You are on page 1of 19

SULIT 038/1

1. கீழ்க்காணும் நபர்களில் யாருக்கு நெஞ்சின் அசைவின் போது மூச்சு விடுதலின் வீதம்


அதிகமாகக் காணப்படும்?

2.
படம் 1

தவளையின் சுவாச உறுப்பைக் காட்டுகிறது.

படம் 1

தவளை மேற்காணும் உறுப்பினை எதற்காகப் பயன்படுத்துகிறது?

A. சுவாசிக்க
B. கழிவுகளை வெளியேற்ற
C. நகர்ந்து செல்ல
D. இனவிருத்திச் செய்ய

038© 2016 Hak Cipta JPNJ Lihat halaman sebelah


SULIT
SULIT 038/1

3. படம் 2 ஒர் ஆய்வி ன் முடிவினைக் காட்டுகின்றது.

தாவரம் 1

தாவரம் 2

படம் 2

மேற்காணும்
தாவாரங்கள்
எந்தத் தூண்டலுக்கு ஏற்ப துலங்குகின்றன?

தாவரம் 1 தாவரம் 2
A நீர் சூரிய ஒளி
B சூரிய ஒளி புவி ஈர்ப்புச் சக்தி
C சூரிய ஒளி நீர்
D நீர் காற்று

4. கடலாமை ஒரு வேளையில் 100 முட்டைகள் வரை இடும். ஒரு வேளையில் அந்தக்
கடலாமை ஒரே ஒரு முட்டை இடுமாயின் அதனால் ஏற்படும் விளைவு என்ன?

A. ஆரோக்கியமான கடலாமைகள் உருவாகும்.


B. கடலாமையின் நீடுநிளவல் உறுதி செய்யப்படும்.
C. கடலாமைகளின் முற்றழிவு விரைவாகும்.
D. இனவகைகளிடையே ஏற்படும் போராட்டம் குறையும்.

038© 2016 Hak Cipta JPNJ Lihat halaman sebelah


SULIT
SULIT 038/1

5. படம் 3 இரண்டு வகையான தாவரங்களைக் காட்டுகிறது.

படம் 3

தாவரம் X மற்றும் தாவரம் Y எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள ___________

மூலம் அரிப்பை உண்டாக்குகின்றன.

A. முள் C. இரப்பர்
B. சுணை D. விஷம்

6. செல்வி ஒரு ரொட்டித் துண்டை ஐந்து நாள்களுக்கு அலமாரியினுள் வைத்தாள். ஐந்து


நாட்களுக்குப் பிறகு ரொட்டியின் மேல் கரும்புள்ளிகள் தோன்றியிருப்பதக் காண்கிறாள் .
இதன்வழி எடுக்கக்கூடிய முடிவு என்ன?

A. நுண்ணுயிரிகள் வளர்கின்றன.
B. நுண்ணுயிரிகள் சுவாசிக்கின்றன.
C. நுண்ணுயிரிகள் நடமாடுகின்றன.
D. நுண்ணுயிரிகள் உயிரற்றவை.

7. பின்வருனவற்றுள் எது நுண்ணுயிரிகள் பரவுவதிலிருந்து தடுப்பதற்கு ஏற்ற வழி அல்ல?

A. உணவைப் பரிமாறும் முன் கைகளைச் சுத்தம் செய்ய வேண்டும்.


B. கொதித்த நீரை மட்டும் அருந்துதல்.
C. எவ்வேளையிலும் அனைத்து ஜன்னல்களையும் மூடி வைத்தல்
D. தொற்று நோயாளிகளைத் தனிமைப் படுத்துதல்.

8. படம் 4, நான்கு வகையான உணவுகளைக் காட்டுகிறது.


038© 2016 Hak Cipta JPNJ Lihat halaman sebelah
SULIT
SULIT 038/1

படம் 4

நுண்ணுயிரிகளின் துணையோடு தயாரிக்கப்பட்ட உணவு எது?

A. R மற்றும் S
B. R மற்றும் T
C. T மற்றும் U
D. S மற்றும் U

9. மோகன் பள்ளியில் ஏற்பட்ட தொற்று நோயின் காரணமாகத் தனிமைப் படுத்தப்பட்டான்.


அந்த நோய் அநேகமாக...............

A. ஒவ்வாமை மற்றும் சொத்தைப்பல்


B. தட்டம்மை மற்றும் சின்னம்மை
C. பல் சிதைவு மற்றும் வயிர்றுப் போக்கு
D. நச்சுணவு மற்றும் ஒவ்வாமை

10. ¸£ú측Ïõ À¼õ º£ÃüÈ ¦À¡ÕÇ¢ý ¦¸¡ûÇǨÅì ¸½ì¸¢Î¾ø ÀüÈ¢


§Áü¦¸¡ûÇôÀ𼠬áö× ´ýÈ¢¨Éì ¸¡ðθ¢ýÈÐ.

படம் 5

§Áü¸ñ¼ ¬Ã¡öÅ¢ø ¸øÄ¢ý ¦¸¡ûÇÇ× ±ýÉ ?

038© 2016 Hak Cipta JPNJ Lihat halaman sebelah


SULIT
SULIT 038/1

A. 7 cm³ B. 10 cm³ C. 30 cm³ D. 40 cm³

11. திரு.சிவம் ஒரு நேரக் காப்பாளர். அவர் ஓர் ஓட்டப்பந்தய வீரரின் நேரத்தைக்
கணக்கிட பணிக்கப்படுகிறார். கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருள்களுள் எது
அவருக்கு உறுதுணையாக இருக்கும்?

12. கீழ்க்காணும்
அளவைகளில் எது
ஒரு டென்னிஸ் பந்தின்
விட்டத்தை அளக்கப் பொருத்தமானது?

A. அளவு நாடா
B. கட்டை மற்றும் அடிக்கோல்
C. அடிக்கோல் மற்றும் நூல்
D. வரைகலை தாள்

13. படம் 6 ஒரு சாதனத்தைக் காட்டுகிறது.

படம் 6

இச்சாதனம் இயங்கும்போது ஏற்படும் சக்தி மாற்றம் என்ன?

038© 2016 Hak Cipta JPNJ Lihat halaman sebelah


SULIT
SULIT 038/1

A. இராசயனச் சக்தி + வெப்பச் சக்தி + ஒளிச் சக்தி


B. மின்சாரச் சக்தி + ஒளிச் சக்தி + ஒலிச் சக்தி
C. இராசயனச் சக்தி + மின்சாரச் சக்தி + வெப்பச் சக்தி
D. இராசயனச் சக்தி + மின்சாரச் சக்தி + ஒளிச் சக்தி + வெப்பச் சக்தி

14. படம் 7 ஒர் ஆய்வினைக் காட்டுகிறது.அவ்வாய்வில் மீன் பெரியதாகத் தென்படுவதைக்


காட்டுகிறது. இவ்வாறு காணப்படுவதற்குக் காரணி யாது?

படம் 7

A. ஒளியின் பிரதிபலிப்பு.
B. ஒளி காற்றிலிருந்து நீருக்குள் ஊடுருவும் போது விலகிச் செல்கிறது.
C. ஒளிச்சேர்க்கை.
D. ஒளியினால் நிழல் ஏற்படுகிறது.

038© 2016 Hak Cipta JPNJ Lihat halaman sebelah


SULIT
SULIT 038/1

15. கீழ்க்காணும் படங்களுள் எது தொடர் மின் சுற்றினைக் காட்டுகிறது.

16. பின்வருவனவற்றுள் வெப்பமானி காட்டும் வெப்பநிலையை அளக்கும் சரியான முறை எது?

17. பின்வரும் தகவல் சில பிராணிகளைப் பற்றியதாகும்.

புலி கழுகு பாண்டா கரடி

பிராணிகள் தனித்து வாழும் காரணம் என்ன?

A. ஆரோக்கியமான வளர்ச்சியைப் பெற.


B. உணவுப் போராட்டத்தைத் தவிர்க்க

038© 2016 Hak Cipta JPNJ Lihat halaman sebelah


SULIT
SULIT 038/1

C. பெரிய எல்லையைக் கட்டுப்படுத்த


D. தங்கள் சிசுக்களை எதிரிகளிடமிருந்து பாதுகாக்க

18. பின்வரும் கூற்றுகளில் எது உண்மையல்ல.

A. உயிரினங்களிடையே நிலவும் போராட்டம் அவற்றிற்கிடையே


தொடர்பை ஏற்படுத்துகின்றன.
B. மூலப்பொருள்கள் குறையுமானால் உயிரினங்களிடையே
போராட்டம் ஏற்படும்.
C. மூலப்பொருள்கள் அதிகரிக்குமானால் உயிரினங்களிடையே
போராட்டம் ஏற்படும்.
D. இயற்கையில் சரிசம நிலையை உருவாக்க உயிரினங்கள்
போராட வேண்டியுள்ளது.

19. கீ ழ்க்காணும் படங்களுள் எஃது பிராணிகளின் பரிமாற்று


வாழ்வினைக் குறிக்கின்றது.

20. நம் நாட்டில் அழிந்து வரும் விலங்கு எது?

A. வாத்து
038© 2016 Hak Cipta JPNJ Lihat halaman sebelah
SULIT
SULIT 038/1

B. முயல்
C. பூனை
D. ஜாவா மயில்

21. கீழ்க்காணும் பொருளில் எது வெப்ப அரிதில் கடத்தி பொருள் அல்ல?

A. ஊசி
B. கண்ணாடி
C. நெகிழி
D. பலகை

22. கீழ்க்காணும் பொருள்களில் எது விரைவில் துருப்பிடிக்கும்?

P - கண்ணாடி
Q - கத்தி
R - பால் டின்
S - மண் பானை

A. P மற்றும் S
B. Q மற்றும் R
C. P மற்றும் Q
D. P, Q மற்றும் R

படம் 8

23. நான்கு ஆண்டுகளுக்குப் பின் வேலியின் எத்தன்மையில் குறைமானம் ஏற்பட்டுள்ளது?

038© 2016 Hak Cipta JPNJ Lihat halaman sebelah


SULIT
SULIT 038/1

A. எடை
B. அளவு
C. உயரம்
D. உறுதித்தன்மை

24. படம் 9 ஓர் ஆய்வினைக் காட்டுகின்றது.

படம் 9

இவ்வாய்வின் வழி அறியும் முடிவு யாது?

A. வாயுவிற்கு நிலையான வடிவம் உண்டு.


B. நிலையான கன அளவு உண்டு.
C. வாயுவிற்கு நிலையான வடிவம் கிடையாது.
D. வாயு வெற்றிடத்தை நிரப்பும்.

25. நாம் எதனால் நமக்குக் கிடைக்கும் நீரின் மூலதனல்களைத் தூய்மையாக வைத்திருக்க


வேண்டும்?

A. வளர்ச்சியடைவதற்கு.
B. மனிதர்கள் சுபிட்சமாக வாழ.
C. உயிரினங்களின் இனத்தைப் பாதுகாக்க
D. நமது உடலை நலமாக வைத்திருக்க.

038© 2016 Hak Cipta JPNJ Lihat halaman sebelah


SULIT
SULIT 038/1

26. கீழ்க்காணபனவற்றுள் எது நடுமைத்தன்மை கொண்ட பொருள் அல்ல?

A. சோறு
B. சமையல் எண்ணெய்
C. கரும்பு சாறு
D. வழலை

27. படம் 10 X- ல் உள்ள உறுப்பினர்களைக் காட்டுகிறது. X எனப்படுவது யாது?

வால் நட்சத்திரம் கோள்கள்

சூரியன்
விண்கற்கள் X

இயற்கைத் துணைக்கோள்

எரிமீ ன் கல்

படம் 10

A. சூரிய மண்டலம்
B. நிலா
C. பூமி
D. நட்சத்திரம்.

28. கீழ்க்காண்பனவற்றுள் எது சூரியனிலிருந்து அமைந்டிருக்கும் கிரகங்களின்


வரிசையாகும்?

A. பூமி , செவ்வாய் , வியாழன் , சனி.


B. செவ்வாய் , பூமி , சனி. , வியாழன்
C. சனி , வியாழன், செவ்வாய் , பூமி
D. சனி , செவ்வாய் , வியாழன் , பூமி

038© 2016 Hak Cipta JPNJ Lihat halaman sebelah


SULIT
SULIT 038/1

படம் 11

29. படம் 11, பூமி V- எனும் இடத்தில் ஏற்படும் விளைவு யாது?

A. உஷ்ணம் அதிகமாகும்.
B. நீர் உறைந்து விடும்.
C. குளிர்ச்சி குறையும்.
D. உயிரினங்கள் தொடர்ந்து உயிர் வாழும்.

30. படம் 12, சூரியன் மற்றும் பூமியின் இருப்பிடத்தைக் காட்டுகிறது.

படம் 12

மேற்காணும் படத்தின் வழி பூமியைப் பற்றி நீ உற்றறிவது என்ன?

A. பூமி தன் அச்சில் சுழன்று கொண்டே அதன் சுற்றுப்பாதையில் சூரியனையும் சுற்றி


வருகிறது.

038© 2016 Hak Cipta JPNJ Lihat halaman sebelah


SULIT
SULIT 038/1

B. பூமி கிழக்கிலிருந்து மேற்கு வழியாகச் சுழல்கிறது.


C. பூமி சூரியனைச் சுற்றிவர 48 நேர மணியாகும்.
D. பூமி சூரியக் குடும்பத்தில் நான்காவது கோளாகும்.

31. படம் 13, ஒரு Q-எனும் சிறுவன் P – எனும் சிறுவனைச் சுற்றி வருவதைக்
காட்டுகிறது.

படம் 13
கீழ்க்காணபனவற்றில் எது சரி?

P Q
A பூமி நிலவு
B சூரியன் நிலவு
C சூரியன் பூமி
D நிலவு பூமி

32. கீழ்க்காணபனாவற்றுள் எது பூமி தன் அச்சில் சுழல்வதால் ஏற்படும் விளைவைக்


காட்டுகிறது?

A. சூரியன் காலையில் மேற்கில் உதிக்கிறது.


B. பூமி சூரியனை ஒரு முழு சுற்றை அடைய 12 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது.
C. பூமி தன் அச்சில் கிழக்கிலிருந்து மேற்காகச் சுழல்கிறது.
D. நீளம் மற்றும் நிழலின் நிலையில் ஏற்படும் மாற்றம்.

33. படம் 14, நிலவு தன் கோள்பாதையில் பூமியைச் சுற்றி வருகையில் ஏற்படும்
நிகழ்வைக் காட்டுகிறது.

038© 2016 Hak Cipta JPNJ Lihat halaman sebelah


SULIT
SULIT 038/1

படம் 14

W மற்றும் Y-ல் காணப்பட்டும் நிலவின் கலைகள் என்ன?

34. கீழ்க்காணும் படம்


15, விழி வில்லை
தற்காலத்தில்
அதிகமாகப்

பயன்படுத்தப்படுகிறது. ஏன்?

படம் 15

A. கண்களின் பாதுகாப்பிற்காக.
B. கண்கள் பிரகாசமாகக் காணப்படுவதற்காக.
C. கண்களின் குளிர்ச்சியைக் அதிகரிக்க
D. கண்களின் பார்வையை அதிகரிக்க
038© 2016 Hak Cipta JPNJ Lihat halaman sebelah
SULIT
SULIT 038/1

35. கீழ்க்காணும் படம் 16 அறிவியல் ஆய்வாளர்கள் இயல்பாகப் பயன்படுத்தும்


கருவியைக் காட்டுகிறது.

படம் 16

மேற்காணும் கருவி எவற்றைப் பரிசோதிக்கவும் கண்டுபிடிக்கவும் உதவுகிறது?

A. நட்சத்திரம்
B. பூச்சியினம்
C. நுண்ணுயிரிகள்
D. உணவு

36. திருமதி இராணி பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம் நடைபெறுவதைத்


தம் மாணவர்களுக்குத் அறிக்கை வழி தெரியப்படுத்த எண்ணினார். கீழ்க்காணும்
சாதனங்களில் எந்தச் சாதனம் அவருக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்?

038© 2016 Hak Cipta JPNJ Lihat halaman sebelah


SULIT
SULIT 038/1

37.

38.

038© 2016 Hak Cipta JPNJ Lihat halaman sebelah


SULIT
SULIT 038/1

39. பின்வரும் பொருள்களில் எஃது, உறுதியான கட்டமைப்பை உருவாக்க ஏற்றதாகும்?

A. கண்ணாடி
B. நெகிழி
C. எஃகு
D. பலகை

40. மறுசுழற்சி செய்ய வேண்டியதன் அவசியம் யாது?

A. கழிவுகளை அகற்றுவதற்கான செலவினங்களைக் குறைக்கிறது.


B. இயற்கை வளங்களைப் பாதிப்படையச் செய்ய.
C. இயற்கை வளங்களைப் பாதுகாக்காமல் இருக்க.
D. கழிவுகளின் பயன்பாட்டை அதிகரிக்க.

038© 2016 Hak Cipta JPNJ Lihat halaman sebelah


SULIT
SULIT 038/1

SKEMA JAWAPAN SET 2

038/1 SAINS

1. D 11. D 21. A 31. B


2. A 12. C 22. B 32. D
3. C 13. D 23. D 33. B
4. C 14. B 24. C 34. D
5. B 15. A 25. B 35. C
6. A 16. C 26. D 36. B
7. D 17. B 27. A 37. A
8. A 18. A 28. A 38. B
9. B 19. C 29. B 39. C
10. B 20. D 30. A 40. A

038© 2016 Hak Cipta JPNJ Lihat halaman sebelah


SULIT
SULIT 038/1

038© 2016 Hak Cipta JPNJ Lihat halaman sebelah


SULIT

You might also like