You are on page 1of 8

அத்தியாயம் பன்னிரண்டு

பக்தித் ததாண்டு

பதம் 1

அர்ஜுன உவாச
ஏவம் ஸதத-யுக்தா யய
பக்தாஸ் த்வாம் பர்யுபாஸயத
யய சாப் -யக்ஷரம் அவ் யக்தம்
யதஷாம் யக யயாக –வித்தமா:

ம ொழிமெயர்ெ்பு

அர்ஜுனன் வினவினொன்: மிகவு ் ெக்குவ ொனவர்களொகக்


கருதெ்ெடுவர்கள் யொர்? எெ்பெொது ் உ து ெக்தித் மதொண்டில் முறையொக
ஈடுெட்டிருெ்ெவர்களொ? அல் லது பதொன்ைொத அருவ பிர ் றன
வழிெடுெவர்களொ?

பதம் 2

ஸ்ரீ-பகவான் உவாச
மய் யா-யவஷ்ய மயனா யய மாம்
நித்ய–யுக்தா உபாஸயத
ஷ்ரத்தயா பரயயாயபதாஸ்
யத யம யுக்ததமா மதா:

ம ொழிமெயர்ெ்பு

புருப ொத்த ரொன முழுமுதை் கடவுள் கூறினொர்: தனது தனிெ்ெட்ட


உருவின் மீது னறத நிறலநிறுத்தி, திவ் ய ொன ந ் பிக்றகயுடன்
எெ்பெொது ் எனது வழிெொட்டில் ஈடுெட்டிருெ்ெவர்கள் மிகவு ்
ெக்குவ ொனவர்களொக என்னொல் கருதெ்ெடுகிைொர்கள் .
பதங் கள் 3-4

யய த்வக்ஷரம் அனிர்யதஷ்யம்
அவ் யக்தம் பர்யுபாஸயத
ஸர்வத்ர–கம் அசிந் த்யம் ச
கூட-ஸ்தம் அசலம் த்ருவம்
ஸன்னியம் யயந் த்ரிய-க்ராமம்
ஸர்வத்ர ஸம-புத்தய :
யத ப் ராப் னுவந் தி மாம் ஏவ
ஸர்வ-பூத ஹியத ரதா:

ம ொழிமெயர்ெ்பு

ஆனொல் , பதொை் ை ளிக்கொதது ் , புலனுணர்விை் கு அெ்ெொை் ெட்டு


இருெ்ெது ் , எங் கு ் நிறைந்தது ் , சிந்தறனக்கு எட்டொதது ் ,
ொை் ைமில் லொதது ் , நிறலயொனது ் , அறைவை் ைது ொன பூரண
உண்ற யின் அருவத் தன்ற றய முழுற யொக வழிெடுெவர்கள் ,
ெல் பவறு புலன்கறளக் கட்டுெ்ெடுத்தி, எல் பலொரிடமு ் ை பநொக்குடன்
ெழகி, அறனவருக்கு ் நன்ற தரு ் மையல் களில் ஈடுெட்டு, இறுதியில்
என்றன அறடகின்ைனர்.

பதம் 5

க்யலயஷா (அ)திகதரஸ் யதஷாம்


அவ் யக்தாஸக்த-யசதஸாம்
அவ் யக்தா ஹி கதிர்து:கம்
யதஹவத்பிர் அவாப் யயத

ம ொழிமெயர்ெ்பு

எவரது ன ் , ெர னின் பதொன்ைொத அருவத்தன்ற யிட ் ெை் றுதல்


மகொண்டுள் ளபதொ, அவர்களது வளர்ை்சி மிகவு ் கடின ொனதொகு ் .
அவ் வழியில் முன்பனை் ை ் கொண்ெது உடறல உறடயவர்களுக்கு
எெ்பெொது ் சிர ொனதொகு ் .
பதங் கள் 6-7

யய து ஸர்வாணி கர்மாணி
மயி ஸன்ன்யஸ்ய மத்-பரா:
அனன்யயனனவ யயாயகன
மாம் த்யாயந் த உபாஸயத
யதஷாம் அஹம் ஸமுத்தர்தா
ம் ருத்யு-ஸம் ஸார-ஸாகராத்
பவாமி ந சிராத் பார்த
மய் யாயவஷி-த-யசதஸாம்

ம ொழிமெயர்ெ்பு

ஆனொல் , தங் களது எல் லொ மையல் கறளயு ் எனக்கொக துைந்து பிைழொ ல்


என் மீது ெக்தி மைலுத்தி, எனது ெக்தித் மதொண்டில் ஈடுெட்டு, எெ்பெொது ்
என்மீது தியொன ் மைய் து, தங் களது னங் கறள என்னில் நிறுத்தி,
எவமரல் லொ ் என்றன வழிெடுகிைொர்கபளொ, பிருதொவின் கபன,
அவர்கறள பிைெ்பு, இைெ்பு என்னு ் கடலிலிருந்து உடனடியொக
கொெ்ெொை் றுெவனொக நொன் இருக்கிபைன்.

பதம் 8

மய் யயவ மன ஆதத்ஸ்வ


மயி புத்திம் நியவஷய
நிவஸிஷ்யஸி மய் யயவ
அத ஊர்த்வம் ந ஸம் ஷய:

ம ொழிமெயர்ெ்பு

முழுமுதை் கடவுளொன என்மீது உனது னறத நிறுத்தி, உன்னுறடய முழு


அறிறவயு ் என்னில் ஈடுெடுத்துவொயொக. இவ் வொறு நீ எெ்பெொது ்
என்னிபலபய வொழ் வொய் என்ெதில் ஐயமில் றல.
பதம் 9

அத சித்தம் ஸமாதாதும்
ந ஷக்யனாஷி மயி ஸ்திரம்
அப் யாஸ–யயாயகன தயதா
மாம் இச்சாப் தும் தனஞ் ஜய

ம ொழிமெயர்ெ்பு

மைல் வத்றத மவல் ெவனொன எனதன்பு அர்ஜுனொ, உனது னறத என்மீது


பிைழொது நிறலநிறுத்த முடியொவிடில் , ெக்தி பயொகத்தின் ஒழுக்க
மநறிகறளெ் பின்ெை் றுவொயொக. என்றன அறடவதை் கொன
விருெ்ெத்திறன இதன் மூல ் விருத்தி மைய் வொயொக.

பதம் 10

அப் யாயஸ (அ)ப் யஸமர்யதா (அ)ஸி


மத்-கர்ம-பரயமா பவ
மத்-அர்தம் அபி கர்மாணி
குர்வன் ஸித்திம் அவாப் ஸ்யஸி

ம ொழிமெயர்ெ்பு

ெக்தி பயொகத்தின் விதிகறள உன்னொல் ெயிை் சி மைய் ய முடியொவிடில் ,


எனக்கொக ட்டு ் மையலொை் ை முயல் வொயொக. ஏமனனில் , எனக்கொக
மையல் ெடுவதன் மூல ் நீ ெக்குவ நிறலக்கு வந்தறடவொய் .
ெத ் 11

அனததத் அப் -யஷக்யதா (அ)ஸி


கர்தும் மத்-யயாகம் ஆஷ்ரித:
ஸர்வ–கர்ம–ப ல–த்யாகம்
தத: குரு யதாத்மவான்

ம ொழிமெயர்ெ்பு

ஆனொல் , என்றனெ் ெை் றிய இத்தகு உணர்விலு ் உன்னொல் மையலொை் ை


முடியொவிடில் , உனது மையலின் எல் லொ விறளவுகறளயு ் தியொக ்
மைய் து, ஆத் ொவில் நிறலமெை முயை் சி மைய் .

ெத ் 12

ஷ்யரயயா ஹி க்ஞானம் அப் யாஸாஜ்


க்ஞானாத் த்யானாம் விஷிஷ்யயத
த்யானாத் கர்ம-பல-த்யாகாஸ்
த்யாகாச் சாந் திர் அனந் தரம்

ம ொழிமெயர்ெ்பு

இெ்ெயிை் சியிறன உன்னொல் ஏை் றுக்மகொள் ள முடியொவிடில் , ஞொனத்றத


விருத்தி மைய் வதில் உன்றன ஈடுெடுத்திக் மகொள் . இருெ்பினு ் ,
ஞொனத்றதவிட தியொன ் சிைந்தது, ப லு ் , தியொனத்றதவிட
மையல் களின் ெலன்கறளத் தியொக ் மைய் தல் சிைந்தது. ஏமனனில் ,
இத்தகு தியொகத்தினொல் ன அற திறய அறடய முடியு ் .

ெதங் கள் 13-14

அத்யவஷ்டா ஸர்வ–பூதானாம்
னமத்ர: கருண ஏவ ச
நிர்மயமா நிரஹங் கார:
ஸம-து:க-ஸுக: க்ஷமீ
ஸந் துஷ்ட: ஸததம் யயாகீ
யதாத்மா த்ருட நிஷ்சய :
மய் -யர்பித–மயனா–புத்திர்
யயா மத்-பக்த: ஸ யம ப் ரிய:
ம ொழிமெயர்ெ்பு

எவமனொருவன், மெொைொற இல் லொதவனொக, எல் லொ உயிர்களுக்கு ்


அன்ெொன நண்ெனொக, தன்றன உரிற யொளரொகக் கருதொதவனொக,
அஹங் கொரத்திலிருந்து விடுெட்டவனொக, இன்ெ துன்ெங் களில் ை
நிறலயுறடயவனொக, ைகிெ்புத் தன்ற யுடன் எெ்பெொது ் திருெ்தியுை் று
சுயக்கட்டுெ்ெொடு உறடயவனொக, தனது னறதயு ் புத்திறயயு ்
என்னில் நிறலநிறுத்தி உறுதியுடன் ெக்தித் மதொண்டில்
ஈடுெட்டுள் ளொபனொ, என்னுறடய அத்தகு ெக்தன் எனக்கு மிகவு ்
பிரிய ொனவன்.

ெத ் 15

யஸ்மான் யநாத் விஜயத யலாயகா


யலாகான் யனாத்விஜயத ச ய:
ஹர்ஷாமர்ஷ-பயயாத்யவனகர்
முக்யதா ய: ஸ ச யம ப் ரியா:

ம ொழிமெயர்ெ்பு

யொருக்கு ் மதொல் றல மகொடுக்கொ ல் , யொரொலு ் மதொந்திரவு


மைய் யெ்ெடொ ல் , இன்ெ ் , துன்ெ ் , ெய ் ை் று ் ஏக்கத்தில்
ை நிறலயுடன் எவமனொருவன் இருக்கின்ைொபனொ அவன் எனக்கு மிகவு ்
பிரிய ொனவன்.

ெத ் 16

அனயபக்ஷ: ஷுசிர் தக்ஷ


உதாஸீயனா கத-வ் யத:
ஸர்வாரம் ப–பரித்யாகீ யயா
மத்-பக்த: ஸ யம ப் ரிய:

ம ொழிமெயர்ெ்பு
எவமனொருவன், ைொதொரண மையல் கறளை் ைொர்ந்து வொழொ ல் ,
துய் ற யொக, நிபுணனொக, கவறலகளின்றி, எல் லொவித வலிகளிலிருந்து ்
விடுெட்டவனொக, ஏபதனு ் ெலனுக்கொக முயை் சி மைய் யொதவனொக
உள் ளொபனொ, எனது அத்தகு ெக்தன் எனக்கு மிகவு ் பிரிய ொனவன்.
ெத ் 17

யயா ந ஹ்ருஷ்யதி ந த்யவஷ்டி


ந யஷாசதி ந காங் க்ஷதி
ஷுபாஷுப-பரித்யாகீ
பக்திமான் ய: ஸ யம ப் ரிய:

ம ொழிமெயர்ெ்பு

எனமனொருவன் ஒருபெொது ் கிழ் வதில் றலபயொ,


துன்ெெ்ெடுவதில் றலபயொ, புல ் புவதில் றலபயொ,
ஆறைெ்ெடுவதில் றலபயொ, ப லு ் எவமனொருவன் ங் கள ொனறவ,
அ ங் கள ொனறவ ஆகிய இரண்றடயு ் துைக்கின்ைொபனொ—அத்தகு
ெக்தி ொன் எனக்கு மிகவு ் பிரிய ொனவன்.

ெதங் கள் 18-19

ஸம: ஷத்தரௌ ச மித்யர ச


ததா மானாபமானயயா:
ஷீயதாஷ்ண ஸுக-து: யகஷு
ஸம: ஸங் க–விவர்ஜித:
துல் ய–நின்தா-ஸ்துதிர் தமௌனீ
ஸந் துஷ்யடா யயன யகனசித்
அனியகத: ஸ்திர-மதிர்
பக்திமான் யம ப் ரியயா நர:

ம ொழிமெயர்ெ்பு

எவமனொருவன், நண்ெர்கறளயு ் எதிரிகறளயு ் ை ொக ெொவித்து, ொன


அவ ொன ் , இன்ெ துன்ெ ் , மவெ்ெ ் குளிர், புகழ் ைசி
் இகழ் ைசி
் ,
ஆகியவை் றில் நடுநிறல வகித்து, களங் க ் தரு ் மதொடர்புகளிலிருந்து
எெ்பெொது ் விடுெட்டு, ம ௌன ொக, எதறனக் மகொண்டு ் திருெ்தியுை் று,
தங் குமிடத்திை் கொகக் கவறலெ்ெடொ ல் , அறிவில் நிறலமெை் று ெக்தித்
மதொண்டில் ஈடுெட்டுள் ளொபனொ—அத்தகு னிதன் எனக்கு மிகவு ்
பிரிய ொனவன்.
ெத ் 20

யய து தர்மாம் ருதம் இதம்


யயதாக்தம் பர்யுபாஸயத
ஷ்ரத்ததானா மத்-பரமா
பக்தாஸ் யத (அ)தீவ யம ப் ரியா:

ம ொழிமெயர்ெ்பு

ெக்தித் மதொண்டு என்னு ் இந்த அழிவை் ை ெொறதறயெ் பின்ெை் றி,


என்றன ெர இலக்கொக றவத்து ந ் பிக்றகயுடன் தன்றன
ஈடுெடுத்துெவர்கள் , எனக்கு மிகமிகெ் பிரிய ொனவர்கள் .

You might also like