You are on page 1of 1

வாக்கியத்தில் விடுப்பட்ட சொல்லைத் தேர்நதெ

் டுத்து எழுதுக

1. மாலதி ________________ ஆடினாள்.


2. ______________ வானில் பறந்தது.
3. அக்காள் செடிக்கு ________________ ஊற்றினார்.
4. முகிலன் ________________ வரைந்தான்.
5. நேற்று _______________ பெய்தது.
6. ________________ அழகிய மலர்.
7. நம் ___________________ மலேசியா.
8. ____________ இனிப்பான பழம்.
9. சிவா பூ _________________.
10. தினமும் _______________ துலக்க வேண்டும்.
ரோஜா பறித்தான் நாடு மழை பறவை
நீர் பல் நடனம் படம் பப்பாளி

You might also like