You are on page 1of 6

DOSA MIX:

Dosa: Mix the contents of the pack with salt, water into a dosa batter consistency.
Add fermented Curd if you use immediately. Keep aside for 30 minutes. Spread batter
on a hot pan and fry on both sides. Serve hot. Note: Fermented batter gives best
results

தோசை மிக்ஸ்-ல் தேவைக்கேற்ப உப்பு, தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு

கரைத்து 30 நிமிடம் ஊற விடவும். உடனே பயன்படுத்த புளித்த தயிர் சேர்க்கவும். சூடான
தோசை கல்லில் மாவை ஊற்றி இருபுறமும் வேக வைத்து எடுத்தால் முறுகலான தோசை
தயார்.
மிகச்சிறந்த சுவைக்கு: மாவை இரவு முழுவதும் புளிக்க விடவும்.

CORN DOSA MIX:

Mix the contents of the pack with salt, water into a dosa batter consistency. Add Curd
if you use immediately. Keep aside for 30 minutes. Spread batter on a hot pan and fry
on both sides. Serve hot. Note: Ferment batter over night for best results.

கார்ன் தோசை மிக்ஸ்-ல் தேவைக்கேற்ப உப்பு, தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு
கரைத்து 30 நிமிடம் ஊற விடவும். உடனே பயன்படுத்த தயிர் சேர்க்கவும். சூடான
தோசை கல்லில் மாவை ஊற்றி இருபுறமும் வேக வைத்து எடுத்தால் முறுகலான தோசை
தயார்.
மிகச்சிறந்த சுவைக்கு: மாவை இரவு முழுவதும் புளிக்க விடவும்.

KAMBU DOSA MIX:

Mix the contents of the pack with salt, water into a dosa batter consistency. Add Curd
if you use immediately. Keep aside for 30 minutes. Spread batter on a hot pan and fry
on both sides. Serve hot. Note: Ferment batter over night for best results.

கம்பு தோசை மிக்ஸ்-ல் தேவைக்கேற்ப உப்பு, தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு
கரைத்து 30 நிமிடம் ஊற விடவும். உடனே பயன்படுத்த தயிர் சேர்க்கவும். சூடான
தோசை கல்லில் மாவை ஊற்றி இருபுறமும் வேக வைத்து எடுத்தால் முறுகலான தோசை
தயார்.
மிகச்சிறந்த சுவைக்கு: மாவை இரவு முழுவதும் புளிக்க விடவும்.
Best Protein source, treats iron deficiency, reduces blood sugar level/cholesterol, helps
in weight loss, relieves constipation, prevent insomnia
MINT DOSA MIX:
Mix the contents of the pack with salt, water into a dosa batter consistency. Add Curd
if you use immediately. Keep aside for 30 minutes. Spread batter on a hot pan and fry
on both sides. Serve hot. Note: Ferment batter over night for best results.
புதினா தோசை மிக்ஸ்-ல் தேவைக்கேற்ப உப்பு, தண்ணீர் சேர்த்து தோசை மாவு
பதத்திற்கு கரைத்து 30 நிமிடம் ஊற விடவும். உடனே பயன்படுத்த தயிர் சேர்க்கவும்.
சூடான தோசை கல்லில் மாவை ஊற்றி இருபுறமும் வேக வைத்து எடுத்தால் முறுகலான
தோசை தயார்.
மிகச்சிறந்த சுவைக்கு: மாவை இரவு முழுவதும் புளிக்க விடவும்.
Helps digestion/weight loss, improves brain power/sterility, prevents stress and
depression/cancer, strengthen the liver
MORINGA DOSA MIX:
Mix the contents of the pack with salt, water into a dosa batter consistency. Add Curd
if you use immediately. Keep aside for 30 minutes. Spread batter on a hot pan and fry
on both sides. Serve hot. Note: Ferment batter over night for best results.

முருங்கை தோசை மிக்ஸ்-ல் தேவைக்கேற்ப உப்பு, தண்ணரீ ் சேர்த்து தோசை மாவு

பதத்திற்கு கரைத்து 30 நிமிடம் ஊற விடவும். உடனே பயன்படுத்த தயிர் சேர்க்கவும்.
சூடான தோசை கல்லில் மாவை ஊற்றி இருபுறமும் வேக வைத்து எடுத்தால் முறுகலான
தோசை தயார்.
மிகச்சிறந்த சுவைக்கு: மாவை இரவு முழுவதும் புளிக்க விடவும்.
Helpful in diabetes, reduces high BP, Boosts up immune system, Improves bone
strength, Increase quality and quantity of sperms, protects heart, prevents stone
formation

VALLARAI DOSA MIX:

Mix the contents of the pack with salt, water into a dosa batter consistency. Add Curd
if you use immediately. Keep aside for 30 minutes. Spread batter on a hot pan and fry
on both sides. Serve hot. Note: Ferment batter over night for best results.

வல்லாரை தோசை மிக்ஸ்-ல் தேவைக்கேற்ப உப்பு, தண்ணரீ ் சேர்த்து தோசை மாவு

பதத்திற்கு கரைத்து 30 நிமிடம் ஊற விடவும். உடனே பயன்படுத்த தயிர் சேர்க்கவும்.
சூடான தோசை கல்லில் மாவை ஊற்றி இருபுறமும் வேக வைத்து எடுத்தால் முறுகலான
தோசை தயார்.
மிகச்சிறந்த சுவைக்கு: மாவை இரவு முழுவதும் புளிக்க விடவும்.

Cures Constipation, Reduces Stress and Anxiety, Memory Booster, Strengthen

Immune System, Cures Ulcer, Relief from Arthritis
MULTIMILLET DOSA MIX:
Mix the contents of the pack with salt, water into a dosa batter consistency. Add Curd
if you use immediately. Keep aside for 30 minutes. Spread batter on a hot pan and fry
on both sides. Serve hot. Note: Ferment batter over night for best results.

சிறுதானிய தோசை மிக்ஸ்-ல் தேவைக்கேற்ப உப்பு, தண்ணீர் சேர்த்து தோசை மாவு

பதத்திற்கு கரைத்து 30 நிமிடம் ஊற விடவும். உடனே பயன்படுத்த தயிர் சேர்க்கவும்.
சூடான தோசை கல்லில் மாவை ஊற்றி இருபுறமும் வேக வைத்து எடுத்தால் முறுகலான
தோசை தயார்.
மிகச்சிறந்த சுவைக்கு: மாவை இரவு முழுவதும் புளிக்க விடவும்.
Prevents Type2 Diabetes/Breast cancer, Reduces BP, Lowers bad cholesterol,
Improves immunity, slows down ageing

RAVA DOSA MIX:

Mix the contents of the pack with salt, water into a Neer dosa batter consistency. Add
Curd if you use immediately. Keep aside for 30 minutes. Spread batter on a hot pan
and fry on both sides. Serve hot.
Note: No need to ferment the batter

ரவா தோசை மிக்ஸ்-ல் தேவைக்கேற்ப உப்பு, தண்ணரீ ் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு
கரைத்து 30 நிமிடம் ஊற விடவும். உடனே பயன்படுத்த தயிர் சேர்க்கவும். சூடான
தோசை கல்லில் மாவை ஊற்றி இருபுறமும் வேக வைத்து எடுத்தால் முறுகலான தோசை
தயார்.
குறிப்பு: மாவை புளிக்க வைக்க தேவையில்லை
Improves heart health, healthy muscle, Prevents anaemia, Boost energy, Prevents
overeating

AAPPAM & PANIYARAM MIX:

Aappam: Mix the contents of the pack with salt, water into a dosa batter consistency.
Add Curd if you use immediately. Keep aside for 30 minutes. Spread batter on a hot
aappam pan and close with the lid. Steam for 3 mins and serve hot.
Sweet Paniyaram: Prepare Jaggery syrup with 200gms of jaggery. Mix it with the
contents of the pack. Pour and steam it in paniyaram pan. Serve hot.
Kara Paniyaram: Mix chopped onion & chillies, cumin seeds and salt with the
contents of the pack. Pour and steam it in paniyaram pan. Serve hot.
Note: Ferment batter over night for best results.

ஆப்பம்: ஆப்பம்&பணியாரம் மிக்ஸ்-ல் தேவைக்கேற்ப உப்பு, அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி

ஆப்ப மாவு பதத்திற்கு கரைத்து 30 நிமிடம் ஊற விடவும். தேவைப்பட்டால் தயிர், சேர்த்து
கரைத்துக்கொள்ளலாம். பின்பு ஆப்பச்சட்டியில் மாவை ஊற்றி மூடி போட்டு வேக வைத்து
எடுத்தால் சுவையான ஆப்பம் தயார்.
கூடுதல் சுவைக்கு குறிப்பு: மாவு புளிக்க வைத்து ஆப்பம் செய்யவும்.
இனிப்பு பணியாரம்: ஆப்பம்&பணியாரம் மிக்ஸ்-ல் 250 கிராம் வெல்லத்தை பொடித்து
அரை டம்ளர் தண்ணிர் ஊற்றி காய்ச்சி அந்த வெல்லப்பாகை மாவில் கலந்து பணியார
சட்டியில் வேக வைத்து எடுத்தால் இனிப்பு பணியாரம் தயார்.
கார பணியாரம்: ஆப்பம்&பணியாரம் மிக்ஸ்-ல் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை
மிளகாய், சீரகம், உப்பு ஆகியவற்றை கலந்து பணியார சட்டியில் வேக வைத்து எடுத்தால்
கார பணியாரம் தயார்.

Steamed food, lowers cholesterol levels and helps to avoid heart problems and
disorders. Helps in digestion, Restores intestinal flora, Stops morning sickness in
pregnant women

VENPONGAL MIX:
Add the contents of the pack and salt in a pressure cooker with greased Ghee (Ghee,
for more taste). Add three cups of water to it. Pressure cooks the same in a medium
flame. Serve hot.

தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும். குக்கரில் சிறிதளவு நெய் விட்டு வெண் பொங்கல்

மிக்ஸ்-ஐ சேர்த்து கிளறி அதனுடன் மூன்று பங்கு தண்ணரீ ் ஊற்றி வேக வைத்து
எடுத்தால் சுவையான வெண் பொங்கல் தயார்.
No cholesterol, Contains dietary fibre, prevents constipation, Has antioxidant action,
Reduce pain & muscle soreness

VERMICELLI (SEMIYA) PAYASAM:

In a heavy saucepan, heat milk and water (250 ml each). When it boils, add the
contents of the mix. Wait till it cooked. Serve hot.

ஒரு அடிகனமான பாத்திரத்தில் 250ml பால் மற்றும் 250ml தண்ணீர் சேர்த்து கொதிக்க
விடவும். அதில் பாக்கெட்டில் உள்ள சேமியா பாயசம் மிக்ஸ் ஐ கலந்து வேக விடவும்.
சுவையான சேமியா பாயசம் தயார்.
Lowers cholesterol, prevents colon cancer, amazing source of energy

SAGO (JAVVARISI) PAYASAM:

In a heavy saucepan, heat milk and water (250 ml each). When it boils, add the
contents of the Mix. Wait till it cooked. Serve hot.

ஒரு அடிகனமான பாத்திரத்தில் 250ml பால் மற்றும் 250ml தண்ணீர் சேர்த்து கொதிக்க
விடவும். அதில் ஜவ்வரிசி பாயசம் மிக்ஸ் ஐ கலந்து வேக விடவும். சுவையான ஜவ்வரிசி
பாயசம் தயார்.
Helps in weight gain, Contains antioxidants, good source of resistant starch, promotes
strong muscle growth, reduce heart disease risk

MORINGA IDLY DOSA PODI:

Take a spoon of content of the pack. Mix it with a spoon of gingelly oil. Use this as
side dish for Idly/Dosa/Chapathi.

இட்லி தோசை பொடி ஒரு கரண்டி எடுத்து அதனுடன் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய்
அல்லது நெய் விட்டு குழைக்கவும். இதனை இட்லி/தோசை/சப்பாத்திக்கு தொட்டு
சாப்பிடலாம்.

HERBAL VADAI MIX:

Add Salt, Chopped onions and water to Herbal Vada Mix. Mix well and keep aside for
30 minutes. Mix and beat it well with an egg beater until the batter fluffy. Heat
enough oil in Kadaai. Wet your hand and take a small ball of batter and make a hole in
the middle. Drop it in oil. Fry both the sides and serve hot and crispy Herbal Vada

வடை மிக்ஸ் இல் தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், தண்ணீர்
சேர்த்து வடை மாவு பதத்திற்கு பிசைந்து பிசைந்து அரை மணி நேரம் ஊற விடவும் . பின்
egg beater கொண்டு (or) கைகளால் மாவை நன்கு அடித்து பிசையவும். கைகளில்
தண்ணரீ ் தடவி, ஒரு பெரிய எலுமிச்சை அளவு மாவை எடுத்து கைகளால் தட்டி நடுவில்
ஓட்டையிட்டு எண்ணெயில் பொரித்தெடுத்தால் சுவையான மூலிகை உளுந்துவடை
தயார்.
Improves Digestion. Protects Heart, Boosts Energy, Improves Bone Health,
Strengthens Nervous System, Helps Manage Diabetes.

OATS IDLY MIX:

Idly: Mix the contents of the pack with salt, water, colorful chopped vegetables of
your choice (not mandatory) into idly batter consistency. No need to Ferment it. Just
soak it for 15 minutes. Pour & Steam batter in Idly Cooker. Serve hot.
Note: No need to ferment the batter

இட்லி தோசை மிக்ஸ்-ல் தேவைக்கேற்ப உப்பு, தண்ணீர், தங்களுக்கு பிடித்த பொடிதாக

நறுக்கிய காய்கறிகள் (கட்டாயமில்லை) சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கலந்து 15
நிமிடம் ஊற விடவும். இட்லி பாத்திரத்தில் மாவை ஊற்றி வேக வைத்து எடுத்தால்
சுவையான ஓட்ஸ் இட்லி தயார்.
குறிப்பு: மாவை புளிக்க வைக்க தேவையில்லை
Oats Are Incredibly Nutritious, Whole Oats Are Rich in Antioxidants,
Lower Cholesterol Levels and Protect LDL, Improve Blood Sugar Control, Helps to
Lose Weight.
TRAVELERS CHUTNEY POWDER
Add little water to travelers chutney powder. Now, Instant travelers chutney is ready.
Season it if needed. Make use it for Idly/Dosa/Chapathi/Rice.
Note: Salt Added.

வண்டிக்காரன் சட்னி போடி மிக்ஸ் இல் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சட்னி
பதத்திற்கு கலக்கி விட்டால் சுவையான சட்னி தயார். தேவைப்பட்டால்
தாளித்துக்கொள்ளலாம். இட்லி / தோசை / சப்பாத்தி / சாதத்துடன் சுவைக்கலாம்.
குறிப்பு: உப்பு சேர்க்கப்பட்டுள்ளது

Supports heart health, maintain a healthy weight, manage blood sugar

You might also like