You are on page 1of 1

தேசிய வகை பெலெப்பாத் தோட்டத் தமிழ்ப்பள்ளி

அறிவியல் புதிர் கேள்விகள்


படிநிலை 1 (ஆண்டு 1,2,3)

1. புவி ஈர்ப்புச் சக்தியைக் கண்டுபிடித்தவர் யார் ?

ஐசெக் நியூட்டன்

2. மனிதன் ஒரு நாளில் 28,800 முறை இச்செயலைச் செய்கின்றான். அது


என்ன?

கண் சிமிட்டுதல்

3. மேசையைக் கண்டுபிடித்தவர் ?

் மக்கள் (Babylonians)
பாபிலோன் இனத்தைச் சேர்நத

4. மலேசியாவில் மிக வெப்பமான மாநிலம் எது ?

Perak, Kedah, Perlis

5. டைனசோர்கள் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் முற்றழிந்து விட்டன. சரியா ? தவறா ?

சரி

6. உலகில் உள்ள விலங்குகளில் எது மிகப் பெரியது ? இது நீரில் வசிக்கும்.

நீல திமிங்கலம் (Paus biru)

7. உலகில் உள்ள மிகப்பெரிய முட்டையை இடும் விலங்கு எது ?

விலங்கு : நெருப்புக் கோழி

You might also like