You are on page 1of 35

கிறிஸ்தவ கீர்த்தனை விடுபட்டனவ

கிறிஸ்தவ கீர்த்தனை
விடுபட்டனவ
SUPPLEMENT TO CHRISTIAN LYRICS

1951
அட்டவனை i
அகராதி

கிறிஸ்தவ கீர்த்தனைகள் விடுபட்டனவ முதலடி அகராதி

அட்டவனை

அ ஆ இ உ எ

ஏ க ச த ப

அட்டவனை ii
கிறிஸ்தவ கீர்த்தனை விடுபட்டனவ


1. அதிசயங்கனைச் சசய்யும் ஆண்டவனர........................................................... 22

2. அருட் சபரும் சசாதி நீ அடிசயனை மீட்சட-உன் ...................................... 28

3. அல்சேலூயா என்றுசே அவருனடய ..................................................................25

4. அன்பர்க்கருள் புரிசவானை ஆதியாய் நின்ற சீோனை...........................6


5. ஆவியாம் ஈசனை ஆவியில் உண்னேயாய் ......................................................1


6. இசதா அடிசயனிருக்கிசறன் என்னை ................................................................. 15


7. உேகும் வானும் சசய்தாளும்........................................................................................ 29

8. உன்ைதோைவர் சன்னிதி ேனறவில் .....................................................................20


9. எங்கள் விண்ைப்பம் சகள் ஐயா ஏசுநானதயா ............................................. 11

10. என்ைபாக்கியம் அம்ோ ஏகைருள் ......................................................................... 16


11. ஏசுநாதசை இரங்கும் என் ஏசு நாதசை ...............................................................10

12. ஏனசயா, பிைவுண்ட ேனேசய.................................................................................... 13


13. கர்த்தர் நம் வீட்டினைக் கட்டுதலில்னேசயல் ................................................24

14. கர்த்தனரக் சகம்பீரோக நாம் பாடுசவாம், ......................................................... 21

15. கர்த்தனரப் சபாற்றிப் புகழுங்கள் கருத்துடன் பரேனை .......................... 18

அட்டவனை iii
அகராதி
16. சகானேக்காவைம் சபாறார் அன்ைசே நரர் ......................................................5


17. சாசே ோநகர் கீழ் வீதிவந்ததும் .....................................................................................4

18. சுதன் பிறந்தார் சுதன் பிறந்தார். ....................................................................................2

19. சசவித்துக் சகாண்சடன் ஐயா சீர்பாதத்னதத் ................................................. 14

20. சசால்லிவந்துன் பாதம் புல்லிசைன் பரசை நீயும் ........................................ 27


21. தூயர் தூயர் தூயசரைத் தூதர் திைம் சபாற்றும்பரி...................................... 26

22. சதாத்திரிக்கிசறன் நான் சதாத்திரிக்கிசறன் சதவ ...........................................7


23. பரே சசனை சகாண்டாடிைார் பரன் இரக்கத்னதப் ......................................3

24. பரசோக தந்தாய் நின்ைாேம் அதி ..........................................................................30

25. பரசை பரம் பரசைபரப் சபாருசை பரஞ்சசாதீ...................................................9

26. பின்சசல்சவன், என் மீட்பசர நான் உன்னைப் ............................................... 12

27. பூமியின் நற்குடிகசை கர்த்தனர என்றும்............................................................. 23

வா
28. வாரும் சதற்றரவசர வாரும் எனைச் .........................................................................8

29. வாைமும் புவியும் வழங்கு பல்லுயிர்களும் ........................................................ 19

30. விடியல் சநரத்தின் சவள்ளி முனைக்குது, ........................................................ 17

அட்டவனை iv
முகவுனர
இந்த விடுபட்ட பாடல்கள் சவளியீட்டில், 'கிறிஸ்தவ கீர்த்தனைகள், 1950
ஆண்டு திருத்திய பதிப்பில், விடப்பட்ட சிே கீர்த்தனைகளும்
'திருேனறயூர் கீதங்கள்' என்னும் நூலிலிருந்து ஏழு முக்கியோை
கீர்த்தனைகளும், சாண்ட்ேர் பதிப்பிலிருந்து சிே கீர்த்தனைகளும்,
யாழ்ப்பாைம் கீர்த்தனை நூலிலிருந்து நாலு கீர்த்தனைகளும்
சசர்க்கப்பட்டுள்ைை. இந்தக் கீர்த்தனைகனையும் பயன்படுத்த
ஏராைோை சனபயார் விரும்பிைபடியால், அவற்னற சதாகுத்து,
விரும்புசவார் சதனவனய நினறவுசசய்வதற்காக தனி விடுபட்டனவயாக
இது சவளியிடப்பட்டது.'
யாழ்ப்பாை கீர்த்தனைகளுக்கு (எ.Y.) என்றும் சாண்ட்ேர்
கீர்த்தனைகளுக்கு (எ.S) என்றும் திருேனறயூர் கீதங்களுக்கு (எ.T)
என்றும் குறிப்பிடப்பட்டுள்ைது.

5
கிறிஸ்தவ கீர்த்தனை விடுபட்டனவ

கிறிஸ்தவ கீர்த்தனை விடுபட்டனவ


****************

1. (14) ஈசனை ஆவியில் ஆராதிக்கவேணுவே


னபரவி சாபுதாைம்
பல்ேவி
ஆவியாம் ஈசனை ஆவியில் உண்னேயாய்
ஆராதிக்க சவணுசே!
அனுபல்ேவி
ஜீவருக் சகல்ோம் அதீதோக நின்ற
சித்விோசன் சருவகாரைன் அந்த - ஆவி
சரைங்கள்
1. எங்குமு னறபவன், எவ்வுயிர்க் குமீசன்,
இதயக் கண்ைால்ேட்டும் காைத்த கும்விகாசன்,
இங்குேங் குசேன்ை வில்ோேல் எவருக்கும்
எந்தவி டத்திலும் இனறவைா கவேர்ந்த - ஆதி
2. சத்து சித்தாைந்த ோை தனிமுதல்,
சார்ந்தடி பணிபவர்க் கழியாத சேய்ப்சபாருள்,
ஓங்கிய அன்பிைால் சதாழசவண்டுசே, அந்த - ஆவி
- ே.ஈ.ஸ்

2. (28) சுதன் பிறந்தார்


சகாைா ஆதிதாைம்
பல்ேவி
சுதன் பிறந்தார், சுதன் பிறந்தார்.

அனுபல்ேவி
துதிமிகு சதவ சுதன் பிறந்தார்.

அட்டவனை 6
கிறிஸ்தவ கீர்த்தனை விடுபட்டனவ
சரைங்கள்
1. சருவ தயாப சகாய பிர தாப
கிருனபப் பிதாவின் தற்சுபாவ,-சதவா, -சுதன்
2. பரோபிசேக பட்ச சிசைகப்
சபருோன் ேகத்வத் திரிசயகத்,-சதவா, -சுதன்
3. ேனுடனர மீட்க, ேறுபிறப்பாக்கக்
கனிவினை யானவயும் தீர்க்கத்-சதவா, -சுதன்
4. இந்நிேத்னத நாடி, முன்ைனைனயத் சதடிக்
கன்னியா ஸ்திரியிடம் நீடித்,-சதவா, -சுதன்
5. சபத்தசேகம் ஊரில் சேய்த்தவிதின் சவரில்
பத்தர்களுக்காக இப்பாரில்,-சதவா, -சுதன்
- சவ. சா.

3. (45C) பரே சசனை சகாண்டாடிைார்


ஆைந்தனபரவி ஆதிதாைம்
பல்ேவி
பரே சசனை சகாண்டாடிைார்; பரன் இரக்கத்னதப்
பாடிைார்.
சரைங்கள்
1. பரத்திசே இருந்து பதி சபத்தசேம் வந்து,
பரன் நரரூபணிந்து பணிவாைதில் சிறந்து, - பரே
2. இரவின் இருனை ோற்றி, இனடயர் ேைனதத் சதற்றி,
கிருனபப் பரனைப் சபாற்றி, கிறிஸ்தின் பிறப்னபச் சாற்றி, - பரே
3. சர்ப்பப்சபனய சவன்று, சகேர்க் சகய நன்று
அற்புதோக இன்று அத்தன் பிறந்தார் என்று, - பரே
- னத. னர.

அட்டவனை 7
கிறிஸ்தவ கீர்த்தனை விடுபட்டனவ
4. (46) சாசேோ நகர்
சாோ சாபுதாைம்
சாசே ோநகர் கீழ் வீதிவந்ததும்,
சதான்றும் ஒலிவடி வாரம்,-சபாக
சவண்டும் அனரனேல் தூரம்,-நடு
ராவினில்பதி சைாசராருவசராடு
ஏகிைார் சகத்சச சேசை சநாக்கிசய,
நன்சறை சவட்டுப் சபனரப் பிரித்தங்சக
னவத்தாசர சதாட்டத்தின் ஓரம்,-மூவ
னரத்துனை சகாண்டாரந் சநரம்.
2. கல்சேறி தூரம் சசன்று முழங்காலில்
நின்று ஊக்க செபம் சசய்ய,-துயர்
சகாண்டு ரத்த சவர்னவ சபய்ய,-சபரும்
சத்தத்சதாடு கண் ணீரும் சபாங்கசவ,
சக்தி முற்றிலும் அற்றுப்சபாகசவ,
சாடிைார் முகம் குப்புறத்தூளிசே
சாற்றவும் கூடுசோ நாதன்?-வந்து
சதற்றிைான் அங்சகாரு தூதன்.
3. சசால்ோசே உே கங்கள் பனடத்தவன்
சசார்கின்ற வானதனயப் பாரும்!-திகில்
துக்கம் வியாகுேச் சீரும்!-அன்று
சபய்க்கைங்களும் ஓடிடக் கடல்
சகாஷ்டமுற்றிலு ோறிடப், புகழ்
சபற்றவன் சகாடும் வானதக்குள்ைாவதின்
காரைசேன்ை சசால் வீசர!-அவர்
சபரில் விஸ்வாசம் னவப் பீசர.
4. அப்பா, என்ைரு னேப்பிதாசவ! உன்றன்
சித்தசே என் முழுப் பாக்யம்;-அசத
நித்தமும் என் தியாை வாக்யம்;-திரள்
அந்தகாரமும் ோந்தர் பாவமும்
அட்டவனை 8
கிறிஸ்தவ கீர்த்தனை விடுபட்டனவ
நிந்னதயாகசவ வந்துசோதினும்
சகாஞ்சமும் ேைம் ோறுசவசைா? இங்சக
வந்ததிைால் என்ை ோபம்?-நரர்
எந்தவிதம் தீர்ப்பார் பாவம்?
- சா. ப.
5. (55) சகானேக்காவைம் சபாறார்
சகதாரசகௌைம் ஆதி தாைம்
பல்ேவி
சகானேக்காவைம் சபாறார், அன்ைசே-நரர்
சகாடிய பாவத்தால், இசதா முைன்சே.
அனுபல்ேவி
வேனேச் சதா நித்திய,
தனேனேத் சதவா திபத்திய,
வஸ்தைாதி திருச்சசயன்,
உத்தே கிறிஸ்துநாயன்,
ேனுடர்களுட பினையாளி ேத்யஸ்தன்,
எனுட் பிரிய ேைவாை சிசரஷ்டன்,
வங்கை விங்கித ேங்கிர்த சநசன்,
சங்கமுழங்கிய சங்னகயின் ராசன்
ேருகிய துயசராடு குருசினில் ேடியத்
திருவுைோய் நேசதசுவுங் சகாடிய -சகானே
சரைங்கள்
1. சபாந்தியுப் பிோத்துவின் கீழாக - நின்று
புண்ணியைார் பாடுப்பட்டுச் சாக,
பூரியர் ஆரியர் வீரிய ோயடர்
காரிர சவசசய் சகாடூரே ோதிைம் - சகானே
புடவிக்கிருசை விடியற் சபாழுசத
படிறுக்சகாடிசயார் இடு கட்டுடசை யிரை
சபாரிைா ரவாரோக ேனுடகு
ோரான் மீத சகாரோக முனறயிடப், - சகானே

அட்டவனை 9
கிறிஸ்தவ கீர்த்தனை விடுபட்டனவ

2. சிந்னத நடுங்கச்சசய்யும் சோக ஞாயத்


தீர்ப்பின் உபாயசேல்ோம் சபாக,
புந்திக்கடாத ோயம்,
சபாடிச் சம்பிரதாயம்,
சபாய்னே ேைதாை சநயம்,
சபாற்புப்சபச்சாசேன்ைாதாயம்,
சபாதகராகிய காதகர் கூறவும்
யூதர்கைாம் வலுபா தகர் சீறவும், - சகானே

3. பூண்ட சசாற்படி யாண்ட கர்த்தனை


நீண்ட கற்கினட மீண்டிறுக்கிசய,
சபாங்கி ேகாவுதி ரங்கள் குபீசரை
உங்கனச வாரடி யின்கை வானதகள்
சபான்னுரு ோறியும் வின்ைே தாயிரு
கன்ைசேோம்வலி துன்ைவும் நாசைாடு
புயங்கள் சநாந்திட சவான்றி
அழுந்த வரிந்து பினைந்துயர்,
சபாற்றிரு ேத்தக முட்கிரீடத்னத
அழுத்தியடித்து முகத்தினட துப்பிைர்,
புனகத்து வனச சயண்ைாது சபசிைர்,
அனகத்து ேைம் நண்ைாேசேசிைர்,
பனகத்து நரர் பண்ைாத தீனேகள்
புனடத்சதார் சகாேது சகாடுத்து, வீைர்கள்
சபாத நனகத்துச் சிரித்துத்
தீதுற சேத்தப் பழித்து,
சபான்றாத, குன்றாத, நன்றாை ஒன்றாை,
என்சதவ னின்பால் முழங்கா லிடும்சபாடு
புதிைத்துடனிடவும் விதைப்பட யினறனய
வதைத்தி ேனறயவும் அதிைக் சகாடுனேசசய்ய,
சபானற யுடனின்று குருசதுசகாண்டு,
சயருசனே யின்கண்ணுருவ நடந்து,
அட்டவனை 10
கிறிஸ்தவ கீர்த்தனை விடுபட்டனவ
சபாற்றி ோதர சைக ோயழ
ஆற்றி சநசசி சநக ோகவும்,
பூங்கனிசயான் றின்பங்கம்
நீங்கவும் நன்றின் துங்கம்
புகழாகவும் ோனிடர் வாழவும்,
மிக சவதயவாகி சயன்ைா யகர்
புல்ேசராடு குருசின் வாதிேனறந்திடக்
சகால்கதா ேனேயின் மீதிலிறந்திடக் - சகானே
- சவ. சா.
6. (65) கல்வாரி ேனேதனில் கண்சடன்
சதவகாந்தாரி ரூபகதாைம்
சதவாரம்
அன்பர்க்கருள் புரிசவானை, ஆதியாய் நின்ற சீோனை,
துன்பேகற்றிடுங் சகானை, தூயேைமுைத்தானை,
சபான் சபாலியும் சபருோனை, பூரை சநசமுற்றானை,
இன்பேளித்திடுந்சதனை, இேங்குந்திருசேனி கண்சடன்;
கண்சடன் அவர் திருத்சதகம்; கல்வாரி ேனேதனில்
கண்சடன்.
2. சத்தியவாசகப்சபாதன், சாற்று முனரப்பிடிவாதன்,
பத்திசசர் சற்பிரசாதன், பாவேகற்றும் சபாற்பாதன்,
எத்தினசசயார் சதடும் நாதன், இந்நிேம் வந்தோ நீதன்,
முத்தியளித்திடு சவதன், மூவாதிருசேனி கண்சடன்;
கண்சடன் அவர் திருத்சதகம்; கல்வாரி ேனேதனில்
கண்சடன்.
3. பாவேகற்று பகாரன், பசாசுகளுக்கபகாரன்,
ஜீவைளிக்கும் உதாரன், தீவினைசபாக்குங் குோரன்,
சானவயழித்தோவீரன், தாரணிசயார்க்குபகாரன்,
சதவ சுரசரத்துந்தீரன், சசாதி திருசேனி கண்சடன்;
கண்சடன் அவர் திருத்சதகம்; கல்வாரி ேனேதனில்
கண்சடன்.
அட்டவனை 11
கிறிஸ்தவ கீர்த்தனை விடுபட்டனவ
4. ஆதியும் அந்தமுோை, அல்பா ஒசேகாவுோை,
நீதி இரக்கமுோை, நித்திய ஜீவனுோை,
ஓதிய சவதமுோை, உத்தே ோர்க்கமுோை,
சேதினியிலுருவாை மீட்பர் திருசேனி கண்சடன்;
கண்சடன் அவர் திருத்சதகம்; கல்வாரி ேனேதனில்
கண்சடன்.
- சா.ப.
7. (104) சதாத்திரிக்கிசறன்
சக்ரவாகம் திஸ்ர ஏகதாைம்
பல்ேவி
சதாத்திரிக்கிசறன் நான் சதாத்திரிக்கிசறன்;-சதவ
சுந்தரக் கிறிஸ்துசவந்னதத் சதாத்திரிக்கிசறன்.
சரைங்கள்
1. சேத்திரத்சதாசர சயாவானவத் சதாத்திரிக்கிசறன்,-கை
திவ்விய திரித்துவத்னதத் சதாத்திரிக்கிசறன்;
பாத்திரோக்கிக் சகாண்சடானைத் சதாத்திரிக்கிசறன்;-உயர்
பரேண்ட ோதிபனைத் சதாத்திரிக்கிசறன்;
சநத்திரக் க்ருபாநதினயத் சதாத்திரிக்கிசறன்;-சதா
நித்திய ேகத்துவத்னதத் சதாத்திரிக்கிசறன்;
சகாத்திரத் திஸராசவனேத் சதாத்திரிக்கிசறன்;-யூதர்
சகாற்றவனைப் சபற்றவனைத் சதாத்திரிக்கிசறன். - சதாத்
2. அண்டர்களி ைாயகனைத் சதாத்திரிக்கிசறன்;-அதற்கு
அப்புறத்னத அப்புறத்னதத் சதாத்திரிக்கிசறன்;
ேண்டேசேோேறியத் சதாத்திரிக்கிசறன்;-முழு
வாைவரும் பார்த்து நிற்கத் சதாத்திரிக்கிசறன்;
சதண்டனிட்டுத் சதண்டனிட்டுத் சதாத்திரிக்கிசறன்;-
ேைச் சிந்னதயிைால், விந்னதயிைால் சதாத்திரிக்கிசறன்;
சதாண்டைடி சயசைன்று சதாத்திரிக்கிசறன்;-என்றன்
துன்பசேல்ோந் தீருசேன்று சதாத்திரிக்கிசறன். - சதாத்
- சவ. சா.

அட்டவனை 12
கிறிஸ்தவ கீர்த்தனை விடுபட்டனவ
8. (114) வாரும் சதற்றரவசர
உசசனி ஆதிதாைம்
பல்ேவி
வாரும், சதற்றரவசர, வாரும்;-எனைச்
சசரும், வினையறுத் சதனைச் சசரும்.
அனுபல்ேவி
ஆரும் ோற்றுதற் கரிதாை பவம் தீரும்படி சசய்யும், திறவாசை.
- வாரும்
சரைங்கள்
1. மிகவும் பாழ் நிேம் என்னுள்ைசே;-அதில்
வினதக்கும் திரு வசைத்னதயும் தள்ைசவ,
ெகமும் ோமிச ஆனசகளும் சேள்ைசவ,-சசய்யும்
சதினய அகற்றி எனையாட் சகாள்ைசவ,
அக மீதா நந்தம் சகாண்டுன் புகழ் விள்ைசவ,-சசஞ்சசால்
அடியன் நான் உனேப் பாடி ேகிழ் சகாள்ைசவ, - வாரும்
2. வாடும் ேைதினை ஆற்றுதற்கும்,-சவத
ோர்க்கத் சதாழுகி உனேப் சபாற்றுதற்கும்,
சூசடன் சகட்ட குைத்னத ோற்றுதற்கும்,-சற்று
துேங்கும் தீபத்திற் சகண்சைய் ஊற்றுதற்கும்,
நாடும் கதியில் கனர ஏற்றுதற்கும்,-நித்ய
நன்னேகளிைால் எனைத் சதற்றுதற்கும், - வாரும்
- சத. மு.

9. (183) கனடக் கணிசய


சுருட்டி ரூபகதாைம்
சதவாரம்
பரசை பரம் பரசைபரப் சபாருசை, பரஞ்சசாதீ,
உரைாடிய விசுவாசிகட் குவந்தாதரம் புரியும்!
சபருோன் அடி சயசைாசபரும் பாவிபினழ பட்சடன்;
சரைாடிவந் தனடந்சதன் ஒரு தமிசயன்கனடக் கணிசய!

அட்டவனை 13
கிறிஸ்தவ கீர்த்தனை விடுபட்டனவ
2. தூேத்னதயு வந்துண்டுசு கித்துச்சுகம் சபணிக்
காேத்னதயுங் கழித்சதன் உயர் கதிகூட்டும் ரேணிய
மூேத்தனி முதசே, கனட மூச்சசாயுமுன் முடுகிச்
சீேத்திரு முகத்தாசராளி திகழக்கனடக் கணிசய!

3. சகாதார்குைக் சகடன், மிகக் சகாடியன், சகாடும்பாவி,


ஏதாகிலு நன்சறான்றிே சைனினும் புறக்கணியா-து
ஆதாரசர் சவசாவை வரதாவரு ைாதா,
பாதாரவிந் தஞ்சசர்த்சதனைப் பரிவாய்க்கனடக் கணிசய!

4. சபராதர முனடயாய்ப்சபரி சயாசை, சபரு ோசை,


பாராதரித் துயிரீந்திர ேனையீட்டிய பரசை!
ஓராதர முனையன்றினே, உயிர்சபாம்சபாழு துடன்வந்-து
ஆதாரம் புரிவார் எைக் னகயா? கனடக் கணிசய!

5. அன்பார்கலி அருண்ோேனழ அடியார்க்க ைவரதம்


இன்பார்தரு கிருபாநிதி, இரேண்ய புண்ணியக்குன்
துன்பாற்சர ைனடந்சதன் எனை சயாறுக்காய்
அகத்சதாளிதந்-து
என்பாற்பினழ சபாறுத்தாதரித் சதந்தாய், கனடக் கணிசய!

6. கிருபாகர கருைாகர கிைர்புண்ணியப் சபாருப்சப,


சபருோவடி சயன்சசய்பினழ சபாறுத் சதன்னுயிர் பிரிகால்
ேருவார்தரு குருசில் திகழ் வதைாம் புெமும்முன்
திருநாேேந் திரமும்ேகந் திகழக் கனடக் கணிசய!
- செ. ஆ. கி.
10. (221 S) ஏசுநாதசை, இரங்கும்
உசசனி ரூபகதாைம்
பல்ேவி
ஏசுநாதசை!-இரங்கும் என்-ஏசு நாதசை

அட்டவனை 14
கிறிஸ்தவ கீர்த்தனை விடுபட்டனவ
அனுபல்ேவி
ஆனசக்கிறிஸ் சதை தன்புள்ை சநசசை, அருசை, சதருசை,
சபாருசை,
ஆவல் ஆகிசைன்-ேகா பிரோபம் மூழ்கிசைன்;
ஐயா, சநயா, தூயா, ரட்சியும்;
ஆபத்திைால் பரிதபித்து நிற்கிசறன். - ஏசு

சரைங்கள்
1. அருனே ரட்சகசை; உனை அல்ோேல் ஆதரவார்? ஐயா?
ஆத்துே நாயகன் நீ என்ைக்கல்ேசவா? அன்புகூர், சேய்யா,
தருைம், தருைம், னகவிடாசதயும்; தனேவா, வேவா, நேவா,
தாேதியாசத;-கிருனப சசயும், ஸ்வாமி-இப்சபாசத,
தாதா! நாதா! நீ தா! நீ கா!
தருேப் பிரகாசசை, பரே சருசவசசை. - ஏசு

2. ஐந்து காயத்தின் கிருனபக் சகாட்னடயில் அனடக்கேந்தாசவ,


ஆதாமின் பாவத்தால் ோனிடன் ஆை சேய் வாழ்சவ,
விந்னதக் கிருனப அளிக்க சவண்டும்; விேோ, நிேோ, அேோ,
சவறு பண்ைாசத,-மிகும் சீறு-ோறு நண்ைாசத;
சேோ, சகாோ, நூோ, நீசய
விரும்பிச் சசரும், சகாசவ; திரும்பிப் பாரும், சதசவ. - ஏசு
- சவ. சா
11. (283 S) எங்கள் விண்ைப்பம் சகள் ஐயா
சுருட்டி சாபுதாைம்
பல்ேவி
எங்கள் விண்ைப்பம் சகள் ஐயா, ஏசுநானதயா,
எங்கள் விண்ைப்பம் சகள் ஐயா.

அனுபல்ேவி
என்றன் திரு ரத்தத்தால் உகந்து நீர் சகாண்ட சனப
வந்துன் பதம் பணிந்து வந்தித்துச் சசய்தவங்கள். - எங்கள்

அட்டவனை 15
கிறிஸ்தவ கீர்த்தனை விடுபட்டனவ
சரைங்கள்
1. இருள் சூழ் சதால் புவி மீது, ஏகசை,-இேங்கிடவுன்
ஒரு சசால்ோல் ஒளிவீசச் சசய்தனதசய;
இருளும் அருளு நினற எல்ோ ேனுடர் சநஞ்சம்
அருள் ஒளிவீசி இன்று அத்தன் பதம் பணிய. - எங்கள்

2. ேந்னதயாடு சிதறிப் சபாைனத-ேறுகி, உயிர்


தந்து ரட்சித்த சகாசை, தாங்னகயா;
சிந்னத தவறி வழி சிதறித் திரியும் சபர்கள்
சிந்னத திரும்பிச் சீவ பானதயில் சசன்சறாழுக, - எங்கள்

3. சநசம் னவத்தாளும் நீசர ேந்னதனய-சநகிழ்ந்திடாேல்;


சோசம் வராது திை முற்றுசே
தாசர் பணிவினடகள் தவறாது வாய்க்கும்படி,
சயசுசவ, நின்ைடியார்க்கீயும் சதவாசீர்வாதம். - எங்கள்
- ச. ெ. சய.

12. (199 S) பின்சசல்சவன் என் மீட்பசர


னபரவி சாபுதாைம்
பல்ேவி
பின்சசல்சவன், என் மீட்பசர;-நான் உன்னைப்
பின்சசல்சவன், என் மீட்பசர
அனுபல்ேவி
நான் சசய்த பாவங்கள் நின் தயவால் தீர,
நாதா, ஜீவன் விட்டாய் வன் குருசிேதால், - பின்
சரைங்கள்
1. என் சிலுனவ எடுத்சதன்,-எல்ோம் விட்டு
என்றும் நின்னைசய அடுத்சதன்;
நின் திருப் பாதத் தடங்கனை சநாக்கி நான்
நித்தமும் வாழ்சவன் உன் சித்தம் என்றும் சசய்து, - பின்

அட்டவனை 16
கிறிஸ்தவ கீர்த்தனை விடுபட்டனவ
2. சிங்கம் சபாே சகர்ச்சித்சத-என்றன் சநசர
சீறி மிக சவதிர்த்சத;
கங்குல் பகலும் தீ அம்பு என்சேல் எய்யும்
கடியின் சேல் செயம் சபற்று, அடிசயன் நின்ைருள் சபற்று,
-பின்
3. சநருக்கம் சசய்தால் ேனுேர்-அசதன்னையுன்
சநஞ்சண்னட ஒட்டுவதால்;
பாரிடத்தில் பே சசாதனை வனதத்தாலும்,
பார்த்திபசை; உன்னை ஒருசபாதுசே விசடன், - பின்
4. காசினி சயார்கள் என்னைப்-பனகத்தாலும்
காதேன் ஏசு உன்னைப்
பாசேதாகசவ பணிந்து சதாழுசவசை;
பாக்கிய நகரில் பின் உன்சைாடு வாழ்சவசை. - பின்
- பி. சொ. சி.

13. (194) ஏனசயா, பிைவுண்ட ேனேசய


சங்கராபரைம் ஏகராைம்
பல்ேவி
ஏனசயா, பிைவுண்ட ேனேசய,
சோசநாளில் உன்னில் ேனறசவசை.
சரைங்கள்
1. சோசமுள்ை பாவ சநாய் முழுவதும் என்னில் தீர், ஐயா;
சதாேம் நீக்கும் இரு ேருந்தாசே-சசாரிந்த உதிரம் நீருசே.
- ஏனசயா
2. இகத்தில் என்சைன் சசய்தாலும் ஏற்காசத உன் நீதிக்கு,
மிகவாய் சநாந்தழுதும் தீராசத-மீைாப் பாவ சராகசே;-ஏனசயா
3. சபரறம் அருந்தவம் சபருமிதோய்ச் சசய்திடினும்,
சநரஸ்தரின்பாவம் நீங்குசோ?-நீங்காசத உன்ைாேல்ோல்;
-ஏனசயா

அட்டவனை 17
கிறிஸ்தவ கீர்த்தனை விடுபட்டனவ
4. சவறுங் னகசயாசடாடி வந்து, வினை நாசன் சபரருள் சகஞ்சித்
திருச்சிலுனவ தஞ்சம் புகுந்து,-தியங்கி அனைத்சத நிற்சபன்;
- ஏனசயா
5. அருளில்ோசதான் ஆைாலும், அபயமுன்றன் நீதிக்சக!
கருனை ஊற்றில் கழுவோட்டாசயா?-கழுவாயாகில்
சாசவசை; - ஏனசயா
6. ஜீவசைாசட தங்கிைாலும், சதளிகண் சாவில் ேங்கிலும்,
சதவாசைமுன் அஞ்சி நிற்கத்-சதவசோக சேறிலும், - ஏனசயா
- ர. சா. சா.

14. (271 S) சசவித்துக்சகாண்சடன், ஐயா


சோகைம் சாபுதாைம்
பல்ேவி
சசவித்துக் சகாண்சடன், ஐயா;-சீர்பாதத்னதத்
சதரிசித்துக் கண்சடன், ஐயா.
சரைங்கள்
1. ஆவிக்குரிய ேைவாைன் ஏசுகிறிஸ்து
ஜீவப்பிரான் ஒரு சதவகுோரனை நான் -சசவி
2. சந்த க்ருனப சிறந்த சத்ய பிதாவின் ஒரு
னேந்த கிறிஸ்துசவ, நின் ேகத்வ ப்ரசன்ைத்னதச் -சசவி
- சவ. சா.

15. (268) அடிசயன் இருக்கிசறன்


சகதாரசகௌைம் ஆதிதாைம்
பல்ேவி
இசதா! அடிசயனிருக்கிசறன்,-என்னை
அனுப்பும்,
ஏசுசவ, இப்சபாசத சபாகிசறன்.

அட்டவனை 18
கிறிஸ்தவ கீர்த்தனை விடுபட்டனவ
அனுபல்ேவி
இசதா! சபாகிசறன் நாதசை, இப்புவியில் நீர் எைக்சக
எந்த இடம் காண்பித்தாலும் உந்தன் சித்தம் சசய்திடுசவன்;-
சரைங்கள்
1. ேனேகள், பள்ைங்கள் தாண்டிசயா,-ோ கஷ்டோை
வைங்கள், கடல்கள் கடந்சதா,
சதானே தூரோகச் சசன்சறா, சுவிசசேம் கூறும்படிச்
சசால்லும்சபாது நீர் ஏசுசவ, துரிதோய்ச் சசன்றிடுசவன்;
- இசதா
2. வறியர் அறிவீைருக்கும்,-ோ துஷ்டருக்கும்,
வைங்காக் கழுத்துள்சைாருக்கும்,
அறிவி என் நாேம் என்று அடிசயனை ஏவும்சபாது
சரிசயன்றிைங்கி எல்ோ சைத்னதயும் சதடிப் சபாசவன்;
- இசதா
3. வயல் நிேங்கள் இப்சபாழுசத-அறுப்புக்சகற்க
வைோய் வினைந்திருக்குசத;
நயோை சவனேயாட்கள் ஞாேேதில் சதடுகின்றீர்;
பயமின்றி என்னை உந்தன் பாதேதில் ஒப்புவித்சதன். - இசதா
4. உேக முடிவு ேட்டுசே-சகே நாளும்
உங்கசைாடிருப்சபன் என்றீசர;
ேனேசேசே நீர் சகாடுத்த ோசபரிய கட்டனைனயத்
தனேசேசே சகாண்டிப்சபாது தரணியில் ஏகிடுசவன். - இசதா
- சவ. ச.

16. (318) கன்னிேரியாள் கீதம்


பியாகனட சாபுதாைம்
பல்ேவி
என்ைபாக்கியம் அம்ோ!-ஏகைருள்
ஏனழக்குக் கினடத்த தம்ோ!

அட்டவனை 19
கிறிஸ்தவ கீர்த்தனை விடுபட்டனவ
அனுபல்ேவி
உன்னிசய தவம்புரிந் சதார் அசைகரிருக்கக்
கன்னிசயனை நினைத்த கருனைனய என்ை சசால்ே? -என்ை

சரைங்கள்
1. என்ைாத்துோசவ! நீ-இனறவனை
என்ைாளுசே துதிப்பாய்!
என்ைாவிசய! சதவரட்சகனை யறிந்து
என்றும் வைங்கிேகா நன்றிசயாடு களிப்பாய்! -என்ை

2. பாக்கியவதியாசைன்,-இப்பூவின்கண்
யார்க்கு ேதிப்பாசைன்;
வாக்கிசே வல்ேபரன் ேகினே எைக்குச் சசய்தார்;
சநாக்கிேவ ரரிய நாேம் பரிசுத்தசே. - என்ை

3. ஆண்டவர் இரக்கம்-அடியார்க்சக
ஆண்டாண்டாக நினேக்கும்;
மீண்டுேவர் புயத்தால் சேத்தப் பராக்கிரேஞ்சசய்தார்;
சேட்டினேயுள்ைவனர சேதினியில் அழித்தார். - என்ை

4. பேவான்கைாசைானர-ஆசைம் விட்டுப்
பாதாைத்தில் தள்ளிைார்;
தேேதில் தாழ்ந்சதானரத் தம்ோசைமுயர்த்தித்,
தாகம் பசியுள்சைார்க்குச் சகே நன்னே யளித்தார். - என்ை

5. சநசன் ஆபிரகானே-பின் சந்ததினய


நினைத்திரக்கஞ் சசய்சதாைாய்,
தாசன் இஸ்ரசவனேத் தாங்கிசய யாதரித்த
தற்பரன் கிருனபனய நித்தமுேறசவசை - என்ை
- சா. ப.

அட்டவனை 20
கிறிஸ்தவ கீர்த்தனை விடுபட்டனவ
17. (328) விடியல் சநரத்தின் சவள்ளி முனைத்தது
பூபாைம் சாபுதாைம்
விடியல் சநரத்தின் சவள்ளி முனைக்குது,
வீட்டுச் சசவலும் விழித்துக் கூவுது,
வடிவில் மிகுந்சதார் பறனவ பாடுது,
வைங்க ேைசே, நீ எழுந்திராய்!
2. காகங் கூவுது, கானே யாகுது,
காணுங் குைதினச சவளுத்துக் காணுது,
ஆக ேைதினில் அடியார் துதிக்கிறார்,
அதிக சீக்கிரம் எழுந்திராய்!
3. மூத்த முத்தர்கள் துதிகசைழும்புது,
முனிவர் துதிகளின் மூட்சேழும்புது,
காத்த கர்த்தரின் கரமுசேழும்புது,
கடுகி ேைசே, நீ எழுந்திராய்!
4. அந்தகாரமும் அகன்றுசபாகுது,
அழகுத் தாேனர அரும்பு ேேருது,
இந்த சநரத்தில் இைங்கித் துதித்திட,
இரக்கங் கினடக்திடும், எழுந்திராய்!
5. ேயில்கள் சதானகனய விரிய சநளிக்குது,
ேகத்வ மிருகங்கள் ஓடி சயாளிக்குது,
குயில்க சைானசனயக் காட்டத் துவக்குது,
குருனவ வைங்க நீ எழுந்திராய்!
6. சயசு நாேசே இன்ப ரசசேை
சயற்றி துதிசசய்யும் அடியார்க் கருள்புரி!
சயசு நாேத்னத சயண்ணித் தாசனின்
ஏனழ ேைசே, நீ எழுந்திராய்!
- சயா. ஈ.

அட்டவனை 21
கிறிஸ்தவ கீர்த்தனை விடுபட்டனவ
18. (379) கர்த்தனரப் சபாற்றிப் புகழுங்கள்
சதாடி (Benedicite) ரூபகதாைம்
பல்ேவி
கர்த்தனரப் சபாற்றிப் புகழுங்கள், கருத்துடன் பரேனை
நித்தசே புகழ்ந்து துதியுங்கள்.

அனுபல்ேவி
சித்தியா யிகத்னத வகுத்து,-சக்தியால் ேனுனவப் பனடத்து
முத்தியிேவனைச்சசர்க்க, இத்தனர ேகனவயனுப்பிய.

சரைங்கள்
1. ஏகன் சசய் சகே சிருஷ்டிசய-நீர் எழுந்து பாடும்,
சதக மில்ோத தூதசர;
சேகவாைங்கள் சசரும்-மீதுள்ை தண்ணீர் வாரும்
சவகவான் வலினே நீரும்-விேேனைப்புகழ்ந்து பாடும். - கர்த்

2. சூரிய சந்திர சசாதிசய,-சசாபித்து மின்னும்


ஆரியவுடுக்கள் சகாடிசய,
ோரிசய பனிசய காற்சற,-ேகத்துவ சநருப்சப சகாதிப்சப,
சீராை ேனழயின் காேம்-சசருங் சகானடகாேம் நீரும், - கர்த்

3. மூடிடும் பனியாோங்கட்டி-முழங்கிப்பாடும்,
ஆடிடுங்குளிசர பனிக்கட்டிக்
காசடோ முனறந்த நீசர-கல் ேனழயாை நீசர,
சதடிடும் இரசவ பகசே,-திைம் வருசோளிசய இருசை - கர்த்

4. மின்ைசே சேக சசனைசய,-ோபூமி நீசய


சின்ைசத சிகர ேனேகசை,
நன்ைய தாவரங்கள்-நாடிடுமூற்றின் கண்கள்,
எண்ணிடாக்கடசே, நதிகள்-ஏகோசயழுந்து சதாழுங்கள்-கர்த்

அட்டவனை 22
கிறிஸ்தவ கீர்த்தனை விடுபட்டனவ
5. ேச்சசே நீந்தும் சசந்துசவ-ோபரனைப்சபாற்றும்
உச்சசே ழும்பறனவசய,
பட்சிக்குங் காட்டு மிருகம்,-பயமிோ நாட்டு மிருகம்
மிச்சோய்ப்சபாற்றவாரும்,-மிக மிகப்புகழ்ந்து பாடும், - கர்த்
6. ேனுக்கசை ேனுக்கள் சாதிசய,-ஏசகாவா தனைசய
வைங்கிடு மிஸ்ரசவேசர,
திைேவரூழ்யஞ் சசய்சவார்,-திகழ் பரதீசிலுய்சவார்,
ேைேதில் தாழ்னேயுள்சைார்,-மிகசவழு சநருப்னப சவல்சவார்.
- கர்த்
- சி. சத. ஞா.
19. (37 Y) அருள் நாதசை சபாற்றி
ஆரபி ஆதிதாைம்
அகவல்
வாைமும் புவியும் வழங்கு பல்லுயிர்களும்
ஞாைோய் அனேத்தருள் நாதசை சபாற்றி!
ோனிட உயிர்க்கு நின் ேகத்வ நற் சாயனேத்
தான் அளித்தருள் சசய்யுந் தற்பரா சபாற்றி!
சீவன் சுகம் சபேம் சிறந்த ஞாைம் சபாருள்
சேவடியார்க்கருள் விண்ைவா சபாற்றி!
துன்பந்துயரம் சசார்வினில் அடியனர
அன்சபாடாதரித்திடும் அண்ைசே சபாற்றி!
அற்புதோய் எேக்கனடக்கேம் புரிந்து
தற்காத்திரட்னச சசய் தயா நிதி சபாற்றி!
பாவினய மீட்டு நற் பரகதி சசர்க்க சேய்ச்
சீவைாய் உதித்திடும் சதய்வசே சபாற்றி!

உய்ந்சநறி சகாடுத்சதேக் குயர்ந்த நம்பிக்னக


துய்ய சீவியம் அருள் சசாதிசய சபாற்றி!
கர்த்சை, கருனைக் கடவுசை சபாற்றி!
அத்தசை நின்னினை யடி சபாற்றி, சபாற்றி!
- ஆ. அ.

அட்டவனை 23
கிறிஸ்தவ கீர்த்தனை விடுபட்டனவ
20. (48 T) சரண் புகுசவன்
ஸ்ரீராகம் 91-ம் சங்கீதம் ஆதிதாைம்
பல்ேவி
உன்ைதோைவர் சன்னிதி ேனறவில்
வந்தனடக்கேம் சரண் புகுசவன்.

சரைங்கள்
1. சத்தியம் பரினச சகடகோகும்
சர்வ வல்ேவர் நிழலில் தங்கிடுசவன்.
2. சவடன் கண்ணிக், சகாள்னைசநாய், சங்காரம்
விக்கிைம் யாவும் விேக்கித்தற்காப்பார்.
3. வானத, சபால்ோப்பு, பயங்கரம் அகற்றி,
வாழ் நானைக் கழிக்கக் கிருனப சசய்வார்.
4. நீடித்த நாட்கைால் திருப்தியாக்கி
நித்திய ரட்சிப்னபக் கட்டனை யிடுவார்.
5. பிதா, குோரன், பரிசுத்த ஆவிக்கும்
சதா காேமும் ேகினே உண்டாகும்.

21. (49 T) சபாற்றக் கூடிடுசவாம்


சங்கராபரைம் 95-ம் சங்கீதம் ஏகதாைம்
பல்ேவி
கர்த்தனரக் சகம்பீரோக நாம் பாடுசவாம்,
கன்ேனேனயப் சபாற்றக் கூடிடுசவாம்.
அனுபல்ேவி
கர்த்தரின் தூய சந்நிதி நாடி
நித்தியனைத் துதியுடன் சகாண்டாடி,

அட்டவனை 24
கிறிஸ்தவ கீர்த்தனை விடுபட்டனவ
சரைங்கள்
1. சதவாதி சதவன் சதவர்க்கும் ராசன்
சதள்ைமுது சதளிசதன் ோசதவன்,
மூவாதி முதல்வன் மூவுேகாள் சவான்,
மூவுே கனைத்தும் பனடத்த நிேேன். - கர்த்
2. ஆழங்களும் ேகா உயரங்களும்
அத்தன் திருக்னகயில் உள்ைைசவ.
அகன்ற சாகரம் ஆை சபரும் பூமி
ஆயிை யாவும் அவர் கரத்தால் சநமி. - கர்த்
3. நம்னேப் பனடத்த நல்ோயன் முன்சை
நாம் பணிந்திடுசவாம் பண்புடசை,
நம் கர்த்தர் என்றும் நல் சேய்ச்சல் ஈவார்.
நம்பு ேடியார்க்கு நாதன் சகான் ஆவார். - கர்த்
4. கர்த்தரின் சத்தம் காதிைால் சகட்சபாம்,
கடுஞ் சிைமும் சகாள்ைா திருப்சபாம்,
முற் பிதாக்கைன்று மூட்டிய சகாபம் சபால்
முன்ைவர்க்குச் சிைம் மூட்டாது வாழ்சவாம். - கர்த்
5. சசாதனைக் குழியில் வீழ்ந்து ோைாதீர்,
சசாதனை சசய்யவும் முன் வராதீர்,
பாதகப் பிசாசின் தீதகம் சிக்காதீர்,
நாதனைக் கிட்டிசய நேங்கள் சபறுவீர். - கர்த்
6. ஆண்டவர் நேக்காய் ஆயத்தம் சசய்தசவார்
ஆைந்த நினேயிருக்குது பார்,
அண்ைல் பதம்பாடி ஆர்ப்பரிப்பாய்க்கூடி,
அன்பனரத் சதடுசவாம், சபான்ைகர் நாடுசவாம். - கர்த்
7. தந்னத சுதனுக்கும் ஆவியாம் சதவர்க்கும்
தங்கிட ேகினே எந்நாளுசே.
எந்னதயாம் ோதிரிசயகர்க்குச் சந்ததம்
இங்கிதம் புகழ் உண்டாகசவ. ஆசேன். - கர்த்
அட்டவனை 25
கிறிஸ்தவ கீர்த்தனை விடுபட்டனவ
22. (50T) ஆைந்தோக ஆர்ப்பரிப்பீசர
சங்கராபரைம். 98-ம் சங்கீதம் ஆதிதாைம்
பல்ேவி
அதிசயங்கனைச் சசய்யும் ஆண்டவனர
ஆைந்தோக ஆர்ப்பரிப்பீசர.
அனுபல்ேவி
இரக்கம் கிருனப சத்தியம் விைங்க
இஸ்ரசவேனர நினைவு கூர்ந்தார். - அதி
சரைங்கள்
1. நீதினய ொதிகள் முன்பாக நிறுத்தி
நித்திய ரட்சிப்னபப் பிரஸ்தாபப்படுத்திப்
பூமியின் எல்னேகள் நின்புகழ் காைப்
புரிந்தனை நின் அருள் பூரைோக; - அதி

2. பூரினக எக்காைம் சுரேண்டேத்தால்


பூரிப்பாய்த் துதிப்பீர் ஆண்டவர் நாேம்,
கீத சத்தத்தாசே கீர்த்தைம்பண்ணிக்
கிருபாகரனைப் சபாற்றிடுவீசர. - அதி

3. ஆழியும் பூமியும் அதிலுள்ை யாவும்


ஆறுகள் ேனேகள் அனைத்துசே பாடும்.
ொதிகள் யானவயும் சரிவர நடத்தி
நீதியாய் நியாயம் விசாரிக்க வருவார். - அதி

4. பரேபிதாசவ பரிசுத்த சதவா,


பாரினில் உதித்த சதவ குோரா,
ஆவியாய் எங்கும் நினறந்து விைங்கும்
ஆரை திரித்துவா, துதி உேக்சக. - அதி

அட்டவனை 26
கிறிஸ்தவ கீர்த்தனை விடுபட்டனவ
23. (51 T) சபாற்றிப் பாடிக்சகாண்டாடுசவாம்
சோகைம் 100-ம் சங்கீதம் ஆதி தாைம்
பல்ேவி
பூமியின் நற்குடிகசை,-கர்த்தனர என்றும்
சபாற்றிப்பாடிக் சகாண்டாடுங்கள்.

அனுபல்ேவி
ஸ்வாமியின் சந்நிதியில் சந்சதாே முகத்துடன்
சாஷ்டாங்கம் சசய்து மிகச்சசவித்துப் பணியுங்கள். - பூமி

சரைங்கள்
1. கர்த்தசர சதய்வசேன்று கண்டுசே சகாள்வீர்கள்,
காசினியில் நாேல்ே கடவுசை சிருஷ்டித்தார்.
அற்புத சதவனின் அரிய ெைங்கைாசவாம்,
ஆண்டவர் ஆடுகைாய் அவனியில் இருக்கின்சறாம். - பூமி

2. ஆேய வாசல்களில் அரிய துதிகசைாடும்,


அவர் பிரகாரங்களில் அதிபுகழ்ச்சிகசைாடும்,
சீே முடசை வந்து சிறப்புடசை பணிந்து
சீர் சபரும் ஆண்டவனரச்சசர்ந்துசே துதியுங்கள். - பூமி

3. கர்த்தர் ேகாவல்ேவர், கர்த்தர் அருட்கிருனப,


காசினியில் சதடினும் காண்பீசரா சபரியது.
தற்பரன் உண்னேசயா தனே முனறக்கு முள்ைது,
தனே வைங்கிசய பரன் தாள் பணிந்து ேகிழ்வீர். - பூமி

4. ஆதி பிதா தேக்கும் அரிய குோரனுக்கும்,


அரூபியாை சதவனின் ஆவி பரிசுத்தர்க்கும்,
நீதி முனற வழுவா நிேே திரிசயகர்க்கும்
நித்திய ேகினேயும் புகழுண்டாகசவ. ஆசேன்.

அட்டவனை 27
கிறிஸ்தவ கீர்த்தனை விடுபட்டனவ
24. (54 T)
நாட்னட 127-ம் சங்கீதம் ஆதிதாைம்
கர்த்தர் நம் வீட்டினைக் கட்டுதலில்னேசயல்
கட்டும் நம் முயற்சிகள் கடிது வீைாகுசே.
கர்த்தர் நம் நகரினைக் காவா திருந்திடில்
காவேர் கடும்பணி கண்விழித்தும் வீசை.
2. கானே கண் விழித்திட சவனேயில் தரித்துசே
ோனே ேட்டும் சதாழில் சீேமுடசை சசய்தும்
வருத்தத்தின் அப்பசே வரும் விருதாப்பேன்
கர்த்தர் தம் அன்பருக் கருளுவார் அருந்துயில்.
3. கர்த்தரின் சுதந்திரம் பிள்னைகசை, தாயின்
கர்ப்பத்தின் கனிகளும் கடவுளின் சசயல்கைாம்.
வாலிப குேரரும் வலியர் னகயம்புகள்
பே வாைம்பராத்தூணி பண்புடன் நினறயுசே.
4. பேமுைான் எவனும் பாக்யவான்,
ஒலிமுக வாசலில் வலினேயுடனின்று
பனகவனரக் கண்டுசே பயசேதுமின்றிசய
பேபே சபசுவான் பாரினிசே சயன்றும்.

25. (56 T)
பியாகு 150-ம் சங்கீதம் ஏகதாைம்

அல்சேலூயா என்றுசே அவருனடய


பரிசுத்த ஆேயத்தில் அவனரத்துதியுங்கள்,
என்றும் அவனரத்துதியுங்கள்.
வல்ேனே விைங்கும் வாைத்னதப் பார்த்து
வல்ேனே நினறந்த கிரினயக்காக
அல்சேலூயா அல்சேலூயா.

அட்டவனை 28
கிறிஸ்தவ கீர்த்தனை விடுபட்டனவ
2. ோட்சினே சபாருந்திய ேகத்துவத்திற்காய்
எக்காைத் சதானிசயாசட அவனரத் துதியுங்கள்,
என்றும் அவனரத்துதியுங்கள்.
வீனை சுரேண்டேம் தம்புரு நடைத்சதாடும்
யாசழாடும் குழசோடும் தாைங்களுடனும்
அல்சேலூயா அல்சேலூயா

3. சபசரானசயுள்ை னகத்தாைங்கசைாடும்
இங்கித சங்கீதத்சதாடும் அவனரத்துதியுங்கள்.
என்றும் அவனரத் துதியுங்கள்.
சுவாசமுள்ை யாவும் கர்த்தனரத்துதியுங்கள்,
சுவாசமுள்ை யாவும் கர்த்தனரத்துதியுங்கள்.
அல்சேலூயா அல்சேலூயா

26. (26 Y) சதவனைத் துதிப்சபாசே


சதசிகத்சதாடி ஆதிதாைம்
பல்ேவி
தூயர், தூயர், தூயசரைத் தூதர் திைம் சபாற்றும்பரி
சுத்தராை சதவனைத் துதிப்சபாசே.
சரைங்கள்
1. சநயசோ சடங்கள் பவம் சபாக்கவும்,
நீசனரத் சதவ புத்திரராக்கவும்,
நித்திய குோரனை இத்தனரக்கீந்தாசர. -தூயர்
2. நீடிக தனய யுடன் நீசனர
நித்தம் பரிபாலிக்கும் சநசனர
நித்தமும் பத்தியாய்த் துத்தியம் சசய்த்தகும். -தூயர்
3. அடியார் பினழ சபாறுத்தன்புடன்
ஆதரித்தாசர மிக இன்புடன்;
அல்லும் பகலும் நாம் சசால்லுசவாம் துத்தியம். -தூயர்

அட்டவனை 29
கிறிஸ்தவ கீர்த்தனை விடுபட்டனவ

4. அந்தமும் ஆதியு மின்றிசய,


அன்பு பரிசுத்தம் நீதிசயான்றிசய,
அத்தன் உேசகானர நித்தமும் காக்கிறார். -தூயர்
- ே. வ. கி.

27. (197 Y) உன் பாதம் புல்லிசைன்

ஆைந்தனபரவி ஆதிதாைம்
பல்ேவி
சசால்லிவந்துன் பாதம் புல்லிசைன், பரசை, நீயும்
தூரோகாதாள்வாய், சநசசை.
அனுபல்ேவி
எல்லியும் அல்லியும் சநாந்து யான் இரங்கசவ கசிந்து
கல்லு ேைமும் கனரந்து காதல் கூருசே உகந்து. - சசால்
சரைங்கள்
1. இரும்பு சநஞ்சமும் குனழயாசதா?-ஏனழ கூப்பிட்டால்
இனறசயாசை காதில் நுனழயாசதா?
திரும்பி என்துயர் கனையாசயா?-உன் திருவடி
சசர்க்க என்றனை அனழயாசயா?
அரும்பி விழுங் கண்ணீர் ஆறாய், அனேபுரளும் தன்னே
சதறாய்;
விரும்பி நீ வா என்று காறாய், சேய்யசை நின்ைருட் சபறாய்.
- சசால்
2. சந்ததம் உனைசய நம்பிசைன்,-சத்துருப்சபயின்
சற்பனையால் ேைம் சவம்பிசைன்.
சசாந்தம் நான் உைக்கியம்பிசைன்,-நினைக்காைாசத
துக்கசே விடத்ததும்பிசைன்.
பந்தோசே னவயும் ோைப் பற்சறோமுன் பாதத்சதறச்
சிந்னத உன்ைருசை வீறச் சீவன் முத்தி சசர்ந்சத யாறச் - சசால்

அட்டவனை 30
கிறிஸ்தவ கீர்த்தனை விடுபட்டனவ
3. ஆரிடத்சதன் குனற சசால்லுசவன்-ஈசா. சவசற
ஆனரத் தஞ்சோகப் புல்லுசவன்?
சசரிடத் சதவ்விதம் சசால்லுசவன்?-முப்பனக சசய்யும்
தீனேனய எப்படிச் சசால்லுசவன்?
பாரிடத்து வந்த பாதா, பாக்ய சவதவாக்ய சபாதா,
சீரனைத் தினுக்கு சேதா, திவ்விய சற்குரு நாதா. - சசால்

28. (13 Y) உன் திருவரம் தருவாசய


சுத்தசாசவரி ஆதிதாைம்
பல்ேவி
அருட் சபரும் சசாதி, நீ அடிசயனை மீட்சட-உன்
திருவரம் தருவாசய.
அனுபல்ேவி
ேருள் சகாண்டு ோய்கிசறன், ோனிேந் தன்னிசே
அருள் தந்து காப்பாசய. - அருட்
சரைங்கள்
1. அல்ேல் வினை யகற்றும் அரிய குோரன் நீ,
சதால்லுேனக ரட்சித்த சகால்கதா வீரன் நீ,
சசல்வம் அளிக்கும் நல்ே சதய்வ குசபரன் நீ,
புல்ேன் எைக்கு வாய்த்த சசால்ேரிய சபாக்கிேம் நீ. - அருட்
2. வன் சநஞ்சசனை இழுத்த தீை தயாைன் நீ,
புன் சசயனே அளிக்கும் இன்சசால் இனறவன் நீ,
ேன் பனதனய ரட்சித்த ோண்புனட சயசு நீ,
என் ேைதுக்குகந்த அன்பின் சசாரூபம் நீ. - அருட்
3. இத்தனரசயார்க்கு சவண்டும் சுத்த சுவிசசேம் நீ,
புத்துயினர அளிக்கும் நித்திய சீவன் நீ,
முத்தி சநறினயக் காட்டும் மூேப் பரப்சபாருள் நீ,
பித்தன் எைக்கு வாய்த்த சித்த சிகாேணி நீ. - அருட்
- ஈ. த. சய.

அட்டவனை 31
கிறிஸ்தவ கீர்த்தனை விடுபட்டனவ
29. (33T)
சங்கராபரைம் விசுவாசப் பிரோைம் ஏகதாைம்
உேகும் வானும் சசய்தாளும்
ஒப்பில் சர்வ வல்ேவராய்
இேகும் அருளும் தந்னதயாம்
எம்பிரான் றனை நம்புகிசறன்.
2. அவர் ஒரு சவறா னேந்தனுோய்
ஆதி முதல் எங் கர்த்தனுோய்த்
தவறில் சயசுக் கிறிஸ்துனவயும்
சந்ததசே யான் நம்புகிசறன்.
3. பரிசுத்தாவி அருைதைால்
படி சேல் கன்னி ேரியிடோய்
உருவாய் நரர் அவதாரோய்
உதித்தார் எைவும் நம்புகிசறன்.

4. சபாந்து பிோத்ததிபதி நாளில்


புகேரு பாடுகனை சயற்று,
உந்தும் சிலுனவயிேனறயுண்டு
உயிர் விட்டாசரை நம்புகிசறன்.

5. இறந்சத அடங்கிப் பாதாைம்


இறங்கி மூன்றாம் திைேதிசே
இறந்சதாரிடம் நின்சற உயிசரா
சடழுந்தா சரைவும் நம்புகிசறன்.

6. சந்தத சோட்சம் எழுந்தருளிச்


சர்வ வல்ே பரைாை
எந்னத தன் வே பாரிசசே
இருக்கின்றாசரை நம்புகிசறன்.

அட்டவனை 32
கிறிஸ்தவ கீர்த்தனை விடுபட்டனவ
7. உயிருள்சைானர ேரித்சதானர
உத்தே நியாயந்தீர்த்திடசவ,
செயோய்த்திரும்ப வருவாசரைச்
சிந்னதயார நம்புகிசறன்.
8. பரிசுத்தாவினய நம்புகிசறன்,
பரிசுத்தோ சபாதுச்சனபயும்,
பரிசுத்தர்களின் ஐக்கியமும்,
பரிவாய் உண்சடை நம்புகிசறன்.
9. பாவ ேன்னிப்புை சதைவும்,
ேரித்சதார் உயிர்த்சதழுவா சரைவும்,
ஓவா நித்திய ஜீவனுசே
உைசதைவும் யான் நம்புகிசறன்.
- ெ. ச. சவ.
30.
கரகரபிரினய ஆண்டவர் பிரார்த்தனை ஆதிதாைம்
பரசோக தந்தாய்! நின்ைாேம்-அதி
பரிசுத்தமுறசவ, நின் ராஜ்யம்
வரசவ, நிைது திருவுைச் சித்தசே
பரேதில் சபாலிங்கும் துேங்கிடசவ.
2. அன்றாடம் உைவளித்திடுவாய்;-யாம்
அயோர் சசய்பினழ சபாறுப்பதுசபால்,
இன்சற எங்கள் பவங்கனைப் சபாறுத்சத
நன்றருள்வாய் நரபரிபாோ!
3. சசாதனையறக் கண்பார்த்திடுவாய்;-வரு
தீதனைத்திலும் எனேக் காத்திடுவாய்;
நீதா, ராஜ்யம் வல்ேப ேகினே
நினைக்சக யுரிய எக்காேமுசே!
*******
skrajann@gmail.com
அட்டவனை 33
கிறிஸ்தவ கீர்த்தனை விடுபட்டனவ

அட்டவனை 34

You might also like