You are on page 1of 1

அ.

பின்வரும் வாக்கியங்களில் ஏன், எப்படி, எவ்வாறு, எதற்கு ஆகிய வினாச் சொற்களைப் சரியாகப்
பயன்படுத்திக் கேள்விகளைக் கேட்டிடுக.

1. நாம் __________________________ சுத்தத்தைப் பேண வேண்டும் ?

2. மக்கள் __________________________ குப்பைக் கூளங்களைக் குறைக்கலாம்?

3. மாணவர்கள் __________________________ பள்ளியை அழகுபடுத்தலாம்?

4. தென்னை ஓலை __________________________ பயன்படும்?

5. நாம் __________________________ கல்வி கற்க வேண்டும்?

6. வாகன் ஓட்டுனர்கள் __________________________ சாலை விபத்துகளைத் தவிர்க்கலாம்?

7. பள்ளிச்சிறார்கள் __________________________ பணம் சேமிக்கலாம்?

8. மாணவர்கள் __________________________ பள்ளிக்குச் செல்கின்றனர்?

ஆ. பின்வரும் பதில்களுக்கு ஏன், எப்படி, எவ்வாறு, எதற்கு ஆகிய வினாச் சொற்களைப் பயன்படுத்தி
ஏற்ற கேள்விகளைக் கேட்டிடுக.

1. (வினா)-_______________________________________________________________________?

(பதில்) குழந்தை பசியால் அழுதது.

2. (வினா)-_______________________________________________________________________?

(பதில்) பாலன் பண உதவி பெற தன் நண்பனை நாடினான்.

3. (வினா)-_______________________________________________________________________?

(பதில்) பக்தர்கள் கோவிலுக்குப் பேருந்தில் சென்றனர்.

4. (வினா)-_______________________________________________________________________?

(பதில்) வேடன் கண்ணி வைத்து மானைப் பிடித்தான்.

5. (வினா)-_______________________________________________________________________?

(பதில்) பாலன் வளர்தத


் கோழிக்குஞ்சுகள் இரை தின்றன.

You might also like