You are on page 1of 2

அது

உயிர்மெய்மயழுத்தை
முதலாகக் ககாண்டு
கதாடங்கும் க ால்லின் முன்
வரும்.
எடுத்துக்காட்டு:
*அது வண்டு
*அது சாட்டட
*அது கட்டில்
அஃது
உயிர் எழுத்தை முதலாகக்
ககாண்டு கதாடங்கும்
க ால்லின் முன் வரும்.
எடுத்துக்காட்டு:
*அஃது ஓடட
*அஃது ஆடட
*அஃது உரல்

You might also like