You are on page 1of 5

DDU GKY TRAINING CENTER, NRD EDUCATIONAL TRUST

INTERNAL EXAMINATION - I (அக மதிப்பீட்டு தேர்வு - I)

DATE: நாள் :
MARKS: 25 மதிப்பெண்: 25
BATCH: B வகுப்பு : B
QUESTIO MARKS QUESTION வினா
N (மதிப்பெண்)
NUMBER
1. 5 Define voltage, current, power மின்னழுத்தம்,மின்னோட்டம்,மின் திறன், மின்
energy and power factor with ஆற்றல், திறன் எண் என்பனவற்றை
formula and its units சமன்பாட்டுடன் வரையறு
2. 10 Draw a house wiring circuit for a ஒரு படுக்கை அரை, ஒரு சமையல் அறை, ஒரு
house containing one bedroom, one வரவேற்பறை, ஒரு குளியலறை உள்ள வீட்டில்
kitchen, one hall, one entrance ஒவ்வொரு அறைக்கும் ஒரு மின்விசிறி
room. Each room must contain a வேககட்டுபாட்டு பொருளுடன், எல்.ஈ.டி விளக்கு,
LED lamp, A socket, a fan with ஒரு மின் பொருத்தி உள்ளவாறு ஆற்றல் அளவி,
regulator. Use energy meter, Main பொது சாவி, காப்பு சாவி உடன் திறம்பட வரைக
switch, RCCB for that purpose.
3. 2 Draw staircase wiring diagram மாடிப்படி விளக்கு மின் சுற்றை வரைக.
4. 2 Draw Florescent lamp and LED மின் குழல் விளக்கு,எல்.ஈ.டி விளக்கு மின்
battern lamp wiring diagram with a சாவியுடன் வரைக.
switch
5. 2 Write about Kirchhoff voltage laws கிர்சாப் மின்னழுத்த கோட்பாட்டை எழுதுக
6. 2 Write about Kirchhoff current laws கிர்சாப் மின்னோட்ட கோட்பாட்டை எழுதுக
7. 2 Write how earth pit is formed what எவ்வாறு தரைக்கம்பி அமைக்கப்டுகிறது அதன்
it its need? தேவை என்ன
DDU GKY TRAINING CENTER, NRD EDUCATIONAL TRUST
INTERNAL EXAMINATION - II (அக மதிப்பீட்டு தேர்வு- II)

DATE: நாள் :
MARKS: 30 மதிப்பெண்: 50
BATCH: B வகுப்பு : B
QUESTION MARKS QUESTION வினா
NUMBER (மதிப்பெண்)
1. 5 Draw circuit and write the voltage இன்வேர்டிங், நான் இன்வேர்டிங் ஆம்பிளிபையர்
equation of inverting, non inverting, மின்சுற்றை வரைக, சமன்பாட்டை எழுதுக
instrumentation amplifiers.
2. 5 Draw transistor amplifier and டிரான்சிஸ்டர் ஸ்விட்ச், மற்றும் ஆம்ப்ளிபயர்
transistor switch circuit with output மின்சுற்றை வரைக சமன்பாடு மற்றும்
equation and waveforms அலைகளை வரைக
3. 10 Draw circuit of addition, கூட்டல், கழித்தல், வகைப்படுத்துதல்,
subtraction, integration, தொகைப்படுதுதல் ஆம்பிளிபையறை வரைக
differentiation amplifiers write its
formulas
4. 5 Write wheatstone bridge circuit வீட்ச்டன் சமணசுற்றை,
inductance and capacitance bridge மின்தேக்கி, மின்காந்ததேக்கி சமணசுற்றை
circuit and its equation வரைந்து சமன்பாட்டை எழுதுக

5. 5 Write full wave and bridge rectifier முழு அலை, பிரிட்ஜ் நேர்திசை மின்மாற்றி
circuits with its output waveform வரைந்து அலைவடிவங்களை வரைக
6. 5 Draw wiring diagram of a DC series நேர்திசை சீரிஸ் மோட்டாரின் மின்சுற்றை
motor with starter ஸ்டார்டர் உடன் வரைக
7. 5 Draw wiring diagram of a DC shunt நேர்திசை சண்ட் மோட்டாரின் மின்சுற்றை
motor with starter ஸ்டார்டர் உடன் வரைக
8. 5 Draw DOL starter wiring diagram மும்முனை மோட்டாரின் டி.ஒ.எல் ஸ்டார்ட்டர்
with three phase motor மின்சுற்றை வரைக
9. 5 Draw wiring digram of star delta மும்முனை மோட்டாரின் ஸ்டார் டெல்டா
starter with three phase motor ஸ்டார்ட்டர் மின்சுற்றை வரைக
DDU GKY TRAINING CENTER, NRD EDUCATIONAL TRUST
INTERNAL EXAMINATION - III (அக மதிப்பீட்டு தேர்வு- III)

DATE: நாள் :
MARKS: 30 மதிப்பெண்: 30
BATCH: B வகுப்பு : B
QUESTION MARKS QUESTION வினா
NUMBER (மதிப்பெண்)
1. 5 Draw wiring diagram of a DC series நேர்திசை சீரிஸ் மோட்டாரின் மின்சுற்றை
motor with starter ஸ்டார்டர் உடன் வரைக
2. 5 Draw wiring diagram of a DC shunt நேர்திசை சண்ட் மோட்டாரின் மின்சுற்றை
motor with starter ஸ்டார்டர் உடன் வரைக
3. 5 Draw wiring diagram of a DC நேர்திசை காம்பவுண்ட் மோட்டாரின் மின்சுற்றை
compound motor with starter ஸ்டார்டர் உடன் வரைக
4. 5 Draw single phase motor wiring ஒருமுனை மின்மொட்டரின் மின்சுற்றை வரைக
diagram
5. 5 Draw DOL starter wiring diagram மும்முனை மோட்டாரின் டி.ஒ.எல் ஸ்டார்ட்டர்
with three phase motor மின்சுற்றை வரைக
6. 5 Draw wiring digram of star delta மும்முனை மோட்டாரின் ஸ்டார் டெல்டா
starter with three phase motor ஸ்டார்ட்டர் மின்சுற்றை வரைக

INTERNAL EXAMINATION - IV (அக மதிப்பீட்டு தேர்வு- IV)

DATE: நாள் :
DDU GKY TRAINING CENTER, NRD EDUCATIONAL TRUST
MARKS: 30 மதிப்பெண்: 30
BATCH: B வகுப்பு : B
QUESTION MARKS QUESTION வினா
NUMBER (மதிப்பெண்)
1. 6 Write about resistive sensors ரெசிஸ்டன்ஸ் சென்சார்கள் பற்றி குறிப்பு வரைக
2. 6 Write about capacitive sensors கேபாசிடன்ஸ் சென்சார்கள் பற்றி குறிப்பு வரைக
3. 6 Write about inductive sensors இண்டக்டன்ஸ் சென்சார்கள் பற்றி குறிப்பு வரைக
4. 6 Write about ultrasound sensor, அல்ட்ரா சவுண்ட், தெர்மொகபுள், பைமேடல்
thermocouple, bimettalic strip ஸ்ட்ரிப் சென்சார்கள் பற்றி குறிப்பு வரைக
5. 6 Write about light sensors ஒளி சென்சார்கள் பற்றி குறிப்பு வரைக

INTERNAL EXAMINATION - V (அக மதிப்பீட்டு தேர்வு- V)

DATE: நாள் :
MARKS: 40 மதிப்பெண்: 40
BATCH: B வகுப்பு : B
QUESTION MARKS QUESTION வினா
NUMBER (மதிப்பெண்
)
1. 6 Draw circuit of analog அனலாக் பி ஐ டி கட்டுபடுதியை வரைந்து சமன்பாடு
DDU GKY TRAINING CENTER, NRD EDUCATIONAL TRUST
PID controller write its equation எழுதுக
2. 6 Write computer program of PID கணினி பி ஐ டி கட்டுபடுதி ப்ரோக்ராமை எழுதுக
controller
3. 5 Write about control valves கண்ட்ரோல் வால்வுகள் வகைகள் பற்றி எழது
4. 3 Write about flapper nozzle based ItoP மின்னோட்டத்தை கட்ற்றளுத்தமாக மாற்றும் கருவி
converter குறிப்பு வரைக
5. 2 Write standard pressure and current நிருவனங்களில் கண்ட்ரோல் வால்வு இயக்க
range in filed instruments பயன்படுத்தப்படும் ஸ்டாண்டர்ட் காற்று அழுத்தம்,
மின்னூட்ட அளவை எழுதுக
6. 2 How transmitter output converted to ஒரு டிரான்ஸ்மிட்டர் மின்னோட்டம் மின்னளுதமாக
voltage write its range, how we மாற்றபடுவது மற்றும் % அளவிடுதல் பற்றி எழுது
measure phisical quantity in % from it
7. 4 How DP transmitters used to measure வேறுபடுத்தி டிரான்ஸ்மிட்டர் எவ்வாறு நீரோட்டம், நீர்
flow, level. இருப்பை அளவிட பயன்படுகிறது.
8. 5 Which transmitter used to convert எந்த டிரான்ஸ்மிட்டர் வெப்பம், காற்றழுத்தம் அளவிட
temperature and pressure பயன்படுகிறது.
9. 5 Draw the circuit inside the transmitter டிரான்ஸ்மிட்டர் உட்புறம் உள்ள மின்சுற்றை வரைக
10. 2 Draw a level control circuit with கேப்பாசிடிவ் டிரான்ஸ்மிட்டர் கொண்ட நீரளவு
capacitive transmitter கட்டுபடுத்தும் மின்சுற்றை வரைக

You might also like