You are on page 1of 7

Ò¾ý 13.5.

2020
¸£§Æ ¦¸¡Îì¸ôÀð¼ ¸¨¾¨Â Å¡º¢òÐ ¦ÀÂè¼ Å¢¨É¨¼ìÌì §¸¡Ê¼×õ

¦ÀÂè¼ :¿£Ä Åñ½ò¾¢ø §¸¡Ê¼×õ

Å¢¨É¨¼ : À Åñ½ò¾¢ø §¸¡Ê¼×õ

அன்று திங்கள் கிழமை. நான் என் அக்காவுடன் பள்ளி

முடிந்து வடு
ீ திரும்பிக் கொண்டிருந்தேன். களைப்பாக

இருந்ததால் நாங்கள் மெதுவாகவே நடந்தோம். அப்பொழுது

ஓர் அழகான சிறுமி சாலையில் வேகமாக ஓடினாள்.

அவளை இரு ஆடவர்கள் துரத்திக் கொண்டு ஓடினர்.

அவர்கள் ஓடிச் சென்று அந்த சிறுமியைப் பிடித்தனர்.

நானும் என் அக்காவும் அவர்களின் நடவடிக்கையை

அமைதியாக ஒளிந்திருந்து பார்த்தோம். அந்த இரு

ஆடவர்களும் அந்த சிறுமியிடம் கடுமையாகப் பேசினர்.

அவர்கள் அந்தச் சிறுமையைத் தூக்கிச் சென்று அங்கே

உள்ள ஒரு பழமையான வட்டின்


ீ உள்ளே சென்றனர்.
நாங்கள் அவர்களைப் பின் தொடர்ந்தோம். அங்கே

மற்றொரு உயரமான ஆடவன் இருந்தான். அவன் அந்த

சிறுமியைப் பளார் என்று கன்னத்தில் அறைந்தான். அந்தச்

சிறுமி....

º¡¢Â¡É Å¢¨É¨¼ ¦ÀÂè¼ ¦¸¡ñÎ À¼ò¾¢ü§¸üÀ š츢Âõ «¨Áì¸×õ

You might also like