You are on page 1of 1

குழந்தைகளின் உணவு முறை (Childs food habbits)

1. வளரும் குழந்தைகளுக்குத் தேவையான அளவு சத்து தாய்ப்பாலிலிருந்து மட்டும் கிட்டாது. எனவே


தாய்ப்பால் கொடுப்பதுடன் வேறு இணை உணவுகளும் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.

2. ஆர‌ம்ப‌த்‌தி‌ல் பரு‌ப்பு‌த் த‌ண்‌ணீ‌ர், ஆ‌ப்‌பி‌ள் பழ‌ச்சாறு, சூ‌ப் போ‌ன்றவை வை‌த்து‌க் கொடு‌க்கலா‌ம்.‌பிறகு ‌நீ‌ர்
பத‌த்‌தி‌ல் இரு‌ந்து ச‌ற்று தள‌ரத ்‌ ்‌தியான ச‌தது ் மாவு க‌ஞ்‌சி, ந‌ன்கு ம‌சி‌த்து ரச‌ம் அ‌ல்லது பரு‌ப்பு‌த் த‌ண்‌ணீ‌ர்
ஊ‌ற்‌றிய சாத‌ம், ‌மி‌க்‌ஸி‌யி‌ல் அரை‌த்த இ‌ட்‌லி போ‌ன்றவ‌ற்றை‌க் கொடு‌த்து பழ‌க்க‌ப் படு‌த்தலா‌ம்.

3. நீ‌ர் ஆகார‌த்‌தி‌ல் இரு‌நது


் மெ‌ல்ல மெ‌ல்ல ‌திட உண‌வி‌ற்கு குழ‌ந்தையை‌ப் ப‌க்குவ‌ப்படு‌த்த வே‌ண்டு‌ம்.
எதையு‌ம் ஒரு முறை கொடு‌த்‌து அவ‌ர்களு‌க்கு அ‌ந்த சுவை ‌பிடி‌க்‌கிறதா எ‌ன்பதை பாரு‌ங்க‌ள்.

4. ஒரு வார‌த்‌தி‌ல் ஒரு இணை உணவை ம‌ட்டு‌ம் ஊ‌டடி


் ‌ப் பாரு‌ங்க‌ள். ப‌லவே
் று இணை உணவுகளை ஊ‌ட்டும ‌்
போது ஏதாவது வ‌யி‌ற்று‌க் கோளாறு ஏ‌ற்படி‌ன் எது குழ‌ந்தை‌க்கு ஒ‌த்து‌க் கொ‌ள்ளாம‌ல் போனது எ‌ன்பது
தெ‌ரியாம‌ல் போ‌ய்‌விடு‌ம்

You might also like