You are on page 1of 3

EVERWIN GROUP OF SCHOOLS

CLASS : IX
தமிழ்: துணைப்பாடம்
இயல்_ 1 வளரும் செல்வம்
முன்னுரை:
தமிழ் ச ாழி பிறச் சொற்கணள அப்படியே
ஏற்பதில்ணை என்பது ரபு. அந்த வணகேில் கணைச்
சொல்ைாக்கத்திற்கான பைிகள் இன்று முதன்ண
சபற்றுள்ளது. இதுயவ ச ாழி வளர்ச்ெிக்கான
வாேிைாகவும் உள்ளது. சொற்கள் புைப்படுத்தும் வரைாறு,
பண்பாடு ஆகிேவற்ணற இத்துணைப்பாடத்தின் வழிக்
காண்யபாம்.

தழிசழண்கள்:
கைிதத்தில் ஒன்று, பத்து, ஆயிைம் ஆகிே
எண்ைிக்ணகேிைான த ிழ்ச்சொற்கள் ந க்கு சதரியும்.
ஆனால் 1/360,1/160 ஆகிே எண்ைிக்ணககளுக்கான
சொற்களான முந்திரி, அணரக்காைி என்பணத காை
ாற்றத்தால் ணகவிட்டுவிட்யடாம். நாம் நிணனத்தால்
அவற்ணற ீ ட்சடடுக்கைாம்.

கணைச்சொற்கள்:
தாய் ச ாழி ொர்ந்த சொற்களின் எண்ைிக்ணகணே
விட யவற்று ச ாழிச் சொற்களின் எண்ைிக்ணக
ிகுதிோகும். எனயவதான் நாம் வாழ்க்ணகேில் இடம்
சபறும் அறிவிேல் கருத்துகளுக்கான கணைச்சொற்கணள
எல்ைாம் நம் ச ாழிோலும் உருவாக்க யவண்டிே யதணவ
ஏற்படுகிறது. அத்தணகே கணைச்சொற்கணள ஒைிசபேர்ப்பு
செய்யதா , ம ொழிப்மபயர்ப்பு செய்யதா உருவாக்கைாம்.

கடல் துணற:
உைகில் சதான்ண ச ாழிோகவும், மெவ்வியல்
ச ாழிோகவும் திகழ்வது கியரக்க ச ாழிோகும்.
இம்ச ாழிேின் கடல் ொர்ந்த சொற்களில் எறிதிணர
(எறுதிரான்) , கைன்( கையுயகாய்), நீ ர் (நீ ரியோஸ்) , நொவொய்
(நாயு) யதாைி(யதாை ீஸ்) யபான்ற த ிழ்ச் சொற்கள் இடம்
சபற்றுள்ளன.இதுயபாைப் பல்யவறு துணறொர்ந்த
த ிழ்ச்சொற்களும் யவற்று ச ாழிகளுக்கு சென்றுள்ளன.

பா:
கவிணத ொர்ந்த சொற்கணளத் த ிழிலும் கியரக்க
ச ாழிேிலும் ஒப்பாகக் காை முடிகிறது. பா வணககளுள்
ஒன்று சவண்பா. அதன் ஒணெ செப்பயைாணெ ஆகும்.
கியரக்கத்தில் சவண்பா வடிவப் பாடல்கள் ொப்யபா என
சுட்டுகிறது. கியரக்கத்தில் துன்பச் சுணவயுணடே பாடல்கள்
இளிகிோ என் அணழக்கப்படுகிறது.

த ிழ் சொற்கள் பிற ச ாழிேில்:


கியரக்கதிைிருந்து த ிழ் நாட்டிற்கு கடல் வழிோக
வருவணதக் கியரக்க நூசைான்று விளக்குகிறது.
எறிதியரெிேன் ஆப் த சபரிபுைஸ், என்னும் நூைின்
சபேரியையே த ிழ்ச் சொல் எறிதிணர இருப்பணதக்
காண்யபாம்.கடல் ொர்ந்த சபரிே புைம் என்பயத
எறிதியரெிேன் ஆப் த சபரிபுைஸ்,என் ஆகியுள்ளது.
இதுயபாைத் சதால்த ிழின் வளர்ச்ெி சதாடரவும்
நிணைக்கவும் நாம் செேல்பட யவண்டும்.
முடிவுணர :
வளர்ந்துக் சகாண்டிருக்கும் அறிவிேல்
கணைச்சொற்கணள உடனுக்குடன் த ிழ் ச ாழிேில்
ச ாழிசபேர்த்து அத்துணறகணள ய லும் வளர்க்க
யவண்டும்.பிற ச ாழிேிலுள்ள தத்துவம், அைசியல், ருத்துவம்,
மபொறியியல், கணினி,விண்சவளி யபான்ற பிற துணறகளின்
பதிவுகள் எல்ைாம் உடனுக்குடன் நம் ச ாழிக்கு சகாண்டு
வரப்பட்ட யவண்டும். நம் ச ாழிேில் புதிே புதிே
சொல்வளம் சபருக யவண்டும்.

You might also like