You are on page 1of 15

அவரவர் தரப் பு

2046 Words

அவரவர் தரப்பு Page 1


கேட் திறந்து உள் கள கபோேலோமோ இல் கல இங் கிருந்கத
கூப் பிடுலோமோனு க ோசிச்சிட்டிருந்த கநரம் அந்த அம் மோ
ேதவு திறந்து வோசலுே்கு வந்தோங் ே.

“நீ ங்ேளோ? நமஸ்ேோரம் வோங் ே வோங் ே. கேட் பூட்டியிருே்ேோ


என்ன?”

“இல் கல திறந்துதோன் இருே்குனு” சசோல் லி திறந்கதன்.

“போர்த்து வோங் ே வழிச ங் கும் வண் டி. பப ன் கபமிலி


ஊருே்கு கபோயிருே்ேோங் ே. அதோன் அவன் ேோர், பபே்,
மருமே ஸ்கூட்டர் எல் லோம் உள் கள இருே்கு.”

“போர்த்து வோங் ே அடி கிடி பட கபோவது.”

“ஏங் ே … சோர் வந்துருே்ேோர். உள் கள வோங் ே அவர் ஹோலில்


டீவி போர்த்திட்டிருே்கிறோர்.”

“நன்றீங் ே”னு சசோல் லி ஹோலுே்குள் கபோகனன்.

“உட்ேோருங் ே மிஸ்டர் ரோமசந்திரன்” அந்தம் மோ ேணவர்


சசோன்னோர்.

“எப்படி இருே்கீங் ே?”

“நல் லோ இருே்கேன் சோர்.”

“உங் ேள பத்தி தோன் நியூஸ்கல சர்ச்பச” என்று சசோன்னோர்.

“என்பன பற் றி ோ! என்ன சோர் சசோல் றீங் ே?” ப ந்து


கபோகனன்.

“ஒண் ணும் இல் லீங் ே இந்த அக ோத்தி ரோமர் கேோவில்


டிகப ் ட் கபோ ் ட்டிருே்கு. அதோன் இப் கபோ மீடிக ஷன்
கதோல் வி அபடந்ததில் கல அடுத்து என்ன பண் ணணும் னு
டிகப ் ட்.”

“ஓ… ஓகே சோர்னு” சிரிச்கசன்.

“இந்தோங் ே தண் ணி குடிங் ேனு” சேோடுத்தோங் ே அந்தம் மோ.

“ேோபி சேோண் டு வோம் மோ” என்றோர்.

அவரவர் தரப்பு Page 2


“இன்னும் சசத்த கநரத்தில் சோப் போடு ட கம ஆயிடும் ேோபி
எதற் கு சோப் பிட்டு கபோேட்டுகம” என்று சசோல் லி
சம லபறே்குள் சசன்றோர் அந்தம் மோ.

“ரோமனுே்கே ேலியுேத்தில் கபோரோட்டம் போர்த்தீங் ேளோ.


எவகனோ போபர், நோடு விட்டு நோடு வந்து நம் ம மரி ோபத
புருகஷோத்தமபனக கேோர்ட ் வோசலில் நிற் ே
சவச்சிட்டோன்.”

“ஆமோ சோர்” என்று சசோன்கனன்.

“சரி இந்த எழவு எதற் கு இப் கபோ”னு சசோல் லி டீவி ப


அபணச்சிட்டோரு அவர்.

“சீட்டு இன்னிே்கு சோ ந்திரம் மிஸ்டர் ரோமசந்திரன்


இப் பகவ வந்துடீங் ே.”

“அது ஒண் ணும் இல் கல சோர் ஒரு விஷ மோ…..”

“பரவோல அதுே்சேன்ன இப் கபோ. அப் புறம் பப கனோட


இன்செனீரிங் பீஸ் எல் லோம் ேட்டிட்டீங் ேளோ?”

“சி.ஈ.டி பீஸ் ேட்டிட்கடன் சோர் அடுத்து ேோகலெ் பீஸ் தோன்


சபண் டிங் ” என்கறன்.

ஒரு முழுங் கு தண் ணி குடித்கதன். சமதுவோே கபசிகனன்


“வந்து .....”

“நல் ல ேோரி ம் பண் ணீங்ே. அதுே்கு தோகன கபோன மோசம்


அவ் வளவு தள் ளி எடுத்தீங் ே சீட்பட.”

“ஆமோ சோர்” என்று சசோல் லி டம் ளபர கமபச மீது


பவத்கதன் சமதுவோே

“உங் ேள மோதிரி நோலு கபரு இருே்குறதோல தோன்


நோங் சேல் கலோரும் ஏகதோ வோழ் ந்து சேோண் டிருே்கிகறோம் .”

“மற் ற எல் லோ சமம் சபர்ஸ்சும் நூறு இருநூறுனு பிட்டிங் ே்


இழுத்துட்டிருப் போன் எசவரி மந்த். அந்த தள் ளு ேோச சவச்சி
நோே்பேதோன் வழிச்சிே்ேணும் .”

“நீ ங்ே 30,௦௦௦ துே்கு 15,௦௦௦ தள் ளி எடுத்தீங் ே இல் கல அந்த


தன்னம் பிே்பே எல் கலோருே்கும் வரோது மிஸ்டர்
ரோமசந்திரன்.”
அவரவர் தரப்பு Page 3
“அப் ப பண சநருே்ேடி சோர் அதோன்”னு பதிலளித்கதன்

“அதுே்குதோன் நோங் ே இருே்கேோம் . உங் ே பசங் ே படிப் புே்கு


உதவுகலனோ அப் புறம் என்ன சோர் இந்த
வி ோபோரசமல் லோம் .”

“அதோன் சோர் கதங் ே் யூ சசோல் லிட்டு ஒரு ரிே்சவஸ்ட்


கேட்ேலோம் னு…..”

“இன்னிே்கி கபப் பர் போர்த்தீங் ேளோ மிஸ்டர் ரோமசந்திரன்.”

“இல் கல சோர் ட கம கிபடே்ேகல.”

“ஐ.எம் .ஏ கபங் ே்னு ஏகதோ இஸ்லோமி ர் கபங் ேோம் எல் லோர்


வோயிகலயும் மண் ணள் ளி கபோட்டுட்டு கபோயிட்டோன். 2,௦௦௦
கேோடி சோர் கேட்டோகல தபல சுத்துது. எல் லோம் கபரோபச.”

“பிணமோ கபோகும் கபோது இந்த பணம் என்ன ஆகும் னு


சதரி ோத பசங் ே.”

“பேவத் கீபத படிச்சோ சதரியும் . கவணோம் டோ சோமி. ரோமபர


தோன் ேஷ்ட படுத்துறோங் ே படவோ ரோஸ்ேல் ஸ்; இன்னும்
கிருஷ்ணனும் மதுரோவில் வோடபேே்கு வீடு கதடி அபல
கவண் டோம் .”

“போவம் சோர் பணம் கபோட்டவங் ே” என்று சசோன்கனன்.

“நம் ம ரோமபர பிறந்த வீடில் லோம ஆே்கினதுே்கு சும் மோ


விடுமோ அந்த போவம் . நடு கரோட்டில் நிே்கிறோங் ே” என்று
பேேபள ஆட்டி சசோன்னோர்.

“வோடபே வீடு என்றதும் ஞோபேம் வருது; உங் ே புகரோே்ேர்


பிசினஸ் எப் படி கபோகுது?”

“அது தோன் சோர் பிரச்சபன… ஒரு ரிே்சவஸ்ட் …..”

த ங் கி த ங் கி சசோன்கனன் – “தப் போ நிபனச்சிே்ேோதீங் ே


சோர் இந்த மோதம் சீட்டு பணம் ேட்ட இ லோது. சேோஞ் சம்
அட்ெஸ்ட் பண் ணிே்கிறீங் ேளோனு கேட்ே வந்கதன்.”

“என்ன சசோல் றீங் ே மிஸ்டர்!”னு ேத்தினோர்; அவங் ே


மபனவி உள் ளிருந்து எழுந்து வந்தோங் ே.

அவரவர் தரப்பு Page 4


“எவ் களோ திமிரோ 50% தள் ளி பணம் எடுத்தீங் ே கபோன மோதம்
இப் கபோ அந்த பதரி ம் எங் ே கபோச்சி.”

“எங் ேபள நம் பி எத்தபன கபரு ேோசு கபோட்டிருே்ேோன்ே.


நீ ங்ே எடுே்ேோம இருந்திருந்தோல் கவற ோகரோ அஞ் கசோ
பத்கதோ தள் ளி எடுத்திருப்போங் ே ஒழுங் ேோ திருப் பியும்
குடுத்திருப் போங் ே” என்று ேத்தினோர்.

“சடன்ஷன் ஆேோதீங் ே. உங் ே உடம் புே்கு ஆேோது”


அந்தம் மோ அவங் ே ேணவருே்கு சசோல் லி என்பன ஒரு
முபற முபறத்து போர்த்து – “உங் ே இஷ்டத்துே்கு தள் ளி
எடுத்திட்டு இப் கபோ முடி லன்னு சசோன்னோ எப் படி?”.

“நோங் ே என்ன இந்த ஐ.எம் .ஏ கபங் ே் மோதிரி ஓடிட முடியுமோ


என்ன? முடிஞ் சோலும் பண் ண கூடி வங் ேளோ நோங் ே,
மனசோட்சி உள் ளவங் ே” என்றோர் அவர்.

“தப்போ எடுத்துே்ேோதீங் ே சோர், ப்ள ீஸ். இந்த மோதம் ோருகம


வோடபே வீடு மோறல. ஆடி மோசம் என்றதோல் . அதனோல் தோன்
வருமோனகம இல் லோம கபோச்சி.”

“அடுத்த மோதம் ேண் டிப் போ கசர்த்து சேோடுத்துடகறன் த வு


சச ் து சோ ந்திரம் மற் ற சமம் சபர்ஸ்சுே்கு
சசோல் லிடோதீங் ே.”

“சவளிக சதரிஞ் சோ என் சபோழப் பு சேட்டிடும் . ப் கரோே்ேரோ


ோரும் மதிே்ே மோட்டோங் ே.”

“சபரி மனசு பண் ணி இந்த மோதம் சீட்டு பணம் நீ ங்ேகள


ேட்டிட்டீங் ேன்னோ புண் ணி மோ கபோகும் .”

“எங் ேளுே்கு இருே்குற புண் ணி ம் கபோதும் உங் ேளோல்


எதுவும் எே்ஸ்ட்ரோ கவணோம் எங் ேளுே்கு” ேறோரோ
சசோன்னோங் ே அந்தம் மோ.

“சோரி அம் மோ இந்த ஒரு மோதம் மட்டும் ….”

“இது இப் படிக விட்டோ மோத மோதம் நோள் கிழபம


போர்ே்ேோம வோசலில் வந்து நிப்பீங் ே. நோங் ே உங் ே
மூஞ் சியில் முழிே்ேணும் .”

“ஒழி ட்டும் இந்த ஒரு மோதம் நோங் ே போர்த்துே்குகறோம் .”

அவரவர் தரப்பு Page 5


“சரோம் ப நன்றி மோ.”

“சத்கத சபோறுங் ே உங் ே நன்றி குப் பபயில் கபோடுங் ே


அடுத்த மோதம் சீட்டு பணம் சரண் டு இன்ஸ்டோல் சமண் ட்
ேட்டும் கபோது 10% வட்டி கசர்த்து குடுே்ேணும் .”

“அம் மோ 10% நோன் எங் கே கபோகவன் இப் பகவ 50% தள் ளி


எடுத்திருே்கேன்.”

“எங் ேபள கேட்டோ எடுத்தீங் ே? உங் ே கதபவே் கேத்த


மோதிரி தள் ளி எடுத்தீங் ே என்னகமோ நோங் ே தோன் பிட்டிங் ே்
பண் ண மோதிரி சசோல் றீங் ே”.

“இல் கலம் மோ… நோன் அப் படி சசோல் லலிக ”.

“வீணோ எங் ே ட ம் கவஸ்ட் பண் ணோதீங் ே கிளம் புங் ே 10%


வட்டி கவணோம் னோ சோ ந்திரம் துட்கடோட வோங் ேனு” அவர்
சசோன்னோர்.

“சசரிமோ”னு கும் பிட்டு திரும் பிகனன்.

“உங் ே கூபடப சேோஞ் சம் போர்த்து எடுத்துட்டு கபோங் ே


எங் ே ேோர் கமல பட்டு கீறல் வந்துட கபோவது. என் பப ன்
அவ் வளவுதோன் உபடஞ் சி கபோயிடுவோன்”.

கூபட எடுத்து மோர்கபோட சவச்சிே்கிட்டு நிதோனமோே


வண் டிேபள ேடந்து கேட் திறந்கதன்.

“இந்த ேடன்ேோரனுே்சேல் லோம் நோன் சபம ல் கவற


பண் ண இருந்கதன் என் புத்தி சசருப் போல அடிே்ேணும் ”
அந்தம் மோ உள் கள புலம் பினது வோசல் வபர கேட்டது.

கரோட்டில் நின்று வழி மறந்தவன் கபோல இடது பே்ேம் வலது


பே்ேம் திரும் பி போர்த்கதன்.

தோேம் எடுத்தது. வீட்டு எதிரில் இருந்த ேபடப கநோே்கி


சசன்கறன். போர்ே்ே செனரல் ஸ்கடோர் மோதிரி இருந்தது.

“என்ன கவணும் ” என்றோர் - மபல ோளம் ேலந்த தமிழில் .

“சேோஞ் சம் தண் ணி” என்கறன்.

“பிஸ்சலரி வோட்டரோ?”

அவரவர் தரப்பு Page 6


“இல் கலங் ே நோர்மல் வோட்டர் குடுங் ே ப் ள ீஸ்” என்கறன்.

கீகழ குனிஞ் சி எங் கிருந்கதோ ஒரு பிளோஸ்டிே் கிளோஸ்


எடுத்து அதில் தண் ணீ ஊற் றி சேோடுத்தோர்.

“கதங் ே்ஸ்” என்கறன்.

சரண் டு முழங் கு குடித்தபின் உயிர் வந்த மோதிரி ஆனது.

“பன் இருே்ேோ சோர்?”

“இல் கலங் ே இன்னும் கபே்ேரி ேோரர் சேோண் டு வரபல”.

“இருே்ேட்டும் கதங் ே் யூங் ே” என்று சசோல் லி திரும் பிகனன்.

“சீட்டுே்ேோே வந்தீங் ேளோ” என்று கேட்டோர்.

“ஆமோங் ே, எப்படி சதரியும் ? உள் கள கபசினது இங் கு வபர


கேட்டதோ” என்கறன் சமதுவோே

“அப் படி எல் லோம் இல் பல. நீ ங்ே உள் கள கபோேலோமோ


கவணோமோனு க ோசிே்கும் கபோகத சநபனச்கசன். நீ ங்ே
சவளி வந்த நிதோனத்பத போர்த்து ேன்பர்ம்
பண் ணிட்கடன்.”

“ஒவ் சவோரு மோதமும் பர்ஸ்ட் வீே் இது நோன் போர்குறதுதோன்.


என்ன சீட்டு பணம் ேட்ட ட ம் கேட்டிங் ேளோ?”

ஒரு முபற திரும் பி அந்த வீட்டு பே்ேம் போர்த்து ஆமோ


என்பது கபோல் தபல ஆட்டிகனன்.

“சரோம் ப தள் ளி எடுத்தீங் ேளோ?”

மறுபடியும் தபல ஆட்டிகனன்.

“பிட்டிங் ட ம் கபோன் ேோல் ஏதோச்சும் வந்ததோ?”

“ஆமோ! எப் படி சதரியும் ?” என்கறன்.

“நோனும் முதல் கல சமம் பரோ இருந்கதன் சோர் சரோம் ப


சீட்டிங் பண் ணுவோங் ே, அதோன் சவளி ஏறிட்கடன்.”

“நோம ேஷ்டத்துல இருே்கேோம் னு சதரிஞ் சி பிட்டிங்


அசமௌன்ட் ஏறிட்கட கபோகும் , கதவ ோனி கபோன்
பண் ணிடுவோங் ே.”

அவரவர் தரப்பு Page 7


“அவங் ே சப ர் சதரி ோது ஆனோ ேோள் வந்தது.”

“எனே்கும் அவங் ே சப ர் சதரி ோதுங் கேோ சும் மோ


அவங் ேபள ேோதல் கேோட்பட கதவ ோனினு சசோல் லுகவோம்
நோங் சேல் லோரும் , ஏன்னோ கநரில் வரகவ மோட்டோங் ே.
சவறும் கபோன் ேோல் தோன்னு” சசோல் லி கெோரோ சிரிச்சோர்.
“கபோன் பண் ணிதோன் பிட் பண் ணுவோ அந்த போவி.”

“ஒரு சலவல் தோண் டினப்புறம் ஒகே அவகர


எடுத்துே்ேட்டும் னு சசோல் லி ேோல் ேட் பண் ணிடுவோங் ே.
இந்த சீட்டு ேோரங் ே நமே்கு சஹல் ப் பண் ற மோதிரி நடிச்சி
வோழ் தது
் ே்ேள் சசோல் லுவோங் ே.”

“அதோன் ஒகர சீட்கடோட சவளிக வந்துட்கடன் நோன்.


போர்த்து சோர் சரோம் ப கமோசமோனவங் ே. அவங் ே
சீட்டுே்ேோரம் மோ இல் கல ச்சீட்டுே்ேோரம் மோ.”

“நன்றிங் ேனு” சசோன்கனன்.

கபோேலோம் னு திரும் பும் கபோது ஒரு நிமிஷம் னு சசோல் லி


பிரிட்ெ் திறந்தோர்.

ஒரு போே்சேட் கமோர் சேோடுத்தோர்.

“எவ் வளவு” என்கறன்.

“ஐக ோ கபோங் ே சோர் போர்த்துே்ேலோம் . இவ் வளவு


அப் போவி ோ இருே்ேோதீங் ே.”

கமோர் உறிஞ் சப் படிக நடே்ே ஆரம் பித்கதன் பஸ்


ஸ்டோப் பப கநோே்கி. நல் ல இதமோே இருந்தது கமோர்.
ேபடே்ேோரர் சசோன்ன ஒவ் சவோரு வோர்த்பதயும் வோட்டி
எடுத்தது என்பன. இப் படி இவங் ே கிட்கட வந்து
சிே்கிட்கடோகம என்று கவதபன ோ ் இருந்தது.

எப் படி ோச்சும் அடுத்த 18 மோசம் தோே்கு புடிச்சி சவளிக


வந்துடணும் .

சதரு முபனயில் பஸ் ஸ்டோப் வந்தபடந்கதன். உச்சி


சவயிலில் மண் பட ேோ ் ந்து கபோனது. நல் ல கநரம் வந்த
உடகனக கெோரோ ஹோரன் அடிச்ச படி பஸ் வந்தது.

பஸ் ஏறி ென்னல் ஓற சீட்டில் அமர்ந்கதன்.

அவரவர் தரப்பு Page 8


தூே்ேம் ேண் ேட்டி து. தூங் ேோமலிருே்ே போட்டு
கேட்ேலோம் னு சமோபபல் ஃகபோனில் போட்டு கபோட்கடன்;
ேோதில் இ ர் ஃகபோன் மோட்டிே்சேோண் கடன்.

இபள ரோெோ இபசயில் “ஸ்ரீ ரங் ே ரங் ே நோத” போட்டு


ஒலித்தது.

மேோநதி ேமல் நிபனவுே்கு வந்தோர். சீட்டு ேம் சபனி திறந்து


நஷ்டமபடந்தோர் அவர், நோன் சீட்டு ேட்டி ேஷ்ட படுகறன்.
அவ் வளவுதோன் வித் ோசம் . சரோம் ப ஹோட் – சீட்டு, சரண் டு
கபருே்கும் . எனே்கே சிரிப் பு வந்தது.

போட்டு ரசித்தபடிக ென்னல் மீது சோ ் ந்து சேோண் கடன்.

அடுத்த போட்டு “ரோே்ேம் மோ பே தட்டு”. தோளம் கபோட்டு


சேோண் கட தூங் கிவிட்கடன். “ெோன்கு ெே்கு ெனே்கு ெே்கு”
சமட்டுே்கு ரோெ் குமோர், சசந்தில் , பழனிசோமி, கேோபி,
இன்னும் சிலர் என்பன பே பிடித்து இழுத்து ஆட
பவத்தனர். ஆஹோ! என்ன ஆட்டம் சேோண் டோட்டம் .
எல் கலோரும் பே தட்டினோர்ேள்

ஒருவர் கதோளும் தட்டி சேோடுத்தோர் - ஆனந்தமோே இருந்தது.


இன்னும் கெோரோ ஆட துவங் கிகனோம்

மீண் டும் தட்டினோர் கெோரோே. “டிே்சேட் டிே்சேட்” என்றோர்


சத்தம் கபோட்டு.

ேண் திறந்து போர்த்தோல் எதிரில் ேண் டே்டர். ஒண் ணும்


புரி கல.

மீண் டும் “டிே்சேட்” என்றோர் எரிச்சலுடன்.

ேோதிலிருந்து இ ர் ஃகபோன் எடுத்கதன். “சிவோஜி நேர்”


என்கறன் ேோபச சேோடுத்து.

“எத்தபன?”

ரோெு, கேோபி, பழனி… என்று சசோல் லி சேோண் கட விரல்


விட்டு எண் ணி படி ஒரு பத்து டிே்சேட என்கறன்.

“என்னங் ே விபள ோடுறீங் ேளோ? சமோத்தமோகவ பஸ்ஸில்


எட்டு கபர் தோன் இருே்ேோங் ே.”

அவரவர் தரப்பு Page 9


அப் படி இப் படி திரும் பி போர்த்து ஆந்பத கபோல முழித்து
“ஒரு டிே்சேட்” என்கறன்.

“பேலிகலக தண் ணி அடிச்சிட்டு வர்ரோங் ே சோவு


கிரோே்கீங் ே” என்றபடி டிே்சேட் சேோடுத்து பஸ்ஸின் பின்
புறம் நடந்து கபோனோர்.

ஃகபோனில் மணி போர்த்கதன். 12 மணி ஆயிருந்தது,


வீட்டிலிருந்து ஐந்து மிஸ்ட் ேோல் .

திரும் பி பண் ணலோம் னு பட்டன் அமுே்ே; கவணோம் னு


விட்டுட்கடன்.

என்னத்த சசோல் றது இந்த மோதம் பணம் ேட்ட கதபவ


இல் பலனு சந்கதோஷமோ சசோல் றதோ இல் பல அடுத்த மோதம்
10% வட்டி கசர்த்து சேோடுே்ேணும் னு சசோல் றதோ? கநரில்
போர்த்து சசோல் லிே்சேலோம் . வீடு கபோயி கசர்வதற் குள்
நிபலபம மோற கபோகுதோ என்ன?

மீண் டும் போட்டு கேட்ே துவங் கிகனன். பசி எடுத்தது.

போட்பட நிறுத்திகனன். சமோபபல் ஃகபோபனயும் இ ர்


ஃகபோபனயும் கெபில் சசோருகிகனன்.

சிவோஜி நேரில் இறங் கி சூடோ ஒரு டீ சோப் பிட்டு அப் படிக


மோர்ே்சேட்டில் ேோ ் ேறி வோங் கிட்டு வீடு கபோ ் கசரணும் .
அது வபர டீ பசி தோங் கும் .

வீட்டுே்கு கபோ ் சோப் டுே்ேலோம் வீண் சசலவு மிச்ச மோகும் .

இந்த பஸ் கபோற கவேத்பத போர்த்தோல் அந்த சசலவும் மிச்ச


மோயிடும் கபோல. சிவோஜி நேர் வரது குள் கள நமோஸ் படம்
ஆயிடும் டீ ேபட மூடிட்டு கபோயிடுவோர் போ ் .

இகத க ோசபனயில் ேண் மூடி கத சதரி கல.

திடீசரன்று விழித்து சேோண் கடன். அவசரமோ ் ஒண் ணுே்கு


வந்ததோல் . போர்த்தோல் இன்னும் பம் பூ பெோர் ஸர்ே்ேலிகல
இருே்கு பஸ். ஏகதோ ஊர்வலம் கபோல. ட்ரோஃபிே் ெோம் .

போழோப் கபோன ஒண ் ணுே்கு இப் பதோன் வரணுமோ? பஸ்


ஸ்டோண ் ட் கபோ ் கசர இன்னும் அபர மணி கநரமோவது
ஆகும் னு நிபனே்கிகறன்.

அவரவர் தரப்பு Page 10


என்ன பண் றதகன சதரி ோம பஸ்பச விட்டு இறங் கிகனன்.

நடே்ே ஆரம் பித்கதன் பம் பூ பெோர் வீதியில் பப் ளிே்


டோ ் சலட் கதடி படி.

இரண் டு சதரு ேடந்தும் எந்த துர்நோற் றகமோ ப் ள ீச்சிங்


பவுடர் வோசபனக ோ வரல. இது என்ன சேோடுபமடோ சோமி !

இந்த ேபடே்ேோரங் ேசளல் லோம் எங் கே கபோவோங் ேகளோனு


க ோசித்தகபோது ஆள் நடமோட்டகம இல் லோத ஒரு சந்து
வந்தது.

ேடவுளுே்கு நன்றி சசோல் லி ஓரமோே ஒதுங் கிகனன். சலஃப் ட ்


பரட் ஒரு முபற போர்த்து ஜிப் பப ேழட்ட ஆரம் பித்கதகனோ
இல் லிக ோ எவகனோ கெோரோ மணி அடிச்சிட்டோன் என்பன
ேோட்டி சேோடுப் பது கபோல. திரு திருனு முழித்கதன். சசோல் லி
சவச்ச மோதிரி ஒரு பபடக ஓடி வந்தது என்பன கநோே்கி.
எல் லோம் ஸ்கூல் பசங் ே மதி உணவு இபடகவபள.

மீண் டும் நபட ேட்டிகனன் அ ் ப் பபன கும் பிட்ட படி. அடி


வயிறு வலிே்ே ஆரம் பித்தது. மோனம் கபோனோலும் பரவோல
பசங் ேபள கேட்டிட கவண் டி து தோன்.

ஒரு பப பன பிடித்து "கட ் தம் பி, க பப் ளிே் டோ ் சலட்


கிதர்?"

நோன் கபசி சரண் டு வோர்த்பத ஹிந்தி பவத்கத அவன்


எனே்கு ஃசபயில் மோர்ே் கபோட்டோன். பசபேயிகலக
தூரமோ ் பேப ேோமிச்சோன்.

“கதங் ே யு கபட்டோ.” கிளம் பிகனன் அந்த திபசயில் . சேோஞ் ச


தூரத்தில் ஒரு சந்பதே் ேடந்கதன். ஒரு ேணம் நின்று
திரும் பி வந்து அந்த சந்துே்குள் எட்டி போர்த்கதன்.

இந்த சபோந்சதல் லோம் இருே்கிறகத சதரி ோது


சோதோரணமோே. என்பன மோதிரி சுபம தோங் கும் பட்சத்தில் ,
இதுகவ ஒரு பஹகவ கபோல சதன் படும் .

சந்தில் வலது பே்ேம் தள் ளு வண் டிேள் சசயின் கபோட்டு


நின்று சேோண் டிருந்தது. இடது பே்ேம் சவறும் சுவர்.

அந்த முபனயில் சடட் எண் டு. துள் ளிே்குதித்து உள் கள


ஓடிகனன்.

அவரவர் தரப்பு Page 11


சுவரில் படங் ேள் வபர பட்டிருந்தது. என்பன
அறி ோமகல மூன்றோவது படத்தின் முன் நின்று சுபமப
இறே்கிகனன்.

அம் மோ! என்ன ஒரு சுேம் . அப் படிக நின்றபடிக


தூங் கியிருே்ேலோம் .

நோத்தம் மூே்பே துபளே்ே ேண் திறந்கதன். ப ந்து


கபோகனன். சுவரில் பச்பச நிறத்தில் பிபற சந்திரனும் ஒரு
நட்சத்திரமும் வபர ப் பட்டிருந்தது.

பம் பூ பெோரில் பம் பூவுே்ேோ பஞ் சம் போபட ேட்ட எனே்கு,


க ோசிே்கும் கபோகத உடம் பு சிலுத்தது.

தப் பி ஓடலோம் னு திரும் பிகனன். ஒரு சபரி வர் தபலயில்


சதோப் பியுடன் முபறத்து போர்த்தோர். அணிந்த
உபடயிகலக அவர் இஸ்லோமி ர்னு சதரிந்து
சேோண் கடன்.

அருகில் சசன்று "சோரி சோர். யூரின் அர்சென்ட் பஸ் கநோ


டோ ் சலட் ".

" தமிழோ?"

"கநோ. யூரின் அர்சென்ட்....கச ஆமோ போ ் தமிகழதோன்.


அர்செண் டோ ஓடி வந்ததில் படம் போர்ே்ேோம ...."

"போத்தி ோ? அவசரத்திலும் உங் ே ேடவுளின் மோனத்பத


ேோப் போற் றி எங் ே ேடவுபள அசிங் ே படுத்திட்கட".

ஒண் ணுகம புரி கல.

அவர் பே்ேத்தில் இருந்த சுவபர ேோட்டினோர். விளங் கி து.


முதல் இரன்டு படத்தில் ஒன்று ஓம் மற் சறோன்று சிலுபவ.

"சோரி போ ் சதரி ோம தோன் …"

“பரவோல. எங் ே ஆளுங் ே சதரிஞ் கச தோன் பண் ணுவோங் ே -


உங் ே ஓம் முன் நின்று கபோவோங் ே. என்ன ேோசமடினோ
இங் கே அடிச்சோலும் ேோற் றின் வழி ோே அந்த நோத்தம் எங் ே
ேடவுள் படத்பத கபோ ் கசரும் னு அறி ோமகல சச ் றோங் ே“.

“நீ படம் எதுன்னு ேவனிே்ேோமகலக உங் ே ேடவுபள


தோண் டி சசன்றோ ். இது என்ன உன் மதம் மீதுள் ள
அவரவர் தரப்பு Page 12
நம் பிே்பே ோ இல் கல எங் ே மதத்தின் மீதுள் ள
சவறுப் போனு தோன் சதரி ல.“

“சரி முதல் கல இங் கேருந்து கிளம் பு. நமோஸ் முடிஞ் சி எங் ே


ஆளுங் ே வரது குள் கள.“

“நோசமல் கலோரும் சோப் போட்டில் உப் பு குபறத்து


சேோள் ளணும் . கேோவமும் குபறயும் மூத்திரமும்
மணே்கும் னு“ சிரித்துே்சேோண் கட கதோள் தட்டி
சேோடுத்தோர்.

இரண் டு கபரும் சந்பத விட்டு சவளிக வந்கதோம் .

“டீ சோப் பிடலோமோ” என்று கேட்டோர்.

கேட்பபத விட முடிவு பண் ணி சசோன்ன மோதிரி இருந்தது


எனே்கு.

மறுே்ே மனசும் இல் பல பதரி மும் இல் பல.

“சரி போ ் ” என்கறன்.

அருகில் இருந்த ேபடே்கு சசன்று சரண் டு டீயும்


சகமோசோவும் ஆர்டர் சச ் தோர் அவர்.

ேல் லோவில் இருந்த ஆளும் சரி டீ சேோண் டு வந்த சிறுவனும்


சரி சலோம் கபோட்டோர்ேள் அவருே்கு.

இந்த ஏரி ோவில் சபரி மனுஷன்னு கதோன்றி து எனே்கு.

“டீ சோப் பிடுங் ே” என்றோர்.

சேோஞ் சம் உறிஞ் கசன். நல் ல மசோலோ கபோட்ட டீ. கூட


சகமோசோவும் ஒரு ேடி ேடித்கதன். அதுவும் நல் லோ இருந்தது.

“என்ன வோங் ே வந்தீங் ே பெோருே்கு? சசோன்னோ என்னோல்


முடிஞ் ச உதவி பண் கறன்.”

“அப் படி எல் லோம் இல் கல போ ்; ட்ரோஃபிே் ெோமீலிருந்து


தப் பிே்ே பெோர் வழிக நடந்து கபோேலோம் னு பஸ்பச விட்டு
இறங் கிகனன்.”

“இருே்ேட்டும் . இப் படி வழி மோறி வந்ததோல் தோகன உங் ே


அறிமுேம் கிபடத்தது எங் ேளுே்கு.”

அவரவர் தரப்பு Page 13


“என்ன கவபல போர்கிறீங் ே நீ ங்ே?”

“ஹவுஸ் புகரோே்ேர் போ ் .”

“அப் படி ோ! எவ் வளவு வீடு வோங் கிருப்பீங் ே எவ் வளவு


வித்திருப் பீங் ே?”

“நோன் அவ் வளவு சபரி ஆளில் பல. சரோசரி புகரோே்ேர்


போ ் வோடபேே்கும் லீஸுே்கும் தோன் என்பன கதடி
வருவோங் ே.”

“அதுல வர ேமிஷன் தோன் வருமோனம் ” என்கறன் சேோஞ் சம்


கசோேமோே.

“அதுே்சேன்ன கபோே கபோே சபரி ஆளோ வருவீங் ே


போருங் ே.”

“இப் ப ோருே்ேோவது வீடு கதடிே் கிட்டு இருே்கீங் ேளோ


என்ன?”

“இல் கல போ ் . இது ஆடி மோசம் இந்துே்ேள் ோரும் வீடு


மோற் ற மோட்டோர்ேள் கசோ கவபல எதுவும் இல் பல.”

எங் ேளுே்கு ஆடி எல் லோம் இல் பல ஆணி மட்டும் தோன்


முே்கி ம் என்றோர் சிரித்த படி.

“ஓ நீ ங்ே ஆனி மோசத்தில் மோத்த மோட்டிங் ேளோ!”

“அந்த ஆனி இல் கலங் ே பம் பூவுே்கு அடிே்கிற ஆணி


சசோன்கனன் நோன். வடிகவலுகவ புடுங் ே கவணோம் னு
சசோன்னோலும் நோங் ே ஆணி புடுங் கி தோன் ஆேணும்
அப் படி எங் ே சபோழப்பு.”

கெோரோே சிரித்தோர்.

திரு திருன்னு முழித்கதன்.

“கெோே்குங் ே கவணும் னோ சிரிே்சேலோம் .”

“சோரி போ ் ஒகர சடன்சன் ஒண் ணுகம ஓடல தபலயில.”

“போர்த்தோகல சதரியுது. உங் ே அறிமுேம் கிபடச்சது


உண் பமயிகலக நல் லதுதோன். முதல் கல சசோன்ன
மோதிரி.”

அவரவர் தரப்பு Page 14


“எனே்கு அர்செண் டோ ஒரு கேோசடௌன் கவணும் நோன்
இருே்கிற இடத்பத ேோலி பண் ணனும் . ஓனர் இடிச்சி ேட்ட
கபோறோரோம் .”

“உங் ேளோல் உதவி பண் ண முடியுமோ?”

“நிச்ச மோ போ ் .” புத்துணர்ச்சி வந்தது கபோல இருந்தது.


ஒகர முழுங் கில் மீதி டீ ப குடித்து சசோன்கனன்.

“சரோம் ப நன்றி. இந்தோங் ே இந்த ருபோ அட்வோன்ஸோ


சவச்சிே்கிங் ே” என்று போே்சேட்டில் இருந்து ேோசு எடுத்து
சேோடுத்தோர்.

வோங் கி போர்த்தோல் ஆயிரம் ரூபோ ் கநோட்டு.

அசந்துட்கடன். “கவணோம் போ ். முன்கன பின்கன


சதரி ோம அட்வோன்சஸல் லோம் கவணோம் . டீலிங்
முடிஞ் சப் புறம் வோங் கிே்கிகறன்.”

“உங் ே கமல எனே்கு எந்த சந்கதேமும் இல் லீங் ே. அதோன்


சோட்சிே்கு ஒண் ணோ சரண் டோ மூன்று ேடவுள்
இருந்தோங் ேகள அவ் வளவு ஈஸி ோ என்பன ஏமோத்த
முடியுமோ என்ன?”

“இதோன் என் விசிட்டிங் ேோர்டு. இந்த நம் பருே்கு அப் புறமோ


மிஸ்ட் ேோல் சேோடுங் ே எனே்கு” என்று சசோன்னோர்.

எந்திரிச்சி ேபடப விட்டு சவளிக வந்கதோம் . பில் தோகன


ேட்டினோர்.

“சரோம் ப நன்றி போ ். நிபலபம நல் லோ இருந்தோ மீதி


ேமிஷன் இல் லோமகலக முடிச்சி தகரன் உங் ே நல் ல
மனசுே்கு.”

“நிபலபம மோறுமுங் ே, நம் புங் ே; உங் ேபள மோதிரி


நல் லவங் ே இருே்குறதோல. மூத்திர சந்தில் ஒண் ணோ
இருே்கும் ேடவுள் ேள் ஏன் ஒகர கேோவிலிலும் இருே்ே
ஒத்துே்ேலோம் இல் லி ோ. இன்னோ ப் கரோே்ேர்ேளுே்குத்தோன்
நஷ்டம் .”

இரண் டு கபரும் கெோரோே சிரித்து சேோண் கட நடந்கதோம் .

அவரவர் தரப்பு Page 15

You might also like