You are on page 1of 9

சூரத் காப்பிக் கடை BTMB3163

கடையாசிாியர்: மா.புகழேந்ைி
கடைத்தைாகுப்பு: சமுகநீைி தமாேிதபயர்ப்பு
கடைப்பைிவு: January 27, 2013
СУРАТСКАЯ КОФЕЙНАЯ : சூரத் காப்பிக் கடை
மூலம் : லிழயா ைால்ஸ்ைாய் (ரஷ்யா)
ைமிேில் : மா. புகழேந்ைி

ஒரு காலத்ைில் சூரத் நகரத்ைில் ஒரு காப்பிக் கடை இருந்ைது, அங்ழக உலகின் எல்லா
மூடலயில் இருந்தும் பல தெளி நாட்டு ெணிகர்கள் ெந்து சந்ைித்து ைங்களுக்குள்
அளெளாெிக் தகாள்ொர்கள்.

ஒரு நாள் ஒரு பாரசீக ைத்துெ ஞானி அங்கு ெந்ைான். ைன்னுடைய ொழ்ெின்
தபரும்பகுைிடயக் கைவுடளப் பற்றிப் படித்தும் ழபசியும் ஆராய்ந்தும் எழுைியும்
கேித்ைிருந்ைான். இவ்ொறு அைிகப்படியாகச் தசய்ைைினால், சிந்ைிக்கும் ைிறனில்
பிறழ்ந்ைிருந்ைான், குேப்பமுற்றிருந்ைான், கைவுள் என்ற ஒன்று இருப்படைழய நம்ப
முடியாமல் ழபானான். இடைக் ழகள்ெிப்பட்ை ஷா பாரசீகத்ைிலிருந்து அெடனத்
துரத்ைிெிட்ைான்.

ொழ்க்டக முழுதும் ைர்க்கம் தசய்ழை கடளத்துெிட்ை இந்ைத் ைத்துெ ஞானி


எல்லாெற்டறயும் சந்ழைகம் தகாள்ளலானான். அடெகடளப் புாிந்து தகாள்ெைற்குப்
பைிலாக ைனது தசாந்ைக் கருத்டைழய மறந்து ெிட்ைான்.

அென் கருை ஆரம்பித்ைான், இந்ைப் ழபரண்ைத்ைிடன ழெறு எந்ைச் சக்ைியும்


இயக்குெிக்கெில்டல என்று.

அந்ைப் பாரசீகன் ஓர் ஆப்பிாிக்க அடிடமடயக் தகாண்டிருந்ைான், அந்ை அடிடம


அெனது முைலாளிடய எல்லா இைத்ைிற்கும் பின் தைாைர்ந்ைான்.
ைத்துெ ஞானி காப்பிக் கடைக்குள் நுடேந்ை ழபாது அடிடம தெயிலில் கடையின்
ொயிலில் கைெருழக உள்ள கல்லில் அம்ர்ந்து தகாண்டு ைன்னருழக பறந்து
தகாண்டிருந்ை ஈக்கடள ஓட்டியபடி இருந்ைான். பாரசீகன் சாய்ொக அமர்ந்து
தகாண்டு ைனக்கு ஒப்பியம் தெண்டுதமன்று ழகட்ைான்.

அடை அென் குடித்து முடித்ை ழபாது, ஒப்பியம் ைனது ழெடலடயச் தசய்ய


ஆரம்பித்ைது, அெனது மூடளடய அது தூண்டிெிட்ைது, அென் ைனது அடிடமடயப்
பார்த்துக் ழகட்ைான்:

“எனது அடிடமழய, இப்ழபாது தசால், நீ என்ன நிடனக்கிறாய் கைவுள் இருக்கிறாரா


இல்டலயா?”

1
“ஆமாம் இருக்கிறார் அய்யா,” உைழன ைனது இடுப்புக் கச்டசயில் இருந்து
மரத்ைாலான ஒரு சிறிய கைவுள் சிடலடய எடுத்துக் கட்டினான்.

“இது ைான்,” அென் தசான்னான் “என் கைவுள், என்டனப் பிறந்ைைிலிருந்து


காப்பற்றிக்தகாண்டு ெருகிறார்! எங்கள் நாட்டில் இடைப் ழபாலழெ எல்ழலாரும் புனிை
மரத்ைாலான ஒரு கைவுள் சிடலடய டெத்ைிருப்பார்கள்.”

காப்பிக் கடையில் இருந்ைெர்கள் எல்லாம் ைத்துெஞானிக்கும் அெனது அடிடமக்கும்


இடையில் நைந்துதகாண்டிருந்ை இந்ை உடரயாைடல ஆச்சாியத்துைன் பார்த்துக்
தகாண்டிருந்ைனர். பாரசீகனின் ழகள்ெிடயயும் அெனது அடிடமயின் பைிடலயும்
கண்டு மிரண்டு ழபாயினர். அடைக் ழகட்டுக் தகாண்டிருந்ை ஓர் அந்ைணன்
அடிடமடயப் பார்த்து பைிலளித்ைான்:

“அை முட்ைாழள! கைவுள் என்ன இடுப்புக் கச்டசயில் கட்டி எடுத்துச் தசல்லப்படும்


தபாருளா? உலகில் ஒழர ஒரு கைவுள் ைான் உண்டு அெர்ைான் பிரம்மா. அெர்ைான்
எல்லாெற்டறயும் ெிை மிகப் தபாியெர், ஏதனனில் அெர் ைான் இப்பூமிடயப்
படைத்ைார். அெர்ைான் ெல்லடம மிக்கெர், அெடரப் ழபாற்றுெைற்காகத் ைான்
கங்டகக் கடரயில் பல ழகாயில்கள் கட்ைப்பட்டிருகின்றன. அொின் உண்டமச்
ழசெகர்களான அந்ைணர்கள் அெடர அங்கு ெேிபடுகிறார்கள். அெர்களுக்குத் ைான்,
அெர்களுக்கு மட்டும் ைான் தைாியும் உண்டமக் கைவுள் யாதரன்று. ஆயிரம் ஆயிரம்
ஆண்டுகள் கைந்து ெிட்ைது, புரட்சி ழமல் புரட்சி ெந்ைது ஆனாலும் அந்ைணர்கடள
ஒன்றும் தசய்ய முடியெில்டல, பிரம்மா ைான் அெர்கடளக் காத்துக்
தகாண்டிருக்கிறார்.”

அவ்ொறு அந்ை அந்ைணன் ழபசி எல்ழலாடரயும் சாிக்கட்ை முற்பட்ை ழபாது


அங்கிருந்ை ஒரு யூை ெணிகன் குறுக்கிட்டு பைிலுடரத்ைான் :

“இல்டல, கைவுளின் ழகாெில் இந்ைியாெில் இல்டல. அெர் அந்ைணர் சாைியினடரயும்


காப்பொில்டல. உண்டமயான கைவுள் அந்ைணர்களின் கைவுள் அல்ல, அெர்
அப்ரகாம், ஐசாக் மற்றும் ழேழகாபின் கைவுளாொர். “அெர் ைன்னால்
ழைர்ந்தைடுக்கப்பட்ை இஸ்ழரலியர்கடளத் ைெிர ழெறு யாடரயும் காக்க மட்ைார்.
உலகம் ழைான்றிய நாளில் இருந்து அெர் எங்கள் நாட்டை மட்டுழம ெிரும்புகிறார்.
நாங்கள் இப்ழபாது உலகம் முழுெதும் சிைறி இருப்பதும் கைவுளின் ைிருெிடளயாைழல.
எங்கள் மக்கடள எல்லாம் தேருசலத்ைில் ஒன்று கூட்டி ஒரு நாட்டை உருொக்கித்
ைருகிழறன் என்று கைவுள் உறுைியளித்து இருக்கிறார். பிறகு தேருசலக் ழகாெிலால்
பண்டைய தபருடமகள் மீண்டும் நிடலநாட்ைப்படும், இஸ்ழரலியர்கள் இந்ை உலடக
ஆள்ொர்கள்.”

2
அந்ை யூைன் ழபசப்ழபசக் கண்ணீர் ெிட்டு அழுைான். இன்னும் அைிகம் ழபச
ஆடசப்பட்ைான், ஆனால் இத்ைாலிய கிறிஸ்ைெ ஊேியன் ஒருென் அெடன இடை
மறித்ைான்.

“நீ என்னதெல்லாம் தசால்கிறாழயா அதைல்லாம் உண்டமயில்டல,” அென்


யூைனிைத்ைில் தசான்னான்.” நீ கைவுளுக்குக் களங்கம் கற்பிக்கிறாய். அெர் மற்ற
நாடுகடள எல்லாம் ெிட்டு ெிட்டு உன் நாட்டை மட்டும் ழநசிக்க மாட்ைார். அப்படிழய
அது உண்டம என்றாலும் அது படேய இஸ்ழரலாகத் ைான் இருக்கும். இப்ழபாது
பத்தைான்பது நூற்றாண்டுகள் ஆகிெிட்ைது. நீங்கள் அெடரக் ழகாபம் தகாள்ள
டெத்து ெிட்டீர்கள். அைனால் ைான் உங்கள் நாட்டை அேித்து உலகம் முழுெதும்
உங்கடளச் சிைற ெிட்டிருக்கிறார். அைனால் ைான் அெர்களது மைத்ைில் புைிைாக யாரும்
ழசர்ெைில்டல, இருப்பெர்களும் ஆங்காங்ழக தசத்துக் தகாண்டிருக்கிறார்கள்.”

“கைவுள் எந்ை ஒரு நாட்டையும் ைனியாக ெிரும்புெைில்டல, அைனால் யாதரல்லாம்


காப்பாற்றப்பை ழெண்டுழமா அெர்கதளல்லாம் ழராமன் கத்ழைாலிக்கத் ைிருச் சடபக்கு
ொருங்கள், அைற்கு தெளிழய யாருக்கும் முக்ைி கிடையாது.”

இத்ைாலியன் அவ்ொறு ழபசிக்தகாண்டு ழபானான். ஆனால் அங்கு இருந்ை ஒரு


ப்ழராட்ைஸ்ைன்ட் கிறிஸ்த்ைென் கத்ழைாலிக்கடனப் பார்த்து ஆச்சாியத்துைன்
ழகட்ைான் :

“எப்படி நீ உன்னுடைய மைம் மட்டும் முக்ைி ைரும் என்ரு தசால்லலாம்? கிறிஸ்த்துழெ


தசால்லியிருக்கிறார் கைவுளுக்கு உண்டமயான அன்புைன் ஊேியம் தசய்யும் தூய
உள்ளம் தகாண்ைெர்கள் மட்டுழம முக்ைி அடையமுடியும் என்று.”

சூரத்ைில் ஒரு சுங்கச் சாெடியில் அலுெலரான ஒரு துருக்கியன் அங்ழக அமர்ந்து


புடகத்துக் தகாண்டிருந்ைான், இரண்டு கிறிஸ்த்ைெர்கடளயும் ஏளனமாகப்
பார்த்ைபின்பு ழபச ஆரம்பித்ைான்.

“ழராமன் கத்ழைாலிக்க மைத்ைின் மீது உங்களது நம்பிக்டக வீணானது,” அென்


தசான்னான். “அது முகம்மதுெின் ெரொல் ஓராயிரத்து இரு நூறு ஆண்டுகளுக்கும்
முன்னழர முறியடிக்கப்பட்ைது. உங்களால் அது மறுக்கமுடியாது கெனிக்க ழெண்டும்,
முகம்மதுெின் ழபாைடனகள் இப்ழபாது ஐழராப்பா, ஆசியா மட்டுமல்லாது
கற்றாிந்ழைார் இருக்கும் சீனாெிலும் பரெிக்தகாண்டிருக்கிறது.”

நீங்கள் ழபசிக்தகாண்டீர்கள், கைவுள் யூைர்கடள டகெிட்டு ெிட்ைார் என்று; அப்புறம்,


ஆைாரத்துக்காக, நீங்கள் தசான்னீர்கள் யூைர்கள் ைண்டிக்கப்பட்ைார்கள் என்றும்
அெர்களது மைம் ெளரெில்டல என்றும். ஒத்துக்தகாள்ளுங்கள் முகம்மைின்
தபருடமகள், இப்ழபாது அங்கிங்தகனாைபடி எங்கும் பரெியிருக்கிறது. யாரும்

3
காப்பாற்றப் பைமாட்ைார்கள், முகம்மைின் தைாண்ைர்கடளத் ைெிர. அெர்ைான்
கைவுளின் ைற்ழபாடைய தூைர். அைில் ஒமடரப் பின்பற்றுபெர்கடள மட்டும் எடுத்துக்
தகாள்ளழெண்டும், அலிடயப் பின்பற்றுபெர்கடள அல்ல. அலிடயப்
பின்பற்றுபெர்கள் ைெறான ெேியில் ழபாகிறெர்கள்.”

இடைக்ழகட்ை அலிடயப் பின்பற்றும் பாரசீகத் ைத்துெ ஞானி, பைிலுடரக்க


முற்பட்ைான்; அழை ழநரம் அங்ழக இருந்ை அடனத்துத் ைரப்பு மை
நம்பிக்டகயாளர்களும் தபரும் ொக்கு ொைத்ைில் ஈடுபட்ைனர். அங்ழக அபிசீனியக்
கிறிஸ்ைெர்கள், ைிதபத்ைிய லாமாக்கள், இஸ்லாமியர்கள் மற்றும் சவ்ராஷ்டிரர்கள்
குழுமியிருந்ைனர். அெர்கதளல்லாம் கைவுடளப் பற்றியும் அெடர ெேிபடும்
முடறடயப் பற்றியும் ெிொைித்துக் தகாண்டிருந்ைனர். ஒவ்தொருெரும் ைன்னுடைய
நாட்டில் மட்டுழம உண்டமயான கைவுள் அறியப்பட்ைாதரன்றும் சாியாக
ெேிபைப்படுகிறாதரன்றும் கூறிக்தகாண்ைனர்.

ஒவ்தொருெரும் கூச்சலிட்டு ொைம் தசய்துதகாண்டு இருந்ைனர், ஒழர ஒரு சீனப்


பயணிடயத்ைெிர, அென் கன்ப்யூசியசின் மாணென், காப்பிக் கடையின் ஒரு
மூடலயில் அடமைியாக அமர்ந்து இந்ை ெிொைங்களில் கலந்து தகாள்ளாமல்
இருந்ைான். அங்ழக அமர்ந்து ழைனீர் அருந்ைிக்தகாண்டு மற்றெர்கள் என்ன
ழபசுகிறார்கள் என்று கெனித்துக் தகாண்டிருந்ைான், ஆனால் அெனாக எதுவும்
ழபசெில்டல.

இடை துருக்கியன் கெனித்து ெிட்ைான், அெனிைம் இவ்ொறு ஒரு ழெண்டுதகாள்


ெிடுத்ைான்:

“நான் தசான்னது சாிைாழன, என்னருடம சீனப்பயணிழய. நீங்கள் ஏழனா அடமைி


காக்கின்றீர்கள், நீங்கள் ழபசினால் என்னுடைய கருத்ைிடன ஒத்துக்தகாள்வீர்கள்
என்று நிடனக்கிழறன் உங்கள் நாட்டு ெணிகர்கள், என்னிைம் உைெிக்காக
ெருொர்கள், தசால்லுங்கள் உங்கள் சீன நாட்டில் எவ்ெளழொ மைங்கள் அறிமுகம்
தசய்யப்பட்ைன, ஆனால் சீனர்கள் முகம்மதுெின் ெேிடய மிகச் சிறந்ைதைன்று கருைி
மனமுெந்து ஏற்றுக் தகாண்டிருக்கிறீர்கள். என் ொர்த்டைகடள உறுைிப்படுத்துங்கள்,
எங்களிைம் உங்களது கருத்ைிடனச் தசால்லுங்கள் கைவுடளயும் அெரது தூைடரயும்
பற்றி.”

“ஆமாம், ஆமாம்,” மற்றெர்கள் தசான்னார்கள், சீனப்பயணிடயப் பார்த்து,” நீங்கள்


என்ன நிடனக்கிறீர்கள் என்று தைாிந்துதகாள்ள ஆர்ெமாக இருக்கின்ழறாம்.”

கன்ப்யூசியசின் மாணெனான சீனப்பயணி கண்கடள மூடி சிறிது ழநரம் சிந்ைடனயில்


மூழ்கினான். பிறகு கண்கடளத் ைிறந்ைான், ைனது உடையிலிருந்து டககடள நீட்டி

4
மார்புக்குக் குறுக்ழக கட்டிக்தகாண்டு தமன்டமயான குரலில் பின்ெருமாறு ழபச
ஆரம்பித்ைான்.

“கணொன்கழள, எனக்குப்புாிகின்றது என்னதென்றால், கைவுள் நம்பிக்டகடய


டெத்துப் பார்க்கும் தபாழுது, தெறும் வீண் ைற்தபருடமைான் ஒவ்தொருொின்
நம்பிக்டகயும் மற்றெர்களின் நம்பிக்டகயுைன் ஒத்துப்ழபாகாமல் ைடுக்கின்றது.
நீங்கள், நான் தசால்ெடைக் கெனமுைன் ழகட்க முடிந்ைால், உங்களுக்கு ஒரு கடை
தசால்லப்ழபாகிழறன் அது எடுத்துக்காட்டுைன் உங்களுக்கு ெிளங்கும்.
” நான் சீனாெிலிருந்து உலடகச் சுற்றிெரும் ஓர் ஆங்கில நீராெிக்கப்பலின் மூலம்
இங்கு ெந்து ழசர்ந்ழைன். ெரும் ெேியில் சுமத்ரா ைீெில் நல்ல ைண்ணீருக்காக
நின்ழறாம். அது நண்பகல் ழநரம், எங்களில் சிலர் கீழே இறங்கிழனாம், கைற்கடரயில்
இருந்ை தைன்டன மரங்களின் நிேலில் இடளப்பாறிழனாம், அந்ை இைதமான்றும்
பக்கத்ைிலுள்ள கிராமத்ைிலிருந்து தராம்பத்தூரத்ைில் இல்டல. நாங்கதளல்லாம்
தெவ்ழெறு நாடுகடளச் ழசர்ந்ைெர்களாக இருந்ழைாம்.

” நாங்கள் உட்கார்ந்ைிருந்ை இைத்ைிற்கு கண்பார்டெயற்ற ஒருெர் ெந்ைார். பிற்பாடு


அெடரப்பற்றி எங்களுக்குத் தைாியெந்ைது என்னதென்றால், அெர் நீண்ை நாட்களாக
ைீெிரமாக சூாியடன உற்று ழநாக்கிக் தகாண்டு அைிலிருந்து ெரும் ஒளிடய ஆராய்ச்சி
தசய்து தகாண்டிருந்ைைால் அெருக்குப் பார்டெ பறிழபானது என்று.

“அெர் அடை நீண்ை தநடு நாட்களாக ஆராய்ந்து தகாண்டிருந்ைார், பார்டெ மாறாமல்


சூாியடனழய கெனித்துக் தகாண்டிருந்ைார், முடிெில் அந்ை ஒளியினால் அெரது
கண்கள் பாைிக்கப்பட்டு பார்டெடய இேந்ைார்.“அெர் ைனக்குள்
தசால்லிக்தகாண்ைார்:”

“கைிரெனின் ஒளி நீர்மம் அல்ல; அப்படி இருந்ைால் அடை ஒரு பாத்ைிரத்ைில் இருந்து
இன்தனாரு பாத்ைிரத்துக்கு மாற்ற முடியும், அடை ஓர் இைத்ைிலிருந்து இன்தனாரு
இைத்துக்குக் தகாண்டு தசல்ல முடியும். அது தநருப்பும் அல்ல அது அப்படி இருந்ைால்
ைண்ணீடரக்தகாண்டு அடணத்து ெிை முடியும்.

“அது அரூபம் அல்ல ஏதனன்றால் அடைக் கண்ணால் பார்க்க முடிகிறழை; அது ழெறு
ெடக ைின்மப் தபாருளும் அல்ல, அடை நகர்த்ை முடியெில்டல அல்லொ. எனழெ
கைிரெனின் ஒளி என்பது நீர்மழமா தநருப்ழபா அரூபழமா ைின்மழமா அல்ல,
தசால்லப்ழபானால் அது எதுவுழம அல்ல!”

“இவ்ொறு அெர் ைர்க்கம் தசய்ைார், முடிொக சூாியடனழய பார்த்துக் தகாண்டு


அடைப்பற்றிழய சிந்ைித்துக் தகாண்டிருந்ைைால் அெர் ைனது பார்டெடயயும் ைனது

5
அறிடெயும் இேந்ைார். அெர் ைனது பார்டெடய இேந்ைைால் முழுைாக
நம்பத்ைடலப்பட்ைார், சூாியன் என்ற ஒன்ழற இல்டல என்று.

“இந்ை மனிைருைன் ஓர் அடிடமயும் ெந்ைான், தைன்டன மரத்ைடியில் அெடர அமர


டெத்ைான், ைடரயில் கிைந்ை ழைங்காடய எடுத்ைான், இரவுக்கான ெிளக்கிடனச்
தசய்ைான், ழைங்காயின் நாடரக்தகாண்டு ைிாி தசய்ைான், தகாப்படறயிலிருந்து
எண்தணதயடுத்ைான், ைிாிடய ஊறடெத்துக் தகாழுத்ைினான்.

” அடிடம இவ்ொறு தசய்ைழபாது தபருமூச்சு ெிட்ைபடி அந்ை மனிைர் தசான்னார்:

” நல்லது அடிடமழய, நான் தசான்னது சாி ைாழன சூாியன் என்ற ஒன்ழற இல்டல
என்று? நீ பார்க்கிறாயா இருள் என்றால் என்ன தென்று? இன்னும் கூை மக்கள்
தசால்கிறார்கள் சூாியன் இருக்கிறதைன்று…அப்படி இருந்ைால், அது என்ன?”

“எனக்குத் தைாியாது சூாியன் என்ன தென்று”, அடிடம தசான்னான், “அது


என்னுடைய ழெடல இல்டல. ஆனால் எனக்குத் தைாியும் ஒளி என்றால்
என்னதென்று. இங்ழக நான் இரவுக்கான தெளிச்சத்டை உருொக்கி ெிட்ழைன். இைன்
உைெியுைன் உங்களுக்கு நான் ழசடெ தசய்யமுடியும். என்னால் குடிடசக்குள் என்ன
இருக்கின்றது என்று இப்ழபாது தைளிொக கண்ைறிய முடியும்.

அடிடம இப்ழபாது ழைங்காய்த் தைாட்டிடய எடுத்துக் தகாண்டு தசான்னான் : “இது


ைான் எனது சூாியன்.”

ஊன்றுழகாலுைன் அங்கு அருகில் அமர்ந்ைிருந்ை ஒரு முைென் இந்ை


ொர்த்டைகடளக்ழகட்டுச் சிாித்ைான்: ” நீங்கள் உங்கள் ொழ்க்டக முழுதும் குருைாகி
ெிட்டீர்கள்,” அென் பார்டெ இேந்ைெடரப் பார்த்துச் தசான்னான், “சூாியன் என்றால்
என்ன தென்று தைாியாமல். நான் உங்களுக்குச் தசால்கிழறன் அது என்னதென்று.
சூாியன் ஒரு தநருப்புப் பந்து, ஒவ்தொரு நாள் காடலயிலும் கைலில் இருந்து எழுகிறது
பிறகு ஒவ்தொரு மாடலயிலும் நம் ைீெின் மடலகடள எல்லாம் ைாண்டிச் தசன்று கீழே
ழபாய் மடறகிறது. நாங்கள் எல்லாம் அடைப் பார்த்ைிருக்கிழறாம், நீங்கள் கூைக்
கண்பார்டெ தகாண்டிருந்ைால் அடைப் பார்த்ைிருப்பீர்கள்.

இந்ை உடரயாைடலக் ழகட்டுக்தகாண்டிருந்ை மீனென் ஒருென் தசான்னான்:

”இங்ழக தைளிொகத் தைாிகிறது நீங்கள் இந்ைத் ைீடெ ெிட்டு ழெறு எங்ழகயும்


ழபாயிருக்க மாட்டீர்கள் என்று ஏதனன்றால் நீங்கள் முைமானெர். அவ்ொறு இல்டல
என்றால், என்டனப் ழபால நீங்களும் பைகில் சுற்றி இருப்பீர்கள். உங்களுக்கும்
தைாிந்ைிருக்கும் சூாியன் மடலகளுக்கிடையில் மடறெைில்டல என்று. ஆனால் அது
காடலயில் கைலில் ழைான்றி இரெில் கைலில் மடறகின்றது. நான் என்ன

6
தசால்கிழறழனா அது உண்டம. நான் அடை ஒவ்தொரு நாளும் என் கண்களால்
காண்கிழறன்.

பிறகு எங்களுைன் ெந்ைிருந்ை ஓர் இந்ைியன் அெடன இடை மறித்துப் ழபசினான்:

” இப்படிப்பட்ை பகுத்ைறிொளன் மூைத்ைனமாகப் ழபசுெடைக் கண்டு நான் அைிர்ந்து


ழபாழனன். எப்படி ஒரு தநருப்புக் ழகாளம் நீாில் மூழ்கி எழுந்து அடணக்கப்பைாமல்
இருக்க முடியும்? சூாியன் ஒரு தநருப்புக் ழகாளம் அல்ல, அது சூாியழைென்,
ஓய்ெில்லாமல் ஓடிக்தகாண்டிருக்கும் ழைாில் அமர்ந்ைிருக்கின்றார், அது ழமரு
மடலடய ெலம் ெருகின்றது. சில ழநரங்களில் தகட்ை பாம்புகளான ராகு ழகது
ழபான்றடெ அெடரக் கவ்வும், அப்ழபாது பூமி இருளடையும்.

“ஆனால் எங்கள் மை குருக்கள் ழைெடர ெிைச்தசால்லி ழெள்ெி நைத்ைி


ழெண்டுொர்கள். உங்கடளப்ழபான்ற அறிெற்றெர்கள், இந்ைத் ைீடெ ெிட்டு ழெறு
எங்ழகயும் ழபாகாைெர்கள் ைான், சூாியன் ைங்களது நாட்டுக்கு மட்டுழம தெளிச்சம்
தகாடுக்கிறார் என்று தசால்ொர்கள்.

பிறகு அங்கிருந்ை ஓர் எகிப்துக் கப்பல் ைடலென் ைன் பங்கிற்குப் ழபசினான்


“இல்டல,” அென் தசான்னான், ” நீங்களும் ைெறாகழெ தசால்கிறீர்கள். சூாியன்
ழைெரல்ல, இந்ைியாடெயும் ழமரு மடலடயயும் மட்டுழம அெர் சுற்றி ெரெில்டல.
நான் கருங்கைல் முைல் , அழரபியக் கைல் எல்டலகள் எல்லாம் பார்த்து ெிட்டு ,
மைகாஸ்கர் முைல் பிலிப்டபன்ஸ் ெடர எல்லாம் தசன்றுள்ழளன். சூாியன் அங்ழகயும்
ைான் ஒளிர்கின்றார், இந்ைியாெில் மட்டுமல்ல.

“அது ஒரு மடலடய மட்டும் சுற்றிெர ெில்டல, அது கிேக்ழக தநடுந்தைாடலெில் எழு
கின்றது, அது எழும் இைம் ேப்பாடனயும் ைாண்டி இருக்கின்றது, அது ழமற்கில்
தராம்ப தூரத்ைில் , இங்கிலாந்டையும் ைாண்டிச் தசன்று மடறகின்றது. அைனால் ைான்
ேப்பானியர்கள், ைங்கள் நாட்டை ‘நிப்பான்’ என்கிறார்கள், அைன் தபாருள் சூாியனின்
பிறப்பிைம் என்பைாகும். எனக்கு இது நன்கு தைாியும், நான் என் கண்ணாழலழய
இடைப் பல முடற பார்த்ைிருக்கிழறன், என் ைாத்ைாொல் பல முடற தசால்லக்
ழகட்டிருக்கிழறன், அெர் கைலின் முடிவு ெடர தசன்று ெந்ைெராக்கும்.”

அென் அத்ற்கும்ழமழல தசால்லியிருப்பான், ஆனால் ஆங்கிழலய கைல்பயணி


அெடன இடைமறித்ைான்:

“சூாியனின் பயணத்டை இங்கிலாந்து மக்கள் அறிந்ைடைப்ழபால அறிந்ைெர்கள்


உலகில் எந்ை ஒரு நாட்டிலும் இல்டல. சூாிய்ன் எங்கும் உத்ைிப்பழைா மடறெழைா
இல்டல. அது பூமிடய ெலம் ெருகின்றது. நாம் இடை உறுைியாகச் தசால்ல முடியும்,

7
நாம் உலடக சுற்றி ெந்ழைாமானால், நாம் எங்ழகயும் சூாியடன முட்டி நிற்க முடியாது.
எங்தகங்கு நாம் தசன்றாலும் அறியலாம், இங்கிருப்படைப்ழபாலழெ சூாியன்
காடலயில் ழைான்றி மாடலயில் மடறகின்றது.”

அந்ை ஆங்கிழலயன் ஒரு குச்சிடய எடுத்து மணலில் ெட்ைங்கள் ெடரந்து சூாியன்


எப்படி ொன வீைியில் சுேல் கிறது என்று ெிளக்க முற்பட்ைான். ஆனால் அெனால்
சாியாக ெிளக்க முடியாமல் ைடுமாறினான் காப்பலின் ைடலெடனச் சுட்டிக்காட்டிச்
தசான்னான்:

“இந்ை மனிைர் என்டன ெிை நன்கு தைாிந்ைெர். இெர் தைளிொக அடை ெிளக்குொர்.”

கப்பல் ைடலென் புத்ைிக்கூர்டமயானென், ைன்டனப் ழபசச் தசால்லும் ெடர


அடமைியாக அடனத்டையும் ழகட்டுக்தகாண்டிருந்ைான். எல்ழலாரும் அெடன
ஆர்ெத்துைன் ழநாக்கினார்கள், அப்ழபாது அென் ழபசலானான்.

“நீங்கள் எல்லாம் ஒருெடர ஒருெர் ைெறாக ெேி நைத்துகிறீர்கள், ஒருெடர ஒருெர்


ஏமாற்றிக் தகாள்கிறீர்கள். சூாியன் உலகத்டைச் சுற்ற ெில்டல, மாறாக உலகம் ைான்
சூாியடனச் சுற்றுகிறது, பூமி இருபத்ைி நான்கு மணி ழநரத்துக்கு ஒரு முடற
ைன்டனத்ைாழன சுற்றிக்தகாள்ளவும் தசய்கிறது, இது ேப்பானுக்கு மட்டுமல்ல
பிலிப்டபன்சுக்கும் ைான் இப்ழபாது நாமிருக்கும் சுமத்ராவுக்கும் ைான்
ஆப்பிாிக்காவுக்கும் ஐழராப்பாவுக்கும் அதமாிக்காவுக்கும் மற்றுமுள்ள எல்லா
நாடுகளுக்கும் ைான்.

“சூாியன் ஒரு மடலக்கு மட்டும் தெளிச்சம் தகாடுக்க ெில்டல, ஒரு ைீவுக்கு மட்டும் ஒளி
தகாடுக்காெில்டல, ஓர் உலகத்துக்கு மட்டும் ஒளி தகாடுக்கெில்டல, எல்லா
ழகாள்களுக்கும் அடைக் தகாடுக்கிறார் நம் உலகத்துக்கு ஒளிடய அளிப்படைப்
ழபாலழெ. உங்கள் காலடியில் இருக்கும் ைடரடய ெிடுங்கள், ொனில் உள்ள
தசார்க்கத்டைப் பாருங்கள் நீங்கள் எல்லாம் தைளிொவீர்கள். பிறகு உணர்வீர்கள்
சூாியன் உங்களுக்கு மட்டுழம அல்லது உங்களது நாட்டுக்கு மட்டுழம ஒளி
தகாடுக்கெில்டல என்று.

கப்பல் ைடலென் அவ்ொறு ழபசினான், அென் கைலிழல நீண்ை தூரம்


ழபாயிருக்கிறான், நீண்ை ழநரம் ொனிலுள்ள ழகாள்கடள எல்லாம்
கெனித்ைிருக்கிறான்.

“அைனால், நம்பிடகடய அடிப்படையாகக் தகாண்டு ழபசுெது,” சீனப்பயணி


தைாைர்ந்ைான், “தெறும் ைற் தபருடமயும் மூை நம்பிக்டகயும் ைான்,
மனிைர்களுக்கிடையில் ைெறு ஏற்பைக் காரணமாகிறது. சூாியடனப் ழபாலழெ ைான்
கைவுளும். ஒவ்தொரு மனிைனும் ைனக்தகன ைனியானதைாரு கைவுள் அல்லது ைன்

8
நாட்டுக்காெது ஒரு கைவுள் ழெண்டுதமன ெிரும்புகிறான். ஒவ்தொரு நாடும்
கைவுளின் ழகாெிடலத் ைன் நாட்டில் நிறுெ ெிரும்புகிறது. அெரது தபருடமக்கு இந்ை
உலகழம ழபாைாது.

“எந்ைக் ழகாெிலாெது கைவுளால் கட்ைப்பட்ை ழகாெிடலப்ழபால எல்லா மக்கடளயும்


ஒன்று ழசர இடணக்கும் ஒழர நம்பிக்டக தகாண்ை ஒழர மைத்டைப் ழபால
இருக்கிறைா? ஒவ்தொரு ழகாெிலுக்கும் ஒரு ெேிபாட்டு முடற, பாதுகாக்கப்பட்ை
கூடற, அைன் ெிளக்குகள், ஓெியங்களும் சிற்பங்களும், கல்தெட்டுகள், அைன் சட்ை
ைிட்ைங்கள், ைான ைருமங்கள், அைன் ழகாபுரங்கள், அைன் பூசாாிகள். எந்ைக்
ழகாெிலாெது கைடலப்ழபாலழொ, தசார்க்கத்டைப் ழபாலழொ சூாியடன, நிலடெ
ெிண் மீன்கடளப் ழபாலழொ ஒளிர்கிறைா, எந்ைச்சிடலயாெது ொழும் மனிைர்களுக்கு
ஒப்பாகிறைா? இெர்கடளப்ழபால அன்பு காட்டுகிறைா? மனிைர்களுக்கு உைவுகிறைா?

“கைவுளின் கருடணடய எளிைில் அறிய முடிகிறைா? மனிைனுக்காக பிற


உயிர்களுக்காக அெர் அளித்ை ஆசீர்ொைங்கடளப் புாிந்து தகாள்ள முடிகிறைா?
மனிைனின் இையத்ைில் எழும் கருடணடய ெிைத் தைளிொக எங்காெது சட்ைங்கள்
எழுைப்பட்டிருக்கிறைா? அன்பு தசலுத்தும் ஓர் ஆணும் தபண்ணும் ைங்களுக்குள்
ெிட்டுக் தகாடுக்கும் ழபரன்புக்கு ஈைாக எந்ை ஒரு ைியாகம் இருக்கிறது? ஒரு நல்ல
மனிைனின் இையத்டை ெிை எந்ை ழகாபுரம் சிறந்ைது? கைவுள் இடை ெிை ழெறு எடை
ெிரும்புொர்?
“கைவுடளப்பற்றி எவ்ெளவு உயர்ொக ஒருென் சிந்ைிக்கிறாழனா அவ்ெளவு அைிகமாக
அெடர அறிகிறான். அெடர அென் தைளிொக அறியும் ழபாது அெருக்கு அருகில்
அென் தசல்கிறான், அெரது நல்தலண்ணம், கருடண, பிறாிைத்ைில் காட்டும் அன்பு
ஆகிய நற்குணங்கள் இெனுக்கும் ெருகிறது.

“சூாியன் ஒளியால் இந்ை உலகம் நிடறகிறது, அைனால் தசால்கிழறன் அறியாை


மனிைர்கடளத் ைிட்ைாைீர்கள், அென் ைனது மூை நம்பிக்டகயால் கைிரெனின் ஒழர ஒரு
ஒளிக்கீற்றிடன மட்டுழம காண்கிறான். அழை ழபால ஆத்ைிகடரயும் ைிட்ைாைீர்கள்
அெர்களும் பார்டெ இேந்ைெர்கடளப் ழபால சூாியன் இல்டல என்று
தசால்பெர்கழள.”

அவ்ொறு அந்ை சீனப்பயணி தசால்லிமுடித்ை ழபாது, அந்ை காப்பிக்கடையில் இருந்ை


அடனெரும் அடமைியானார்கள், அைற்குப் பிறகு அெர்கள் யாருடைய நம்பிக்டக
தபாிது என்று ைங்களுக்குள் ொைிட்டுக் தகாள்ளெில்டல.

- மார்ச் 25, 2011

You might also like