You are on page 1of 6

அலகு: 4.

0 பூமி, சந்திரன், சூரியன்

தலைப்பு: சூரிய, சந்திர கிரகணம்

கொடுக்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் சரியான விடையைத் தேர்வு


செய்க.

1. சந்திர கிரகணம் எப்பொழுது நடக்கும்?

A. பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் இருக்கும் போது.

B. சூரியன் பூமிக்கும் சந்திரனுக்கும் இடையில் இருக்கும் போது.

C. சந்திரன் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் இருக்கும் போது.

D. வால்மீன் பூமிக்கும் சூரியனுக்கும் நடுவில் இருக்கும் போது.

2. சூரிய கிரகணம் நிகழ எந்த வகையான சூழல் தேவை?

R. சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஒரே நேர்க்கோட்டில் சஞ்சரிக்க வேண்டும்.

S. சந்திரன் சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் இருக்கும் போது.

T. பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவில் இருக்கும் போது.

U. சூரியன் பூமிக்கும் சந்திரனுக்கும் நடுவில் இருக்கும் போது.

A. R மற்றும் S C. S மற்றும் T

B. T மற்றும் U D. R மற்றும் T

3. சந்திர கிரகணம் எந்த வேளையில் நடை பெறும்?

A. காலை C. நன்பகள்

B. மதியம் D. இரவு

4. முழு சூரிய கிரகணம் நிகழும் இடத்தை என்னவென்று அழைப்பர்?

A. புற நிழல் பகுதி C. குறை ஒளிப் பகுதி

B. கரு நிழல் பகுதி D. முழு ஒளிப் பகுதி


5. கீழ்க்காணும் படம், சந்திர கிரகணத்தின் போது நிலவின் P, Q, R, மற்றும் S, நான்கு,
இருப்பிடங்களைக் காட்டுகிறது.

பூமி
S
R நிலவு

P
சூரியன்

மேலே படத்தில் காட்டப்பட்ட எந்த இடத்தில் முழு சந்திர கிரகணம் ஏற்படும்?

A. P C. R

B. Q D. S

6. கீழே கொடுக்கப்பட்ட தகவல்களுள் எது சூரிய கிரகணத்தை விளக்குகிறது?

A. நிலவை பூமியின் நிழல் மறைக்கிறது.

B. சூரியனை சந்திரனின் நிழல் மறைக்கிறது.

C. சந்திரனின் நிழல் பூமியின் ஒரு சில பகுதியை மட்டும் மறைக்கும்.

D. பூமியின் நிழல் சந்திரனையும் சூரியனையும் மறைக்கும்.

7. படம் ஒரு கிரகண காட்சி அமைப்பக் காட்டுகிறது.

கைமின் விளக்கு உலகம் டென்னிஸ்


பந்து
மேற்காணும் காட்சி அமைப்பு எந்த இயற்கை நிகழ்வைக் காட்டுகிறது?

A. சூரிய கிரகணம் C. பூமியின் கிரகணம்

B. சந்திர கிரகணம் D. வெள்ளி கிரகணம்

8. சூரிய கிரகணம் ஏற்படும் போது, _______________ நிழல் _______________ மேற்பரப்பில் விழும்.


A. பூமியின் , சந்திரனின் C. பூமியின் , சூரியனின்

B. சந்திரனின் , சூரியனின் D. சந்திரனின் , பூமியின்

9. சூரிய கிரகணம் ஏற்படும் போது, வானம் எப்படி காட்சி அழிக்கும்?

A. சிவப்பாக C. கருமையாக / இருட்டாக

B. வெள்ளையாக D. மஞ்சளாக

10. கவிதா ஒரு நாள் இரவு, வாணத்தை பார்தத ் ப் போது சந்திரன் சிவப்பு நிரத்தில் காட்சி அழித்தது.
ஏன் அன்று சந்திரன் அந்நிரத்தில் காட்சி அழித்தது?

A. சூரிய கிரகணம் C. பொளர்ணமி

B. அம்மாவாசை D. சந்திர கிரகணம்

11. படம், பூமியின் நான்கு பகுதிகளிலிருந்து 4 மாணவர்கள் சந்திர கிரகணத்தை பார்க்கும்


காட்சியைக் காட்டுகிறது.

நிலவு
P R

பூமி
S
மேற்காணும் படத்தில் எந்த மாணவர் சூரியனை முழுமையாகப் பார்க்க இயலாது?

A. P மற்றும் Q C. P மற்றும் R

B. R மற்றும் S D. Q மற்றும் S

12. எந்த நிலவின் கலையில் சந்திர கிரகணம் நிகழ்கிறது?

A. பிறை நிலா C. பொளர்ணமி

B. அம்மாவாசை D. புது நிலா


13. படம் சந்திர கிரகனத்தின் போது ஏற்படும் J மற்றும் K - இன் நிழல்களின் வரைப்படத்தைக்
காட்டுகிறது.

பூமி J நிலவு
சூரியன்

J மற்றும் K நிழல் பகுதிகளின் பெயர்கள் என்ன?

A. J மற்றும் K கரு நிழல் பகுதி

B. J கரு நிழல் பகுதி , K புற நிழல் பகுதி

C. J புற நிழல் பகுதி , K கரு நிழல் பகுதி

D. J மற்றும் K புற நிழல் பகுதி

14. கீழே கொடுக்கப்பட்ட தகவலை உற்றறியவும்

 பூமி சூரியனின் ஒளியை நிலவின் மீது படுவதைத்


தடுக்கிறது.
 நிலவு சிவப்பாக, சாம்பல் மற்றும் பழுப்பு நிறத்தில் காட்சி
அழிக்கும்.

மேலே குறிப்பிடப்பட்ட தகவல் எந்த இயற்கை நிகழ்வக் குறிக்கிறது?

A. நிலவின் கலைகள் C. சூரிய கிரகணம்

B. சந்திர கிரகணம் D. இரவு பகல்

15. கீழ்க்காணும் படம் சூரிய கிரகணத்தின் போழுது ஏற்படும் ஒரு சூரியனின் கலையைக் காட்டுகிறது.

X - எனக் குறிப்பிடப்பட்ட சூரியனின் கலையை என்னவென்று


அழைப்பர்?
A. முழு சூரிய கிரகணம் C. பகுதி சூரிய கிரகணம்

B. சந்திரன் D. ஒளி வளையம்

16. ஒளியின் எத் தன்மைகள் கிரகணம் ஏற்படத் துனைப்புரிகின்றன?

L - ஒளி பிரதிபளிக்கும்

M - ஒளி நேர்க்கோட்டில் பயணம் செய்யும்

N - ஒளி விலகிச் செல்லும்

O - ஒளியின் பயணம் ஒளிப் புக்காப் பொருளால் தடை செய்யப்படும்

A. L மற்றும் M C. M மற்றும் O

B. L மற்றும் O D. N மற்றும் O

17. கீழே கொடுக்கப்பட்ட சூரியன், பூமி மற்றும் நிலவின் அமைவிடங்களில் எது சந்திர கிரகணத்தைக்
காட்டுகிறது?

A.

B.

C.

D.

18. ஏன் நிலவை சந்திர கிரகணத்தின் பொழுது பார்க்க முடிவதில்லை?

A. பூமியின் நிழல் சூரியனை மறைக்கிறது.

B. நிலவின் நிழல் பூமியியை மறைக்கிறது.

C. பூமியின் நிழல் நிலவை மறைக்கிறது.

D. சூரியனின் நிழல் சந்திரனை மறைக்கிறது.

19. படம் சந்திர கிரகணத்தின் போது ஏற்படும் நிலவின் கலைகளைக் காட்டுகிறது.


P Q R S

எந்த நிலவின் கலை முழு சந்திர கிரகணத்தைக் காட்டுகிறது?

A. P C. R

B. Q D. S

20. கீழ்க்காணும் படம், புமியிலிருந்து பார்க்கக்கூடிய ஒரு இயற்கை நிகழ்வைக் காட்டுகிறது.

சூரியன்

நிலவு

மேற்காணும் நிகழ்வு எதனைக் குறிக்கிறது?

A. பகுதி சூரிய கிரகணம் B. பகுதி சந்திர கிரகணம்

C. முழு சூரிய கிரகணம் D. முழு சந்திர கிரகணம்

You might also like