You are on page 1of 5

சர்க்கைர ேநாயாள�கள் அவசியம் ெத�ந்�ெகாள்ள ேவண்�ய �றிப்�கள்!

#HealthTips
ைவஷ்ணவ�
சர்க்கைர ேநாயாள�கள் ேவண்�ய �றிப்�கள்! #HealthTips
இ� ஒ� ேநாயல்ல... �ைறபா�. கைணயத்தின் ப�ட்டா ெசல்களால் இன்�லிைன �ரக்க
��யாமல் ேபா�ம்ேபா� ரத்தத்தில் ேச�ம் ��க்ேகாஸின் அள� ��ம்.
இ� ஒ� ேநாயல்ல... �ைறபா�. கைணயத்தின் ப�ட்டா ெசல்களால் இன்�லிைன �ரக்க
��யாமல் ேபா�ம்ேபா� ரத்தத்தில் ேச�ம் ��க்ேகாஸின் அள� ��ம். இைதத்தான்
`டயாப�ஸ்’ என ஆங்கிலத்தி�ம் `சர்க்கைரேநாய்’ எனத் தமிழி�ம் ெசால்கிேறாம். மற்ற
நா�கள�ல் 55 வயதி�ம், இந்தியாவ�ல் 40 வயதி�ம் இந்த ேநாயால் பாதிக்கப்ப�கிறார்கள்’
என்கின்றன ஆய்�கள். சர்க்கைரேநாய், உட�க்�ப் பலவ�தமான ேநாய்கைளக் ெகாண்�வந்�
ேசர்க்�ம் �ைழவாய�ல். இதயேநாய், சி�ந�ரகக் ேகாளா�, பக்கவாதம்... என ஒ� ெப�ம்
பட்�யேல உண்�. ச�... சர்க்கைரேநாைய �ற்றி�மாகப் ேபாக்க ���மா? ��யா�. ஆனால்,
கட்�க்�ள் ைவத்தி�க்கலாம். அதன் �லம் ஆேராக்கியத்ைதப் பராம�க்கலாம். சர்க்கைரேநாய்
என்றால் என்ன, ஏற்பட என்ன காரணம், தவ�ர்க்கேவண்�ய உண�கள், ப�ன்பற்றேவண்�ய
வழி�ைறகள்... அைனத்ைத�ம் பார்க்கலாம்.
வைககள்
ைடப் 1 சர்க்கைரேநாய்: சி� வயதிேலேய ஏற்ப�ம் இவ்வைகய�ல், கைணயத்தால் இன்�லிைனச்
�ரக்க ��வதில்ைல. எனேவ, உட�க்�த் ேதைவயான இன்�லிைன ெவள�ேய இ�ந்�
உட�க்�ள் ெச�த்தேவண்�ய நிர்பந்தம் ஏற்ப�கிற�. இதனால் மாத்திைரக�டன் ஊசி
ம�ந்�ம் கட்டாயமாக்கப்ப�ம். இவ்வைக சர்க்கைரேநாயால் பாதிக்கப்பட்ட �ழந்ைதகள்,
�ைறவான எைட�ள்ளவர்களாக இ�ப்பார்கள்.
ைடப் 2 சர்க்கைரேநாய்: ெப�யவர்க�க்� ஏற்ப�ம் இந்த வைகய�ல் இன்�லின் �ரப்�
இ�ந்தா�ம், மிக ெம�வாகத்தான் தன் பண�ையச் ெசய்�ம். எனேவதான் மாத்திைரக�டன்
உடற்பய�ற்சி ெசய்யேவண்�ய��க்�ம். உண�ப் பழக்கத்தில் கட்�ப்பா� ேதைவப்ப�ம். இந்த
வைக டயப�ஸால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக உடல் எைட�டன் இ�ப்பார்கள்.
காரணங்கள்
அக்�ட் ஸ்ட்ெரஸ் Acute stress): மனஅ�த்தம் ஹார்ேமான் சமநிைலையப் பாதிப்பதால்,
இன்�லின் பண� மந்தமைட�ம்.
உண�: உட�க்�த் த�ங்� வ�ைளவ�க்�ம் பதப்ப�த்தப்பட்ட உண�கள், ��த உண�கைள
அதிகமாகச் சாப்ப��பவர்க�க்�ம், உடல்ப�மன் அதிக�த்� அைத கவனத்தில்ெகாள்ளாமல்
இ�ப்பவர்க�க்�ம் சர்க்கைரேநாய் ஏற்பட வாய்ப்� உள்ள�.
பரம்பைர: பரம்பைரய�ல் யா�க்காவ� சர்க்கைரேநாய் இ�ந்தால், தைல�ைறப் பண்�கைளக்
ெகாண்� ெசல்�ம் ஜ�ன்கள் ைடப்-2 டயாப�ைஸ உ�வாக்�ம். அதிகக் �ழந்ைதகைளப் ெபற்ற
ெபண்கள், அவர்கள�ன் வயதான காலத்தில் ைடப்-2 டயாப�ஸால் பாதிக்கப்ப�வார்கள்.
ெதாற்�: சில சமயங்கள�ல் காயங்களாேலா, அ�ைவசிகிச்ைசய�ன்ேபாேதா ஏற்ப�ம் ெதாற்�கள்
ஹார்ேமான்கைளப் பாதிப்பதால், �ரப்ப�கள�ன் பண� நின்�ேபா�ம். ைடப் 1 சர்க்கைரேநாைய
ஏற்ப�த்�ம் இந்த ைவரஸ்கள், ேநாய் எதிர்ப்�ச் சக்திைய பாதித்�, இன்�லிைனச் �ரக்�ம்
கைணயத்தின் பான்கி�யாஸ்) ெசல்கைள அழிக்கக்��யைவ.
வய�: ெபா�வாக ந�வயதினைர இ� தாக்�ம்.
அத�தக் ெகா�ப்�: உடல்ப�மனால் இ�ப்ைபச் �ற்றிச் ேச�ம் அதிகக் ெகா�ப்�, இன்�லின�ன்
பண�ைய �டக்�ம்.
கர்ப்பகாலம்: இந்தச் சமயத்தில் ப�ளெசன்ட்டாவ�ன் ஹார்ேமான்களால் இன்�லின் அள� ��ம்.
இதனால் டயாப�ஸ் ஏற்ப�ம்.
அறி�றிகள்...
* அதிக தாகம்
* அதிகப் பசி
* அ�க்க� சி�ந�ர் கழித்தல்
* மங்�ம் பார்ைவத்திறன்
* எைட ��தல் அல்ல� �ைறதல்
* �ண்கள் ஆ�ம் தன்ைம �ைறதல்
* ேதால் அ�ப்�
* சி�ந�ர்த் ெதாற்�
* ந�ர்ச் சமநிைலக் �ைறபா�
இந்த அறி�றிக�க்�ப் ப�ன்ன�ம் சர்க்கைரேநாய்க்கான சிகிச்ைச ேமற்ெகாள்ளவ�ல்ைல
என்றால், ேகாமாேவா உய��ழப்ேபா�ட ஏற்படலாம்.
கண்டறி�ம் �ைறகள்...
சி�ந�ரகப் ப�ேசாதைன: ெவ�ம் வய�ற்றி�ம் சாப்ப�ட்ட ப�ன்ன�ம் இரண்� மண� ேநரம் கழித்�
சி�ந�ர் சாம்ப�ள் எ�க்கப்பட்� ெடஸ்ட் ெசய்யப்ப�ம். இ� ேநாய�ன் தாக்கத்ைதப் ெபா�த்� `+’
�தல் `+ + + +’ வைர என �றிப்ப�டப்ப�ம்.
ரத்தப் ப�ேசாதைன: இதன் சாம்ப��ம் ெவ�ம் வய�ற்றி�ம், காைல உண�க்�ப் ப�ன்ன�ம்
இரண்� மண� ேநரம் கழித்� எ�க்கப்பட்� ெடஸ்ட் ெசய்யப்ப�ம். இதில் கணக்கிடப்ப�ம்
அள� 110 mg/dl - 180 mg/dl-க்� அதிகமாக இ�ந்தால் `டயாப�ஸ்’ என்கிறார்கள்.
HbA1C ெடஸ்ட்: இ��ம் ஒ� ரத்தப் ப�ேசாதைனதான். இதன் மதிப்� 7 அல்ல� 7-க்� கீ ேழ
இ�ந்தால் நார்மல். உடலின் �கர் கட்�ப்பாட்� திறைன அறிய உத�கிற�.
சிகிச்ைச �ைறகள்...
சிகிச்ைசய�ன் �க்கிய அம்சங்கள�ல்
* உண�
* உடற்பய�ற்சி
* இன்�லின் ஊசி ம�ந்�டன் மாத்திைரகள்
* டயாப�ைஸக் �றித்த வ�ழிப்�ணர்�
ஆகியைவ அடங்�ம்.
ேசர்த்�க்ெகாள்ளேவண்�ய உண�கள்...
* கீ ைரகள்
* �ப் வைககள்
* எ�மிச்ைச
* ெவங்காயம்
* �தினா
* ெவண்ெணய் எ�க்கப்பட்ட ேமார்
* நட்ஸ்
* ந�மண�ட்�கள் Spices).
தவ�ர்க்கேவண்�ய உண�கள்...
* ேதன்
* சர்க்கைர
* ஸ்வட்ஸ்

* �ைர ஃப்�ட்ஸ்
* ��ேகாஸ்
* சாக்ேலட், மிட்டாய் ேபான்ற ேநர� இன�ப்�கள்
* ேகக், ேபஸ்ட்�ஸ்
* ெபா�த்த உண�கள்
* இன�ப்பான �ள�ர் பானங்கள்
* ம�
* ஜூஸ் வைககள்
சாப்ப�டேவண்�ய மாதி� ெம�...
காைல எ�ந்த�டன்…
ெவ�ெவ�ப்பான ந�ர், ஒ� கிளாஸ் ெலமன் �
(அல்ல�)
ஆைட ந�க்கப்பட்ட ஒ� டம்ளர் பால்.
காைல உண�
இட்லி-2, ேதாைச-1, சாம்பார் - 1 கிண்ணம், ம��யம் ைசஸ் ஆப்ப�ள் அல்ல�)
சப்பாத்தி-2, ெசன்னா மசாலா - 1/2 கிண்ணம், ெகாய்யா-1
(அல்ல�)
ேகா�ைம ப�ெரட், �ட்ைட ெவள்ைளக்க� ஆம்ெலட், ஆப்ப�ள்-1.
காைல இைட உண�
தய��டன் கலந்த ெவள்ள� சாலட்
(அல்ல�)
ஏதாவ� ஒ� �ப் - 1 கப்.
மதிய உண�
சாதம் - 100 கிராம், ப�ப்� - 20 கிராம் அல்ல�) சாம்பார் - 1/2 கப், அைரக்கீ ைர அல்ல�
ெபான்னாங்கண்ண� ெபா�யல் - 100 கிராம், கத்தி�க்காய் �ள� ெகாத்� - 100 கிராம், ேமார் - 1
டம்ளர்.
(அல்ல�)
சிக்கன் �ப் - 1 கப், ஃப்ெரஞ்ச் ஃப்ைரஸ் - 20கி, ஃப்ைர� ைரஸ் - 100 கி வட்�ல்

தயா�க்கப்பட்டைவ), வ�த்த ேகாழி - 2 ெலக் ப�ஸ், ஆேலாேவரா ��ங்க் - 1 கிளாஸ்.
மாைல
2 - 3 பாதாம் ப�ப்�கள், ெலமன் ஜூஸ் - 1கிளாஸ்
(அல்ல�)
பாசிப் பய� �ண்டல் 50கி), ஆைட ந�க்கப்பட்ட பால் - 1 கிளாஸ்.
இர� உண�
ஃ�ல்கா சப்பாத்தி 2), ெசன்னா மசாலா, ப�ப்�, பய� – அைர கப், தய�ர் பச்ச� - 30 கிராம்
(அல்ல�)
ேசாள சி�தான�ய ேதாைச 2-3), �தினா சட்ன� – அைர கப்.
(அல்ல�)
ெவஜிடப�ள் சாண்ட்வ�ச் - 2.
ப�ப்பதற்� �ன்னர்...
ஆப்ப�ள், ெகாய்யா, திராட்ைச கலந்த சாலட் அல்ல�) ஏதாவ� ஒ� பழம் , ஆைட ந�க்கப்பட்ட
பால் - 1 கிளாஸ்.
சர்க்கைரேநாயாள�க�க்� அதிகமாகப் ப�ந்�ைரக்கப்ப�ம் சில உண�கள்...
* ெவஜிடப�ள் சாலட்
* ஃப்�ட் சாலட்
* ஆவ�ய�ல் ேவகைவத்த உண�கள் இட்லி , இ�யாப்பம், ெகா�க்கட்ைட)
* ேவகைவத்த ம�ன்
* �ட்ைட ெவள்ைளக்க� ஆம்ெலட்
* ப�ப்�, பய�, �ண்டல் வைககள்
* கீ ைரப் ெபா�யல்
* இன�ப்� இல்லாத காப�, �
* இன�ப்� இல்லாத இஞ்சி �, ப�ளாக் �
* எல்லா வைகயான �ப்
ப�ன்பற்றேவண்�ய சில வ�ஷயங்கள்...
* ேமேல �றிப்ப�டப்பட்�ள்ள உண� �ைறைய ப�ன்பற்றேவண்�ய� அவசியம்.
* பசிையத் தாங்கக்��ய, ஆனால் கட்�ப்பாடான உண��ைற அவசியம். கட்�ப்பாடாக இ�க்க
ேவண்�ம் என்பதற்காக பசிேயா� இ�க்கக் �டா�.
* �ைறந்த எண்ெணய��ம் உப்� இல்லாம�ம் சைமப்ப� நல்ல�. ெபா�த்த உண�கள்,
ெகா�ப்� உண�கைளத் தவ�ர்க்க�ம்.
* அ�க்க� தண்ண �ர் ��க்க�ம். உண�க்� �ன்னர் அ�ந்�ம் ஒ� டம்ளர் ந�ர், உணவ�ன்
அளைவக் �ைறக்�ம்.
* அதிகமாக ேவகைவக்கப்ப�ம் காய்கள�லி�ந்� சத்�கள் ெவள�ேயறி வணா�ம்.
� உணைவ
அளேவா� ேவகைவத்தால், சத்�கள் ��வ�மாகக் கிைடக்�ம்.
* ஒவ்ெவா� �ன்� மாதத்�க்�ம் ஒ� �ைற உடலில் சர்க்கைர அளைவப்
ப�ேசாதித்�க்ெகாள்ள ேவண்�ம்.
* கட்�ப்பாடான உண�ம் உடற்பய�ற்சி�ம் சர்க்கைரய�ன் அளைவக் கட்�க்�ள் ைவத்தி�க்க
உத�ம்.
* சாப்ப�ட்ட உணவ�ன் கேலா�கைளப் பயன்ப�த்�ம் அள�க்� ����ப்பாக இ�க்க�ம்
ேவைல ெசய்ய�ம் ேவண்�ம்.
* டயட்�ஷியன�ன் ஆேலாசைனய�ன்ேபா�, நமக்�ள்ள அெசௗக�யங்கைளக் �றிப்ப�ட்�
ஆேலாசைன ெபற ேவண்�ம்.
* ஆ� மாதத்�க்� ஒ� �ைற உடல் ப�ேசாதைன�ம், மாதத்�க்� ஒ� �ைற எைட
ப�ேசாதைன�ம் ெசய்�ெகாள்ள ேவண்�ம்.
* உங்கள் ம�த்�வர் அல்ல� உண� ஆேலாசைன நி�ணர் ப�ந்�ைரத்த சத்தான உண�
வைககைள உட்ெகாள்ள�ம்.
* ம�த்�வ�ன் அறி�ைரப்ப� சிறந்த உடற்பய�ற்சிகைள, �ைறந்த� 30 நிமிடங்க�க்�ச் ெசய்ய
ேவண்�ம்.
* ப�ந்�ைர ெசய்யப்பட்ட ம�ந்�கைளத் தவறாமல் உட்ெகாள்ள ேவண்�ம்.
* கால் பாதங்கள�ல் ெவட்�கள், ெகாப்�ளம், �ண், வக்கம்
� அல்ல� காயங்கள் இ�க்கின்றனவா
என்� தின�ம் ப�ேசாதிப்ப� நல்ல�. ெவள�ய�ல் ெசன்� வந்த�டன் கால்கைள நன்�
க�வ�ம், இந்தப் பழக்கம் பாதங்கைளப் பா�காக்க உத�ம்.
* தினச� இரண்� �ைற பல் ேதய்த்� வாய் ெகாப்பள�ப்ப� நல்ல�.
* ரத்த அ�த்தத்ைத�ம் ெகாலஸ்ட்ராைல�ம் உண� உண்�ம் �ைறயால் கட்�ப்பா�டன்
ைவத்�க்ெகாள்ள�ம்.
ரத்த சக்கைர அளைவ கட்�க்�ள் ைவத்தி�க்�ம் சிறப்� உண�கள்...
பாகற்காய்
தின�ம் உணவ�ல் பாகற்காய் ேசர்த்�க்ெகாண்டால், டயாப�ஸ் வராமல் த�க்�ம். இைத
ஆய்�கள் உ�தி ெசய்கின்றன. பாகற்காய�ல் இ�க்�ம் சாரன்�ன் Charantin) ரத்த சர்க்கைர
அளைவ �ைறக்க உத�ம். இதி�ள்ள ெலக்�ன் Lectin) பசிையக் கட்�ப்ப�த்தி, உடலில்
ேசர்ந்தி�க்�ம் ��க்ேகாஸ் அளைவக் கட்�க்�ள் ைவத்தி�க்க உத�ம்.

ெவந்தயம்
ெவந்தயத்தில் அதிக அளவ�ல் எள�தாகக் கைர�ம் நார்ச்சத்� உள்ள�. இ�, ஜ�ரணத்தின்
ேவகத்ைதக் �ைறத்� கார்ேபாைஹட்ேரட் உண�கைள உண்�ம் அளைவ�ம் �ைறக்�ம்.
எனேவ, ரத்தத்தில் சர்க்கைரய�ன் அள� �ைற�ம்.
ெநல்லி
இதில் உள்ள ஆன்�ஆக்ஸிடன்ட்ஸ், ரத்த சர்க்கைர அளைவக் �ைறக்கக்��ய�. இதில்
பாலிப�னால் Polyphenol) சத்� நிைறந்� இ�க்கிற�. இ�, இன்�லின் உறிஞ்சப்ப�வதற்� உதவ�
ெசய்கிற�. இதன் �லம் ரத்தத்தில் சர்க்கைர அள� �ைற�ம். தின�ம் 2
ெநல்லிக்காய் உட்ெகாண்�வந்தால், ரத்த சர்க்கைர அளைவக் �ைறக்கலாம்.'
கறிேவப்ப�ைல
இ� இன்�லின் ெசயல்பாட்ைடக் கட்�ப்ப�த்�ம். தினச� 10 �� கறிேவப்ப�ைல இைலகைளத்
ெதாடர்ச்சியாக �ன்� மாதங்கள் உண்�வந்தால், பரம்பைர சர்க்கைரேநாைய�ம்,
உடல்ப�மனால் ஏற்ப�ம் சர்க்கைரேநாைய�ம் ��வ�மாகத் த�க்கலாம்.
ெகாய்யா
ெகாய்யாப்பழத்தில் நார்ச்சத்� மி�ந்�ள்ள�. இ� மலச்சிக்கைல த�த்�, ைடப் - 2
சர்க்கைரேநாையக் கட்�ப்ப�த்�ம். ெகாய்யா இைலக�ம் சத்� மி�ந்தைவ. ெகாய்யா
இைலகைளக் காயைவத்�, ெபா�யாக்கி, ந��ல் ெகாதிக்கைவத்� ��த்�வர, சர்க்கைரேநாய்
வ�வைதத் த�க்கலாம்.
��ங்ைக இைல
��ங்ைக இைலய�ல் அஸ்கார்ப�க் ஆசிட் Ascorbic acid) நிைறந்�ள்ள�. இ�, இன்�லின் �ரப்ைப
அதிக�ப்பதன் �லம் ரத்த சர்க்கைர அளைவ �ைறக்�ம். உடலில் ��க்ேகாஸ் அளைவச்
சீராக்கி, இயற்ைகயான வழிய�ல் டயாப�ைஸ கட்�ப்ப�த்�ம்.
பட்ைட
தினச� 1-6 கிராம் பட்ைடப் ெபா�ைய 40 நாட்க�க்� உட்ெகாண்டால், ரத்த சர்க்கைர அள� 18-
29 சதவ�கிதம் �ைற�ம். ஒவ்வாைம இ�ப்பவர்கள் மட்�ம் இைதத் தவ�ர்க்க�ம்.
உடற்பய�ற்சி
ச�யான, �ைறயான உணேவா� உடற்பய�ற்சி ெசய்வ� சர்க்கைரேநாையக் கட்�ப்பாடாக
ைவத்தி�க்க உத�ம். உடற்பய�ற்சி, இன்�லின் �ரப்ைப அதிகப்ப�த்தி, ரத்த சர்க்கைர அளைவ
�ைறக்�ம். தின�ம் உண� சாப்ப�ட்ட அைர மண� ேநரத்�க்�ப் ப�றேகா உடலில் சர்க்கைர
அதிகமா�ம் ேநரம்) அல்ல� காைல ெவ�ம் வய�ற்றிேலா உடற்பய�ற்சி ெசய்யலாம். சில
ேநரங்கள�ல் உடற்பய�ற்சிக்� ப�ன்னர் ைஹேபாகிைளசீமியாவ�ன் Hypoglycemia) அறி�றிகளான
சர்க்கைரக் �ைறபா� ஏற்படலாம். இந்த ேநரங்கள�ல் �ைறந்த சர்க்கைர அளைவ ஈ�கட்ட,
சக்கைரக்கட்� அல்ல� மிட்டாய் சாப்ப�டலாம்.

You might also like