Professional Documents
Culture Documents
தொலை தூரம்
தொலை தூரம்
"உங்க அம்மாவோட 70 வது பிறந்த நாளுக்கு என்ன வாங்கிக் கொடுக்கலாம்ன்னு இருக்கீ ங்க"
என்று கணவன் ராஜாவிடம் கேட்டாள், நந்தினி.
"வழக்கம் போல ஒரு புடவை எடுத்துக் கொடுத்து விட வேண்டியது தான்" என்றான் அவன்.
இரண்டு நாட்கள் கழித்து. "நீ வாங்கிக் கொடுத்த போனை நீயே வச்சுக்கோ இனிமே இது
எனக்கு வேண்டாம்டா" என்று கொடுத்தார்.
*┈┉┅━❀•முற்றும்❀━┅┉┈*
தகவல் குறிப்பு: -