You are on page 1of 2

திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலம் என்றால் என்ன


தேவாரம் ஓதுவதற்கு முன் திருச்சிற்றம்பலம் என்று சொல்லி விட்டுத் தொடங்குவது மரபு. இரு சிவனடியார்கள்
சந்தித்துக் கொண்டால் திருச்சிற்றம்பலம் எனச் சொல்லிவிட்டே பேசத் தொடங்குவர்.

திருச்சிற்றம்பலம் என்றால் என்ன


அதை தெரிந்துகொள்ளும் முன் சைவ சித்தாந்தம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோம்.

சைவ சித்தாந்தம் என்னும் தத்துவப் பிரிவு சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடுகின்ற சமய


நெறி சைவ சமயத்துக்கு அடிப்படையாக விளங்குகிறது. சித்தாந்தம் என்பது சிந்தித்துக் கண்டறிந்த முடிவான
உண்மை எனப்பொருள்படும். (அந்தம் - முடிவு).

இந்தியாவில் இந்து சமயத்தின் பெரும்பாலான தத்துவப்


பிரிவுகள் வேதங்களையும் , உபநிடதங்களையும் அடிப்படையாகக் கொண்டிருக்க, சைவ சித்தாந்தம் தமிழ்
வேதங்களையும், ஆகமங்களையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது.

அப்படின்னா என்ன என்று தனி ஒரு பதிவில் பார்ப்போம்


இப்போது திருச்சிற்றம்பலம் என்றால் என்ன என்று பார்க்கலாம்.

இந்த அவசர உலகத்தில் நமக்கு என்ன தேவை என்றாலும் உடனே நாம் தேடுவது கூகுளை தான் . அந்த
கூகுளை புரட்டியதுவுடன் நூற்றுக்கணக்கான லிங்க், மற்றும் யூடுபே வீடியோ காட்டியது....ஆச்சரியம் . எந்த
லிங்க், எடுத்தாலும் ஒரே செய்தி....

#நமது இதயத்தில் ஒரு சிறு வெளி இருப்பதாகவும் அதில் கட்டைவிரல் அளவே நம் ஆன்மா இருப்பதாகவும்
கடோபநிஷத் கூறுகிறது.

அவ்வான்மாவுக்குள் ஆன்மாவாய் இறைவன் #ஆனந்த நடனம் ஆடிக்கொண்டிருப்பதாய் சிவாகமங்கள்


கூறுகின்றன.

அதாவது நாம் தான் அது,

அதுவே நாம் என்பதை உணர்தது


் வதற்க்கே இந்த ஆனந்ததிருநடனம்.

அதாவது மனிதனின்
அகம் ஒரு கோயில்

உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பு ஆலயம்,

" திருச்சிற்றம்பலம் என்றால் நம்முள் இருக்கும் ஆன்மாதான்"

எனக்கு தெரிந்தவரை நான் அறிந்த வரை ….இது சரியான கருத்தல்ல


கடவுள் வேறு ஆன்மா வேறு

பதி, பசு, பாசம் - சைவசித்தாந்தத்தின் அடிப்படை

பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில்: பதியினைப் போல் பசு பாசம் அனாதி- திருமூலர் திருமந்திரம்

திருச்சிற்றம்பலம் என்றால் நம்முள் இருக்கும் ஆன்மாதான் - என்பது தவறு


தேவை இல்லாம எதுக்காக "கடோபநிஷத்" கொண்டு வந்து இங்கு செருகனும்ம்னு தெரிய்லை....கட்டை
விரல் அளவுக்கு ஆன்மா இருக்குன்னு சைவசித்தாந்தம் சொல்லலை ....ஆன்மா எந்த அளவு
இருக்கும்ன்னு திருமந்திரத்தில திருமூலர் ரொம்ப நல்ல சொல்லுறார்....இன்னொரு பதிவில பார்க்கலாம்....

பொதுவே தில்லையை சுற்றி வசிக்கும் மக்களும்,#சீவனே #சிவம் என்று உணர்ந்த ஆன்மீக பெருமக்களும்
ஒருவருக்கொருவர் பார்க்கும் போதும், பேசும் போதும், தொடக்கத்திலும் , முடிவிலும் இரு கைகூப்பி
#திருச்சிற்றம்பலம் என்று கூறுவர்.அதற்க்கு எதிர்புரம் உள்ளவர் தில்லையம்பலம் என்று பதில் வணக்கம்
கூறுவர்.

#உங்களை பார்த்து இனிமேல் யாராவது திருச்சிற்றம்பலம் என்று சொன்னால் உங்கள் #ஆத்மா


நிறைவுபெறட்டும் என்று அவர்கள் வாழ்த்துகிறாற்கள் என்று அர்தத
் ம் பதிலுக்கு தாங்களும்
தில்லையம்பலம் என்று கூறவேண்டும்.

உருவத்தில் இருந்து அருவமாக உன் ஆன்ம கரைய வேண்டும் என்றால் தில்லைக்கு போக முக்தி.இதனை
உணர்த்தவே #திருசிற்றம்பலத்தில் #நடராஜ பெருமான் மனித ரூபத்தில் #ஆனந்தகூத்தாடுகிறான்.

திருச்சிற்றம்பலம் என்று சொல்லி சொல்லியாவது அடுத்த பிறவியிலாவது சிவகதி அடைய வேண்டும்


என்பதற்காக ஒரு ரஹசிய கோட் வேர்டாக இதை இறைவனே திருச்சிற்றம்பலமுடையான் என்று
தன்பெயரை குறிப்பிட்டா

இதில் சொல்லப்பட்டிருக்கும் எல்லா கருத்தும் சைவ சித்தாந்தம் மற்றும் திருமந்திரம் கருத்துக்களில்


இருந்து மாறுபட்டு இருக்கிறது.... திருமுறைகளின் முக்கிய நோக்கம் .....இந்தப்பிறவியிலேயே சிவகதி
அடைவதுதான் ...63 நாயன்மார்களின் வரலாறுகளை எடுத்தால் இந்த உண்மை தெளிவாகும்
திருச்சிற்றம்பலம் என்பதன் உள்ளர்த்தம் வேறு.

You might also like