You are on page 1of 16

கிழக்குத் ெதாட ச்சி மைலகள்

சில குறிப்புகள்
| EasternGhats
_______________________________________
கிழக்குத்ெதாட ச்சி மைலத்ெதாட தூத்துக்குடி மாவட்டம்

வல்லநாடுயிலிருந்து ெதாடங்கி, ெநல்ைலமாவட்டம் சாயமைல,

காrசாத்தான், கழுகுமைல, ெகால்லிமைல, பச்ைசமைல,

ேச வராயன் மைல, கல்வராயன் மைல, சித்ேதr மைல, பழமைல,

ஏற்காடு,ேவலூ - திருவண்ணாமைல மாவட்டத்தில் சவ்வாது

மைல, ெதற்கு க நாடகாவின் சாமராஜாநக மாவட்டத்தில்

ெகால்ேலகால் தாலுகாவில் மாேதஸ்வரன் மைல, ெவளிெகாண்டா

மைல, .நல்லமல்லா மைல, திருமைல, ெகாண்டாபள்ளி மைல,

பாப்பி மைல, மதுரவாடா முகடு, மாலியா மைலத்ெதாட ,

மதுகுலெகாண்டா மைலத்ெதாட , சந்திரகிr ெபாட்டங்கி மைலத்

ெதாகுதி, கா சட் மைலகள் ஆகியைவ இம்மைலத்ெதாடrல் உள்ள

மைலகளாகும்.

கிழக்குத்ெதாட ச்சி மைலகள் காலத்தால் ேமற்குத் ெதாட ச்சி

மைலகைளவிட பழைமயானைவ. ேமற்குத் ெதாட ச்சிமைலகைளப்

ேபால அல்லாமல் கிழக்குத் ெதாட ச்சி மைலகள் துண்டுதுண்டாக


Page 1 of 16
இைணப்பில்லாதது ேபால் காணப்பட வங்காளவிrகுடாவில்

கலக்கும் கிழக்குேநாக்கிப் பாயும் , மகாநதி, துங்கபத்திைர,

ேகாதாவr, கிருஷ்ணா, காேவr ஆகிய நதிகள் காலங்காலமாக

ஏற்படுத்தும் மணல் அrப்பு முக்கிய காரணம்.

இந்தியாவின் கிழக்கு கடற்கைரைய ஒட்டி ஒேர ெதாட ச்சியாக

இல்லாமல் பகுதி பகுதியாக அைமந்துள்ள மைலத்ெதாட கிழக்கு

ெதாட ச்சி மைலத்ெதாட என்றைழக்கப்படுகிறது.

இம்மைலத்ெதாட வடக்கில் ேமற்கு வங்காளத்தில் ெதாடங்கி

ஒடிசா மற்றும் ஆந்திரா வழியாக தமிழ்நாடு மற்றும் சிறுபகுதி

க நாடகம் வைர பரவியுள்ளது. இம்மைலத்ெதாடrன் ெதாட ச்சி

துண்டிக்கப்பட்டதற்கான காரணம், த@பகற்ப இந்தியாவின் நான்கு

முக்கிய ஆறுகளான ேகாதாவr, மகாநதி, கிருஷ்ணா, காேவr ஆகிய

ஆறுகள் இம்மைலத் ெதாடrன் ஊடாகப் பாய்ந்து ஏற்படுத்திய மண்

அrப்பு முக்கிய காரணமாகும். ஆனாலும் இம்மைலகளின்

அடித்திட்டுகள் ஒன்றுக்ெகாண்டு இைணந்ேத உள்ளன.

கிழக்குத் ெதாட ச்சி மைலக்கும் வங்காள விrகுடாவுக்கும்

இைடயில் கடற்கைரச் சமெவளி காணப்படுகிறது.

Page 2 of 16
இம்மைலத்ெதாடrன் நிலவியல் வரலாறு பண்ைடய ேராடினிய

கண்டம் உைடந்து ேகாண்டுவானா கண்டம் உருவானதாக

நம்பப்படும் சிக்கல் நிைறந்த வரலாறு ஆகும்.

சா ேனாைகட் பாைறகள், கருங்கல் பாைறகள், உருமாறிய

தகட்டுப்பாைறயான ேகாண்டாைலட் மற்றும் படிகப்பாைறகள்

கலந்து உருவான மைலத்ெதாடராக கிழக்குத் ெதாட ச்சி

மைலத்ெதாட காணப்படுகிறது. இம்மைலத்ெதாட ெநடுகிலும்

பாைற அமுக்கமும் பாைற ெவடிப்புகளும் விரவி உள்ளது. ேமலும்

இம்மைலத்ெதாட முழுவதும் சுண்ணாம்புக்கல், பாக்ைசட் மற்றும்

இரும்பு தாது ேபான்ற கனிமங்கள் காணப்படுகின்றன.

புவியின் ேமேலாட்டு பrணாம வள ச்சியில் பண்ைடய கால

பாைறக் குழுக்களுக்கிைடேய உள்ள இைடெவளிைய பிரதிபலிக்கும்

முக்கியத்துவம் ெகாண்டதாக திருப்பதி மைலக் குன்றுகள்

விளங்குகின்றன. இவ்வுண்ைமைய பாைற அடுக்கு படிவாய்வுகள்

ெதளிவாக்குகின்றன. ஆந்திரப்பிரேதசத்தின் சித்தூ மாவட்டத்தில்

உள்ள திருப்பதி திருமலா சாைலயின் இயற்ைகயான ெசங்குத்து

சrவுகளில் இத்தைகய பாைறக்குழு இைடெவளி காணப்படுகிறது.

Page 3 of 16
ேமற்கு ெதாட ச்சி மைலயில் உள்ளது ேபாலேவ ெதாட புகளற்ற

கிழக்குத் ெதாட ச்சி மைலத் ெதாடrலும் பல்ேவறு

மைலக்குன்றுகள் ெவவ்ேவறு ெபய களுடன்

காணப்படுகின்றன.இதன் உயரமான சிகரம் 1690 மீ உயரமுைடய

ஜிந்தகடா மைலயாகும். இது ஆந்திரப்பிரேதச மாநிலத்தில் உள்ளது.

ஆந்திராவின் நல்ல மைல, ஆனந்தகிr ஆகியைவ

இம்மைலத்ெதாடைரச் சா ந்தைவ. தமிழகத்தின் ெகால்லி மைல,

பச்ைச மைல, கல்வராயன் மைல, ேச வராயன் மைல, சவ்வாது

மைல ஆகியைவ இம்மைலத்ெதாடைரச் சா ந்தைவ. கிழக்கு

ெதாட ச்சி மைலத்ெதாட ந@லகிr பகுதியில் ேமற்கு ெதாட ச்சி

மைலத்ெதாடருடன் இைணகிறது.

கிழக்குத் ெதாட ச்சி மைலத்ெதாடrன் ெதற்கு திைசயில் உயரம்

குைறவான பல மைலக் குன்றுகள் அைமந்துள்ளன. இவற்றில்

சிறுமைல, கரந்ைத மைலக் குன்றுகள் இரண்டும் குறிப்பிடத்

தகுந்தைவயாகும். திண்டுக்கல்லில் இருந்து 20 கிேலாமீ ட்ட

துரத்தில் உள்ள நத்தம் சாைலயில் சிறுமைல என்ற மைலவாழிடம்

உள்ளது.

Page 4 of 16
ெகால்லிமைல

காவிr ஆற்றின் வடக்கில் உயரமான ெகால்லிமைல, பச்ைசமைல,

ேச வராயன் மைல, கல்வராயன் மைல, சித்ேதr மைல, பழமைல

மற்றும் வடக்கு தமிழ்நாட்டில் ேமட்டூ மைலக்குன்றுகள்

ேபான்றைவ கிழக்கு ெதாட ச்சி மைலத்ெதாடrல்

காணப்படுகின்றன. உய ந்த இம்மைலகளின் தட்பெவப்பநிைல

ெபாதுவாக குளி ச்சியாகவும் சுற்றியுள்ள சமெவளிகைளக்

காட்டிலும் ஈரப்பதம் மிகுந்தும் காணப்படுகின்றன. ெபரும்பாலும்

இங்கு வறண்ட காட்டுப் ப்குதிகளும் காப்பித் ேதாட்டங்களும்

காணப்படுகின்றன.

ேச வராயன் மைல

ேச வராயன் மைலப் பகுதி தமிழ்நாட்டில் உள்ள ேசலம்

மாவட்டத்திற்கு அருகில் காணப்படும் மைலத்ெதாட ச்சியாகும். இது

மைலத்ெதாட ச்சியிலிருந்து விலகி தனக்ெகன 400 ச. கி.மீ .

பகுதிைய ஆக்கிரமித்துள்ளது. இம் மைலயில் ஏற்காடு என்ற

மைலவாழிடம் உள்ளது. இம்மைலயில் உள்ள பீடபூமிகள் கடல்

Page 5 of 16
மட்டத்திலிருந்து 4000அடி முதல் 5000 அடி உயரத்தில்

அைமந்துள்ளன.

மேதஸ்வரன் மைல

ெதற்கு க நாடகாவின் சாமராஜாநக மாவட்டத்தில் ெகால்ேலகால்

தாலுகாவில் மாேதஸ்வரன் மைல அைமந்துள்ளது. கிழக்குத்

ெதாட ச்சி மைலயில் உள்ள இம்மைல ைமசூrல் இருந்து சுமா 150

கி.மீ . ெதாைலவிலும், ெபங்களூrல் இருந்து சுமா 210 கி.மீ .

ெதாைலவிலும் அைமந்துள்ளது. கடல் மட்டத்திற்கு 3000 அடி ேமேல

அைமந்துள்ள இம்மைல ஒரு புன்னிய தலமாக விளங்குகிறது.

சவ்வாது மைல

ேவலூ - திருவண்ணாமைல மாவட்டத்தில் சவ்வாது

மைலத்ெதாட 262 ச.கி.மீ பரப்பில் அைமந்துள்ளது. ெதன்ெபண்ைண

ஆறு மற்றும் பாலாறு ஆறுகளுக்கிைடயில் உள்ள இம்மைலயின்

சராசr உயரம் 1060 மீ ட்டrல் இருந்து 1160 வைர ஆகும்.

கிழக்குத்ெதாட ச்சி மைலயில் ஒன்றான ஜவ்வாது மைல சுமா 80

கி.மீ . ந@ளம் 32 கி.மீ . அகலத்துடன் வடகிழக்கு-ெதன்ேமற்காக

தமிழ்நாட்டின் வடபகுதியில் திருவண்ணாமைல மாவட்டத்திலுள்ள

Page 6 of 16
ெசங்கம் வட்டத்தில் ஆரம்பித்து ேவலூ மாவட்டம் திருப்பத்தூ

வட்டம் வைர பரவியுள்ளது.

இம்மைல 150 ச.கி.மீ . பரப்பளவில் கிழக்ேக ேபாளூ , ேமற்ேக

அமி தி, வடக்ேக ஆலங்காயம் ஒன்றியங்கைள எல்ைலகளாகக்

ெகாண்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 2315 மீ முதல் 3000 மீ . வைர

உயரம் ெகாண்டுள்ளது. 20.7°c முதல் 36.6°c வைர சீேதாஷ்ணநிைல

நிலவும் பகுதியாக உள்ளது. இம்மைலயின் சராசr மைழயளவு

1000.85 மி.மீ .ஆகும். இம்மைழயின் ெபரும்பகுதி ெதன்ேமற்கு (480

மி.மீ ) மற்றும் வடகிழக்கு (429 மி.மீ .) பருவமைழயின் மூலமமாக

கிைடக்கிறது.

ெசய்யாறு, ஆரணியாறு, கமண்டலாநதி, மிருகண்ட நதி ேபான்ற

நதிகள் இம்மைலயிலிருந்து உற்பத்தியாகின்றன. இம்மைலயின்

ேமல் பீமன் ந@ வழ்ச்சியும்,


@ மைலயின் வடபகுதியில் அமி தி

ந@ வழ்ச்சியும்
@ ேமற்குப் பகுதியில் ஜலகாம்பாைற ந@ வழ்ச்சியும்
@ சிறு

சுற்றுலா ைமயங்களாக விளங்கிவருகின்றன. அமி தியில் உள்ள

வனவிலங்கு பூங்கா சிறுவ களுக்கு ஏற்ற சுற்றுலா ைமயம் ஆகும்.

Page 7 of 16
ஜவ்வாது மைலயின் ஒரு பகுதியான ஏலகிr மைல ேவலு

மாவட்டத்தில் உள்ள சிறந்த சுற்றுலா தளமாக விளங்குகிறது.

கல்வராயன் மைல.

சவ்வாது மைலயின் ெதற்கு முைனயிலிருந்து 40 கிேலாமீ ட்டருக்கு

அப்பால் கல்வராயன் மைலத்ெதாட ஆரம்பமாகிறது. கள்வ

இனத்தவrன் பூ விக வாழ்விடம் என்பதால் இம்மைல இப்ெபய

ெபற்றது. இம்மைலயின் ெதன்ேமற்கு பகுதி ேசலம் மாவட்டத்தின்

ஆத்தூ வட்டத்திலும் ேமற்குப் பகுதி விழுப்புரம் மாவட்டம்

சங்கராபுரம் வட்டத்திலும் வடக்கு திைசயில் ஒரு சிறு பகுதியாக

திருவண்ணாமைல மாவட்டத்த்தில் ெசங்கம் வட்டத்திலும்

அைமந்துள்ளது.

ெதன்ேமற்கில் ேசலம் மாவட்டத்ைத உள்ளடக்கி ேமற்கு ெதாட ச்சி

மைலைய ெதாட்டுக் ெகாண்டுள்ளவாறு கல்வராயன் மைல

அைமந்துள்ளது. வடக்ேக சாத்தனூ அைணக்கட்டும், ெதற்ேக

ஆத்தூ கணவாயும், கிழக்ேக மணிமுத்தாறு அைணயும், ேமற்ேக

சித்ேதr மைலயும் இம்மைலயின் எல்ைலகளாக உள்ளன.

Page 8 of 16
கல்வராயன் மைல.இந்த மைலத்ெதாட அதைனச் சுற்றியுள்ள

கிழக்குப் பகுதிகளுக்கு வடேமற்கு பருவகாற்றின் மூலமாக அதிக

மைழெபாழிைவ ெகாண்டு வருகிறது. ேகாமுக்கி ஆறு

இம்மைலயில் இருந்து உற்பத்தியாகி காவிr ஆற்றுக்கு

இைணயாகப் பாய்ந்து வங்காள விrகுடாவில் கலக்கிறது.

ெவளிெகாண்டா மைல

ஆந்திர பிரேதசத்தின் ெதன்கிழக்கு பகுதியில் பாலாற்றுக்கு வடக்ேக

உள்ள ெவளிெகாண்டா மைல கிழக்கு ெதாட ச்சி மைலயின் ஒரு

பகுதியாக விளங்குகிறது.

நல்லமல்லா மைல

கிழக்கு ெதாட ச்சி மைலயின் ஒரு பகுதியான நல்லமல்லா மைல

ஆந்திரப் பிரேதசத்தில் உள்ள க நூல், மகபூப்நக , குண்டூ ,பிரகாசம்

மற்றும் கடப்பா மாவட்டங்கள் வைர ந@ண்டுள்ளது. கிருஷ்ணா

மற்றும் ெபன்னாறு ஆறுகளுக்கிைடேய ேகாரமண்டல் கடற்கைரக்கு

இைணயாக 430 கிேலமீ ட்ட ெதாைலவில் கிட்டத்தட்ட வடக்கு

ெதற்கு சீரைமப்புடன் இம்மைல காணப்படுகிறது.

Page 9 of 16
இம்மைலயின் வடக்கு எல்ைலயில் தட்ைடயான பல்நாடு

வடிநிலமும் ெதற்கில் திருப்பதி மைலயும் எல்ைலகளாக உள்ளன.

நல்லமல்லா மைலயின் சராசr உயரம் கடல்மட்டத்திலிருந்து சுமா

520 மீ ட்ட கள் ஆகும். இந்த உயரம் ைபரானி ெகாண்டாவில் கடல்

மட்டத்திலிருந்து சுமா 1100 மீ ட்ட களாகவும் குண்டலா

பிரம்ேமஸ்வராவில் சுமா 1048 மீ ட்ட களாகவும் உய ந்துள்ளது.

திருமைல

திருமைல கடல் மட்டத்திலிருந்து 3200 அடி உயரத்தில் 10.33 சதுர

ைமல்கள் பரப்பளவில் அைமந்துள்ள ஒரு மைலச் சிகரமாகும்.

கிழக்குத் ெதாட ச்சி மைலயில் உள்ள ேசசாலம் – ெவளிெகாண்டா

மைலத் ெதாடrல் அைமந்துள்ள இம் மைலையச் சுற்றிலும்

ேசஷாத்திr, ந@லாத்திr, கருடாத்திr,அஞ்சனாத்திr, விருசபத்திr,

நாராயணாத்திr மற்றும் ெவங்கடாத்திr என ஏழு சிகரங்கள்

உள்ளன. புகழ் ெபற்ற திருப்பதி ெவங்கடாசல ெபருமாள்

திருக்ேகாயில் ஏழாவது சிகரமான ெவங்கடாத்திr மைலயில்

இடம்ெபற்றுள்ளது.

Page 10 of 16
ெகாண்டாபள்ளி மைல

ஆந்திரப் பிரேதசத்தில் உள்ள குண்டூ , கிருஷ்ணா, ேமற்கு

ேகாதாவr மற்றும் கம்மம் மாவட்டங்களில் அைமந்துள்ளது.

கிருஷ்ணா மற்றும் ேகாதாவr நதிகளுக்கு இைடேய தாழ்வான

மைலத்ெதாடராக காணப்படுகிறது.

பாப்பி மைல

ஆந்திர பிரேதசத்தில் உள்ள கம்மம், கிழக்கு மற்றும் ேமற்கு

ேகாதாவr மாவட்டங்களில் கிழக்குத் ெதாட ச்சி மைலயின் ஒரு

பகுதியாக இம்ம்ைலத்ெதாட பரவிக் காணப்படுகிறது. இம்மைல

பாப்பி ெகாண்டாலு என்றும் அைழக்கப்படுகிறது. கிழக்கு ெதாட ச்சி

மைலயில் பா ைவயாள கைளக் கவரும் முக்கியமான சுற்றுலா

ைமயமாகவும் பாப்பி மைல விளங்குகிறது.

மதுரவாடா முகடு

கிழக்குத்ெதாட ச்சி மைலயில் உள்ள விசாகப்பட்டினத்திற்கு

வடக்கில் மதுரவாடா முகடு உள்ளது. ந@ண்ட ஒப்பீட்டளவில்

Page 11 of 16
புவியின் ஆக்கபூ வ அைமப்பியல் ெதாட பான குறுகிய புவி ஓடு

பகுதியால் இம்முகடு உருவாகியுள்ளது. இப்புவி ஓடு

ேகாண்டாைலட் அடுக்குத் ெதாட மற்றும் பளிங்குப் பாைறகளாள்

ஆனது.

மாலியா மைலத்ெதாட

இந்த மைலத்ெதாட கிழக்கு ெதாட ச்சி மைலயின் வடக்கு

பகுதியில் அைமந்துள்ளது. ெபாதுவாக 900 – 1200 மீ ட்ட உயர

அளவாக இம்மைலத்ெதாட விரவியுள்ளது, இருப்பினும்

இம்மைலத் ெதாடrன் உச்சி சில இடங்களில் உய ந்தும்

காணப்படுகிறது. இம்மைலத்ெதாடrல் உள்ள மேகந்திரகிr சிகரம்

அதிகபட்சமாக 1501 மீ ட்ட வைர உய ந்து காணப்படுகிறது.

மதுகுலெகாண்டா மைலத்ெதாட

கிழக்கு ெதாட ச்சி மைலயின் வடக்கு பகுதியில் இம்மைலத்ெதாட

அைமந்துள்ளது. இத்ெதாட மாலியா மைலத்ெதாடைரக் காட்டிலும்

உயரமாக உள்ளது. ெபாதுவாக 1100 முதல் 1400 மீ ட்ட உயர

எல்ைலயில் இம்மைலத்ெதாட விரவியுள்ளது. ஆ ம ேகாண்டா

Page 12 of 16
(1680மீ ), காலிேகாண்டா(1643மீ ), சிங்கராம்குட்டா(1620மீ ) முதலிய

மைலச்சிகரங்கள் கிழக்குத் ெதாட ச்சி மைலயில் உள்ள

முக்கியமான மைலச் சிகரங்களாகும்.

சந்திரகிr ெபாட்டங்கி மைலத் ெதாகுதி

ஒடிசா மாநிலத்தின் ெதன் பகுதியில் உள்ள ேகாராபுட் மாவட்டத்தில்

அைமந்துள்ள உய ந்த மைலச்சிகரமான திேயாமாலி(1672மீ )

சந்திரகிr ெபாட்டங்கி மைலத் ெதாகுதியின் ஒரு பகுதியாகும்.

இம்மைலத் ெதாகுதி ஒடிசா மாநிலத்தின் பரப்பளவில் நான்கில்

மூன்று பகுதிைய உள்ளடக்கியுள்ளது. இந்தியத் த@பகற்பத்தின்

பகுதியாக உள்ள இம்மைலத் ெதாகுதி பண்ைடய நில மக்களின்

நிலப்பகுதியான ேகாண்ட்வானா நிலப்பகுதியில் அங்கம் வகித்ததாக்

புவியியல் rதியாக கருதப்படுகிறது. ஒடிசா மாநிலத்தின் முக்கிய

ஆறுகளும் அவற்றின் கிைளஆறுகளும் நிலப்பகுதிகளில் பாய்ந்து

ஆழமான மற்றும் குறுகிய பள்ளத்தாக்குகைள உண்டாக்குகின்றன.

கா சட் மைலகள்

Page 13 of 16
கிழக்கு ெதாட ச்சி மைலத் ெதாடrல் மைலகள் மற்றும்

குன்றுகளால் ஆக்கப்பட்டது கா சட் மைலப்பகுதியாகும். கிழக்கில்

இம்மைலப்பகுதி திடுக்கிடும் ெசங்குத்தாய் உய ந்தும் ேமற்கில்

ெமல்ல ெமல்ல வடேமற்கு மயூ பன்சிலிருந்து ெதன்ேமற்கு

மல்கான்கிr வைர சrந்து காணப்படுகிறது. ஒடிசா மாநிலத்திலுள்ள

உய ேமட்டு நிலப் பகுதிகள் கா சட் மைலகள்

என்றைழக்கப்படுகின்றன. இம்மைலப் பகுதியில் இரண்டு ஆற்றுச்

சம்ெவளிகைள இைணக்கும் பல உய ேமட்டுநிலப் பகுதிக்ள்

காணப்படுகின்றன். கிழக்கு ெதாட ச்சி மைலயானது, பரந்த மற்றும்

குறுகிய நதி பள்ளத்தாக்குகள் மற்றும் ெவள்ள சமெவளிகளல் பல

இடங்களில் தடுக்கப்படுறது.

கா சட் மைலப் பகுதியின் சராசr உயரம் சராசr 56கடல் மட்டத்தில்

இருந்து சுமா 900 மீ ட்ட உயரமாக உள்ளது. ேகாதாவrக்கு

வடக்கில் கிழக்கு ெதாட ச்சி மைலயின் உயரம் அதிகமாகி ஆந்திர

பிரேதசம் மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு எல்ைலயாக அைமகிறது.

கிழக்கு ெதாட ச்சி மைலயின் வடகிழக்குப் பகுதியில்

ெவகுெதாைலவுக்கு ந@ட்சி ெபற்றிருக்கும் பாைறத்ெதாகுதி

சிமிலிபால் பாைறத் ெதாகுதி எனக் கருதப்படுகிறது.

Page 14 of 16
இந்தமைலத்ெதாட களில் விவசாயமும், இயற்ைகயாக வள கின்ற

அrய மூலிைககளும், மரங்கள், காய்கறிகள், பழங்கள்,

நறுமணப்ெபாருட்கள் ஆகியைவ இங்கு வாழும் மக்களுக்கு

வாழ்வாதாரமாகத் திகழ்கின்றது. மைழக்காலங்களில்

பசுைமயாகவும், ேகாைடகாலங்களில் வறட்சியாகவும் ெதன்படும்.

இங்கு வசிக்கும் பழங்குடி இன மக்களின் வாழ்க்ைகமுைறகளும்,

பழக்கவழக்கங்களும் ெதான்ைமவாய்ந்தைவ. மத்திய அரசு

ெதாட ந்து கிழக்கு ெதாட ச்சிமைலகளின் பாதுகாப்பிலும், வன

அட த்திைய கண்காணிப்பதிலும் அக்கைற காட்டாமல்

இருக்கின்றது.

திண்டுக்கல் மாவட்டம் சிறுமைல, கரந்தமைல, கடவூ மைலப்

பகுதிகளில் 8,200ஏக்க நிலங்கள் ேமம்படுத்தப்பட்டுள்ளது. இங்கு

வாழும் விவசாயிகளுக்கும் பழங்குடிகளுக்கும் இந்த

மைலத்ெதாட களில் விைளகின்ற ெபாருட்கள் தான் வாழ்க்ைகக்கு

முக்கிய ஆதாரமாகத் திகழ்கின்றது. ேமற்குத் ெதாட ச்சிைய விட

உயரத்தில் குைறவாக இருந்தாலும். இம்மைலத்ெதாடrன்

அடிப்பாகம் பூமியின் அடிஆழம்வைர பரவியுள்ளதாகவும் ெசய்திகள்

Page 15 of 16
உள்ளன. கிழக்குத் ெதாட ச்சிமைல ெதாடங்கும் வல்லநாடு

மைலயின் அடித்திட்டு தூத்துக்குடி துைறமுகம அருேக

அைமந்துள்ள பாைறவைரக்கும் ந@ள்கிறது. ஆங்கிேலய காலத்தில்

துைறமுகப்பகுதிகைள ஆழப்படுத்தும் பணியின் ேபாது

இப்பாைறகளுக்கு ெவடிகள் ைவத்தும் தக க்கமுடியவில்ைல.

அவ்வளவு சக்திவாய்ந்த பழைமயான மைலத்ெதாடராக கிழக்குத்

ெதாட ச்சி மைலகள் அைமந்துள்ளன.

-ேக.எஸ்.இராதாகிருஷ்ணன்.

29-10-2019.

#KsRadhakrishnan
#KSR_Posts
#EasternGhats
#கிழக்குத்_ெதாட ச்சி_மைலகள்

https://ksradhakrishnan-ksrblogs.blogspot.com/2019/10/easternghats.html

Page 16 of 16

You might also like