You are on page 1of 1

#இந்து_மதம்_எங்கே_போகிறது

#பொய்யுரையின்_மெய்யுரை_பகுதி_1

"பால்யே பிதிர்வஸே விஷ்டேது

பாணிக்ரஹா யெளவ்வனே

புத்ரானாம் பர்த்தரீ பிரேது

நபஜேத் ஸ்த்ரி ஸ்வதந்த்ரதாம்"

இதன் அர்த்தம் என்று அந்த புத்தகம் கூறுவது: பெண்ணே நீ குழந்தைப்பருவம் வரை அப்பன்
சொல்வதைக்கேள் , வளர்ந்து மனமானதும் கணவன் சொல்வதைக்கேள் , உனக்கு குழந்தை பிறந்து
தலையெடுத்ததும் மகன் சொல்வதைக்கேள் , நீ காலம் முழுவதும் அடிமையாகவே இருக்க வேண்டும்
சுதந்திரமாக இருக்க முடியாது....

////

இதன் உண்மையான பொருள்: ஒரு பெண் குழந்தையாக இருக்கும்போது அவளது தந்தை

அவளை பாதுகாக்க வேண்டும் , திருமணமானதும் தள்ளாத வயதிலும் கணவன் அவளை காக்க வேண்டும் ,
அவள் முதிய காலத்தில் மகன் அவளை காப்பாற்ற வேண்டும் . இவ்வாற்ய் பெண்களை காப்பாற்றாமல்
கைவிடுவார் தன் நிலைமை குறித்து வெட்கப்பட வேண்டும்.

இதிலிந்து வேத காலத்திலேயே பெண்கள் மதிக்கப்பட்டிருந்தனர் என்பது தெரிகிறது....

You might also like