You are on page 1of 23

COVID-19  CASES

INDIA
CONFIRMED

0
1
2
3
4
5
6
7
8
9

0
1
2
3
4
5
6
7
8
9

0
1
2
3
4
5
6
7
8
9

0
1
2
3
4
5
6
7
8
9

0
1
2
3
4
5
6
7
8
9

RECOVERED

0
1
2
3
4
5
6
7
8
9

0
1
2
3
4
5
6
7
8
9

0
1
2
3
4
5
6
7
8
9

0
1
2
3
4
5
6
7
8
9

0
1
2
3
4
5
6
7
8
9

DEATH

0
1
2
3
4
5
6
7
8
9

0
1
2
3
4
5
6
7
8
9

0
1
2
3
4
5
6
7
8
9

0
1
2
3
4
5
6
7
8
9

Search
தேடுக






Samayam Tamil
 லைஃப்ஸ்டைல்
 ஆரோக்கியம்
 ரெசிபி
 உறவுகள்
 வீட்டு மருத்துவம்
 மகப்பேறு நலன்
 ஃபிட்னெஸ்
 அழகுக் குறிப்பு
 வீடு பராமரிப்பு
Hi User

லாக் -இன்

 
 Corona virus
 செய்திகள்
 சினிமா
 லைஃப்ஸ்டைல்
 ஜோதிடம்
 டெக்னாலஜி
 Viral Corner
 கல்வி
 வேலைவாய்ப்பு
 சிறுதுளி
 விளையாட்டு
 வர்த்தகம்
 ஆன்மிகம்
 ரெசிபி
 சமூகம்
 ஜோக்ஸ்
 சுற்றுலா
 தேர்தல்
 புகைப்படம்
 வீடியோ
 லைவ் டிவி
 TV
 ஆட்டோமொபைல்
முக்கிய செய்திகள்

CBSE Exams ரயில் விபத்துநெய்வேலி விபத்துடாஸ்மாக் விற்பனை

|தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம்


உத்தரவு| |ஜூலையில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு? அமைச்சர் சூசகம்| |
ஜூலை 1 முதல் 15 வரை சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள்| |2,570 செவிலியர்களை
பணியமர்த்த முதல்வர் ஆணை| |திருமழிசையில் வரும் 10 ஆம் தேதி முதல்
காய்கறி சந்தை - சிஎம்டிஏ| | கொரோனா தடுப்புப் பணிகளுக்காக 2,570
செவிலியர்களை பணியமர்த்த முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு | |
ஆந்திராவில் விஷவாயு கசிவு சம்பவம் - எல்.ஜி.பாலிமர்ஸ் நிறுவனம் ரூ.50
கோடி செலுத்த பசுமை தீர்ப்பாயம் உத்தரவு | | மிகப்பெரிய ஆபத்தை
ஏற்படுத்தும் மத்திய அரசின் புதிய மின்சார திருத்தச் சட்டத்தை தமிழக அரசு
எதிர்க்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் | | கோவிட்-19 பாதிப்பு, பொருளாதார
நெருக்கடி - நேரலையில் பதிலளித்த ராகுல் காந்தி |

வெஜிடேபிள் புலாவ்/வெஜ் புலாவ்


Syeda Noor | Samayam Tamil | Updated: 24 Apr 2020, 07:08:00 PM
 30mTotal Time
 15mPrep Time
 255Calories
வெஜ் புலாவ் ஒரு எளிய மற்றும் ஊட்டச்சத்து கொண்ட ஒரு
உணவு ஆகும். இது அரிசி மற்றும் காய்கறி கொண்டு தயார்
செய்யப்படுகிறது. உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை
நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். இந்த ருசியான
ரெசிபியை குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் மிகவும்
விரும்பி சாப்பிடுவர்.மேலும் பிஸியான மற்றும் அதிக காலை
அவசர நேரங்களில் இதை நீங்கள் விரைவாக தயாரிக்கலாம்.
இதனுடன் தயிர் பச்சடி சேர்த்து சாப்பிட்டால் இன்னும்
சுவையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்பதை இந்த
பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
 
(Serving: 2)

பிரதான உணவு

 2 Numbers இலவங்கப்பட்ட இலை


 1 தேக்கரண்டி சீரக விதைகள்
 தேவையான அளவு கிராம்பு
 1 Numbers கருவாப்பட்டை குச்சி
 1 Numbers கருப்பு ஏலக்காய்
 தேவையான அளவு மிளகு
 தேவையான அளவு உப்பு
 1 கப் நறுக்கிய பூக்கோசு
 1 கப் நறுக்கிய கேரட்
 1 கப் நறுக்கிய பச்சை பீன்
 1/4 கப் பட்டாணி
 2 Numbers நறுக்கிய பச்சை மிளகாய்
 2 1/2 கப் நீர்

முக்கிய பொருட்கள்

 1 கப் இரவு ஊறவைத்த பாசுமதி அரிசி

வெப்பநிலைக்கேற்ப

 1 தேக்கரண்டி நெய்
How to make: வெஜிடேபிள் புலாவ்/வெஜ் புலாவ்

Step 1:

ஒரு வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய்


காய்ந்தவுடன், அதில் சீரகம், பிரிஞ்சி இலை, கிராம்பு, ஏலக்காய்,
இலவங்கப்பட்டை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
Step 2:

பிறகு அதில் காலிஃபிளவர், கேரட், பீன்ஸ், பட்டாணி ஆகியவற்றை


சேர்த்து 3-4 நிமிடங்கள் அதிக தீயில் சமைக்கவும்.
Step 3:

காய்கறிகள் நன்றாக வதங்கியதும் அதில் பாஸ்மதி அரிசி மற்றும் 2 1/2


கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்தவுடன் உப்பு
சேர்த்து 10 நிமிடம் குறைந்த தீயில் சமைக்கவும். நிமிடம் கழித்து
அடுப்பை அணைக்கவும்.
Step 4:

சிறிது நேரம் கழித்து, ருசியான காய்கறி புலாவோவை தயிர் பச்சடி


அல்லது உங்களுக்கு விருப்பமான கிரேவியுடன் சேர்த்து பரிமாறவும்.
உங்கள் கருத்தை பதிவு செய்க

'சமயம் தமிழ்' செய்திகளுடன் தொடர்ந்திருங்கள்


Like
Follow
SUBSCRIBE US ON

டவுண்லோட்
அதிகம் வாசித்தவை

காஜூ/முந்திரி அல்வா ரெசிபி...


விரத காலத்திற்கு ஏற்ற டோக்லா...


வெஜிடேபிள் புலாவ்/வெஜ் புலாவ்...


பாதாம் பூரி செய்வது எப்படி?...


மசாலா / பருப்பு வடை...


முட்டைகோஸ் பச்சைப் பட்டாணி மசாலா...


கேக் பாப்ஸ்...

வட இந்திய பாரம்பரிய குல் பவாடே ஸ்வீட் செய்வது எப்படி...


உடனடி எலுமிச்சை ஊறுகாய்...


வாழைப் பூ வடை...
தேங்காய் போளி / ஒப்பட்டுஅடுத்த செய்தி

You might also like