You are on page 1of 3

அட்டவணை Third Person Singular (He, She, It: infinitive

+ e/ es)
He, She, It “மூன்றாம் நபர் ஒருமை” (Third Person Singular) சாதாரண நிகழ்காலவாக்கியங்களின்
பபாழுது பிரதான விமனச் பசாற்களுடன் எப்பபாழுதும் s, es எனும் எழுத்துக்கள் இமணந்தத
பயன்படும்.

கீ ழுள்ள அட்டவமணமயப் பாருங்கள்.

Third Person Singular (He, She, It: infinitive + e/ es)

I/We/They He/She/It தமிழ் விளக்கம்

apply applies விண்ணப்பி


come comes நிறுவனம்
bring brings பகாண்டு வா
begin begins ஆரம்பி
drive drives ஓட்டு
do does பசய்
draw draws (படம்) வமர,பபறு
drink drinks குடி
eat eats சாப்பிடு
forget forgets ைற
feel feels உணர்
fight fights சண்மடயிடு
fly flies பற
give gives பகாடு
get gets பபறு/அமட
go goes தபா
have has இரு
keep keeps மவ
know knows பதரிந்துக்பகாள்
lie lies பபாய் தபசு
look looks பார்
make makes தயாரி/தயார் பசய்
meet meets சந்தி
ride rides ஓட்டு
play plays விமளயாடு
put puts மவ
say says பசால்
sell sells விற்பமனச் பசய்
send sends அனுப்பு
shake shakes குலுக்கு
sing sings பாடு
speak speaks தபசு
spit spits துப்பு
steal steals திருடு
take takes எடு
tell tells பசால்
think thinks நிமன
understand understands விளங்கிக்பகாள்
wear wears உடுத்து/உமடயணி
write writes எழுது
watch watches கவனி

உதாரணம்:

He speaks in English.
அவன் தபசுகின்றான் ஆங்கிலத்தில்.
She speaks in English.
அவள் தபசுகின்றாள் ஆங்கிலத்தில்.
It speaks in English.
அது தபசுகின்றது ஆங்கிலத்தில்.

இப்பாடத்துடன் பதாடர்புமடய Grammar Patterns 2 யும் பார்க்கவும்.

விதிமுணைகள்

விமனச் பசாற்களின் கமடசி எழுத்து “y” ல் முடிவமடந்திருந்தால் அதனுடன் “ies”


இமணத்துக்பகாள்ள தவண்டும். (சில பசாற்கள் விதிவிலக்கானமவ)

உதாரணம்:

Try - tries
Worry - worries
அததப்தபான்று “s, x, z, ch, sh, o" தபான்ற எழுத்துக்கள் விமனச் பசால்லின் கமடசியாக
வந்திருந்தால் அதனுடன் “es” இமணத்துக்பகாள்ள தவண்டும்.

உதாரணம்:

do - does
go - goes

'have' என்பதற்கு 'has' என ைாற்றிப் பயன்படுத்த தவண்டும்.

have - has

குைிப்பு:

He எனும் சுட்டுப்பபயருக்குப் பதிலாக ஆண்களின் பபயருடனும், She எனும் சுட்டுப்பபயருக்குப்


பதிலாக பபண்களின் பபயருடனும், It எனும் சுட்டுப் பபயருக்குப் பதிலாக (ைனிதரல்லாத)
உயிருள்ள உயிரற்ற பபாருற்களுடனும் s, es சாதாரண நிகழ்கால வாக்கியங்களில் பிரதான
விமனச் பசால்லுடன் இமணந்து பயன்படும் என்பமத ைறவாதீர்கள்.

You might also like