You are on page 1of 1

அம்மா யானை

1. இவர் அம்மா. 1. இது யானை.

2. இவர் என் அம்மா. 2. இது கறுப்பு நிற யானை.

3. என் அம்மா நல்லவர். 3. இது பெரிய யானை.

4. என் அம்மா அழகானவர். 4. யானை பிளிரும்.

5. அம்மா என் மீ து அன்பு காட்டுவார். 5. யானை கரும்பு தின்னும்.

புத்தகம்
வாத்து
1. இது புத்தகம்.
1. இது வாத்து.
2. இது தமிழ்மொழி புத்தகம்.
2. இது வெள்ளை நிற வாத்து.
3. இது தடித்த புத்தகம்.
3. வாத்து பறவை இனம் சார்ந்தது.
4. இது நிறைய பக்கங்கள் உள்ள புத்தகம்.
4. வாத்து முட்டை இடும்..
5. இது பயன் தரும் புத்தகம்.
5. வாத்து புழு தின்னும்.

You might also like