You are on page 1of 9

தேசிய வகை தமிழ்ப்பள்ளி சியாலாங் தோட்டம்

மார்ச் மாத மதிப்பீடு - 1/2017


அறிவியல்
ஆண்டு 1
பெயர் :_____________________ ஆண்டு:_____

அ) சூழலுக்குப் பொருத்தமான ஐம்புலன்களின் பயன்பாடுகளை


உற்றறிந்து எழுதுக.

(12 புள்ளிகள்)
ஆ) தொடர்பு கொள்ளும் முறைகளைச் சரியாக எழுதுக.

(12 புள்ளிகள்)
இ) அறிவியல் அறையில் கடைப்பிடிக்க வேண்டிய அறிவியல்

அறை விதிமுறைகளைக் காட்டும் படங்களுக்கு வண்ணம் தீட்டுக,


(8 புள்ளிகள்

ஈ) உயிருள்ள பொருளுக்கு வண்ணம் தீட்டுக.


(14 புள்ளிகள்)

உ) உணவு, நீர் மற்றும் காற்று தேவைப்படும் பொருட்களுக்கு


வட்டமிடுக.

(10 புள்ளிகள்)
ஊ) உயிரினங்களின் செயற்பாங்குகளைச் சரியாக கோடிட்டு
இணைத்திடுக.
உயிரற்ற
உயிருள்ள
(12 புள்ளிகள்)

எ) உயிருள்ளவை உயிரற்றவைகளை வகைப்படுத்தி


அட்டவணையில் எழுதுக.
(18 புள்ளிகள்)

ஏ) மனிதனின் உடல் பாகங்களைச் சரியாக பெயரிடுக.

காது மூக்கு

விரல் கண்
கால்

கை
(14
புள்ளிகள்)

தயாரித்தவர், சரி பார்தத


் வர், உறுதி படுத்தியவர்,

............................... ............................... ...............................


(குமாரி ரா.நிஷாந்தி), (திருமதி.உமையம்மாள்), (திரு.சு.கண்ணண்),
பாட ஆசிரியர். பணித்தியத் தலலவர். தலைமையாசிரியர்.

You might also like