You are on page 1of 12

1.

கீழ்காணும் உரையாடல் இரண்டு மாணவர்களுக்கும் ஓர் ஆசிரியருக்கும் இடையே


நடைப்பெற்றதைக் குறிக்கின்றது.

மரியா மற்றும் மாலனியின்


என்னுடைய
என்னுடைய எடை மரியாவின் மொத்த எடை 70.3 kg
எடை 36 1/4 kg
எடையை விட குறைவானது.

மரியா
ஆசிரியர்
மாலனி

(அ) மேற்கானும் உரையாடலில் மாலனியின் எடை எவ்வளவு? (2 புள்ளி)

(ஆ) ஆசிரியரின் எடை 51.8 kg என்றால் அவ்விரண்டு மாணவர்களின் சராசரி


எடை எவ்வளவு? (2 புள்ளி)

(இ) அதிக எடைக்கு (/) என்று அடையாளமிடுக. (1 புள்ளி)

63 2/5 kg 63.5 kg 63 3/4 kg


2. படம் 1 அலியால் வாங்கப்பட்ட சீனியின் எடையைக் காட்டுகின்றது.

படம் 1

அ) அலியின் அக்கா 3/4 பகுதி சீனியை அணிச்சல் செய்ய பயன்படுத்தினால் என்றால்


அவள் பயன்படுத்தியை சீனியின் எடையை g எழுதுக. (3 புள்ளிகள்)

3. படம் 2, குமரன் வாங்கிய இறைச்சியின் எடையைக் குறிக்கின்றது.

படம் 2

(அ) அவ்விறைச்சியின் எடையை கிலோ கிராமில் (kg) குறிப்பிடுக. (1 புள்ளி)

(ஆ) அவ்விறைச்சியில் 3/7 பாகத்தை சமைக்க பயன்படுத்தினர். சமைக்க


பயன்படுத்திய இறைச்சியின் எடையைக் குறிப்பிடுக. (2 புள்ளி)
(இ) 100 கிராம் இறைச்சியின் விலை RM 2.95. ஆகவே, குமார் வாங்கிய
இறைச்சியின் விலை எவ்வளவு? (2 புள்ளி)

4. படம் 3 இருவரின் எடையைக் குறிக்கின்றது.

பாபு ராமு
41 kg 82 kg

படம் 3

(அ) ராமுவிலிருந்து பாபுவின் சதவிகித எடை எத்தனை? (1 புள்ளி)


(ஆ) முத்துவின் எடை 2/3 ராமு மற்றும் பாபுவின் எடையாகும். எனவே, முத்துவின்
எடை எத்தனை? (2 புள்ளி)

5. படம் 4 ஒரு பரங்கிக்காயின் எடையைக் குறிக்கின்றது.

படம் 4

(அ) அப்பரங்கிக்காயின் எடையைக் கிலோ கிராமில் (kg) குறிப்பிடுக. (1 புள்ளி)

6. படம் 5 சீனியின் எடையை குறிக்கின்றது.

படம் 5

(அ) சீனியின் எடையைக் கிலோ கிராமில் (kg) குறிப்பிடுக. (1 புள்ளி)


(ஆ) அச்சீனியிலிருந்து ஒரு குவளை எடுக்கப்பட்டப்பின் அதன் எடை 2.75 kg
ஆகும். எடுக்கப்பட்ட சீனியின் எடை (g) எவ்வளவு? (2 புள்ளி)

(இ) கிடைக்கப்படும் எடைக்கு (ஆ) குறைவான எடையை (/) என்று அடையாளமிடுக.


(1 புள்ளி)

0.55 kg 0.05 kg 0.505 kg

7. படம் 6 அரிசியின் எடையைக் குறிக்கின்றது.

படம் 6

(அ) அரிசியின் எடையைக் கிலோ கிராமில் (kg) எழுதுக. (1 புள்ளி)


(ஆ) அவ்வரிசியை 250 g அளவுள்ள பொட்டலங்களில் பிரித்தனர். ஆகவே,
அரிசியைப் பிரிப்பதற்கு எத்தனை பொட்டலங்கள் தேவைப்படுகின்றது?
(2 புள்ளி)

8.À¼õ 7 Á¡Å¢ý ±¨¼¨Âì ¸¡ðθ¢ýÈÐ.


8.2kg

À¼õ 7

á½¢ 30% Á¡¨Å «½¢îºø ¦ºö ÀÂýÀÎò¾¢É¡û.

«) Á£¾õ ¯ûÇ ±¨¼¨Â g, ±Øи. ( 3 ÒûÇ¢¸û)

¬) Á¡¨Å ÒðÊ¢ø ¨ÅìÌõ §À¡Ð 5% Á¡× ¸£§Æ º¢¾È¢ÂÐ. º¢¾È¢Â Á¡Å¢ý ±¨¼¨Â
g ±Øи. ( 2 ÒûÇ¢¸û)
9.À¼õ 8 ´Õ Á£É¢ý ±¨¼Ôõ ´Õ §¸¡Æ¢Â¢ý ±¨¼¨ÂÔõ ¸¡ðθ¢ýÈÐ.

À¼õ 8

§¸¡Æ¢Â¢ý ±¨¼ 900g Á£É¢ý ±¨¼¨Â Å¢¼ «¾¢¸õ

«) Á£É¢ý ±¨¼¨Â g ±Øи. ( 2 ÒûÇ¢¸û)

10. À¼õ 9 §¸¡ôÀ¢ àÇ¢ý ±¨¼¨Âì ¸¡ðθ¢ýÈÐ.


À¼õ 9

அ) §¸¡ôÀ¢òàÇ¢ý ±¨¼¨Â g ±Øи. (1 ÒûÇ¢¸û)

ஆ) இருக்கின்ற கோப்பித்தூளுடன் 260g கோப்பித்தூள் சேர்க்கப்பட்டது. இப்பொழுது


கோப்பித்தூளின் எடையை Kg-ல் குறிப்பிடவும். (2 ÒûÇ¢¸û)

இ) ஆ கேள்வியை அடிப்படையாகக் கொண்டு, கோப்பித்தூள்களை ஐந்து பொட்டலங்களில்


சரிசமமாக பிரித்தால், ஒரு பொட்டலத்தில் எவ்வளவு அளவுக் கொண்ட கோப்பித்தூள்
இருக்கும்.? (2 ÒûÇ¢¸û)

11. À¼õ 10 அன்னாசியின் ±¨¼¨Âì ÌȢ츢ýÈÐ.


À¼õ 10

அ) அன்னாசியின் ±¨¼¨Â kg ±Øи. ( 1 ÒûÇ¢¸û)

12. படம் 11 ஐந்து பால் புட்டியின் எடையும் ஒரு கோழியின் எடையும் காட்டுகின்றது.

படம் 11

I. ஐந்து பால் புட்டியின் எடையும் ஒரு கோழியின் எடையும் g எழுதுக. ( 1 ÒûÇ¢)

II. ஒரு கோழியின் எடை 1.9 kg. ஒவ்வொரு பால் புட்டியின் எடையும் சமம் என்றால்
ஒரு பால் புட்டியின் எடையை g எழுதுக. ( 2 ÒûÇ¢¸û)

13. படம் 12: மூன்று மாவு பொட்டலத்தின் எடையைக் காட்டுகின்றது.


படம் 12

I. மூன்று மாவு பொட்டலத்தின் எடையை kg`யில் எழுதவும். (2 ÒûÇ¢¸û)

II. திருமதி ஃபரிசா ஒரே எடைக் கொண்ட 5 சிறிய பொட்டலத்தில் அம்மாவைப்


கட்டினால் என்றால் ஒரு சிறிய பொட்டலத்தின் எடையை kg யில் எழுதவும்.
(2 ÒûÇ¢¸û)

14. படம் 13: ஒரு காலியான புத்தகப்பையின் எடையைக் காட்டுகின்றது.


படம் 13

அ) அந்தக் காலியான புத்தகப்பையில் 5 சமமான எடைக் கொண்ட புத்தகத்தை வைத்த


உடன் அதன் எடை 2 மடங்காக மாறியது. ஒரு புத்தகத்தின் எடையை g எழுதுக.
(3 ÒûÇ¢¸û)

15. படம் 14 ஒரு டின்லில் உள்ள காப்பியின் எடையைக் காட்டுகின்றது.


படம் 14

I. ஏரண் 5 டின் எடையுள்ள காப்பித்தூளை வாங்கினான். அரண் அக்காப்பித்தூளைக்


1/5kg சிறிய பொட்டலங்களாக கட்டினால் என்றால் ஒரு சிறிய பொட்டலத்தின்
எடையை g எழுதுக. (1 ÒûÇ¢)

II. ஏரணுக்கு 45 பொட்டலங்கள் விற்பனைக்கு வேண்டும் என்றால் இன்னும் அரணுக்கு


எத்தனை kg காப்பித்தூள் தேவைப்படுகின்றது? (3 ÒûÇ¢¸û)

You might also like