You are on page 1of 6

5/29/2020 ெப தைலவ காமராஜ வா ைக வரலா க ைர - K.

Kamarajar Biography in TamilItsTamil

. காமராஜ
தைலவ க

தமி நா ைட ஆ ட தலைம ச க றி ப ட த க ஒ வராக க த ப பவ ,


‘ெப தைலவ காமராஜ ’. தமிழக ைத ஒ ப ஆ கால ஆ சிெச த இவ ைடய
கால , தமிழக அரசிய வரலா றி “ெபா காலமாக” க த ப கிற .
ப ள ழ ைதக இலவச மதிய உண தி ட திைன ஏ ப தி, ஏைழ எள ய ம கள
க வய ேன ற திைன ஏ ப தினா . த ைடய உைழ பா , ெதா டா ,
ப ப யாக உய த இவ , ‘ெப தைலவ ’, ‘ெத னா கா தி’, ‘ப காத ேமைத’, ‘க ம
வர ’, ‘க வ க திற த காமராஜ ’ என ப ேவ சிற ெபய களா அைழ க ப கிறா .
ச தாய தி , தா த ப ேடா ம ஏைழக ந ல ெச அவ

https://www.itstamil.com/k-kamaraja.html 1/6
5/29/2020 ெப தைலவ காமராஜ வா ைக வரலா க ைர - K. Kamarajar Biography in TamilItsTamil

த னலம ற ெதா காக, இ திய அர , அவ மைறவ ப ன 1976 ஆ ஆ


“பாரத ர னா” வ திைன வழ கிய . இ தியாவ மதி க த க இர ப ரதம ம தி கைள
உ வா கி, இ தியாவ ‘கி ேம கராக ’ ேபா ற ப காமராஜ வா ைக வரலா
ம சாதைனகைள வ வாக கா ேபா .

பற : ஜூைல 15, 1903

இட :வ நக , தமி நா , இ தியா

பண : அரசிய தைலவ , தமிழக த வ .

இற : அ ேடாப 2, 1975

நா ைம: இ திய

பற :

. காமராஜ அவ க , 1903 ஆ ஆ ஜூைல மாத 15 ஆ நா , இ தியாவ தமி நா


மாநில தி ள “வ நக ” மாரசாமி நாடா சிவகாமிய மா மகனாக
ப ற தா . இவ ைடய இய ெபய ‘காமா ி’. அவ ைடய தாயா மி த ேநச ட ,
அவைர “ராஜா” எ அைழ பா . அ ேவ, ப ன (காமா ி + ராஜா) ‘காமராஜ ’ எ ெபய
வர காரணமாக அைம த .

ஆர ப வா ைக ம க வ:

காமராஜ அவ க , தன ஆர ப க வ ைய தன ஊ ேலய ெதாட கி, 1908 ஆ ஆ


“ஏனாதி நாராயண வ யா சாைலய ” ேச க ப டா . ப ன அ த வ டேம
வ ப ய ள உய நிைல ப ள யான “ச ய வ யா சாலா ப ளய ” ேச தா .
அவ ஆ வயதி ெபா , அவ ைடய த ைத இற ததா , அவ தாயா
நைககைள வ ப ைத கா பா ற ேவ ய க டாய ஏ ப ட . த ைடய
ப ள ப ைப ெதாடர யாத நிைல த ள ப ட காமராஜ , த ைடய மாமாவ
ண கைடய ேவைல ேச தா .

வ தைல ேபாரா ட தி காமராஜ ப :

டா ட வரதராஜு நா , க யாண தர தலியா ம ஜா ேஜாச ேபா ற


ேதச தைலவ கள ேப கள கவர ப ட காமராஜ த திர ேபாரா ட தி த ைன
ஈ ப தி ெகா டா . “ேஹா இய க தி ” ஒ அ கமாக மாறிய அவ , பல
ேபாரா ட கள கல ெகா டா . ப ற , இ திய ேநஷன கா கிரஸி ேநர
ஊழியராக, 1920 ஆ ஆ , தன 16வ வயதி ேச தா . உ ச யா ரஹ தி ஒ
ப தியாக, 1930 ஆ ஆ , சி. ராஜேகாபாலா சா தைலைமய ேவதார ய ைத ேநா கி

https://www.itstamil.com/k-kamaraja.html 2/6
5/29/2020 ெப தைலவ காமராஜ வா ைக வரலா க ைர - K. Kamarajar Biography in TamilItsTamil

நட த திரளண ய ப ேக , ைக ெச ய ப சிைறய அைட க ப டா . அ த


ஆ ேட, ‘கா தி இ வ ஒ ப த தி ’அ பைடய வ தைலெச ய ப டா .

ேம , ‘ஒ ைழயாைம இய க ’, ‘ைவ க ச தியா கிரக ’, ‘நா ெகா ச தியாகிரக ’


ேபா றவ றி ப ேக ற காமராஜ அவ க , ெச ைனய , ‘வா ச தியா கிரக ைத ’
ெதாட கி, ந சிைல ச தியாகிரக தி தைலைம தா கினா . ேம , ஆ கிேலய
ஆ சி எதிராக நட த அைன ேபாரா ட க , ம ஆ பா ட கள ப ேக ற
அவ , ஆ ைற சிைறய அைட க ப , ஒ ப ஆ க சிைறத டைன
அ பவ தா .

கா கிர தைலவ ச திய தி ட ஏ ப டந ற :

‘கா கிர தைலவ ’, ‘இ திய வ தைல வர ’, ‘இ திய அரசியலி ம களா சி


ெநறி ைறகைள ஆழமாக ேவ ற ெச தவ ’, ‘மிக சிற த ேப சாள ’ என கழ ப ட
ச திய தி அவ கைள த ைடய அரசிய வாக மதி தா . 1936 ஆ ஆ ச திய
தி கா கிர தைலவராக ெபா ேப ற ேபா , காமராஜைர ெசயலாளராக நியமி தா .
இ தியா வ தைல அைடவத ேப, ச திய தி அவ க இற வ டா , ஆனா
காமராஜ இ தியா த திர அைட த ப ற , தலி ச திய தி வ ெச
ேதசிய ெகா ைய ஏ றினா . அ ம ம லாம , காமராஜ தமிழக தலைம சராக பதவ
ஏ பத , ச திய திய வ ெச அவ ைடய பட தி மாைல
அண வ வண கி, த ைடய பண ைய ெதாட தா .

தமிழக த வராக காமராஜ :

1953 ஆ ஆ , ராஜாஜி ெகா வ த ல க வ தி ட தா , எதி க கிள ப ய .


இதனா , ராஜாஜிய ெச வா ைற தேதா ம ம லாம , கா கிர க சி
உ ேள மதி ைற த . இதனா , ராஜாஜி அவ க பதவ ய லி வ லகி, த
இட தி சி. ப ரமண ய ைத ன தினா . ஆனா , க சி ச டம ற
உ ப ன கள ட தி , காமராஜ ெப வா யான வா கைள ெப றதா , 1953 ஆ
ஆ தமிழக த வராக ெபா ேப றா .
https://www.itstamil.com/k-kamaraja.html 3/6
5/29/2020 ெப தைலவ காமராஜ வா ைக வரலா க ைர - K. Kamarajar Biography in TamilItsTamil

த வராக காமராஜ ஆ றிய பண க :

காமராஜ , த ைடய அைம சரைவைய மிக வ தியாசமாக வய ப


அைம தா . த ைன எதி ேபா ய ட சி. ப ரமண ய ைத , அவைர ெமாழி த
எ . ப தவ சல ைத அைம சரா கினா . த வரான ப ன , த ைடய த
பண யாக ராஜாஜி ெகா வ த ல க வ தி ட திைன ைகவ , அவரா ட ப ட
6000 ப ள கைள திற தா . ேம , 17000 தி ேம ப ட ப ள கைள திற ேதா
ம ம லாம , ப ள ழ ைதக “இலவச மதிய உண தி ட திைன” ஏ ப தி,
ஏைழ எள ய ம கள க வய ேன ற திைன ஏ ப தினா . இ திய அரசியலி
தைல சிற த பண யாக க த ப ட இ த தி ட , உலக அளவ பாரா ட ப
தி டமாக அைம த எனலா . இதனா ,ஆ கிேலய ஆ சி கால தி 7 சதவதமாக
இ தக வ க ேபா எ ண ைக, இவ ைடய ஆ சிய 37 சதவதமாக உய த .

ெதாழி ைறய வள சி காக காமராஜ ேம ெகா ட தி ட க :

காமராஜ க வ ைறய ம ம லாம , ெதாழி ைற, ந பாசன தி ட க , மி


தி ட க ேபா றவ றி ேன ற ைத ஏ ப தினா . தமிழக தி ெதாழி
ைறகைள வள பைத றி ேகாளாக ெகா , ப ேவ நடவ ைககைள
ெசய ப த ெதாட கினா . ‘ெந ேவலி நில க தி ட ’, ‘ெபர ரய ெப
ெதாழி சாைல’, ‘தி சி பார ெஹவ எல க ’, ‘க பா க அ மி நிைலய ’,
‘ஊ க சா ஃப லி ெதாழி சாைல’, ‘கி ெடலிப ட ெதாழி சாைல’, ‘ேம காகித
ெதாழி சாைல’, ‘ேசல இ உ ஆைல’, ‘பாரத மி மி நி வன ’, ‘இரய ெப
ெதாழி சாைல’, ‘நில க ைக பட ெதாழி சாைல’ என ேம பல ெதாழி சாைலக
காமராஜரா உ வா க ப டன. இைத தவ ர, ‘ேம கா வா தி ட ’, ‘பவான தி ட ’,
‘காேவ ெட டா வ கா அப வ தி தி ட ’, ‘மண தா , அமராவதி, ைவைக,
சா த , கி ணகி , ஆரண யா ேபா ற ந பாசன தி ட கைள ’ ஏ ப தினா .
காமராஜ ஆ சிய இ திய , தமிழக ெதாழி வள தி வடநா மாநில கைள
ப த ள , இர டா இட ைத ப த .

https://www.itstamil.com/k-kamaraja.html 4/6
5/29/2020 ெப தைலவ காமராஜ வா ைக வரலா க ைர - K. Kamarajar Biography in TamilItsTamil

அகில இ திய கா கிர தைலவராக காமராஜ :

ைற தமிழக தலைம சராக ேத ெத க ப ட காமராஜ அவ க , பதவ ைய வ ட


ேதச பண , க சி பண ேம கிய என க தி “ேக- ளா (K-PLAN)” என ப
“காமராஜ தி ட திைன” ெகா வ தா . அத ப , க சிய த தைலவ க
பதவ கைள, இைளஞ கள ட ஒ பைட வ , க சி பண யா ற ேவ எ ப இத
ேநா கமா . அத ேப அ ேடாப 2, 1963 ஆ ஆ த ைடய தலைம ச
பதவ ைய ற த காமராஜ ெபா ப ைன ப தவ சல திட ஒ பைட வ ,
தி லி ெச றா . ப ற , அேத ஆ அ ேடாப 9 ஆ ேததி, அகில இ திய கா கிர
க சிய தைலவராக ெபா ேப றா . இ தி ட திைன ேந ேபா ற ெப தைலவ க
ஏ ெகா ட ம ம லாம , லா பக சா தி , ெமாரா சி ேதசா ெசகசீக ரா ,
எ .ேக. ப ேட ேபா ேறா பதவ ைய ற இைளஞ கள ட ஒ பைட தன . இதனா ,
க சிய ன ட , ெதா ட கள ட , ம கள ட ம யாைத ய ஒ வராக மாறி,
அைனவ மாதி யாக திக தா . 1964 ஆ ஆ , ஜவ ஹலா ேந
மரணமைட த ட , லா ப சா தி அவ கைள இ திய ப ரதமராக ெமாழி தா .
பற , 1966 ஆ ஆ லா ப சா தி ய தி மரண ைத த வ, 48 வய நிர ப ய
ேந வ மக இ திராகா திைய இ தியாவ அ த ப ரதம ம தி யா கினா , காமராஜ .

இற :

த ைடய வா நா வைத ச க ெதா ெச வதிேலேய அ பண ெகா ட


காமராஜ அவ க , 1975 ஆ ஆ அ ேடாப 2 ஆ ேததி த ைடய 72 வ வயதி
காலமானா . அத அ த ஆ , இ திய அரசி மிக உய ய வ தான “பாரத ர னா”
வ ம திய அரசா அவ வழ க ப ட .ச க ெதா ைடேய ெப தாக நிைன
வா த அவ , கைடசிவைர தி மண ெச ெகா ளாமேல வா தா . ஒ மாநில தி
தலைம சராக இ தெபா இ திவைர வாடைக வ ேலேய வா இ தா .
அவ காக அவ ேச ைவ த ெசா சில கத ேவ க , ச ைடக , தக க
ம 150 பா ம ேம. இ ப ப ட உ னதமான ேந ைமயான இ ெனா
தைலவைன தமிழக வரலா ம ம ல, உலக வரலா இன ச தி ேமா எ ப
ச ேதகேம?

இ தியாவ மதி க த க இர ப ரதம கைள உ வா கி, ‘இ தியாவ கி ேம கராக ’


திக த ெப தைலவ காமராஜ , ‘பைகவ க மதி ப பாளராக ’, ‘ப காத
ேமைதயாக ’, ‘க வய நாயகனாக ’, ‘மன தேநய தி ம உ வமாக ’ திக தா .
சின மாவ நா பா ஆ ச ய ப ஹேரா கைள ேபால இ லாம , நிஜ
வா ைகய உ ைமயான ஹேராவாக வா கா யவ . அரசியலி ேந ைம,
வா ைம, ைம, நாணய என அைன ைத க ப த மாமன தராக ம ம லாம ,
ஒ ெமா த இ தியாவ ேக வழிகா தைலவராக வ ள கியவ .

https://www.itstamil.com/k-kamaraja.html 5/6
5/29/2020 ெப தைலவ காமராஜ வா ைக வரலா க ைர - K. Kamarajar Biography in TamilItsTamil

“உ ைன ேபால அரசிய வாதி உலகி இ ைல, நி சயமாக உ ைன தவ ர உன நிக


ேவ யா இ ைல!!!”

https://www.itstamil.com/k-kamaraja.html 6/6

You might also like