You are on page 1of 1

¿¡û À¡¼ò¾¢ð¼õ

À¡¼õ அறிவியல் ஆண்டு : 4

நாள்/கிழமை வியாழன் : 16-07-2020

கரு/ ¾¨ÄôÒ மனிதனின் வாழ்வியல் செய்ற்பாங்கு

¯ûǼì¸ò¾Ãõ மனிதனின் வாழ்வியல் செய்ற்பாங்கு

¸üÈø ¾Ãõ மனிதனின் வாழ்வியல் செய்ற்பாங்கு ஏற்ற சரியான விடையை தேர்ந்தெடுத்தல்

§¿¡ì¸õ இன்றைய நாளைக்குள், மனிதனின் வாழ்வியல் செய்ற்பாங்குக்கு ஏற்ற சரியான விடையை கூகுல் படிவத்தில் தேர்ந்தெடுத்தல்.

¸üÈø ¸üÀ¢ò¾ø 1. மாணவர்களுக்கு அறிவியல் சார்ந்த கேள்விகளை கூகுள் படிவத்தில் தயார் செய்தல்.

¿¼ÅÊ쨸¸û 2. கேள்விகள் அனைத்தும் தொகுதி 2 அடிப்படையில் சார்ந்திருத்தல்.

3. கூகுள் படிவத்தைப் புலனத்தின் வாயிலாக மாணவர்களுக்கு அனுப்புதல்.

4. மாணவர்கள் கூகுல் அபடிவத்தில் அக்கேள்விகளைச் செய்தல்

5. ஆசிரியர் விடைகளைச் சரி பார்த்தல்

À¡.Ð.¦À¡Õû பாடநூல், , பயிற்சிதாள்

Å¢. ÜÚ (EMK) மொழி

உ.நி. சி.திறன் பயன்படுத்துதல்

21-ஆம் நூ. அறியும் ஆர்வம், i-think

மதிப்பீடு செயற்பாங்கினை விளக்கிக் கூறுவர்.

ந்தனைமீட்சி _____ / _____ மாணவர்கள் கூகுல் படிவத்தைப் பெற்றனர்.

______/_______ இன்றைய நாளைக்குள், மனிதனின் வாழ்வியல் செய்ற்பாங்கு ஏற்ற சரியான விடையை கூகுல் படிவத்தில் தேர்ந்தெடுத்தனர்.

¿¡û À¡¼ò¾¢ð¼õ

À¡¼õ ¾Á¢ú¦Á¡Æ¢ ஆண்டு : 5

நாள்/கிழமை வியாழன் : 16-07-2020

கரு/ ¾¨ÄôÒ திருக்குறல்

¯ûǼì¸ò¾Ãõ 4.3 திருக்குறள்களை சூழலுக்கேற்பச் சரியாகப் பயன்படுத்துவர்

¸üÈø ¾Ãõ 4.3.2 ஐந்தாம் ஆண்டுக்கான திருக்குறள்களை சரியாக அறிந்து பயன்படுத்துவர்

§¿¡ì¸õ /வெற்றிக் இப்பாட இறுதிக்குள், மாணவர்கள் ஐந்தாம் ஆண்டுக்கான திருக்குறள்களை 3/5 சூழலுக்கேற்பச் சரியாகப் பயன்படுத்திக் கூறுவர் எழுதுவர்.
கூறு
¸üÈø ¸üÀ¢ò¾ø 1. மாணவர்களுக்கு இன்றைய பாடத்தை அறிமுகம் செய்தல்.

¿¼ÅÊ쨸¸û
2. பாடநூலில் உள்ள பனுவலை வாசிப்பர்.

3. பனுவலில் உள்ள திருக்குறள்களை அடையாளங்கண்டு அதன் பொருளை மனனம் செய்து ஒப்புவிப்பர்.

4. அதற்கான சில உதாரணங்களையும் சூழலையும் ஆசிரியர் கூறுவர்.

5. மாணவர்கள் திருக்குறள்களை 3/5 சூழலுக்கேற்பச் சரியாகப் பயன்படுத்திக் கூறுவர். பின், புத்தகத்தில் பிழையற எழுதுவர்.

À¡.Ð.¦À¡Õû பாடநூல், கேட்போலி, காணொளி,

Å¢. ÜÚ (EMK) ஏடலாக்கம்

உ.நி. பகுத்தறிதல்
சி.திறன்

21-ஆம் நூ. I-think

சிந்தனை மீட்சி _____ / _____ மாணவர்கள் ஐந்தாம் ஆண்டுக்கான திருக்குறள்களை 3/5 சூழலுக்கேற்பச் சரியாகப் பயன்படுத்திக் கூறினர், எழுதினர்.

You might also like