You are on page 1of 8

கண்ணே கண்ணே கண்ணே கண்ணில் காதல் வைத்து என்னைக் கொல்லாதே

இன்னும் உன்னை நம்புவேன் என்று பெண்ணே எண்ணாதே


கண்கள் மூடி காதல் செய்ய காதல் செய்ய கற்று தந்தாயே
உண்மை தெரிந்தும் உன்னை நான் இன்னும் ம்ம்ம்ம்மம
் ்ம்ம்மம
் ்ம்ம்மம
் ்ம்ம்மம
் ்ம்..........

கண்ணே கண்ணே கண்ணே கண்ணில் காதல் வைத்து என்னைக் கொல்லாதே


இன்னும் உன்னை நம்புவேன் என்று பெண்ணே எண்ணாதே
கண்கள் மூடி காதல் செய்ய காதல் செய்ய கற்று தந்தாயே
உண்மை தெரிந்தும் உன்னை நான் இன்னும் ம்ம்ம்ம்மம
் ்ம்ம்மம
் ்ம்ம்மம
் ்ம்ம்மம
் ்ம்..........

ககக.....
காதல் புனிதமுனு சொல்றாங்க
அது யத்தன் அளவு உண்மை தெரியலங்க
பலபேரு சிக்கிதான் தவிக்கிறாங்க
காதலே வேணாமுனு நினைக்கிறாங்க
இது யாரு செஞ்ச தப்பு
யாரு மேல வெறுப்பு
காதலிய நினைக்கும் போது
வருது பாரு கடுப்பு
இந்த காதல் ஒரு வழி
இதுக்கு இல்ல இரு விழி
காதல் வழி போக என்னிடம்
மருந்தும் இல்லயடி
காதலை குறை சொல்லி
புரோஜனம் இல்ல
சில காதலிக்கிற பொன்னுங்களுக்கு
மனசே இல்ல
மனசாட்சி இல்ல
இன்னும் கொஞ்சம் சொல்ல போனால்
அவங்க நம்மல மனுசனாவே நினைக்கல
பொன்னுங்க துரத்தி துரத்தி காதலிப்பாங்க
நீங்க கேட்டது எல்லாமே வாங்கித்தருவாங்க
உங்க நண்பனை அண்ணனு அழைப்பாங்க
நீங்க வெளியூரு போகும் வரை காத்திருப்பாங்க
அந்த அண்ணன் அண்ணன் இல்ல
then why
கூ….கூ………
இந்த உறவுக்கு போரு என்னங்க
இத கேட்க போனா நாங்க
கெட்டவங்க
இத துரோகம்ன்னு
நான் சொல்லவில்ல
இத தவிர இதற்கு வேற
வார்த்த இல்ல
என் காதல் என்னனு
உனக்கு தெரியல
காதல் ரொம்ப புனிதம்
அதை ஏன் நீ கெடுக்கிறது.

கண்ணே கண்ணே கண்ணே கண்ணில் காதல் வைத்து என்னைக் கொல்லாதே


இன்னும் உன்னை நம்புவேன் என்று பெண்ணே எண்ணாதே
கண்கள் மூடி காதல் செய்ய காதல் செய்ய கற்று தந்தாயே
உண்மை தெரிந்தும் உன்னை நான் இன்னும் ம்ம்ம்ம்மம
் ்ம்ம்மம
் ்ம்ம்மம
் ்ம்ம்மம
் ்ம்..........

பத்து பத்து பத்து


பத்தையும் வாங்கும் போது
பத்துமேல ஆசைப்படும் பொம்பள
நீ கேட்டத என்னால
வாங்கித்தர முடியல
விட்டுட்டு போனியே
பாதியில
இன்னும் கல்யாணம் கூட
ஆகவில்லை ஆன
ஒரு நாளைக்கு நூறு வாட்டி
husband husband
husband இந்த பொம்பள
தெரியாத தெரியாதுனு
சொல்லி தள்ளி விட்டுடு போனியே
நடு ரோட்டுல
என் பாட்டு அண்டாட்டத்திலே
ஐயோ அம்மா திண்டாட்டத்திலே
உங்க அப்பா கொண்டு வந்த
பணக்கார மாப்பிள்ள
நீ கல்யாணம் பண்ண
அந்த அப்பாவியே
இப்ப அவன் கூட சேர்ந்து
உன்னால வாழ முடியல
பழைய காதல நினைச்சு நீ
வாடி வதங்குற
என சந்திக்க நினைச்சு நீ
தவியா தவிக்கிற
இன்று யாருக்கு லாபமினு
எனக்கு தெரியல
இன்னும் யார்யார்
என்னவா போறானு எனக்கு தெரியல
இதை நினைத்து பார்க்கையில்
உயிர் தீயில் வேகுதடி
அவனை எதிரில் வைத்து
என்னை மடியில் வைத்து
கொஞ்சனுமா என்னமா கண்ணமா
ஆசை இன்னும் தீரவில்லையா
சொல்லமா
இனியும் ஏமாறுவேனா
நானா
ஹா .......................

இங்கு யாரையும் குறிப்பிட்டு


நான் சொல்லவில்லை
இனி யாவரும் வார்த்தைக்கு
என் மனம் கொள்ள போவதில்லை
நீதி இது காதலின் நீதி
இங்கு இல்லை நீதிபதி
நீதான் வலி
உன் மேல் பழி
அது வேற ஒன்றுமில்லை
இது காதல் செய்த சதி
உன் தலை விதி
வெல்லும் பார் மதி
ஹா..........

ஏன் என்றால் இது தான் ஆண்களின் பிறவி நிதி


காதலின் தோல்வி கொண்ட ஆண்களின் நிலை
அது ஒரு கோடி சிறைசாலையில் தினம் ஒரு நொடி
இந்த நிலைக்கு ஆளான ஆண்களின்
எண்ணிக்கை இன்று கோடி கோடி
காதல் தோல்வியில் உயிரும் இங்கு போகுதடி
இனி உங்க போலியான காதல் வேணுமாடி
எங்களுக்கும் பல லட்சங்கள் உள்ளதடி
நாங்களும் வாழ்ககை
் யில் சாதிக்கிறோம் பாருங்கடி
சில நல்ல பொண்ணுங்களும் இருக்காங்க
அவங்கள பாத்தாவது புதுசா திருந்த பாருங்க
என்ன பெத்த தாயும் கூட பொண்ணுதானுங்க
அவங்க அரும பெருமைய கேட்டு தெரிஞ்சிக்கிங்க
Its one of the two.... guess it who... that's sticky as a glue... when i'm in the blue...
To the girl...I will keep my curl... lets rock and roll... with my little Perl...
All I want to sing a song... when the church bell rang... Hope i'm not a wrong...
she likes me a lot in the big bang... So what I can do wrong.. then its all gone....

I wants to write a song.... because of she wants me to wrong... I never expect this
bong....
what i did for my thing gone... Better stop not going... for matter where it happening...
I hate the relationship keep ringing... but I don't know what i m doing... 
is it a love or just crush move... when I think it make my mind blew... 
am i trusting a girl in a crew... or what if goes all gone screw...

The world I saw is full of love... means where i can bow... I m not a dove but i want to
be a paw... Only for her where... i can give my all means... she is the one to me
forever...
The eyes search for her... the way is empty there... where is my cute girl...
I'm in the tension mole... put the party on here... so she might come to bear...

I'm looking forward...the best part to be happened... all the love I prepared....
going to blew my girl... with really a shock... It not going to be waste...
because I'm not going to fail... the day I just wanted is today...
here comes she... I don't want to be... oh my god... look at her bee....
புறா தூது காதல் போய் பேஸ்புக்கு காதல் தாண்டா…
கண்ணும் கண்ணும் கதையே போய் ஸ்கைப்பு காள் காதல் தாண்டா…
உண்மைக் காதல் எங்கே போய் டேடிங் எண்ணும் இழவூ தாண்டா…
உலகம் இப்ப எங்கே போய்  பித்து பிடிச்சு அலையூறேன்டா…
பித்து பிடிச்சு அலையூறேன்டா…

மட்றிமொனி வெப்சைட் போய் புடிச்ச பிகர தேடுறாண்டா…


சட்டிங் டேட்டிங் பண்ண போய் ஒண்லைன்னில் மரி பன்றாண்டா…
லைபில் வைபின் கன்ரோல் போய் ஓப்லைன்னில் திரியூறான்டா…
வாழ்க்கை எனும் நுறு போய் நாப்பதிலெ முடியூறான்டா…
அறுபதையூம் தொலைக்குறான்டா…

தாஜ்மகால் என்ன ஆச்சு பேங்கு கார்டு முக்கியம் ஆச்சு…


அஞ்சு நிமிச லைபைத் தேடி எயிட்சு வந்து எல்லாம் போச்சு…
லைபும் லவ்வூம் ஒன்னு என்னு மனித மனம் மறந்து போச்சு…
பொய் காதல் நிலைச்சு போச்சு உண்மைக் காதல் செத்து போச்சு…
கடவூள் கூட அழுது ஆச்சு…
பேஸ்புக்கு பொம்பள அவள நம்பாத…
தினமும் மொக்க ஸ்டேடஸ் போடுவா…
அதுக்கு ஆயிரம் லைக்குசும் வாங்கி காட்டுவா…

சோந்த போட்டோ இல்லடா பொரபைல்ல…


ஆணா ஆயிரம் பெரன்ட்சு இருப்பான் சட்டீல…
மேசஜுக்கு ரிப்பிலை வராது லேசில..
கேட்டா பிசின்னு சொல்லுவாளெ பொய்யில..

- பேஸ்புக்கு பொம்பள அவள நம்பாத…

கவர் போட்டோ அடீக்கடீதான் மாத்துவா…


அதுபோல லவ்வரையூம் மாத்தி மாத்தி இருப்பா…
அபொட்டஸ் டீடெயிலை அப்டேட் பண்ணுவா…
அதுல ஆயிரம் பொய்களை சேர்த்துப்பா…

- பேஸ்புக்கு பொம்பள அவள நம்பாத…

பேஸ்புக்கு இருக்குடா பெரண்ட் சிப்புக்கு…


ஆதை நம்மவன் யூஸ் பண்ரான் லவ்வூக்கு…
ஸ்சேர்ச் பண்ணி ரிகுவஸ்ட் பண்றான் கேர்ள்சுக்கு…
ஆப்புரம் வாழ்க்கையை தேடுறான் பார்க்கு…
பொண்ணுங்க எல்லாம் ஒன்னு மச்சான்…
இந்த காதல் ஒரு சாக்கடை மச்சான்…
விழுந்து பாரு புரியூம் மச்சான்…
நாசமாகி போவாய் மச்சான்…
நமக்கு பெரண்ட்சு மட்டும் போதும் மச்சான்…
செல்லு பில்லு எகுரும் மச்சான்…
பொ;சு கூட காலி மச்சான்…
நைட்டு தூக்கம் போச்சு மச்சான்…
மோh;னிங் வா;க்கு அபசட் மச்சான்…
நமக்கு பெரண்ட்சு மட்டும் போதும் மச்சான்…
நம்ம அப்பன் கூட சண்டை மச்சான்…
அவ அண்ணன் கூட கரைச்சல் மச்சான்…
அமரிக்கா மாப்பிள்ளை வில்லன் மச்சான்…
போரபோக்கில் நாம பைத்தியம் மச்சான்…
நமக்கு பெரண்ட்சு மட்டும் போதும் மச்சான்…
Written By: Andrew Praveen.N (Copyrights Registered). 

You might also like