You are on page 1of 6

¬ñÎ 3 : ¸Õô¦À¡Õû : âí¸¡

Ä ¸Ã, Ç ¸Ã, Æ ¸Ã : ¿¡ À¢Èû À¢üº¢

1. Å¡¨ÆôÀÆ §¾¡ø ÅØ츢 ¡Ƣɢ ÅØ츢 Å¢Øó¾¡û.

2. §¾ý ¯ÕÇ §¾í¸¡ö ¯ÕÇ.

3. ¸¼Ä¢§Ä Áà ¯Ãø ¯ÕÙÐ À¢ÈØÐ;

4. ஆனை அலறலோடு அலற அலறியோட


5. சைக்கிள் ராலி போலொரு லாரி ராலி
6. ஷீலாவுக்கு சீகக ் ிரம் சீலை தேவை
7. புட்டும் புதுப் புட்டு
8. தட்டும் புதுத் தட்டு
9. புட்டைக் கொட்டிட்டு
10. தட்டைத் தா.
11. வீட்டுக்கிட்ட கோரை
12. வீட்டுக்கு மேல கூரை
13. கூரை மேல நாரை.
14. துள்ளும் கயலோ
15. வெள்ளம் பாயும்
16. உள்ளக் கவலை
17. எள்ளிப் போகும்.
18. கருகும் சருகும் உருகும்
19. துகிரும் தீயில் பட்டால்!
20. லாரி நிறைய இறாலு, அதுல நாலு இறாலு நாறுன இறாலு
 வில்வராயநல்லூரில் வில்வ மரத்தடியில்
வில்லை வைத்துக்கொண்டு வில்வக்காயை
அடித்தான் வரபத்திரன்.

 வண்டி சிறியது, வண்டிக்காரன் புதியது.
வண்டிக்காரன் புதியதால், வண்டி சாய்ந்தது.
 கூவுற கோழி கொக்கர கோழி கொக்கர
கோழி கொழுகொழு கோழி கொழுகொழு
கோழி குத்தற கோழி குத்தற கோழி கொக்கர
கோழி கொக்கர கோழி சிக்கற கோழி
சிக்கற கோழி திங்கற கோழி
 சஞ்சல சலசல சலநீர் விழ விழ விழுந்தால்
வெளுக்கும் வெயில் பட்டா சிவக்கும்
வறுத்தா மணக்கும் வாயில் போட்டால்
தித்திக்கும். - இலுப்பை பூ
 குரங்கின் வாலும் வாழைப்பழத் தோலும்
நாயின் வாலும் சின்னப் பையன் வேலும்
 கோடு போட்ட வடு
ீ கோலம் போட்ட வடு

வேப்ப மர சந்து வேணுகோபால் வடு

 பரதநாட்டியம் பரந்த நாடு பழைய
நாட்டியம் பரதநாட்டியம்.
 கும்பகோணம் குள்ளக் குமரேசன் ,
குதிரையை குச்சியால் குத்தினான்..குதிரை
குளத்தில் குதித்தது..
 தக்காளி தக்காளி அக்கா வாங்கின தக்காளி;
தக்காளி தக்காளி அழுகிப் போன தக்காளி ;
தக்காளி தக்காளி அக்கா பாக்காத தக்காளி;
தக்காளி தக்காளி அருமையான தக்காளி..

You might also like