You are on page 1of 4

தமிழ் ம ொழி

ஆண்டு 5

விடுமுறை கொல பயிற்சி


21 ஏப்ரல் 2020
மெய்யுளும் ம ொழியணியும்

ஆக்கம் :
ஆனந்தி பொலகிருஷ்ணன்
ததசிய வறக உலுதிரொம் தமிழ்ப்பள்ளி
2020
ொணவர்கள் கீழ்க்கண்ட திருவொெகத்றத
வொசித்துப் பின் அதற்கொன
நடவடிக்றககறைச் மெய்யவும்.

நடவடிக்றக 1 :
அ) ொணவர்கள் திருவொெகத்றதயும் அதன் மபொருறையும்
வொசித்து னனம் மெய்க.
ஆ) னனம் மெய்த பிைகு அதறனக் கொமணொலியொகப் பதிவு
மெய்து புலனம் வழி அனுப்பவும்.

நடவடிக்றக 2 :
அ) ொணவர்கள் திருவொெகத்றதப் பட ொக வரந்து அனுப்பவும்.
திருவொெகம்
( ொணிக்கவொெகர்)
வொனொகி ண்ணொகி வளியொகி ஒளியொகி
ஊனொகி உயிரொகி உண்ற யு ொய் இன்ற யு ொய்க்
தகொனொகி யொன் எனது என்ைவரவறரக் கூத்தொட்டு
வொனொகி நின்ைொறய என்மெொல்லி வொழ்த்துவதன

மபொருள் :
இறைவன் ஆகொய ொகவும் நில ொகவும் கொற்ைொகவும் மவளிச்ெ ொகவும்
உடலொகவும் அந்த உடலில் உறையும் ஆன் ொவொகவும் எங்கும் நீக்க ை
நிறைந்துள்ைொன்; தன்றன உணர்ந்தவர்களுக்கு உள்ைவனொகவும்
தன்றன நம்பொதவர்களுக்கு இல்லொதவனொகவும் விைங்கி நம்ற
அரெொளுகின்ைொன். நொன், எனது என்ை மெருக்குறடயவறர அவரவர்
விருப்பம்தபொல் ஆடவிட்டு இறுதியில் இறையொற்ைறல அவர்கள் உணரும்படி
மெய்யும் இறைவனின் தன்ற றயப் தபொற்றிப் புகழ்வதற்குச் மெொற்கதை
கிறடயொது.
திருவொெகம்
( ொணிக்கவொெகர்)

நடவடிக்றக 3 :
அ) திருவொெகத்தின் மபொருறை எழுதுக.

வொனொகி - ___________________________________________________
ண்ணொகி - _________________________________________________
வளியொகி - ___________________________________________________
ஒளியொகி - ___________________________________________________
ஊனொகி - ____________________________________________________
உயிரொகி - ___________________________________________________
உண்ற யு ொய் - ______________________________________________
இன்ற யு ொய்க் - ______________________________________________
தகொனொகி - ___________________________________________________
யொன், எனது என்ைவரவறரக் - ____________________________________
கூத்தொட்டு - __________________________________________________
வொனொகி நின்ைொறய - ___________________________________________
என்மெொல்லி வொழ்த்துவதன - ______________________________________

You might also like