 ஜனவரி 31 D.1977 ஜனவரி 31
3.தமிழக சட்ட மேலவை கலைக்கப்பட்ட ஆண்டு
A.1982 B.1984 C.1986 D.1988
4.ஒற்றுமைக் காப்பியம் எனப்படுவது
A.சிலப்பதிகாரம் B.பெருங்கதை C.சீவக சிந்தாமணி D.நளவெண்பா
5.இந்தி மொழியை மத்திய அரசின் அலுவல் மொழியாகக் குறிப்பிடும் அரசியல் சாசனப்பிரிவு
A.243 B.264 C.313 D.343
6.எரித்த எலும்புச்சாம்பல் என்பது
A.கால்சியம் பாஸ்பேட் B.கால்சியம் நைட்ரேட் C.கால்சியம் குரோமேட் D.கால்சியம் சல்பேட்
7.நமது நாட்டில் ஈயம் கிடைக்கும் இடம் எது?
A.பீகார் B.ராஜஸ்தான் C.மத்தியபிரதேசம் D.ஒடிஸா
8.மத்திய கனிம ஆராய்ச்சிக்கழகம் அமைந்துள்ள இடம்
A.புனே B.தன்பாத் C.ஜாம்ஷெட்பூர் D.ஜார்கண்ட்
9.பண்டைய எழுத்து முறைகளில் எது வலமிருந்து இடமாக எழுதப்பட்டது
A.கரோஷ்டி B.பிராமி C.சாரதா D.நந்தநகரி
10.வேல்ஸ் இளவரசர் சென்னைக்கு எப்போது வந்தார்
A.1921 B.1922 C.1923 D.1924
11.ஜெட் விமானத்தைக் கண்டுபிடித்தவர்
A.விட்டில் B.டைம்லர் C.டீசல் D.பிளமிங்
12.2x-3y=6 என்ற நேர்க்கோட்டின் சாய்வு
A.2/3 B.3/2 C.1/3 D.1/2
13.மதுரை நாயக்கர் ஆட்சியின் முதல் ஆட்சியாளர்கள்
A.செவப்ப நாயக்கர் B.விஸ்வநாத நாயக்கர் C.வையப்ப நாயக்கர் D.சின்ன நாயக்கர் பொம்மர்
14.ஒரு சாதாரண வருடத்தில் 53 வெள்ளிக்கிழமைகள் இருப்பதற்கான நிகழ்தகவு
A.1/7 B.2/7 C.1/52 D.1/53
15.ஆரம் 18 செமீ மையக்கோணம் 60 கொண்ட ஒரு வட்டக்கோணப்பகுதியின் சுற்றளவு(செமீ -ல்)?
A.16.54 B.18.84 C.20.45 D.19.25
16.இரு வடிவொத்த முக்கோணங்களின் பக்கங்களின் விகிதம் 3:Root3 எனில் அதன் பரப்புகளின் விகிதம்
A)1:3 B)3:1 C)3Root3:1 D)1:Root3

You might also like