You are on page 1of 3

திருச்சிற்றம்பலம்

சசொற்றுணை வேதியன் வசொதி ேொனேன்

சபொற்றுணைத் திருந்தடி சபொருந்தக் ணைசதொழக்

ைற்றுணைப் பூட்டிவயொர் ைடலிற் பொய்ச்சினும்

நற்றுணை யொேது நமச்சி ேொயவே. 1

பூேினுக் ைருங்ைலம் சபொங்கு தொமணை

ஆேினுக் ைருங்ைலம் அைனஞ் சொடுதல்

வைொேினுக் ைருங்ைலங் வைொட்ட மில்லது

நொேினுக் ைருங்ைலம் நமச்சி ேொயவே. 2

ேிண்ணுற அடுக்ைிய ேிறைின் சேவ்ேழல்

உண்ைிய புைிலணே சயொன்று மில்ணலயொம்

பண்ைிய வுலைினிற் பயின்ற பொேத்ணத

நண்ைிநின் றறுப்பது நமச்சி ேொயவே. 3

இடுக்ைண்பட் டிருக்ைினும் இைந்தி யொணையும்

ேிடுக்ைிற் பிைொசனன்று ேினவுவேொ மல்வலொம்

அடுக்ைற்ைீ ழ்க் ைிடக்ைினு மருளின் நொமுற்ற

நடுக்ைத்ணதக் சைடுப்பது நமச்சி ேொயவே. 4


சேந்தநீ றருங்ைலம் ேிைதி ைட்சைலொம்

அந்தைர்க் ைருங்ைலம் அருமணற யொறங்ைந்

திங்ைளுக் ைருங்ைலந் திைழு நீண்முடி

நங்ைளுக் ைருங்ைலம் நமச்சி ேொயவே. 5

சலமிலன் சங்ைைன் சொர்ந்த ேர்க்ைலொல்

நலமிலன் நொசடொறு நல்கு ேொன்நலன்

குலமில ைொைிலுங் குலத்திற் வைற்பவதொர்

நலமிைக் சைொடுப்பது நமச்சி ேொயவே. 6

ேடினொர்
ீ உலைினில் ேிழுமிய சதொண்டர்ைள்

கூடினொர் அந்சநறி கூடிச் சசன்றலும்

ஓடிவன வனொடிச்சசன் றுருேங் ைொண்டலும்

நொடிவனன் நொடிற்று நமச்சி ேொயவே. 7

இல்லை ேிளக்ைது இருள் சைடுப்பது

சசொல்லை ேிளக்ைது வசொதி யுள்ளது

பல்லை ேிளக்ைது பலருங் ைொண்பது

நல்லை ேிளக்ைது நமச்சி ேொயவே. 8


முன்சனறி யொைிய முதல்ேன் முக்ைைன்

தன்சனறி வயசை ைொதல் திண்ைவம

அந்சநறி வயசசன்றங் ைணடந்த ேர்க்சைலொம்

நன்சனறி யொேது நமச்சி ேொயவே. 9

மொப்பிணை தழுேிய மொவதொர் பொைத்தன்

பூப்பிணை திருந்தடி சபொருந்தக் ணைசதொழ

நொப்பிணை தழுேிய நமச்சி ேொயப்பத்

வதத்தேல் லொர்தமக் ைிடுக்ை ைில்ணலவய.

You might also like