You are on page 1of 9

ஓராண்வழி

ஆசாாியர்கள் வாழி தி நாமம்


ெபாிய ெப மாள்
தி மக ம் மண்மக ம் சிறக்க வந்ேதான் வாழிேய
ெசய்யவிைடத் தாய் மகளார் ேசவிப்ேபான் வாழிேய
இ விசும்பில் ற்றி க்கும் இைமயவர் ேகான் வாழிேய
இடர் க யப் பாற்கடைல எய்தினான் வாழிேய
அாிய தயரதன் மகனாய் அவதாித்தான் வாழிேய
அந்தாியாமித் வ ம் ஆயினான் வாழிேய
ெப கி வ ம் ெபான்னி ந ப்பின் யின்றான் வாழிேய
ெபாிய ெப மாள் எங்கள் பிரான் அ கள் வாழிேய

ெபாிய பிராட்
பங்ைகயப் வில் பிறந்த பாைவ நல்லாள் வாழிேய
பங்குனியில் உத்தர நாள் பார் உதித்தாள் வாழிேய
மங்ைகயர்கள் திலகம் என வந்த ெசல்வி வாழிேய
மால் அரங்கர் மணி மார்ைப மன் மவள் வாழிேய
எங்கள் எழிற் ேசைன மன்னர்க்கு இதம் உைரத்தாள் வாழிேய
இ பத்தஞ்சு உட்ெபா ள் மால் இயம் வள் வாழிேய
ெசங்கமலச் ெசய்யரங்கம் ெசழிக்க வந்தாள் வாழிேய
சீரங்க நாயகியார் தி வ கள் வாழிேய

ேசைன த யார்
ஓங்கு லாப் ராடத் உதித்த ெசல்வன் வாழிேய
ஒண்ெடா யாள் சூத்ரவதி உைறமார்பன் வாழிேய
ஈங்குலகில் சடேகாபற்க்கு இத ைறத்தான் வாழிேய
எழிற்பிரம்பின் ெசங்ேகாைல ஏந் மவன் வாழிேய
பாங்குடன் ப்பத் வர் பணி மவன் வாழிேய
நித்தியா ஸந்தானம் VEDICS FOUNDATION (www.vedics.org)

பங்கயத்தாள் தி வ ையப் பற்றினான் வாழிேய


ேதங்கு கழ் அரங்கைரேய சிந்ைத ெசய்ேவான் வாழிேய
ேசைனயர்ேகான் ெசங்கமலத் தி வ கள் வாழிேய

நம்மாழ்வார்
ேமதினியில் ைவகாசி விசாகத்ேதான் வாழிேய
ேவதத்ைதச் ெசந்தமிழால் விாித் ைரத்தான் வாழிேய
ஆதி கு வாய் அம் வியில் அவதாித்ேதான் வாழிேய
அனவரதம் ேசைனயர் ேகான் அ ெதா வான் வாழிேய
நாத க்கு நாலாயிரம் உைரத்தான் வாழிேய
நன்ம ரகவி வணங்கும் நா றன் வாழிேய
மாதவன் ெபாற்பா ைகயாய் வளர்ந்த ள்ேவான் வாழிேய
மகிழ் மாறன் சடேகாபன் ைவயகத்தில் வாழிேய

ஸ்ரீமந் நாத னிகள்


ஆனிதனில் அ டத்தில் அவதாித்தான் வாழிேய
ஆளவந்தார்க்கு உபேதசம் அ ளிைவத்தான் வாழிேய
பா ெதற்கில் கண்டவன் ெசாற்பல உைரத்தான் வாழிேய
பராங்குசனார் ெசாற்பிரபந்தம் பாிந் கற்றான் வாழிேய
கான றத் தளத்திற் கண் ைசத்தான் வாழிேய
க ைணயினால் உபேதச கதியளித்தான் வாழிேய
நானிலத்தில் கு வைரைய நாட் னான் வாழிேய
நலந்திக ம் நாத னி நற்பதங்கள் வாழிேய

உய்யக்ெகாண்டார்
வாலெவய்ேயான் தைனெவன்ற வ வழகன் வாழிேய
மால் மணக்கால் நம்பி ெதா ம் மலப்பதத்ேதான் வாழிேய
சீலமிகு நாத னி சீ ைரப்ேபான் வாழிேய
சித்திைரயில் கார்த்திைக நாள் சிறக்க வந்ேதான் வாழிேய
நா ரண் ம் ஐையந் ம் நமக்குைரத்தான் வாழிேய
நாெலட் ன் உட்ெபா ைள நடத்தினான் வாழிேய
மால் அரங்க மணவாளர் வளம் உைரப்ேபான் வாழிேய
ைவயம் உய்யக் ெகாண்டவர் தாள் ைவயகத்தில் வாழிேய

ஆசாாியர்கள் வாழி தி நாமம் 2


நித்தியா ஸந்தானம் VEDICS FOUNDATION (www.vedics.org)

மணக்கால் நம்பி
ேதசம் உய்யக்ெகாண்டவர் தாள் ெசன்னிைவப்ேபான் வாழிேய
ெதன்னரங்கர் சீர ைளச் ேசர்ந்தி ப்ேபான் வாழிேய
தாசரதி தி நாமம் தைழக்க வந்ேதான் வாழிேய
தமிழ்நாத னி உகப்ைபத் தாபித்தான் வாழிேய
ேநச டன் ஆாியைன நியமித்தான் வாழிேய
நீணிலத்தில் பதின்மர்கைல நி த்தினான் வாழிேய
மாசி மகம் தனில் விளங்க வந் தித்தான் வாழிேய
மால் மணக்கால் நம்பி பதம் ைவயகத்தில் வாழிேய

ஸ்ரீ ஆளவந்தார்
மச்சணி ம் மதிளரங்கம் வாழ்வித்தான் வாழிேய
மைற நான்கும் ஓ வில் மகிழ்ந் கற்றான் வாழிேய
பச்ைசயிட்ட ராமர் பதம் பக மவன் வாழிேய
பா யத்ேதான் ஈேடறப் பார்ைவ ெசய்ேதான் வாழிேய
கச்சிநகர் மாயன் இ கழல் பணிந்ேதான் வாழிேய
கடக உத்தராடத் க் கா தித்தான் வாழிேய
அச்சமற மனமகிழ்ச்சி அைணந்திட்டான் வாழிேய
ஆளவந்தார் தாளிைணள் அனவரதம் வாழிேய

ெபாியநம்பிகள்
அம் வியில் பதின்மர்கைல ஆய்ந் ைரப்ேபான் வாழிேய
ஆளவந்தார் தாளிைணைய அைடந் உய்ந்ேதான் வாழிேய
உம்பர் ெதா ம் அரங்ேகசர்க்கு உகப் ைடேயான் வாழிேய
ஓங்குத க் ேகட்ைட தனில் உதித்தபிரான் வாழிேய
வம்பவிழ்தார் வரத ைர வாழிெசய்தான் வாழிேய
மாறேனர்நம்பிக்கு வாழ்வளித்தான் வாழிேய
எம்ெப மானார் னிவர்க்கு இத ைரத்தான் வாழிேய
எழில் ெபாிய நம்பி சரண் இனி ழி வாழிேய

தி க்கச்சிநம்பிகள்
ம வா ம் தி மல் வாழ்வந்ேதான் வாழிேய
மாசி மி கசீாிடத்தில் வந் தித்தான் வாழிேய
ஆசாாியர்கள் வாழி தி நாமம் 3
நித்தியா ஸந்தானம் VEDICS FOUNDATION (www.vedics.org)

அ ளாள டன் ெமாழி ெசால் அதிசயத்ேதான் வாழிேய


ஆ ெமாழி ரார்க்கு அளித்தபிரான் வாழிேய
தி வால் வட்டம் ெசய் ேசவிப்ேபான் வாழிேய
ேதவராச அட்டகத்ைதச் ெசப் மவன் வாழிேய
ெத ளா ம் ஆளவந்தார் தி வ ேயான் வாழிேய
தி க்கச்சி நம்பி இ தி வ கள் வாழிேய

எம்ெப மானார்
அத்திகிாி அ ளாளர் அ பணிந்ேதான் வாழிேய
அ ட்கச்சி நம்பி உைர ஆ ெபற்ேறான் வாழிேய
பத்தி டன் பா யத்ைதப் பகர்ந்திட்டான் வாழிேய
பதின்மர் கைல உட்ெபா ைளப் பாிந் கற்றான் வாழிேய
சுத்தமகிழ் மாறன் அ ெதா உய்ந்ேதான் வாழிேய
ெதால் ெபாிய நம்பி சரண் ேதான்றினான் வாழிேய
சித்திைரயில் ஆதிைர நாள் சிறக்கவந்ேதான் வாழிேய
சீர்ெப ம் ர் னிவன் தி வ கள் வாழிேய

எண் ைசெயண் இைளயாழ்வார் எதிராசன் வாழிேய


எ பத் நால்வர்க்கும் எண்ணான்கு உைரத்தான் வாழிேய
பண்ைடமைறையத் ெதாிந்த பா யத்ேதான் வாழிேய
பரகாலன் அ யிைணயிப் பர மவன் வாழிேய
தண்டமிழ் ல் நம்மாழ்வார் சரணானான் வாழிேய
தாரணி ம் விண் லகும் தா ைடேயான் வாழிேய
ெதண் ைரசூழ் ர் எம்ெப மானார் வாழிேய
சித்திைரயில் ெசய்ய தி வாதிைரேயான் வாழிேய

ேவ
சீரா ம் எதிராசர் தி வ கள் வாழி
தி வைரயில் சாத்திய ெசந் வராைட வாழி
ஏரா ம் ெசய்ய வ எப்ெபா ம் வாழி
இலங்கிய ன் ல் வாழி இைணத் ேதாள்கள் வாழி
ேசராத ய்ய ெசய்ய கச் ேசாதி வாழி
வல் வாழி ைண மலர்க் கண்கள் வாழி
ஈரா தி நாமம் அணிந்த எழில் வாழி

ஆசாாியர்கள் வாழி தி நாமம் 4


நித்தியா ஸந்தானம் VEDICS FOUNDATION (www.vedics.org)

இனிதி ப்ேபா எழில் ஞான த்திைர வாழிேய

அ சமயச் ெச அதைன அ அ த்தான் வாழிேய


அடர்ந் வ ம் குதி ட் கைள அ த் றந்தான் வாழிேய
ெச க ையச் சிறி மறத் தீர்த் விட்டான் வாழிேய
ெதன்னரங்கர் ெசல்வம் ற் ம் தி த்தி ைவத்தான் வாழிேய
மைற அதனில் ெபா ள் அைனத் ம் வாய் ெமாழிந்ேதான் வாழிேய
மாற ைர ெசய்த தமிழ்மைற வளர்த்ேதான் வாழிேய
அறமிகு நற்ெப ம் ர் அவதாித்தான் வாழிேய
அழகா ம் எதிராசர் அ யிைணகள் வாழிேய

நாள் பாட்
சங்கரபாற்கர யாதவபாட்டப் பிரபாகரர் தங்கள் மதம்
சாய் ற வாதியர் மாய்குவெரன் ச மைற வாழ்ந்தி நாள்
ெவங்க இங்கினி நமக்கிைல என் மிகத்தளர் நாள்
ேமதினி நஞ்சுைம ஆ ம் எனத் யர்விட் விளங்கிய நாள்
மங்ைகயராளி பராங்குச ன்னவர் வாழ் ைளத்தி நாள்
மன்னிய ெதன்னரங்கா ாி மாமைல மற் ம் உவந்தி நாள்
ெசங்கயல் வாவிகள் சூழ்வயல் நா ம் சிறந்த ெப ம் ர்ச்
சீமான் இைளயாழ்வார் வந்த ளிய நாள் தி வாதிைர நாேள

கூரத்தாழ்வான்
சீரா ம் தி ப்பதிகள் சிறக்க வந்ேதான் வாழிேய
ெதன்னரங்கர் சீர ைளச் ேச மவன் வாழிேய
பாரா ம் எதிராசர் பதம் பணிந்ேதான் வாழிேய
பா யத்தின் உட்ெபா ைளப் பக மவன் வாழிேய
நாராயணன் சமயம் நாட் னான் வாழிேய
நா ரான் தனக்கு த்தி நல்கினான் வாழிேய
ஏரா ம் ைதயில் அத்தத்தில் இங்கு வந்தான் வாழிேய
எழில் கூரத்தாழ்வான்தன் இைணய கள் வாழிேய

த யாண்டான்
அத்திகிாி அ ளாளர் அ பணிந்ேதான் வாழிேய

ஆசாாியர்கள் வாழி தி நாமம் 5


நித்தியா ஸந்தானம் VEDICS FOUNDATION (www.vedics.org)

அ ட் பச்ைசவாரணத்தில் அவதாித்தான் வாழிேய


சித்திைரயில் ணர் சம் சிறக்கவந்ேதான் வாழிேய
சீபா யம் ஈ தல் சீர்ெப ேவான் வாழிேய
உத்தமமாம் வா லம் உயரவந்ேதான் வாழிேய
ஊர் தி ந்தச் சீர்பாத ன்றினான் வாழிேய
த்திைர ம் ெசங்ேகா ம் ெப ேவான் வாழிேய
த யாண்டான் ெபாற்பதங்கள் ஊழிெதா ம் வாழிேய

தி வரங்கத்த தனார்
எந்தாைத கூேரசர் இைணய ேயான் வாழிேய
எழிற் ங்கிற்கு விளங்க இங்குவந்ேதான் வாழிேய
நந்தாமல் எதிராசர் நலம் கழ்ேவான் வாழிேய
நம் ம ரகவி நிைலைய நண்ணினான் வாழிேய
ைபந்தாம அரங்கர்பதம் பற்றினான் வாழிேய
பங்குனியில் அத்தநாள் பா தித்ேதான் வாழிேய
அந்தாதி ற்ெறட் ம் அ ளினான் வாழிேய
அணியரங்கத் அ தனார் இைணய கள் வாழிேய

எம்பார்
வள ம் தி மகளார் ெபா ற்ேறான் வாழிேய
ெபாய்ைக தல் பதின்மர்கைலப் ெபா ைரப்ேபான் வாழிேய
மாவள ம் ரான் மலர்ப்பதத்ேதான் வாழிேய
மகரத்தில் னர் சம் வந் தித்ேதான் வாழிேய
ேத ம் அப்ெபா ள் பைடக்கத் தி ந்தினான் வாழிேய
தி மைல நம்பிக்கு அ ைம ெசய் மவன் வாழிேய
பாைவயர்கள் கலவியி ள் பகெலன்றான் வாழிேய
பட்டர் ெதா ம் எம்பார் ெபாற்பதம் இரண் ம் வாழிேய

பட்டர்
ெதன்னரங்கர் ைமந்தன் என சிறக்க வந்ேதான் வாழிேய
தி ெந ந்தாண்டகப் ெபா ைளச் ெசப் மவன் வாழிேய
அன்னவயல் ரான் அ பணிந்ேதான் வாழிேய
அனவரதம் எம்பா க்கு ஆட்ெசய்ேவான் வாழிேய

ஆசாாியர்கள் வாழி தி நாமம் 6


நித்தியா ஸந்தானம் VEDICS FOUNDATION (www.vedics.org)

மன் தி க்கூரனார் வள ைரப்ேபான் வாழிேய


ைவகாசி அ டத்தில் வந் தித்ேதான் வாழிேய
பன் கைல நால்ேவதப் பயன் ெதாிேவான் வாழிேய
பராசரனாம் சீர்ப்பட்டர் பா லகில் வாழிேய

நஞ்சீயர்
ெதண் ைரசூழ் தி வரங்கம் ெசழிக்கவந்ேதான் வாழிேய
சீமாதவன் என் ம் ெசல்வனார் வாழிேய
பண்ைடமைறத் தமிழ்ப்ெபா ைளப் பகரவந்ேதான் வாழிேய
பங்குனியில் உத்திர நாள் பார் உதித்தான் வாழிேய
ஒண்ெடா யாள் கலவிதன்ைன ஒழித்திட்டான் வாழிேய
ஒன்பதினாயிரப்ெபா ைள ஓ மவன் வாழிேய
எண் ைச ம் சீர்ப்பட்டர் இைணய ேயான் வாழிேய
எழில்ெப கும் நஞ்சீயர் இனி ழி வாழிேய

நம்பிள்ைள
ேதம ம் ெசங்கமலத் தி த்தாள்கள் வாழிேய
தி வைரயில் பட்டாைட ேசர்ம ங்கும் வாழிேய
தாமமணி வடமார் ம் ாி ம் வாழிேய
தாமைரக்ைக இைணயழகும் தடம் ய ம் வாழிேய
பாம ம் தமிழ்ேவதம் பயில்பவளம் வாழிேய
பா யத்தின் ெபா ள் தன்ைனப் பகர்நா ம் வாழிேய
நாம தல் மதி க ம் தி ம் வாழிேய
நம்பிள்ைள வ வழகும் நாள் ேதா ம் வாழிேய

காத டன் நஞ்சீயர் கழல்ெதா ேவான் வாழிேய


கார்த்திைகக் கார்த்திைக உதித்த க கன்றி வாழிேய
ேபாத டன் ஆழ்வார் ெசாற் ெபா ள் உைரப்ேபான் வாழிேய
ரான் பா யத்ைதப் க மவன் வாழிேய
மாதகவால் எவ் யிர்க்கும் வாழ்வளித்தான் வாழிேய
மதிளரங்கர் ஓலக்கம் வளர்த்திட்டான் வாழிேய
நாத னி ஆளவந்தார் நலம் கழ்ேவான் வாழிேய
நம்பிள்ைள தி வ கள் நாள் ேதா ம் வாழிேய

ஆசாாியர்கள் வாழி தி நாமம் 7


நித்தியா ஸந்தானம் VEDICS FOUNDATION (www.vedics.org)

வடக்குத்தி திப்பிள்ைள
ஆனிதனில் ேசாதி நன்னாள் அவதாித்தான் வாழிேய
ஆழ்வார்கள் கைலப்ெபா ைள ஆய்ந் ைரப்ேபான் வாழிேய
தா கந்த நம்பிள்ைள தாள்ெதா ேவான் வாழிேய
சடேகாபன் தமிழ்க்கு ஈ சாற்றினான் வாழிேய
நானிலத்தில் பா யத்ைத நடத்தினான் வாழிேய
நல்ல உலகாாியைன நமக்களித்தான் வாழிேய
ஈனமற எைமயா ம் இைறவனார் வாழிேய
எங்கள் வட திப்பிள்ைள இைணய கள் வாழிேய

பிள்ைளேலாகாசார்யர்
அத்திகிாி அ ளாளர் அ மதிேயான் வாழிேய
ஐப்பசியில் தி ேவாணத் அவதாித்தான் வாழிேய
த்திெநறி மைறத்தமிழால் ெமாழிந்த ள்ேவான் வாழிேய
தாிய மணவாளன் ன் உதித்தான் வாழிேய
நித்தியம் நம்பிள்ைளபதம் ெநஞ்சில் ைவப்ேபான் வாழிேய
நீள்வசன டணத்தால் நியமித்தான் வாழிேய
உத்தமமாம் ம்ைபநகர் உதித்தவள்ளல் வாழிேய
உலகாாியன் பதங்கள் ஊழி ெதா ம் வாழிேய

கூரகுேலாத்தம தாசர்
சந்தத ம் ஆழ்வார்கள் தமிழ் வளர்த்ேதான் வாழிேய
தாரணியில் சி நல் ர் தா ைடேயான் வாழிேய
எந்ைத உலகாாியைன இைறஞ்சுமவன் வாழிேய
இலகு லா ஆதிைரயில் இங்கு உதித்ேதான் வாழிேய
இந்த உலகத்ேதார்க்கு இத ைரத்ேதான் வாழிேய
எழில் வசன டணத் க்கு இனிைம ெசய்தான் வாழிேய
குந்திநகர் சிந்ைதெகாண்ட ெசல்வனார் வாழிேய
கூரகுேலாத்தமதாசர் குைரகழல்கள் வாழிேய

தி வாய்ெமாழிப்பிள்ைள
ைவயகெமண் சடேகாபன் மைறவளர்த்ேதான் வாழிேய
ைவகாசி விசாகத்தில் வந் தித்தான் வாழிேய
ஆசாாியர்கள் வாழி தி நாமம் 8
நித்தியா ஸந்தானம் VEDICS FOUNDATION (www.vedics.org)

ஐயன் அ ண்மாாி கைல ஆய்ந் ைரப்ேபான் வாழிேய


அழகா ம் எதிராசர் அ பணிேவான் வாழிேய
ய்ய உலகாாியன் தன் ைணப்பதத்ேதான் வாழிேய
ெதால்கு கா ாி அதைனத் லக்கினான் வாழிேய
ெதய்வநகர் குந்திதன்னில் சிறக்கவந்ேதான் வாழிேய
தி வாய்ெமாழிப்பிள்ைள தி வ கள் வாழிேய

மணவாள மா னிகள்
இப் வியில் அரங்ேகசர்க்கு ஈடளித்தான் வாழிேய
எழில் தி வாய்ெமாழிப்பிள்ைள இைண அ ேயான் வாழிேய
ஐப்பசியில் தி லத்தவதாித்தான் வாழிேய
அரவரசப் ெப ஞ்ேசாதி அனந்தன் என் ம் வாழிேய
எப் வி ம் ஸ்ரீைசலம் ஏத்த வந்ேதான் வாழிேய
ஏரா ம் எதிராசர் என உதித்தான் வாழிேய
ப் ாி ல் மணிவட ம் க்ேகால் தாித்தான் வாழிேய
தாிய மணவாள மா னிவன் வாழிேய

தி நாள் பாட்
ெசந்தமிழ் ேவதியர் சிந்ைத ெதளிந் சிறந் மகிழ்ந்தி நாள்
சீ லகாாியர் ெசய்த ள் நற்கைல ேதசுெபா ந்தி நாள்
மந்தமதிப் விமானிடர் தங்கைள வானி யர்தி நாள்
மாச ஞானியர்ேசெரதிராசர்தம் வாழ் ைளத்தி நாள்
கந்தமலர் ெபாழில்சூழ் கு காதிபன் கைலகள் விளங்கி நாள்
காரமர்ேமனி அரங்கர்நகர்க்கிைற கண்கள் களித்தி நாள்
அந்தமில்சீர் மணவாள னிப்பரன் அவதாரம் ெசய்தி நாள்
அழகு திகழ்ந்தி ம் ஐப்பசியில் தி லம் அெத நாேள

வாழி தி நாமம் ஸம் ர்ணம்


ஆழ்வார் எம்ெப மானார் ஜீயர் தி வ கேள சரணம்
ஜீயர் தி வ கேள சரணம்

ஆசாாியர்கள் வாழி தி நாமம் 9

You might also like