You are on page 1of 11

80

பிரத்தியேகமாய் உனக்ககன விளைவித்திருந்த..


மலர் யதாட்ட மலர்கள்..
வண்ணம் வண்ணமாய் மலர்ந்து ககாண்டிருந்தன..
இன்றிலிருந்து ஏயனா நீ ர் வண்ணத்திற்கு
மாறிவிட்டன..
இத்தளன கவேிளலயும் கடந்து கெல்ல
என்னிடம் அன்பு இருக்கிறது..
ஆனாலும்.. சுதந்திரகமன கூறி என் விலாப்புற
ெிறகுகளை மட்டும் பிடுங்கி விடாயதடா ராட்ச்ொ..

சிலு சிலுவென்ற காற்று இப்ப ாது உடலின்


ஆடடகடை ஊடுருெி உட் புகுந்த்து.. சிலீவென ஒரு
இதம் உடல் முழுெதும் ஏற் ட, ெிழி மூடி குைிர்ந்து
ெிட்ட தன் உடலின் சிலிர்ப்ட அனு ெித்தாள்
ப ாதி..
இந்த இயற்டகக்குத்தான் எத்தடன வ ரிய சக்தி
இருக்கிறது.. எத்தடன வ ரிய மன ாெத்டதயும்
வ ாடியில் இல்லாமல் வசய்து ெிடுகிறபத.. இத்தடன
ப ெம் காெணமறியாமல் மனடத அழுத்திக் கிடந்த
ாெம் கடெய சிலீரிட்ட உடலால் மனமும் குைிெ,
சிப் ியாய் மூடிக்கிடந்த தன் ெிழிகடை திறக்கும்
எண்ணமில்டல அெளுக்கு..
இந்த குைிர் சூழடல ாொலும் சுடெப் ெள்
ப ால் ாஊறிய எச்சிடல ெிழுங்கி,
வதாண்டட அடசத்தாள்.. இனிடமயாய்
வதாண்டடயிலிருந்து வ ஞ்சவமல்லாம் ிடறந்த்து
அச்சூழல்..
"வொம் சுெட்படா..?
ீ எதிரிலிருந்து பகட்டது
ஹர்செர்த்தனின் குெல்..
இவ்ெைவு ப ெமும் அந்த பலப்டாப்ட கட்டி
பமய்த்தாபன இப்ப ாது இங்பக ஏன் ெந்தானாம்..?
வசல்லமாய் சிணுங்கியது அெள் உள்ைம்..
காது ெழிபய உள்பை புகுந்து ெசீகரிக்கும் அந்த
குெலுக்கு ெசியப் ட ெிரும் ெில்டல அெள் இதயம்..
சாதாெணமாக குெல் மட்டும் பகட்டதுபம முகம்
ார்க்க தூண்டும் கெர்ச்சி ிடறந்திருந்த ஆண்டமயும்,
ஆளுடமயுமான குெல்தான் ஹர்செர்த்தனுடடயது..
ஆனாலும் ெிழி திறக்கெில்டல அெள்..
தன்டனயறியாமல் திறந்து ெிடுபமா.. எனப்
யந்பதா என்னபொ.. இன்னமும் இடமகடை
இறுக்கிக் வகாண்டாள்.. சூழபலாடு அந்த குெடலயும்
உட்பசர்த்து ெிழுங்கி உள்ைம் முழுதும் ெப் ினாள்..
"கண்டண திறந்து ார்க்கலாபம..?"
திறொத கண்களுடன் அழகாக தடலயடசத்து
மறுத்தாள்..
"உன் ிமிக்கிகள் மிக அழகு மகொ.."
திடுவமன ெசித்து ஒலித்தது அென் குெல்..
வ ரிய மகொசா ப ால புடட சூழ இவ்ெைவு
ப ெமாக ெலம் ெந்தாபன.. இப்ப ாது மட்டும் இெனது
பெடலகடை ெிட்டு ெிட்டு எதற்காக என் முன்னால்
ெந்து உட்கார்ந்திருக்கிறானாம்..? மனதிற்குள்
அெனுக்கு ெக்கலம் காட்டிக் வகாண்டாள்..
ெிழி திறக்காது இறுக்கி தன் பகா த்டத
அெனுக்கு காட்டினாள்..
ஹர்செர்த்தனின் ெிெல்கள் வெகு
ாக்கிெடதயாய் அெள் காது ிமிக்கிடய மட்டுபம
வதாட்டு, ெருடி ெிலகியது.. ஆனால் காது மடடல
வதாட்டு ெருடியது ப ால் அெள் ெம்புகைில் ஒரு
சிலிர்ப்பு ஓடியது..
வகாதித்பதாடிய குருதி ஓட்டத்திற்காக
மீ ண்டுவமாரு முடற ா சுடெத்து எச்சில் ெிழுங்கிக்
வகாண்டாள் அெள்..
"ம்.. தெம் ப ாதும்.. எழுந்து பமபல ொ.."
உத்தெவு ப ால் வசால்லிெிட்டு பமபலறிய அந்த
ாதங்கைின் ஓடசயில் அதிகாெமான ஆண்டமத்தனம்
இருந்த்து..
அெனது அருகாடம ெிலகி ெிட்டடத உணர்ந்து
ெிழித்தெைின் ார்டெயில் பமபல வசல்லும் இரும்பு
ஏணியின் உச்சி டிகடை கடந்து வகாண்டிருந்த அடர்
சாம் ல் ிற ன்
ீ ஸ் அணிந்த கால்கள் ட்டன..
சட்வடன தன் பமான ிடல கடலத்தெள், ாதி
ஆடை உள் ெிழுங்கியது ப ான்றவதாரு
வமன்டமயுடன் அெடை அடணத்திருந்த அந்த வமன்
பசா ா இருக்டகயிலிருந்து எழுந்தாள்.. பெகமாக
அந்த இரும்பு டிகைில் ஏறினாள்..
ஒரு ப ெம் ஒரு ஆள் மட்டுபம, அதுவும் ாதி
ாதங்கடை மட்டுபம டெக்கும் அைெிலான மிக
குறுகிய டிகள் அடெ..
இதிவலப் டி அத்தடன பெகமாய் ஏறினான்..
சிந்தித்த டி ாக்கிெடதயாக ாதம் டெத்து
டக ிடிடய ிடித்துக் வகாண்டு ஏறி உச்சிடய
அடடந்தாள்..
பமற்புறம் காணக் கிடடத்த காட்சிக்கு
தானாகபெ ொய் திறந்து.. ெிழி ெிரித்துக்
வகாண்டாள்..
எத்தடன அழகு.. இபதா இப் டி ார்க்கும்
ெிழிகள் அதிகமின்றி அ ாடத ப ால் வகாட்டிக்
கிடக்கும் இத்தடன இயற்டகடயயும் இப் டி ஒபெ
ப ெத்தில் காணக் கிடடக்கும் ப ாது, ஹப் ா..
உண்டமயிபலபய அெளுக்கு மூச்சு முட்டியது..
எடத ார்க்க.. எடத ெிட.. ெ ெத்து
அங்குமிங்கும் அடல ாய்ந்தன அெள் ெிழிகள்..
கரும் ச்டச ெிெெிக் கிடந்த அந்த கடல் ீடெ..
கருந்திட்டுக்கைாய் இடடயில் கிடந்த வ ரும்
ாடறகடை.. டக பகார்த்துக் வகாண்டது
ப ால் ெரிடசயாக ப ாகும் மடல வதாடர்கடை..
அெற்றின் மீ து கெிந்து கிடந்த வெண் முகில்கடை..
எழும் முடியாமல் தெித்த டி பமகங்களுக்குள்
அமுங்கி கிடந்த டி, ிடிொதமாய் வமல்லிய கீ ற்றாய்
தன் ஒைி சிதற ெிடும் ஆதெடன.. அழுந்தி ெந்தாலும்
ிடிொதமாய் வெைிப் ட்ட வெண்வணாலிடய, உள்
ொங்கி இைஞ்சிெப் ாய் ஒைிர்ெித்துக் வகாண்டிருந்த
ீலமா.. சிெப் ா.. என சந்பதகம் வகாள்ை டெக்கும்
ொனம்..
எடத ார்க்க..? எடத ெிட..?
ிெமிப் ில் ஒரு மாதிரி கிறங்கிப் ப ானாள்
அெள்.. ாலு ாள் ட்டினி கிடந்தெனின் முன்னால்
தடல ொடழயிடல ெிருந்து ரிமாறப் ட்டால், எடத
எடுக்க, எடத திங்க.. எனத் திணறுொபன.. அது ப ால்
திணறினாள்..
"அபதா.. அங்பக ார்.. அதுதான் தீவு.. ாம்..
வ ருங்கி ெிட்படாம்.."
ென்டமயும், ெலிவும் ிடறந்த ீள் ெிெல்கடை
அெள் முன் ீட்டி சுட்டினான் ஹர்செர்த்தன்..
இப்ப ாது ப ாதியின் ெிழிகள் சுற்றுப்புறத்திலிருந்து
அந்த ெிெல்களுக்கு தாெியது..
வமன்டமயான இைஞ்சிெப்பு பொ ாடெ
நுனியில் தித்தது ப ான்ற கங்கள் அடமந்த ீள்
ெிெல்கள்.. புறத்தில் மிக வமல்லிய பொமங்கள்
சுருண்டிருந்து ஆண்டமடய டறசாற்றியது..
சட்வடன அந்த ெிெடல வதாட்டு இரு ெிெலால் ெருடி
உருெ பதான்றியது..
"அங்பக ார் என்பறன்.."
அழுத்தமான அெனது ிடனவுறுத்தலில்
அெசெமாக ெிெலிலிருந்து திரும் ிக்வகாண்டு,
மீ ண்டும் எதிபெ ார்டெ தித்தாள்..
அங்பக முதலில் ார்டெயில் ட்டது,
அடர்த்தியாய் இருந்த வதன்டன மெங்கள்தாம்.. மிக
வ ருக்கமாக ெரிடச ெரிடசயாக ள்ைியில் இடற
ெணக்கம் வசால்லும் சீருடட அணிந்த குழந்டதகள்
ப ால் அழகாக அடமந்திருந்த அந்த மெங்கள்..
ார்க்க.. ார்க்க அடெ அருபக வ ருங்கி ெந்தன..
ொ.. என்னிடம் ொ.. எனக்குள் ொ, என அடெ டக
ீட்டி அடழப் து ப ாலிருந்த்து..
ப ாதிக்கு திடுவமன உடல் ெியர்க்க
வதாடங்கியது.. புறங்கழுத்து ெியர்த்து முதுகில்
ெியர்டெ ெடிய வதாடங்கியது.. டகயால் வ ற்றி
ெியர்டெடய துடடத்துக் வகாண்டாள்.. திடீவென ஏன்
இப் டி ெியர்க்கிறது..?
இடெவயல்லாம் இப்ப ாது ார்க்கும் புது
இடங்கள் ப ால் பதாணெில்டலபய.. முன்ப ார்த்த
இடங்கள் ப ால் அல்லொ இருக்கிறது..
அந்த மெக்கூட்டங்கடை உற்று ப ாக்கினாள்..
உடனடியாக அந்த மெக்கூட்டங்களுக்குள் ஓடிப்ப ாய்
வதாடலந்து ப ாக பெண்டுவமன ெிரும் ினாள்.. அபத
ப ெம்.. பெண்டாம் அடெ பெண்டாம் ின்ொங்கி
தப் ி ப ாய்ெிடுபொவமன ிடனத்தாள்..
இப்ப ாது இன்னமும் அதிகமாக ெியர்க்க
ஆெம் ிக்க, ெசிய
ீ காற்றும் வெக்டகடய வகாடுத்தது..
திடுவமன இப் டி சூழல் மாறுெது ஏன்..? இது அந்த
இடத்தின்.. அபதா வ ருங்கிக் வகாண்டிருக்கும் அந்த
தீெின்.. ஏபதா ஓர் ாதிப்ப ா..? யம் கலந்த ஓர்
ஆர்ெம் அெளுள் .பெண்டாவமன்றும்,
பெண்டுவமன்றும் இரு பெறு உணர்வுகளுக்கிடடபய
நூலாடி றந்த டி திக்.. திக்வகன தன்டன வ ருங்கிக்
வகாண்டிருந்த அந்த ிலப் குதிடய ார்த்தாள்..
"அழகான இடம் இல்ல..?" சிலாகித்த
ஹர்செர்த்தனின் குெலில் அபத காந்த தன்டம..
"இந்த ிலத்டத ஊொக உருொக்க பெண்டியது
உனது வ ாறுப்பு மகொ.. எத்தடன இடர் ெந்தாலும்
அந்த வ ாறுப் ிலிருந்து ீ ின்ொங்க கூடாது.."
"இடத.. இடதபயதான்.. இந்த
இடங்கடைவயல்லாம் ான் முன்ப ார்த்திருக்கிபறன்
ஹர்சா.."
"இந்த தீடெயா..? எங்பக..?"
"என் கனெில்.."
"ொட்..?"
"ம்.. ஒரு முடற உங்கைிடம் கூட
வசால்லியிருக்கிபறபன.. என் கனவுகடை.. இந்த
இடம்தான்.. இபத இடத்திற்குத் தான் இது ப ால் டகு
யணமாக ெந்திருக்கிபறன்.. அத்பதாடு ஒரு ஊரின்
சில இடங்கடை.. பகாெில், ார்க், ெடு
ீ என் து
ப ான்றெற்டற ான் ப்ைான் ப ாட்டு உருொக்குெது
ப ான்று கூட எனக்கு கனவு ெரும்.."
"அச்சா.. அப்ப ாது.. உன் பெடலகவைல்லாம்
உனக்கு கனெிபலபய ெரும்.."
"ம்.. அப்ப ாது அப் டித்தான் ிடனத்பதன்
ஹர்சா.. இது ப ால் இடங்கடை ப்ைான் ப ாட்டு
ாபன கட்ட பெண்டிவமன்ற ஆடசதான் எனக்கு
கனொக ெருகிறவதன ிடனத்பதன்.."
உச்சந்தடலயிலும், முகத்திலும் ீர்த்துைிகள்
சிதறின.. துடடத்துக் வகாண்டாள்.. மடழ ெெ
ப ாகிறதா என்ன..? அதுதான் அவ்ெைவு வெக்டகயா..?
"சரிதான்.. அப்ப ா இந்த இடம், பெடல எல்லாம்
ிடித்திருக்கிறதுதாபன..?"
ப ாதி சட்வடன திரும் ி ஹர்செர்த்தனின்
கண்கடை சந்திக்க ிடனத்தாள்.. அந்த கண்கள் தான்
அெளுக்கு பதடெயான உண்டமயான ெி ெங்கடை
தரும்..
உடனடி முடிவெடுத்து ின்னால் ின்றிருந்த
அெடன ார்க்க ெிருட்வடன திரும் ினாள்.. கு வ ீ ென
அெள் முகத்தின் மீ து வகாத்தாக ெிழுந்த்து ீர்..
அென்தான் எதிபலா ீவெடுத்து அெள் முகத்தில்
ஊற்றியிருக்கிறான்.. அெடன ார்ப் டத தடுக்கொ
இப் டி வசய்தான்..? முகத்தில் ெழிந்த ீடெ
துடடத்த டி கண் ெிழித்து ார்த்தாள்..
"ப ாதும் கனெிலிருந்து ெிழித்து னவுக்கு ொ.."
ெிெல் ீட்டி உத்தெெிட்டான்..
"ஹர்சா.. ஏன் இப் டி இன் டீசன்டாக டந்து
வகாள்கிறீர்கள்..?" ப ாதி பகா த்தில் கத்தினாள்.
"இன்டீசன்ட்..? ானா..? உன் ப மிலியா..?"
இென் இப்ப ாது எதற்கு என் குடும் த்டத
இழுக்கிறான்.. ப ாதி குழம் ினாள்..
டகு கடெடய அடடந்து தட்டி ின்றது.. பமலும்
சிலர் டிபயறி பமபல ெரும் சத்தம் பகட்டது..
டக ெிெல்கடை வசாடுக்கி தீடெ காட்டினான்
ஹர்செர்த்தன்..
"கடடசியில் உன்டன இங்பக வகாண்டு
ெந்துெிட்படன்.." வெற்றி வ ற்ற மன்னென் ப ார்க்
டகதிடய இழுத்து ெருெது ப ான்ற முக
ாெத்துடன் இருந்தான் அென்..
"என்ன வசால்கிறீர்கள் ஹர்சா..?" ப ாதிக்கு
கண்கள் கலங்க ஆெம் ித்தது..
ஹர்செர்த்தன் பகா மானென்தான்.. அெடன
ப ாதிக்கு ன்றாகபெ வதரியும்.. அென் ப ாதியிடம்
அன் ாக குடழந்து ின்ற ப ெங்கடை ெிட,
சினத்பதாடு சீறி ின்ற வ ாழுதுகள்தான் அதிகம்..
அடக்கி டெக்கப் ட்டு, ஒரு அச்சாெில் வதறிக்கும்
அெனது பகா ம் உச்சந்தடலடய தாக்கி
உள்ைங்காடல சில்லிட டெக்கும்..
ஏன்.. தனது காதடலயும், பமாகத்டதயும் கூட
அென் ப ாதியிடம் ஆக்பொசமாகத்தான் இதுெடெ
வெைிக்காட்டியிருக்கிறான்.. அப்ப ாவதல்லாம்
மனத்துள் யமிருந்தாலும் இெனது இந்த பெகத்டத
தன்னால் எதிர்வகாள்ை முடியுவமன்ற உள்
மனடதரியம் அெளுள் உள்பைாடிய டி இருக்கும்..
அதனால் திமிொடும் ெிழிபயாடு இதுெடெ அெடன
எதிர் ப ாக்கியிருக்கிறாள்..
ஆனால் இப்ப ாபதா.. இபதா முகம் சிெக்கும்
பகா த்துடன் கண்கள் கனன்று ிறகும் இந்த
ஹர்செர்த்தன் அெளுக்கு புதியென்.. இ.. இெடன
அெைால் தாங்க முடியுமா..?
ரிதெித்து ார்த்த ப ாதியின் ார்டெடய
அென் அலட்சியப் டுத்தினான்..
"இது ப ாலத்தான் கலங்கிய கண்களுடன் ஒரு
வ ண் உன் ெருடகக்காக இெண்டு ெருடங்கைாக
இங்பக காத்துக் வகாண்டிருக்கிறாள்.. ம்.. இறங்கு..
அெளுக்கு தில் வசால்லபெண்டும் ீ.."
வெௌத்ெமாய் ப சிய ஹர்செர்த்தனின்
பகா த்தில் ப ாதி தடல சுற்றி மயங்கும் ிடலக்கு
ப ானாள்..

You might also like