You are on page 1of 4

அ.

விடுப்பட்ட இடங்களில் சரியான விடையைத் தேர்நதெ


் டுத்து எழுதுக

1. _________________________________ உண்டால் நம் உடல் எடை அதிகரிக்கும்.

2. கழிவறையை பயன்படுத்திய பிறகு நம் கைகளை


________________________________________ கொண்டு கழுவ வேண்டும்.

3. தவறான தொடுதல் முறையைக் குறித்து உடனடியாக


_____________________________________________ தெரிவிக்க வேண்டும்.

4. நாம் ஒவ்வொரு வேளையிலும் உணவு உண்ணும்போது -


__________________________________________ஊணவையே உண்ண வேண்டும்.

5. அதிக ________________________________________கொண்டுள்ள உணவ்களை


உண்பதை தவிர்க்க வேண்டும்.

6. வெண்சுருட்டின் புகை ___________________________________ பாதிப்படையச் செய்யும்.

7. உடல் நலத்திற்கும் உடல் பருமனைத் தவிர்ப்பதற்கும்


_____________________________________________ஊணவுகளையே உண்ண
வேண்டும்.

வழலைக்கட்டியைக் சத்தான சரிவிகித ஆசிரியரிடம்

நொருக்குத்தீனி கொழுப்புச் சத்து நுரையீரலை


ஆ. உனது சிறப்பு இயல்புகளை எழுதுக

7 புள்ளிகள்

1. _____________________________________________________________________
2. _____________________________________________________________________
3. _____________________________________________________________________
4. _____________________________________________________________________
5. _____________________________________________________________________

10 புள்ளிகள்

இ.பாலுறுப்புச் சுத்தத்தைப் பேணும் வழிமுறைகளை எழுதுக

1.__________________________________________________________

2.__________________________________________________________

3.__________________________________________________________

4.___________________________________________________________

4 புள்ளிகள்

ஈ. டிங்கி காய்ச்சலின் அறிகுறிகளை சரி ( ) என அடையாளமிடுக

1. காய்ச்சல் ( )

2. தலைவலி ( )

3. குளிர்நடுக்கம் ( )

4. இரத்த வாந்தி ( )

5. தூக்கமின்மை ( )

6. சிவப்பு புள்ளிகள் தோன்றல் ( ) 5 புள்ளிகள்

உ. உணவுகளை ஊட்டச் சத்துகேற்ப வகைப்படுத்துக

உருளைக்கிழங்கு தானியங்கள் மீன்

அரிசி பழச்சாறு முட்டை

கோதுமை பால் இறைச்சி


எண்
பழங்
ணெகள்ய் காய்
வெண் கறிகள்
ணெய் நெய்
மாவுச்சத்து ஊட்டச்சத்து

1.___________________________________

1.________________________________

2.___________________________________ 2
.______________________________

3.____________________________________
3._______________________________

4.____________________________________

புரதச்சத்து கொழுப்புச் சத்து

1.___________________________________

1.______________________________

2.___________________________________

2.______________________________

3.____________________________________

3.______________________________

4.____________________________________

ஊ. சரியான கூற்றுக்கு ( / ) எனவும் பிழையான கூற்றுக்கு ( x ) எனக் குறியிடுக


14 புள்ளிகள்
1. மிதிவண்டியை செலுத்தும்போது தலைக்கவசத்தை அணிய தேவையில்லை. ( )

2. தினமும் கோயிலுக்குச் செல்லுதல் நல்லது. ( )

3. நூலகத்தில் சத்தம் போட வேண்டும். ( )

4. பண்டிகைக் காலங்களில் குடும்ப உறுப்பினர்களோடு வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டும். (

).

5. நோய்வாய்ப்பட்டிருக்கும் குடும்ப உறுப்பினர்களைக் கவனித்துக் கொள்வது நமது

கடைமையாகும். ( )

(10 புள்ளிகள்)

You might also like