You are on page 1of 2

வாரம் : கிழமை : திகதி : வகுப்பு : நேரம் : பாடம் :

13 புதன் 05.04.17 1 வள்ளுவர் 11.05- கலைக்கல்வி


12.05

கருப்பொருள் / தலைப்பு : பட உருவாக்கம் (தவளை)

உள்ளடக்கத் தரம்: 1.1,2.2,3.1,4.1

கற்றல் தரம் : 1.1.1, 2.2.1, 3.1.1, 4.1.1

நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்:


மாணவர்கள் தவளையின் பட்த்திற்கு வண்ணம் தீட்டுவர்.

வெற்றிக் கூறுகள்
1. மாணவர்கள் தவளையின் படத்தை வரைவர்.
2. மாணவர்கள் வரைந்த படத்திற்கு வண்ணம் தீட்டுவர்.

நடவடிக்கை:
1. ஆசிரியர் புனையா ஓவியத்தை விளக்குதல்.
2. மாணவர்கள் உலர்ந்தப் பொருள்களைப் பட்டியலிடுதல்.
3. மாணவர்கள் தவளையின் படத்தை வரைதல்.
4. மாணவர்கள் வரைந்த படத்திற்கு வண்ணம் தீட்டுதல்.
5. மாணவர்களின் படைப்பைக் காட்சிக்கு வைத்தல்.
விரவிவரும் கூறுகள் : தொழிழ்முனைப்புத் திறன்

உபகரணம்: சித்திரத் தாள், உலர்ந்த வண்ணம்

பயிற்றுத்துணைப் பொருள்: படங்கள்

மதிப்பீடு : மாணவர்கள் தவளையின் படத்தை வரைந்து அதற்கு வண்ணம் தீட்டுதல்.

கற்றல் கற்பித்தலில் 21 ஆம்


நூற்றாண்டுக் கூறுகள் : தொடர்புத் திறன்

வருகை :

சிந்தனை மீட்சி:
வாரம் : கிழமை : திகதி : வகுப்பு : நேரம் : பாடம் :
14 புதன் 12.04.17 1 வள்ளுவர் 11.05- கலைக்கல்வி
12.05

கருப்பொருள் / தலைப்பு : உருவமைத்தலும் கட்டுதலும் (சிரிக்கும் பூதல்)

உள்ளடக்கத் தரம்: 2.1,3.1,4.1

கற்றல் தரம் : 2.1.3,3.1.1,4.1.1

நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்:


மாணவர்கள் பூதல் பொம்மைகளைக் உருவாக்குவர்.

வெற்றிக் கூறுகள்
1. மாணவர்கள் பூதலில் காற்றை ஊதிக் கட்டுவர்.
2. மாணவர்கள் முகத்தை வரைவர்.
3. மாணவர்கள் குச்சியைக் கட்டுவர்.
4. மாணவர்கள் வரைந்த படத்திற்கு வண்ணம் தீட்டுவர்.
நடவடிக்கை:
1. மாணவர்கள் பொம்ம உருவாக்கத்தை அறிமுகப் படுத்துதல்.
2. மாணவர்கள் பூதலில் காற்றை ஊதிக் கட்டுவர்.
3. மாணவர்கள் முகத்தை வரைவர்.
4. மாணவர்கள் குச்சியைக் கட்டுதல்.
5. மாணவர்களின் படைப்பைக் காட்சிக்கு வைத்தல்.
விரவிவரும் கூறுகள் : தொழிழ்முனைப்புத் திறன்

உபகரணம்: பூதல், குச்சிகள், ரப்பர் வளையம், மை பேனா

பயிற்றுத்துணைப் பொருள்: படங்கள்

மதிப்பீடு : மாணவர்கள் பூதல் பொம்மைகளைக் உருவாக்குதல்

கற்றல் கற்பித்தலில் 21 ஆம்


நூற்றாண்டுக் கூறுகள் : தொடர்புத் திறன்

வருகை :

சிந்தனை மீட்சி:

You might also like