You are on page 1of 2

||நாராயண ஸ்தோத்ரம்||

நாராயண நாராயண ஜயகோவிந்த ஹரே கோவிந்த ஹரே |


நாராயண நாராயண ஜயகோபால ஹரே கோபால ஹரே ||

கருணாபாராவார வருணாலயகம்பீர நாராயணா |1|


கனன ீரதஸம்காஶ க்ருதகலிகல்மஷனாஶன நாராயணா ||2||

யமுனாதீரவிஹார த்ருதகௌஸ்துபமணிஹார நாராயணா |3|


பீதாம்பரபரிதான ஸுரகள்யாணனிதான நாராயணா ||4||

மம்ஜுலகும்ஜாபூஷ மாயாமானுஷவேஷ நாராயணா |5|


ராதாதரமதுரஸிக ரஜன ீகரகுலதிலக நாராயணா ||6||

முரள ீகானவினோத வேதஸ்துதபூபாத நாராயணா |7|


பர்ஹினிபர்ஹாபீட நடநாடகபணிக்ரீட நாராயணா ||8||

வாரிஜபூஷாபரண ராஜீவருக்மிண ீரமண நாராயணா |9|


ஜலருஹதளனிபநேத்ர ஜகதாரம்பகஸூத்ர நாராயணா ||10||

பாதகரஜன ீஸம்ஹார கருணாலயமாமுத்தர நாராயணா |11|


அகபகஹயகம்ஸாரே கேஶவக்ருஷ்ணமுராரே நாராயணா ||12||

ஹாடகனிபபீதாம்பர அபயம்குருமேமாவர நாராயணா |13|


தஶரதராஜகுமார தானவமதஸம்ஹார நாராயணா ||14||

கோவர்தனகிரிரமண கோபீமானஸஹரண நாராயணா |15|


ஸரயுதீரவிஹார ஸஜ்ஜனருஷிமம்தார நாராயணா ||16||

விஶ்வாமித்ரமகத்ர விவிதவரானுசரித்ர நாராயணா |17|


த்வஜவஜ்ராம்குஶபாத தரண ீஸுதஸஹமோத நாராயணா ||18||

ஜனகஸுதாப்ரதிபால ஜயஜயஸம்ஸ்ம்ருதிலீல நாராயணா |19|


தஶரதவாக்த்ருதிபார தம்டகவனஸம்சார நாராயணா ||20||

முஷ்டிகசாணூரஸம்ஹார முனிமானஸவிஹார நாராயணா |21|


வாலிவினிக்ரஹஶௌர்ய வரஸுக்ரீவஹிதார்ய நாராயணா ||22||
மாம்முரள ீகரதீவர பாலயபாலயஸ்ரீதர நாராயணா |23|
ஜலனிதிபம்தனதீர ராவணகம்டவிதார நாராயணா ||24||

தாடகமர்தனராம நடகுணவிவிதஸுராம நாராயணா |25|


கௌதமபத்ன ீபூஜன கருணாகனாவலோகன நாராயணா ||26||

ஸம்ப்ரமஸீதாஹார ஸாகேதபுரவிஹார நாராயணா |27|


அசலோத்த்ருதசம்சத்கர பக்தானுக்ரஹதத்பர நாராயணா ||28||

நைகமகானவினோத ரக்ஷிதஸுப்ரஹ்லாத நாராயணா |29|


பாரதயதவரஶம்கர னாமாம்ருதமகிலாம்தர நாராயணா ||30||

||இதி ஸ்ரீமத் சங்கராச்சார்ய விரசித நாராயணா ஸ்தோத்ரம்


ஸம்பூர்ணம்||

^^^^^^^^^^

You might also like