Professional Documents
Culture Documents
சிவ உபாசனை
ம்ருத்யுஞ்சய உபாசனை
நவ கிரஹ சூக்த மந்திரங்கள்
பைரவ உபாசனை
சித்ர குப்த வந்தனம்/ எம வந்தனம்
பதிகங்கள்
1/சனைச்சரனுக்கு அதி தேவதை எமன். எமனுக்கு தனி சன்னிதி ஸ்ரீ
வாஞ்சியத்தில் உல்ளது. கேதுவுக்கு அதி தேவதையான சித்ர குப்தனும்
துயர் துடைக்க வல்லவனே. இவன் சொல்வதை கேட்பவர் யமன்
சனைசரனின் கடுமையை குறைக்க வேண்டி இவர்களிடம்
பிரார்த்திக்கலாம்.
சன ீஸ்வர ஸ்தோத்ரம்
ஸன்னோதேவசரபிஷ்டய
ீ ஆபோ பவந்து பீதயே
ஸம்யோ ரபிஸ்ர வந்துந:=அதர்வ வேத ஆரம்ப மந்திரமும் இதுதான்.
அதிதேவதா மந்த்ரம்:(எமன்)
இமம்யமப்ரஸ்தரமாஹி ஸீதாங்கிரோபி: பித்ருபி: ஸம்விதான:
ஆத்வா மந்த்ரா கவிஸஸ்தா வஹன்த்வே நா ராஜன்ஹ
விஷாமாதயஸ்வ:
ப்ரத்யதி தேவதா மந்த்ரம்(ப்ரஜாபதி)
ப்ரஜாபதே நத்வதேதான்யன்யோ விஸ்வா ஜாதானி பரிதாபபூவ
யத்காமாஸ்தே ஜுஹுமஸ் தன்னோ அஸ்து வயங்ஸ்யாம-பதயோ
ரயீணாம்
அதிதேவதா ப்ரத்யதி தேவதா ஸமேத பகவதே சனைஸ்ச்சராய நம:
ஒம்
1. ஓம் ஹாம் ஹெளம் நம் மம் ஸிம் வம் யம் ஹெளம் ஹாம்
ஒம் ஸ்லீம் வம் ஸும் ஹும் ஜும் ஸ: ஜும் ஸ: ஹெளம்
ஹெளம் ஹாம் ஒம் ம்ருத்யுஞ்ஜயாய நமஸிவாய ஹும் ஃபட்
ஸ்வாஹா.