You are on page 1of 16

‫بسم اهلل الرمحن الرحيم‬

மத்ரஸா பாடங்கள் ஓர் அறிமுகம்


இன்றைய பாடம் சம்பந்தமான சில தகவல்கள்
நாள்: 06/07/2020
தறலப்பு: தமிழ் நூல் ஆய்வு & பபாது அறிறவ வளர்த்துக் பகாள்தல்
பபராசிரியர்:- மவ்லானா மவ்லவி இல்யாஸ் ரியாஜி ஹளரத் ,
துறைப் பபாதுச் பசயளாலர், தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா
சறப, தறலறம இமாம், மந்றதபவளி ஜாமிஆ மஸ்ஜித்,பசன்றன.

வாசிப்பின் பலன்கள்:
நூல்கள் வாசிப்றப றவத்து தான் ஒரு மனதறன அறிவு ஜீவி
என்று மக்கள் கைக்கிடுவார்கள். பிைருக்கு பதரியப்படுத்துவதும்
வாசிப்பின் பநாக்கமாகும்.
(உ.ம்) பதனி மலர்களிலிருந்து பதறன உரிந்து அப்படிபய
கக்குவதுகிறடயாது மாைாக அறத சுறவத்து அதன்
பசரிமானத்திலிருந்து வரும் திரவம் தான் பதன். அது பபால் பல
நூல்கறள வாசித்து அக்கருத்துக்கறள சுறவத்து பதறவயான
வழிகாட்டல்கறள மக்களுக்கு பவளிபடுத்துபவர்களாக இருக்க
பவண்டும்.

வாசித்தல்+கிரகித்து ஒப்பிட்டு = பவளிப்படுத்துதல்


வாசிப்பு தான் ஒருவறர Common man ஆக ஆக்குகிைது.
எழுத்து: கூர்றம(Sharp) பகாண்ட மனிதனாக அது மாற்றுகிைது.
பள்ளி,கல்லூரிகளில் படிக்கும் படிப்புகள் பட்டதாரிறய தான்
உருவாக்கும் (Formal Education)
பபாதுவான புத்தகங்கள்(Informal Education) படிப்பதுதான்
சமூகத்திற்கு பலனளிக்கும் மனிதனாக்கும்.
மனிதன் புத்தகத்றத படிப்பதால் மட்டும் அறிவு வளர்ந்துவிடாது
இன்னும் பல மனிதர்களிடம் அனுபவத்றத பபறுவதும் பபாது
அறிவு தான்.
www.markezalislah.org
அதுபபால் நாம் புதிய புதிய விஷயங்கறள கற்க பவண்டும்.
பறைய விஷயத்றத மட்டும் றவத்திருப்பது குளம்,குட்றடறய
பபான்ைது புதிய விஷயத்றத கற்ப்பது ஓடும் நதிறய பபான்ைது.
அதில் சாக்கறட கலந்தாலும்(தவைான பகாள்றககள் படித்தாலும்)
நீபராட்டத்தில் தூய்றமயாகிவிடும்.
வாசிப்பறத சுறமயாக கருதக்கூடாது. புது விஷயம்
பதரியபவண்டும் என்ை அக்கறை, ஆர்வம் இருக்க பவண்டும்.
மனிதர்கள் எழுதிய நூல்கறள படிப்பதற்கு சறடவு ஏற்படலாம்
ஆனால் மனிதறனபய சிந்திக்க றவக்கும் குர்ஆன் சறடறவ
ஏற்படுத்தாது. அதிகபட்சம் 10 ஆயத்திற்கு பமல் படித்தால் பவபைாரு
Subject பதாடங்கிவிடும். படிப்பவர்களின் மூறளறய சுருசுருப்பாக
உற்சாகப்படுத்தும்.

படிப்பது எப்படி?

 கூர்ந்து கவனித்தல் (Observation)


 பதாடர்பு படுத்துதல் (Correlation)
 பசயல்படுத்தல் (Application)
கூர்ந்து கவனித்தல்
கூர்ந்து கவனித்தல் என்பது நாம் ஒரு புத்தகத்றதப் படிக்கும்பபாது
அது எறதப்பற்றிக் கூறுகிைது. எவ்வாறு கூறுகிைது என்பறதக்
கவனத்துடன் படிப்பதாகும்.
பதாடர்பு படுத்துதல்
அவ்வாறு நாம் கூர்ந்து கவனிக்கும் புது விஷயங்கறள ஏற்பகனபவ
நமக்கு நன்கு பதரிந்த ஒரு சிலவற்பைாடு பதாடர்பு ஏற்படுத்திக்
பகாள்ள பவண்டும். இது நம் நிறனவிலிருக்க உதவுகிைது.

www.markezalislah.org
பசயல்படுத்தல்
நாம் புதிதாகக் கற்ைவற்றைத் தகுந்த சூழ்நிறலகள் வரும்பபாது
பயன்படுத்த பவண்டும். உதாரைமாக, நாம் புதிதாக ஒரு பசய்யுறளக்
கற்பைாபமன்ைால், அதுபபான்ை நமக்குத் பதரிந்த பாடலுடன்
பதாடர்பு பசய்து பகாள்வபதாடு மட்டுமல்லாமல், பபச்சுப் பபாட்டி,
கடிதங்கள் பபான்ைவற்றில் நாம் கற்ை அந்த பசய்யுள்பாடறலப்
பயன்படுத்த பவண்டும். இது கற்ைறத மைந்துவிடாமல் இருக்க
உதவுகிைது.
கற்ைல் பசயற்பாங்கு (Learning Process)
கவனத்பதாடு பகட்பது அல்லது படிப்பது: என்ன பாடம் -
அதிலிருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்பது பதளிவாகத் பதரிந்தால்
மிக எளிதாகக் கல்வி கற்கலாம்.
குறிப்பு எடுக்க பவண்டும்
ஆசிரியர் பாடங்கறளக் கற்றுத்தரும்பபாதும், படிக்கும்பபாதும்
குறிப்பு எடுக்க பவண்டும். குறிப்பபடுத்த பின் என்ன கற்பைாம்
என்பறத நிறனவுப்படுத்திப் பார்க்க பவண்டும்.
புதிதாகக் கற்ைவற்றை அடிக்கடி பசாந்த வார்த்றதகளில் பசால்லிப்
பார்க்க பவண்டும். புதிதாகக் கற்ைவற்றைத் தகுந்த சூழ்நிறலகள்
கிறடக்கும்பபாபதல்லாம் நறடமுறைப்படுத்தல் அல்லது
பசயல்படுத்தல் பவண்டும்.
எவ்வாறு படிப்பது?
தறலப்புகறளப் படித்துப் புரிந்துபகாண்டு அதறனக் பகள்வியாக
மாற்றுவதன் மூலம் நாம் என்ன படிக்கப் பபாகிபைாம் என்பது நமக்கு
நன்கு புரியும்.
முக்கியத் தறலப்புக்குக் கீழ் உள்ள சிறிய தறலப்புகறளயும்,
எடுத்துக்காட்டுகறளயும் வறரபடங்கறளயும் ஆராய்ந்து அறிவதன்
மூலம் நாம் படிக்கும் புத்தகம், பாடம் நமக்குக் கூறும் முக்கியக்
கருத்து என்ன என்பது பதரியும்.
ஒவ்பவாரு தறலப்புக்குக் கீழ் உள்ள முதல் பத்தியும், பாடத்தின்
பின்பகுதியில் உள்ள சுருக்கமான பதாகுப்புகளும் மற்றும்
www.markezalislah.org
வினாக்கறள நன்கு படித்துப் பார்க்க பவண்டும். இவ்வாறு
பசய்தபின், நீங்கள் என்ன கற்றுக் பகாண்டீர்கள் என்பறத
நிறனவுப்படுத்திப் பார்க்க பவண்டும். ஒரு தாளில் நீங்கள் பதரிந்து
பகாண்ட அறனத்றதயும் எழுதிப் பார்க்க பவண்டும்.
ஆதாரம் : தினமணி

புத்தகங்களின் முக்கியத்துவம்
எப்பபாழுபதா நிகழ்ந்தறத நிகழ்ந்தது நிகழ்ந்தவாறு இப்பபாழுதும்
நாம் அறிந்து பகாள்ள உதவுவது புத்தகங்கள். எங்பகா நடந்தறதக்
கண்டுபிடித்து அறத இங்குள்ள நமக்கு எடுத்து விளக்குபறவ
நூல்கபள. எவபரா அறிந்தறத நாமும் பதரிந்து பகாள்ளத் துறை
நிற்பறவ நூல்கள் தாம். விலங்குகளின் வாழ்க்றக ஆயிரமாயிரம்
ஆண்டுகளுக்கு முன்பு எப்படிபயா அப்படிபய தான் இன்றும்.
எப்படியும் வாைலாம் என்பது விலங்கு வாழ்க்றக. இப்படித்தான்
வாை பவண்டும் என்பது மனித வாழ்க்றக. முன்பு வாழ்ந்தவர்களின்
அனுபவங்கறளயும் அறிறவயும் எடுத்துக் பகாண்டு அவர்கள் விட்ட
இடத்திலிருந்து வாழ்றவத் பதாடர்வதால்தான் மனித வாழ்க்றக
பதாடர்ந்து வளர்ச்சிறயப் பபற்று வருகிைது..
நூல் படிக்கும் பைக்கம்
பபாதுவாக நூல்கறளப் படிக்கும் பைக்கம் நம்மவர்க்கு
மிகக்குறைவு. ஒருவறரப் பார்த்து, “புத்தகம் படிக்கிைபைக்கம்
உண்டா?” என்று பகட்படன். உண்டு என்ைார். எப்பபாது படிப்பீர்கள்?
என்பைன். இரவில் படுக்றகயிபல படுத்துக் பகாண்டு தூங்கும் முன்பு
என்ைார். ஏன் அந்தச் சமயத்தில் படிக்கிறீர்கள்? என்று பகட்டால்
“அப்படிச் பசய்தால் தான் விறரவில் தூக்கம் வரும்” என்ைார் இது ஒரு
வறக. இன்னும் சிலறரக் பகட்டால் எப்பபாதாவது பபாழுது
பபாகவில்றல என்ைால் புத்தகம் படிப்பபாம் என்ைார்கள். இவர்கள்
இரண்டாவது வறக.
இன்னும் சிலர் இருக்கிைார்கள். படிப்பதற்கு என்று பநரம்
ஒதுக்கிப் படிப்பார்கள். எப்பபாதும் அவர்களிடம் சிைந்த நூல்கள்
இருக்கும். இந்த வறகயினபர சிைந்த படிப்பாளிகள். நீங்கள்
எப்பபாது படிப்பீர்கள் என்று சிலர் என்றனக் பகட்பதுண்டு.
www.markezalislah.org
காறலயிலும், மாறலயிலும், கடும்பகலிலும் நாளும் பபாழுதும்
நற்பபாருள் விளங்கும்படி படிக்க பவண்டும். புத்தகம் படிக்கிை நல்ல
பைக்கமுள்ளவர்கறள அப்பைக்கமற்ை சிலர் புத்தகப் புழுக்கள் என்று
இழிவாகப் பபசுவர். அவர்களுக்காகச் பசால்லுகிபைன். “மண்
புழுக்கள் மண்றை வளமாக்கும், புத்தகப் புழுக்கள் மனறத
வளமாக்குவர்”. நூல்கள் வாசிப்பது என்பது ஓர் அற்புதக் கறல.
கிபரக்க நாட்டுச் சிந்தறனயாளர் சாக்ரடீசுக்கு மரை தண்டறன
விதிக்கப்பட்டு நஞ்சு தனக்குக் பகாடுக்கப்படும் வறர படித்துக்
பகாண்பட இருந்தாராம். இலிபியா நாட்டு உமர் முக்தர் என்ை
புரட்சியாளர் தூக்குக் கயிற்றை அவரது கழுத்தில் மாட்டும் வறர
படித்துக் பகாண்டிருந்தாராம். இலண்டன் நூலகத்தில் இருபது
ஆண்டுக் காலம் படித்து ஆய்வு பசய்த கார்ல் மார்க்ஸ் தான்
பின்னாளில் பபாதுவுறடறமத் தத்துவத்தின் தந்றதயாக
விளங்கினார்.
பநரு தான் மறைந்த பின் தமது சடலத்தின் மீது மலர் மாறலகள்
றவக்கக்கூடாது புத்தகங்கள்தான் றவக்க பவண்டும் என்று பகட்டுக்
பகாண்டாராம். பபரறிஞர் அண்ைா புற்று பநாயால் உயிபராடு
பபாராடிக் பகாண்டிருந்தார். சிகிச்றசக்காக அபமரிக்காவில் உள்ள
மருத்துவமறனயில் சிகிச்றச பபற்றுக் பகாண்டிருந்த சமயத்தில் ஒரு
நாள் மருத்துவர்கள் இன்று உங்களுக்கு அறுறவச் சிகிச்றச
என்ைபபாது, தாம் வாசித்துக் பகாண்டிருந்த புத்தகத்தின் சில
பக்கங்கள் பாக்கி இருப்பதால் அறத முடிக்கும் வறர உயிர் காக்கும்
அறுறவச் சிகிச்றசறயத் தள்ளி றவக்கச் பசான்னாராம்.
முன்னாள் குடியரசுத் தறலவர் டாக்டர் இராதாகிருஷ்ைன்
அவர்கள் பசாவியத் இரஷ்யாவில் இந்தியத் தூதுவராகப்
பணியாற்றிய பபாது ஒரு நாளில் பன்னிரண்டு மணி பநரம்
படிப்பதிலும், படித்தறதச் சிந்திப்பதிலும் பசலவிட்டாராம். இந்தச்
பசயபல அப்பபாறதய இரஷ்யாவின் அதிபராக மட்டுமல்ல
சர்வாதிகாரியாகவும் இருந்த ஸ்டாலின் அவர்களின் நன்மதிப்றபப்
பபைக் காரைமாயிருந்தது. இரஷ்ய நாடு இந்தியாறவச் சிறிதும்
மதிக்காத காலம் அது. இரும்பு மனிதர் என்ைறைக்கப்பட்ட ஸ்டாலின்
இதயத்றதயும் கவர்ந்த ஒரு பபரறிஞராக, தத்துவஞானியாக டாக்டர்
இராதாகிருஷ்ைன் விளங்கக் காரைம் அவர் ‘கற்ைறனத்தூறும்
அறிவு’ என்ைவள்ளுவர் குைளுக்பகற்ப அவருறடய நூல் படிக்கும்
பைக்கபம.
www.markezalislah.org
எது சிைந்த புத்தகம்?
பாட நூல்கறளப் படிப்பது மிறகயாக மதிப்பபண் பபறுவறத
பநாக்கமாகக் பகாண்டது. ஆனால் பபாது நூல்கள் வாழ்க்றக முறை
மற்றும் ஒழுக்க பநறிகறள பநாக்கமாகக் பகாண்டது. நல்வாழ்வுக்கு
அடித்தளம் அறமப்பது நற்குைங்கள். படிப்பதிலும், படித்தறதச்
சிந்திப்பதிலும் பசலவிட்டாராம். இந்தச் பசயபல அப்பபாறதய
இரஷ்யாவின் அதிபராக மட்டுமல்ல சர்வாதிகாரியாகவும் இருந்த
ஸ்டாலின் அவர்களின் நன்மதிப்றபப் பபைக் காரைமாயிருந்தது.
இரஷ்ய நாடு இந்தியாறவச் சிறிதும் மதிக்காத காலம் அது. இரும்பு
மனிதர் என்ைறைக்கப்பட்ட ஸ்டாலின் இதயத்றதயும் கவர்ந்த ஒரு
பபரறிஞராக, தத்துவஞானியாக டாக்டர் இராதாகிருஷ்ைன்
விளங்கக் காரைம் அவர் ‘கற்ைறனத்தூறும் அறிவு’ என்ைவள்ளுவர்
குைளுக்பகற்ப அவருறடய நூல் படிக்கும் பைக்கபம.
எது சிைந்த புத்தகம்?
பாட நூல்கறளப் படிப்பது மிறகயாக மதிப்பபண் பபறுவறத
பநாக்கமாகக் பகாண்டது. ஆனால் பபாது நூல்கள் வாழ்க்றக முறை
மற்றும் ஒழுக்க பநறிகறள பநாக்கமாகக் பகாண்டது. நல்வாழ்வுக்கு
அடித்தளம் அறமப்பது நற்குைங்கள்.
அந்த நற்குைங்கறள நம்முள் விறதப்பறவ நல்ல நூல்கபள.
படிக்க எடுத்த பிைகு படித்து முடிக்கும் வறர கீபை றவக்க விடாமல்
நமது ஆர்வத்றதத் தூண்டச் பசய்கிை புத்தகம் எதுபவா, அதுபவ
சிைந்த புத்தகம். பக்கத்துக்குப் பக்கம் அடிக்பகாடு இட்டு
றவக்கக்கூடிய அற்புத வரிகறளத் தாங்கிக் பகாண்டிருக்கிை புத்தகம்
எதுபவா அதுபவ சிைந்த புத்தகம். ஒரு முறைக்குப் பலமுறை
திரும்பத் திரும்ப படிக்கத் தூண்டும் புத்தகம் எதுபவா, அதுபவ சிைந்த
புத்தகம்.
நூலகங்கள்
உங்கள் மனதுக்குப் பிடித்த இன்பமயமான ஓர் இடத்தின் பபயறரச்
பசால்லுங்கள் என்று ஆப்ரகாம் லிங்கனிடம் பகட்ட பபாது என்
மனதிற்குப் பபரின்பத்றத அள்ளி அள்ளி வைங்கும் ஒபர இடம்
நூலகபம என்று கூறியுள்ளார்.

www.markezalislah.org
வீடு பதாறும் நூலகம் பவண்டும் என்ைார் அண்ைா. இந்த மின்னணு
யுகத்தில் கூட கணினி, இறையம், இறைய தளம், மின்னணு நூலகம்
ஆகியவற்றின் மூலம் பதறவயான பசய்திகறளப் பபைமுடியும்
என்ைாலும் நூலகம் தனக்குரிய இடத்றத இைந்து விடவில்றல.
எவ்வளவுதான் பதாழில்நுட்பம் வளர்ந்தாலும் புத்தகத்றதக்
றகயிபலடுத்துப் படிப்பதில் ஒரு தனிச்சுகம் உண்டு. இன்டர்பநட்டில்
ஒன்றைப் படிக்க பவண்டும் என்ைால் பல அம்சங்கள் பூர்த்தி
பசய்யப்பட பவண்டும். ஆனால் புத்தகம் றகயில் இருந்தால்
படிப்பதற்கு ஒரு தறடயும் இல்றல. உட்கார்ந்து படிக்கலாம்,
பகாஞ்சம் சாய்ந்தவாறு படிக்கலாம், பமாட்றட மாடியில்,
படிக்கட்டில், வயல் வரப்பில், பிரயாைத்தில் என்று எங்கும்,
எப்படியும் படிக்கலாம்.
தமது துறைநூல்கள்
உங்கள் துறையில் சிைந்து விளங்க என்பனன்ன நூல்கறளப் படிக்க
பவண்டும் என்பறதப் பட்டியலிடுங்கள். சில நூல்கறளச்
பசாந்தமாகவும், வாங்கி றவத்திருக்க பவண்டும். பமலும் எந்த
துறையில் சிைப்புப் பபை விரும்புகிபைாபமா அல்லது
வருங்காலத்தில் பதாழில் பதாடங்க உள்ள அல்லது பணியாற்ை
உள்ள அல்லது பபாட்டித் பதர்வு எழுத உள்ள பாடம் எது எனத்
தீர்மானித்து விட்டாபலா அந்தப் பாடத்தில் உள்ள பவறு சில சிைந்த
நூல்கறளயும் படிக்க பவண்டும்.
நாம் பசர்ந்துள்ள துறையில் உள்ள நூல் கறளப் படிப்பதால்
துறையறிவு பபருகும், பதளிவு பிைக்கும், தன்னம்பிக்றக வளரும்,
ஆய்வுக்குரிய இறடபவளிகறள அறடயாளங் காை முடியும்.
சம்பந்தப்பட்ட துறையில் ஏபதனும் பகட்க பவண்டுபமன்ைால்
அவரிடம் பபாய்க் பகளுங்கள் என்று பலரும் பசால்லக் கூடிய நிறல
வரும். பணியாற்றும் துறையில் அறிவு ஜீவியாக, விவரமறிந்தவராக
விளங்குவபத உயர்ந்த நிறலதான். தகுதிகறள வளர்த்துக்
பகாண்டால் பதவிகளும், பட்டங்களும் இன்ன பிை அங்கீகாரங்களும்
அவர்கறளத் பதடி வரும்.
வாழ்றவ முன்பனற்றும் வளமான நூல்கள்
மாமனிதர்களின் வாழ்க்றக வரலாறு கறளப் படிப்பது நம்றமச்
சரியான வழியில் நடக்கவும், நம்மிடமுள்ள குறைகறள பவளிபய
www.markezalislah.org
பகாட்டிவிட்டு நிறைகறள நிரப்பிக் பகாள்ளவும் உதவும். நீங்கள்
எந்தத் துறையில் சாதறன புரிய விரும்புகின்றீர்கபளா அந்தத்
துறையில் உயர்ந்த நிறலறய அறடந்தவர்களின் வாழ்க்றக
வரலாற்றைத் பதடிப் படியுங்கள். அவர்கள் சந்தித்த தறடகறளத்
தகர்த்பதறிய கறடப் பிடித்த அணுகு முறைகறள நமக்குப்
படிகளாக்கிக் பகாள்ளவும், அவர்கள் விட்டதிலிருந்து அடுத்த
படிக்கு பமபலறிச் பசல்லவும் அறவ துறைபுரியும். வாழ்க்றக
வரலாறுகறள மட்டுமின்றி சாதாரை மனிதறன சாதறனயாளனாக்க
வழிகாட்டுகிைசுயமுன்பனற்ைநூல்கறளப் படிப்பது நம்றம
பமன்றமப்படுத்தும்.
பநப்பபாலியன் கில், நார்மன் வின்பசன்ட் பபல், படல் கார்னகி,
பஜம்ஸ் பகலன், டி எட்வர்டு பபாபனா, ராபர்ட் ஆண்டனி பபான்ை
ஆங்கில எழுத்தாளர்களின் சுயமுன்பனற்ை நூல்கறளப் படிப்பது நம்
வளர்ச்சிக்கு படிக்கல்லாகும். இவர்களின் நூல்கள் அந்தந்த நாட்டின்
நடப்புகளுக்கும், நாகரிகங்களுக்கும் ஏற்ப எழுதப்பட்டிருப்பினும்
அடிப்பறடயான உண்றமகள் நமக்கும் ஏற்ைபத.
தன்னம்பிக்றகறய வளர்க்கும் தரமான நூல்கள் இபதா.
1. அப்துற்ைகீமின் “வாழ்க்றகயில் பவற்றி”
2. அகிலனின் “வாழ்க்றகயில் பவற்றி”
3. வ.உ.சி.யின் “மனம் பபால் வாழ்வு”
4. மு. வரதராசனாரின் “நல்வாழ்வு”
5. விடுதறல கி. வீரமணியின் “வாழ்வியல் கட்டுறரகள்”
6. இல.பச. கந்தசாமியின் “முன்பனற்ைத்திற்கு மூன்பை படிகள்”
7. எம்.எஸ். உதயமூர்த்தியின் “எண்ைங்கள்”
8. பி.சி. கபைசனின் “உங்களால் முடியும்”
9. பமர்வினின் “வாழ்க்றக உன் றகயில்”
10. பபரு. மதியைகனின் “நிறனவாற்ைல் பமம்பட வழி”
ஆகியறவ படிக்கப் படிக்க உங்கறள பவற்றிக்கு ஆற்றுப்படுத்தும்
ஆற்ைல் பறடத்தறவ.
இங்பக குறித்துள்ள நூல்கள் சிலதான். இன்னும் ஏராளமான
சிைந்த நூல்கறள நீங்கள் படிக்க பவண்டும். குறைந்தது
இவற்றையாவது படிப்பது பபாட்டிகள் நிறைந்த இந்த உலகில்
உங்கறள பவற்றியாளர்களாக ஆக்கிக் பகாள்ள உதவும்.
www.markezalislah.org
படிப்பதும் தியானபம
புத்தகம் படிப்பது கூட ஒரு வறகயான தியானம்தான். தியானம்
என்ைால் தன்றன மைத்தல். புைவுலக தாக்கங்கள் ஏதுமின்றித்
தன்றனபய மைந்திருக்கிைநிறல நூல்கறள ஆழ்ந்து படிக்கும் பபாது
ஏற்படும். என்றனப் பபாறுத்த வறர புத்தகங்களுக்குள் புகுந்து
பகாண்டால் புை உலறக மைந்து விடுகிை ஆனந்த நிறலறய
அவ்வப்பபாது அனுபவிக்கிபைன். ஆழ்ந்து படிக்கிை அத்தறனப்
பபருக்கும் இத்தகு அனுபவம் இருக்கும். இதுவும் ஒரு வறகத்
தியானம் என்பதில் தவபைதுமில்றல.
ஆதாரம் : கல்விச்பசாறல
ஆய்வு அனுபவங்கள் - 5
ஆய்வு பசய்வது எப்படி?
பதாடர்ச்சி...
5.நான்கு உத்திகள்
பமற்பகாறள ஆய்வில் றகயாளும் முறையில் நான்கு உத்திகள்
உள்ளன.
1. அடிக்குறிப்பு முறை
தரவுகறள பமற்பகாள்களாகப் பயன்படுத்திய
நிறலயில் பமற்பகாள் குறி முடியுமிடத்தில் சற்று பமல் நிறலயில்
எண்களிடபவண்டும். இந்த எண்கள் பமற்பகாள் எண்கள்
எனப்படும். 1,2,3, .. என்ை எண்களிட்ட பின் அப்பக்கத்திபலய
கீைப்பகுதியில் ஒரு பகாட்றட இட்டு அதற்கு கீழ் எண்களுக்குரிய
ஆசிரியர்,நூல்,பக்கம் பபான்ைவற்றைக் குறிப்பிட பவண்டும்.
இம்முறையில் ஆய்வாளர் ஒவ்பவாரு முறையம் ஆய்றவத் திருத்தம்
பசய்ய திரும்ப திரும்ப வறரவிறன எழுதும்பபாது பக்கங்கள்
மாற்ைமறடயும் .இரண்டாம் வறரவில் சில பமற்பகாள்கள்
இறடயில் பசர்க்கப்படலாம்.சில நீக்கப்படலாம் . புதிய கருத்துகள்
பசர்க்கப்படலாம். இது பபான்ை மாற்ைங்களின் பபாது, பக்கங்கள்
மாற்ைமறடயும். எண்களும் மாற்ைமறடயும். பமற்பகாள்
www.markezalislah.org
எண்ணுக்பகற்ப அடிக்குறிப்புகறள மாற்றிக்பகாண்பட இருக்க
பவண்டி வரலாம்.

தரவுகறள பமற்பகாள்களாகப் பயன்படுத்திய


நிறலயில் பமற்பகாள் குறி முடியுமிடத்தில் சற்று பமல் நிறலயில்
எண்களிடபவண்டும். இந்த எண்கள் பமற்பகாள் எண்கள்
எனப்படும். 1,2,3, .. என்ை எண்களிட்ட பின் அப்பக்கத்திபலய
கீைப்பகுதியில் ஒரு பகாட்றட இட்டு அதற்கு கீழ் எண்களுக்குரிய
ஆசிரியர்,நூல்,பக்கம் பபான்ைவற்றைக் குறிப்பிட பவண்டும்.
இம்முறையில் ஆய்வாளர் ஒவ்பவாரு முறையம் ஆய்றவத் திருத்தம்
பசய்ய திரும்ப திரும்ப வறரவிறன எழுதும்பபாது பக்கங்கள்
மாற்ைமறடயும் .இரண்டாம் வறரவில் சில பமற்பகாள்கள்
இறடயில் பசர்க்கப்படலாம்.சில நீக்கப்படலாம் . புதிய கருத்துகள்
பசர்க்கப்படலாம். இது பபான்ை மாற்ைங்களின் பபாது, பக்கங்கள்
மாற்ைமறடயும். எண்களும் மாற்ைமறடயும். பமற்பகாள்
எண்ணுக்பகற்ப அடிக்குறிப்புகறள மாற்றிக்பகாண்பட இருக்க
பவண்டி வரலாம்.
2.சான்பைன் விளக்கம்
இம்முறையிலும் தரவுகறள பமற்பகாள்களாகப் பயன்படுத்திய
நிறலயில் பமற்பகாள் குறி முடியுமிடத்தில் சற்று பமல்நிறலயில்
எண்களிடப்படபவண்டும். இந்த எண்கள் பமற்பகாள் எண்கள்
எனப்படும். 1,2,3, .. என்ை எண்களிட்ட பின், இயலின் முடிவில் தனிப்
பக்கத்தில் சான்பைன் விளக்கம் என்ை பகுதிறய உருவாக்கி
பமற்பகாள் எண்களுக்பகற்ப,எண்களுக்குரிய ஆசிரியர்,நூல்,பக்கம்
பபான்ைவற்றைக் குறிப்பிட பவண்டும்.
3. பமற்பகாள் எண் இல்லா முறை
இது பமற்பகாள்களின் குறி முடியுமிடத்திபலபய அறடப்புக்
குறிக்குள் ஆசிரியர் பபயர்,ஆண்டு,பக்க எண் முதலானவற்றைக்
குறிப்பிடும் முறையாகும்.

பண்டிதமணி அவர்கள், இம்மூன்று பபாருட்கறளயும்


www.markezalislah.org
வரிறசப்படுத்தும் பபாழுது பதன்-பால்-கரும்பு என்ை வரிறசயில்
அறமத்துள்ளார்.“பதன் புழுக்களின் எச்சில் மயமாகவும், பால்
ஊனுடம்பின் சாரமாகவும் உள்ளறவ….கரும்பங்கட்டி எச்சில், ஊன்
கலப்பு முதலிய குற்ைம் இலாதாய், உடலுக்கு நலம் பயப்பதாகும்.
இம்முறையில் ஆண்டவன் அன்பறர
ஆட்பகாள்ளுங்கால், பதறனப்பபால, வயப்படுத்தும் பாறலப்
பபாலப், பின் பயன் விறளவித்து இனிறம தரும் கரும்பங்கட்டிறயப்
பபாலத் தூய இன்பம் அளித்துக் காப்பான்”
(கதிபரசஞ்பசட்டியார்.மு,1985.285-286)
ஒபர ஆசிரியரின் இரு நூல்கள் றகயாளப்படும் நிறலயில் பதிப்பு
ஆண்டும் பதிப்பித்த மாதமும் கண்டிப்பாக மாறுபடும். எனபவ
குைப்பம் ஏற்படாது. இம்முறையில் பமற்பகாள்கள் இறடயில்
நீக்கப்பட்டாலும்,பசர்க்கப்பட்டாலும்,புதிய கருத்துக்கறள
பசர்த்தாலும் பக்கங்கபளா எைகபளா
மாற்ைப்படபவண்டியதில்றல.
பமலும், ஆய்விறனப் படிப்பவர்கள் அந்த பமற்பகாளின்
அருகிபலபய அது குறித்த விவரங்கள் இருப்பதால் பக்கங்கறளத்
பதடி விவரங்கறள அறிய பவண்டியதில்றல. இதழ்களிலிருந்து
எடுக்கப்படும் தரவுகளுக்கு, “திருப்பூர் சாயப்பட்டறைக் கழிவு
பூமிக்குள் ஊடுருவி நிலத்றதயும்,நிலத்தடி நீறரயும்
பாைாக்கிவிட்டது. இனி புல்,பூண்டு முறளக்க முடியாத அளவு
காற்றிலும் விசம் பரவியுள்ளது. இதனால் 9000 ஏக்கர் விவசாய
நிலம்,185 ஊர் குடிநீர்,3500 கிைறுகள்,பாழ்பட்டு 600000 கால்நறடகள்
இைந்து,600பபாோ் மரைமறடந்துள்ளனர்.மண்ணும்,நீரும்
மாசாகிவிட்டதால் பாம்புகள்.மண் புழுக்கள் உள்ளிட்ட உயிரினங்கள்
காைாமல் பபாய்விட்டன.”(புதியதறலமுறை,மார்ச் 2013,ப.24)
என்றும் நாட்டுப்புை ஆய்வாயின் ( தங்கபவலு,ம.,2012,பசப்20)
என்றும் தகவல்கள் தரலாம்.
பதாகுப்பு நூல்களிலிருந்து எடுக்கப்படும் பமற்பகாள்கள் இவ்வாறு
தரப்படபவண்டும். உதாரைமாக இம்பமற்பகாறளக் குறிப்பிடலாம்.
மகாராசன் என்பவர் ஒருநூலில் பதாகுத்தளித்த பல

www.markezalislah.org
கட்டுறரகளிலிருந்து, மு.இராமசாமி என்பவரின் கட்டுறரயிலிருந்து
கீழ்வரும் பமற்பகாள்எடுக்கப்பட்டது.
“அர்த்தநாரீஸ்வரர் ஆணுக்கு பபண்றை ஒளிக்க முடியாமல்
அம்பலப்பட்டு நிற்கும் அரவாணித் தன்றமயின் பருண்றமயான மறு
உள்ளீடுதான் ” என்று இத்பதாற்ைத்றத
மு.இராமசாமி குறிப்பிடுகிைார்.(மகாராசன்(பதா.ஆ.,).2007.17)

பமற்பகாள் எண்கள் இடத் பதறவயில்லாத இம்முறையில்


எத்தறன முறை வறரவுகள் எழுதினாலும்,பமற்பகாள் எண்கள்
பதாடர்பான சிக்கல்கள் இல்றல. திரும்ப திரும்ப எழுத பநரும்
பபாழுது பமற்பகாள்கள் மாற்ைப்படபவண்டிவரின் இம்முறை
ஆய்றவ எளிதாக்கும். ஆய்வு நிறைவறடயும் நிறலயில் கூட புதிய
தரவுகள் கிறடப்பின் அவற்றையும் சிக்கலின்றி பமற்பகாளாகச்
பசர்த்துக் பகாள்ளலாம். இத்தரவுகளுக்கான நூல்
விவரங்கறளத் துறைநூற்பட்டியலில் கண்டு பகாள்ளலாம். ஒரு
பட்டத்திற்காக பமற்பகாள்ளப்படும் ஆய்வு என்பது, பக்க
வறரயறைகறள உறடயது. சில பல்கறலக்கைகங்களில் முறனவர்
பட்ட ஆய்விற்குரிய ஆய்பவடுகள் 250 பக்கங்களுக்கு மிகாமல்
இருக்க பவண்டும் என எதிர்பார்க்கப்படுகிைது. அடிக்குறிப்பு
மற்றும் சான்பைன் விளக்கப்பகுதிகள் இடம் பபறும் ஆய்வுகளில்
அவற்றிற்காக குறைந்தது பத்து பக்கங்களாவது ஒதுக்க பவண்டி
உள்ளது. இம்முறையில் அது தவிர்க்கப்படுகிைது.

4. நுட்ப முறை
இம்முறை நுட்பமாகக் றகயாளப்படும் முறையாகும். பமற்பகாள்
எண் இடப்படுவதில்தான் நுட்பம் உள்ளது. இது புதிய
முறையாகும். ஆய்வு நிறைவறடந்த நிறலயில்தான் எடுக்கப்பட்ட
பமற்பகாள்களுக்கு எண்களிடப்பட பவண்டும்.றகயாளப்பட்ட
தரவுகளுக்குரிய நூல்கறள
அகரவரிறசப்படுத்தி துறைநூற்பட்டியறலத்
தயாரித்துக்பகாள்ளபவண்டும். இதில் முதல் நூலிலிருந்து ஆய்வு
முழுவதும் கிட்டத்தட்ட பத்து பமற்பகாள்
www.markezalislah.org
றகயாளப்பட்டிக்குமாயின் அத்தறன பமற்பகாள்களுக்கும் எண் 1
என்ை எண்தான் பகாடுக்கப்படபவண்டும். ஒபர இயலில் நான்கு
முறை பயன்படுத்தியிருப்பின் அத்தறன பமற்பகாள்களுக்கும் 1
என்கிை பமற்பகாள் எண்தான் இடம் பபை பவண்டும்.
உதாரைமாக அகிலன் அவர்களின் நூலிலிருந்து இயல் ஒன்றில்
மூன்று பமற்பகாள்களும் ,இயல் இரண்டில் இரண்டு பமற்பகாளும்,
மூன்ைாம் இயலில் ஒரு பமற்பகாளும் எடுக்கப்பட்டிருந்தால்
அத்தறன பமற்பகாள்களுக்கும் பமற்பகாள் எண் 1 தான். பமற்பகாள்
எண்கள் பகாடுக்கப்படும் இடத்திற்கருகிபலபய பக்க எண்கள்
இடம்பபைபவண்டும். உதாரைத்திற்கு
மாணிக்கவாசகரின் பாடல்களிலிருந்து ஒரு ஆய்வாளர் மூன்று
பமற்பகாறள எடுத்துப் பயன்படுத்தியுள்ளார். துறைநற்பட்டியலில்
திருவாசகம் 8ம் இடத்தில் உள்ளது என றவத்துக் பகாள்பவாம்.
“உருத்பதரியாக் காலத்பத உள்புகந்பதன் மாமன்னிக்
கருத்திருத்தி ஊன்புக்குக் கருறையினால் ஆண்டுபகாண்ட”8(ப.141)
“ஈண்டிய மாயா இருள்பகட எப்பபாருளும் விளங்க” 8 (ப.156)
“பப்பை வீட்டிருந் துைரும்நின் அடியார்”8(.106)
இம்முறையில் தரவுகறளப்பயன்படுத்திய நூல்களின்
பட்டியறலத்தான் தரமுடியும் .எத்தறன நூல்கள்
துறைநூற்பட்டியலில் இடம் பபற்றுள்ளன என்பறதக்பகாண்டு
ஆய்வாளரின் ஆய்விற்கான உறைப்றப பவளிப்படுத்தக்கூடியது
இம்முறை. துறைநூற்பட்டியறல வளமாகக் காட்ட பவண்டும்
என்பதற்காக பமற்பகாள்கள் எடுக்கப்படாத நூல்கறள
இம்முறையில் பசர்க்க இயலாது.
பமற்பகாள்குறி
பமற்பகாள் குறிகறளக் ஆய்வில் றகயாளும் பபாழுது கவனிக்கப்
படபவண்டியறவ.முதலில் மூல நூலிலிருந்து எடுக்கபட்ட தரவிறன
எவ்வித மாற்ைமின்றி அப்படிபய றகயாள்வது. ஒற்றை பமற்பகாள்,
இரட்றட பமைபகாள் என இருவறககள் உள்ளன. அறனவருக்கும்
பதரிந்த பபாதுச் பசய்திகளான பைபமாழி உள்ளிட்ட தகவல்கறளக்
www.markezalislah.org
குறிப்பிடுமிடத்தும், தரவுகறளச் சுருக்கித் தரும்
நிறலயிலும்,பமற்பகாளுக்குள் பமற்பகாள்கள் இருப்பின் அதற்கும்
ஒற்றை பமற்பகாள் இடப்படபவண்டும்.

மூலநூல்கள் மற்ைம் துறை நூல் தரவுகறள அப்படிபய றகயாளும்


பபாழுதும், பசகரித்த நாட்டுப்புைப்பாட்டு முதலானவற்றிற்கும்
இரட்றட பமற்பகாள் இடப்படபவண்டும். பமற்பகாள் குறி என்பபத
அறத பமற்பகாள் எனத் தனித்துக்
காட்டுவதற்காகத்தான். தட்டச்சிடும்பபாழுது தடித்த எழுத்துகளில்
அறத மட்டும் காட்டத் பதறவயில்றல.
பபாதுஅறிவு: (General knowledge)
வாழ்றகக்கு பயன்படும் ஞானபம பபாதுஅறிவு. நாம்
அதிகமான அறிவுகள் பபை பவண்டுபமன்ைால் நம் முன்பனார்களின்
வரலாறுகறள அறியபவண்டும். அதிகமான படிப்பிறனகள் அதில்
இருக்கிைது என அல்லாஹ் தஆலா வலியுறுத்துகிைான். History றய
படிக்காமல் படிப்பிறனகறள பபை இயலுபமா!
(‫) َلقَدْ كَانَ فِي قَ صَصِهِمْ عِ بْرَةٌ لِّأُوْلِي األَْلبَابِ )سورة يوسف‬111(

பபாது அறிவின் முக்கியத்துவம் :

1) பபாது அறிறவ பபற்றிருந்த பல அறிவு ஜீவிகள் , விஞ்ஞானிகள்


குர்ஆன் , ஹதீறஸ மறுக்க முடியாமல் இஸ்லாத்றத தழுபவர்கள்
ஏராளம் .
மாரிஸ் புறகல்
 ராபர்ட் கில்ஹாம்
2) ஒரு சமூகத்தின் நாகரீகம் பாதுகாக்க முன்பனார்களின் வரலாறை
பாதுகாப்பதில் தான் இருக்கிைது. கலாச்சாரத்றத அழிக்க
நிறனப்பவர்கள் முதலில் கல்வி நிறுவனங்கள் , நூலகங்கறள தான்
அழிக்கிைார்கள். மங்பகாலியர்கள் அப்பாஸிய்யா கிலாஃபத்றத

www.markezalislah.org
‫‪வீழ்த்த பக்தாத்தில் இறதத்தான் பசய்தார்கள்.ஆகபவ,வரலாறுகறள‬‬
‫‪படிப்பது அவசியம்.‬‬

‫்‪ஒவ்பவாரு துறைசார்ந்த அறிவுகறளப் பற்றியும‬‬


‫‪திருக்குர்ஆன் சுட்டிக்காட்டுகிைது.‬‬

‫)‪பபாறியியல்: (Civil‬‬
‫ان طَِلقُوا إِلَى ظِلٍّ ذِي ثَالثِ ُشعَبٍ (‪ ) 01‬ال ظَلِيلٍ وَال ُي ْغنِي مِنَ اللَّهَبِ (‪ )01‬إِنَّهَا َت ْرمِي بِشَرَرٍ‬
‫صفْرٌ (‪ ) )00‬سورة املرسالت(‬ ‫كَاْلقَصْرِ (‪ )03‬كَ أَنَّهُ جِمَالَتٌ ُ‬
‫(‪ ) 5‬أَلَمْ تَرَ َكيْفَ َفعَلَ رَبُّكَ ِبعَادٍ (‪ )6‬إِرَمَ ذَاتِ اْلعِمَادِ (‪َّ )7‬التِي لَمْ يُخْلَقْ مِ ثْلُهَا فِي اْلِبلَا ِد (‪)8‬‬
‫وَثَمُودَ الَّذِينَ جَابُوا الصَّخْرَ بِالْوَادِ )سورة الفجر(‬

‫)‪பவளாண்றமதுறை: (Agriculture‬‬
‫أَ فَرََأْيتُمْ مَا تَحْ ُرثُونَ (‪ )60‬أََأنْتُمْ تَزْرَعُونَهُ َأمْ نَحْنُ الزَّارِعُونَ ) سورة الواقعة(‬

‫)‪கணிதவியல்: (Mathematics‬‬
‫(‪ )381‬يَا أَيُّهَا الَّذِينَ آ َمنُوا إِذَا تَدَاَيْنتُمْ بِ َديْنٍ إِلَى أَجَلٍ مُ سَمًّى فَا ْكُتبُوهُ وَْليَ ْكتُبْ َبْينَكُمْ كَاتِبٌ بِاْلعَ ْد ِِ‬
‫وَلَا يَ أْبَ كَاتِبٌ أَنْ يَ ْكتُبَ كَمَا عَلَّمَهُ اللَّهُ فَ ْليَ ْكتُبْ وَْليُمْلِلِ الَّذِي عََليْهِ الْحَقُّ وَ ْليَتَّقِ اللَّهَ رَبَّهُ َولَا َيبْخَ ْْ‬
‫ستَطِيعُ أَنْ يُمِلَّ هُوَ فَ ْليُمْلِلْ َولِيُّهُ بِاْل َعدْ ِِ‬
‫ضعِيفًا أَوْ لَا يَ ْ‬
‫مِ نْهُ شَ ْيئًا فَإِنْ كَانَ الَّذِي عََليْهِ الْحَقُّ َسفِيهًا أَوْ َ‬
‫وَا ْستَشْهِدُوا شَهِي َديْنِ مِنْ رِجَالِكُمْ فَإِنْ لَمْ يَ كُونَا رَجَُليْنِ فَرَ ُجلٌ وَامْرََأتَانِ مِمَّنْ تَرْضَوْنَ مِ نَ الشُّ َهدَاِ أَنْ‬
‫صغِريًا أَوْ‬ ‫تَ ضِلَّ إِحْدَاهُمَا َفتُذَكِّرَ إِحْدَاهُمَا الْأُخْرَى وَلَا يَ أْبَ الشُّهَدَاُِ إِذَا مَا دُ عُوا وَلَا تَسَْأمُوا أَنْ تَكُْتبُوهُ َ‬
‫كبِريًا )سورة البقرة(‬
‫‪விலங்கியல் (Zoology):‬‬
‫أَ فَلَا يَ نْظُرُونَ إِلَى الِْإبِلِ كَ يْفَ خُِلقَتْ (‪:16‬سورة الغاشية(‬

‫‪வானவியல் (Astronomy):‬‬
‫‪www.markezalislah.org‬‬
(‫ سورة الغاشية‬:17( ْ‫وَإِلَى السَّمَاِ كَ يْفَ ُرِفعَت‬

புவியியல் (Geography):
( ‫) ) سورة الغاشية‬11( ْ‫) وَإِلَى الْأَرْضِ َكيْفَ سُطِحَت‬18( ْ‫صبَت‬
ِ ُ‫جبَا ِِ َكيْفَ ن‬
ِ ْ‫وَإِلَى ال‬

புத்தகத்றத படித்து பலன் பபறுவது


எப்படி?

1) ஒபர தறலப்பு சம்பந்தமான பல்பவறு நூல்கறள படிப்பதால்


ஆய்வுத்திைன் பமம்படும்.
2) ஒரு புத்தகத்தின் மனம் கவர்ந்த வரிகள், புதிய விஷயங்கறள
றடரியிபலா , அந்த புத்தகத்தின் இறுதியிபலா எழுதிறவக்கலாம்.
3) மனம் கவர்ந்த வரிகள், புதிய விஷயங்கறள அடிக்பகாடிட்டு
றவப்பதன் மூலம் மீண்டும் பார்த்து நிறனவுப்படுத்திக் பகாள்ள
இலகுவாக இருக்கும்.

நிகழ்ச்சி ஏற்பாடு:
மர்க்கஜ் அல்-இஸ்லாஹ்
ஆலிம்களுக்கான ஆய்வு மற்றும் பன்முக திைன் பமம்பாட்டு
முதுகறலப் பயிற்சி றமயம் .பாண்டிச்பசரி.
www.markezalislah.blogspot.in /
www.markezalislah.blogspot.org
9442207864, 9047391927, 9677152213

www.markezalislah.org

You might also like