You are on page 1of 4

தமிழ்நாடு அரசு மடிக்கணினி திட்டம்

செய்ய வேண்டியவே:

1)நீண்ட மின்கல ஆயுளுக்கு மின்ச ாருத்தி (Adapter) முவை ாிந்துவரக்கப் டுகிைது. மின்னூட்டம் /
மின்சேளிவயற்ைம் (Charging / discharging) சுழற்ெி குவைோக இருந்தால் மின்கலத்தின் ஆயுள்
அதிகாிக்கும்.

2)மடிக்கணினி சதாடர்ந்து ஒரு ோரத்திற்கு வமல் யன் டுத்தாத வ ாது மின்கலத்வத (Battery) நீக்கி
குளிர்ந்த இடத்தில் வேக்கவும்.

3)மடிக்கணினிவய யன் டுத்தாத வ ாது இவணத்துள்ள அவனத்து சேளிப்புை ொதனங்கவளயும்


துண்டிக்க வேண்டும். மடிக்கணினியில் மின்கல முவையின் வ ாது அத்தியாேெிய சேளிப்புை
ொதனத்வத மட்டும் USB –யில் இவணக்கவும் மற்றும் யன் டுத்திய ின்னர் அேற்வை உடனடியாக
நீக்கிேிட வேண்டும். இல்வலசயன்ைால் இந்த ொதனங்கள் மடிக்கணினி மின்கலத்தின் மின்ொரத்வத
இழுக்கும்.

4)மடிக்கணினி யன் ாட்டில் இல்லாத வ ாது மின் இவணப் ில் உள்ள மின்வனாடி / மின்ச ாருத்தி
(Charger / Adaptor) துண்டிக்க வேண்டும்.

5)வதவேயற்ை வகாப்புகவள (Files) நீக்கவும், இல்வலசயன்ைால் அங்கு அதிகமான இடத்வத அந்த


வகாப்புகள் ஆக்கிரமித்துக் சகாள்ளும்.

6)சேளிப்புை வெமிப்பு ொதனம் (External Storage) யன் டுத்த வேண்டி இருந்தால் யன் டுத்தும் முன்
வமேல் (Scan) செய்யவும்.

7)தினமும் மடிக்கணினி திவரவய (Screen) சமன்வமயான துணியாலும், ேிவெப் லவகவய


(Keyboard) தூாிவகயாலும் சுத்தம் செய்ய வேண்டும்.

8)மடிக்கணினிவய எப்ச ாழுதும் எடுக்கவோ, ிடிக்கவோ இரண்டு வககவளயும் யன் டுத்தவும்.

9)மடிக்கணினிவயப் யன் டுத்தாத வ ாது அதற்சகன்று ேழங்கப் ட்ட வ யில் த்திரமாகப்


ாதுகாத்து வேத்துக் சகாள்ளவும்.

10)மடிக்கணினிவய எப்ச ாழுதும் காற்வைாட்டமாக வேத்திருக்க வேண்டும்.

11)மடிக்கணினிவய சமன்வமயான வமற் ரப் ில் வேத்துப் யன் டுத்தவும்.

12)மடிக்கணினியில் சேளிப்புை ொதனங்கள் சமன்வமயாகவும், ொியான இவணப் ிலும் (Port)


ச ாருத்தவும்.

13)மடிக்கணினிவய சமன்வமயாகத் திைக்கவும், மூடவும் வேண்டும், இல்வலசயன்ைால் கீல்கள்


(Hinges) உவடேதற்கு ோய்ப்பு உள்ளது.

14)மடிக்கணினியில் ழுது ஏற் ட்டால் எல்காட் நிறுேனம் குைிப் ிட்டுள்ள வெவே (Service Centre)
வமயத்வத அணுகவும்.

47
செய்யக் கூடாதவே:

1)நுண்ணவல அடுப்பு (Microwave-oven), சதாவலக்காட்ெி (Television) வ ான்ை மின்ொதனங்களின்


அருகிலும் மற்றும் வநரடியாக சூாிய ஒளியின் கீழும் மடிக்கணினிவய வேக்கக்கூடாது.

2)மடிக்கணினி அருகில் ானங்கள் மற்றும் தண்ணீர் வ ான்ை திரேங்கள் வேக்கக்கூடாது.

இதனால் விசைப்பலசையில் (Keyboard) ைிந்தி பழுது அசைவசத தவிர்க்வும்.

3)மடிக்கணினி மீது புத்தகங்கள் அல்லது அதிக எவடயுள்ள ச ாருட்கவள வேக்கக்கூடாது.

4)தூங்கும் வ ாது டுக்வகயின் அருவக மடிக்கணினிவய மின் இவணப்பு (On) செய்து வேத்திருக்க
வேண்டாம். தூங்கும் முன் மடிக்கணினி மின் இவணப்பு நிறுத்தி (Off) வேக்கப் ட்டுள்ளதா என உறுதி
செய்து சகாள்ளவும்.

5)மடிக்கணினியின் திவரயில் அதிகமாக யன் ாடுகள்/குறுக்கு ேழிகவளப் யன் டுத்தினால் செயல்


வேகம் குவைந்து ேிடும். அடிக்கடி வதவேப் டும் வகாப்புகவள மட்டுவம திவரயில் வேத்துக்
சகாள்ளவும்.

6)ஓவர வநரத்தில் ல வகாப்புகவள (Files) திைக்க வேண்டாம்.

7)மடிக்கணினி செயல் ாட்டில் இருக்கும்வ ாது நிறுத்த வேண்டுமானால் வநரடியாக மின்திைன்


ச ாத்தாவன (Power Button) உ வயாகிக்காமால் முவையான ணி நிறுத்தம் (Shut down) மூலம்
மடிக்கணினிவய நிறுத்த (Off) வேண்டும்.

8)மடிக்கணினியின் திவரவய ேிரல்களால் சதாடுேவதத் தேிர்க்கவும்.

9)மடிக்கணினியின் ேிவெப் லவகயுள்ள (Keyboard) ச ாத்தான்கவள சமன்வமயாக வகயாள


வேண்டும். கடின அழுத்தம் கூடாது.

10)மற்ைேர்களின் மடிக்கணினி மின்வனாடி / மின்ச ாருத்தி (Charger / Adaptor) யன் டுத்த


வேண்டாம்.

11)மடிக்கணினி ேிவெப் லவக மீது ிணிக்வக முள் (Stapler pin) மற்றும் காகித கிளிப்புகள் (Paper
Clip) வ ான்ை ச ாருட்கவள வ ாட வேண்டாம்.

12) வெவே உத்திரோத காலத்தில் (Warranty Period) இருக்கும்வ ாது மடிக்கணினியின் ாகங்கவள
திைந்து ார்க்க வேண்டாம். மடிக்கணினி திைக்கப் ட்டு மற்ைேர்களால் ழுது ார்க்கப் ட்டது சதாிய
ேந்தால் வெவே உத்திரோதம் (Warranty) கணக்கில் எடுத்துக் சகாள்ள இயலாது.

13) கண்டிப் ாக எந்த சூழ்நிவலயிலும் மடிக்கணினிவயத் தேை ேிடக்கூடாது.

48 யணர் ேழிகாட்டி
LAPTOP Do's and Dont's

1. Adapter mode is recommended for long battery life. Battery life will
increase if charging/discharging cycle is minimum.

2. Remove the battery from the Laptop if the Laptop is not used for more
than one week and keep it in cool place.

3. Disconnect all the peripherals which are connected when the Laptop is
not in use. When the Laptop is in Battery mode, connect the external
USB device which are essential and remove them immediately after use,
otherwise these devices will draw power from Laptop.

4. Always remove Charger/adapter from Mains when the Laptop is not in


use.

5. Delete unwanted files then and there otherwise it may occupy more
space.

6. Whenever external storage device is required to be used, please scan


before use.

7. Clean the Laptop monitor every day using soft cloth. And not by fingers.
Clean the key board using paint brush

8. Always lift or hold the Laptop with both the hands. Handle carefully..

9. Keep the Laptop in the bag provided when not in use.

10. Keep the Laptop with proper ventilation

11. Place the Laptop in plain and smooth surface while using.

12. Insert the External devices gently in the proper port.

13. Open and close the Laptop gently, otherwise the hinges may break.

14. In case of any problem with the Laptop, register your complaint and
approach the nearest service centre indicated by ELCOT
Dont's

1. Do not place the Laptop closer or on to any electrical device such as


Microwave Oven, TV etc and directly under sunlight

2. Do not keep any liquid such as water, beverages near Laptop so as to


avoid spill over on keyboard.

3. Do not keep any book or heavy weight items on the Laptop.

4. Never keep the laptop in "ON" condition in the bed while sleeping.
Always ensure that the Laptop is switched off and kept away from the
bed before going to sleep.

5. Do not keep more applications / shortcuts on the Desktop (Screen), it may


slow down the speed of the process. Keep mostly working files /
applications alone in the Laptop.

6. Do not open too many files at a time.

7. Do not shut down forcibly by using power button. Turn off the Laptop by
proper shut down method.

8. Do not place your finger on the screen.

9. Do not hard press the keys. Use the keyboard gently

10. Do not use the Power adapter of others Laptops.

11. Never put stapler pin or paper clips into the keyboard

12. Do not open the Laptop Chassis during warranty period. If it is noticed
that the laptop has been opened or serviced by others, the warranty
conditions may not be applicable.

13. Do not drop the laptop forcibly

You might also like