You are on page 1of 10

நித்ரா Govt Exam Details

ேமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

(TNPSC)
Group I

தேர்வு வாரியம் : ேமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)

தேர்வு : Group I

பணியின் பபயர் :

1. துணை ஆட்சியர் (Deputy Collector)

2. மாவட்ட காவல்துணை கண்காணிப்பாளர் (District Superintendent of Police
(DSP))
3. துணை ஆணையர் (Assistant Commissioner)
4. மாவட்ட பதிவாளர் (District Registrar)
5. மாவட்ட தவணைவாய்ப்பு அலுவைர் (District Employment Officer)
6. தீயணைப்பு அதிகாரி District Officer (Fire andRescue Service)

தேர்வு பெய்யப்படும் முணை :

1. முேல்நிணைத் தேர்வு
2. முேன்ணமத் தேர்வு
3. தநர்முகத் தேர்வு

கல்வித்ேகுதி :

ஏதேனும் ஒரு துணையில் பட்டப்படிப்பு முடித்திருக்க தவண்டும்

1
நித்ரா Govt Exam Details

வயது வரம்பு :

21 ஆண்டுக்கு தமல் இருக்க தவண்டும். (குறிப்பு : விண்ைப்போரர்களின் பிரிவு

அடிப்பணடயில் ேளர்வு அளிக்கப்படும்.)

ஊதியளவு :

ரூ. 15,600 - ரூ. 39,100 + ேர ஊதியம் ரூ. 5,400 (மாேம்).

Group I A

தேர்வு வாரியம் : ேமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)

தேர்வு : Group I A

பணியின் பபயர் :

வனத்துணை உேவி பாதுகாவைர் (Assistant Conservator of Forests)

தேர்வு பெய்யப்படும் முணை :

1. முேல்நிணைத் தேர்வு
2. முேன்ணமத் தேர்வு
3. உடல் பரிதொேணன
4. தநர்முகத் தேர்வு

கல்வித்ேகுதி :

வனவியல், ோவரவியல், விைங்கியல், இயற்பியல், தவதியியல், கணிேம், புள்ளியியல்,

புவியியல், விவொயம், தோட்டக்கணை, விவொய பபாறியியல், சிவில், பகமிக்கல்,
கணினி/கணினி அறிவியல், மின் பபாறியியல், எைக்ட்ரானிக்ஸ், பமக்கானிக்கல்,
கணினி பயன்பாடுகள், சுற்றுச்சூழல் அறிவியல் துணைகளில் இளங்கணை பட்டம்
பபற்றிருக்க தவண்டும்

2
நித்ரா Govt Exam Details

வயது வரம்பு :

21 ஆண்டுக்கு தமல் இருக்க தவண்டும். (குறிப்பு : விண்ைப்போரர்களின் பிரிவு

அடிப்பணடயில் ேளர்வு அளிக்கப்படும்.)

ஊதியளவு :

ரூ. 15,600 - ரூ. 39,100 + ேர ஊதியம் ரூ. 5,400 (மாேம்)

Group IB

தேர்வு வாரியம் : ேமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)

தேர்வு : Group IB

பணியின் பபயர் :

Assistant Commissioner (உேவி ஆணையாளர்)

தேர்வு பெய்யப்படும் முணை :

1. முேல்நிணைத் தேர்வு
2. முேன்ணமத் தேர்வு
3. வாய்பமாழித் தேர்வு

கல்வித்ேகுதி :

ஏதேனும் ஒரு துணையில் பட்டப்படிப்பு முடித்திருக்க தவண்டும்

3
நித்ரா Govt Exam Details

வயது வரம்பு :

21 ஆண்டுக்கு தமல் இருக்க தவண்டும். (குறிப்பு : விண்ைப்போரர்களின் பிரிவு

அடிப்பணடயில் ேளர்வு அளிக்கப்படும்.)

ஊதியளவு :

ரூ. 15600 - ரூ. 39100 + ேர ஊதியம் ரூ. 5400 (மாேம்)

Group II (Interview Post)

தேர்வு வாரியம் : ேமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)

தேர்வு : Group II (Interview Post)

பணியின் பபயர் :

1. துணை வணிகவரி அதிகாரி

2. ொர்-பதிவாளர்
3. சிணைத்துணை நன்னடத்ணே அதிகாரி
4. உேவி போழிைாளர் ஆய்வாளர்
5. இளநிணை தவணைவாய்ப்பு அலுவைர் (பபாது)
6. இளநிணை தவணைவாய்ப்பு அலுவைர் (மாற்றுத் திைனாளிகள்)
7. ைஞ்ெ ஒழிப்புத்துணை சிைப்பு உேவியாளர்
8. டிஎன்பிஎஸ்சி உேவி பிரிவு அதிகாரி
9. உள்ளாட்சி நிதி ேணிக்ணக உேவி ஆய்வாளர்
10. இந்து ெமய அைநிணைய ஆட்சித்துணை ேணிக்ணக ஆய்வாளர்
11. போழில் கூட்டுைவு ெங்க தமற்பார்ணவயாளர்
12. கூட்டுைவு ெங்கங்களின் முதுநிணை ஆய்வாளர்
13. தவளாண்ணம விற்பணனத் துணை தமற்பார்ணவயாளர்
14. ணகத்ேறி ஆய்வாளர்

4
நித்ரா Govt Exam Details

15. வருவாய் உேவியாளர்

16. தபரூராட்சி பெயல் அலுவைர் (கிதரடு-2)

தேர்வு பெய்யப்படும் முணை :

எழுத்துத் தேர்வு மற்றும் தநர்முகத் தேர்வு அடிப்பணடயில் தேர்வு பெய்யப்படுவார்கள்.

கல்வித்ேகுதி :

ஏதேனும் ஒரு துணையில் பட்டப் படிப்பு முடித்திருக்க தவண்டும்.

வயது வரம்பு :

18 ஆண்டுக்கு தமல் இருக்க தவண்டும். (குறிப்பு : விண்ைப்போரர்களின் பிரிவு

அடிப்பணடயில் ேளர்வு அளிக்கப்படும்.)

ஊதியளவு :

ரூ. 9300 - ரூ. 34800 + ேர ஊதியம் ரூ. 4800 (மாேம்)

Group II A (Non Interview)

தேர்வு வாரியம் : ேமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)

தேர்வு : Group II A (Non Interview)

பணியின் பபயர் :

1. ேனிப்பட்ட கிளார்க் (Personal Clerk)

2. ஸ்படதனா ணடப்பிஸ்ட் (Steno Typist)
3. தைாயர் டிவிஷன் கிளார்க் (Lower Division Clerk)
4. உேவியாளர் (பல்தவறு துணையில்) (Assistant in Various Department)

5
நித்ரா Govt Exam Details

தேர்வு பெய்யப்படும் முணை :

எழுத்துத் தேர்வின் அடிப்பணடயில் தேர்வு பெய்யப்படுவார்கள்.

கல்வித்ேகுதி :

ஏதேனும் ஒரு துணையில் பட்டப் படிப்பு முடித்திருக்க தவண்டும்.

வயது வரம்பு :

18 ஆண்டுக்கு தமல் இருக்க தவண்டும். (குறிப்பு : விண்ைப்போரர்களின் பிரிவு

அடிப்பணடயில் ேளர்வு அளிக்கப்படும்.)

ஊதியளவு :

ரூ. 5200 - ரூ. 20200 + ேர ஊதியம் ரூ. 2800 (மாேம்).

Group IV (Combined Civil Service Examination) - CCSE IV

தேர்வு வாரியம் : ேமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)

தேர்வு : Group IV (Combined Civil Service Examination) - CCSE IV

பணியின் பபயர் :

1. கிராம நிர்வாக அலுவைர்

2. இளநிணை உேவியாளர் (பிணையம்)
3. இளநிணை உேவியாளர் (பிணையமற்ைது)
4. ேட்டச்ெர்
5. சுருக்பகழுத்து ேட்டச்ெர்
6. பில்கபைக்டர்
7. வணரவாளர்

6
நித்ரா Govt Exam Details

8. நிை அளவர்

தேர்வு பெய்யப்படும் முணை :

எழுத்துத் தேர்வு அடிப்பணடயில் தேர்வு பெய்யப்படுவார்கள்.

கல்வித்ேகுதி :

இத்தேர்வுக்கு பத்ோம் வகுப்பு தேர்ச்சி பபற்றிருக்க தவண்டும்

வயது வரம்பு :

18 ஆண்டுக்கு தமல் இருக்க தவண்டும். (குறிப்பு: விண்ைப்போரர்களின் பிரிவு

அடிப்பணடயில் ேளர்வு அளிக்கப்படும்.)

ஊதியளவு :

ரூ. 5200 - ரூ. 20200 + ேர ஊதியம் ரூ. 2400 (மாேம்).

Group V-A

தேர்வு வாரியம் : ேமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)

தேர்வு : Group V-A

பணியின் பபயர் :

இளநிணை உேவியாளர் (Junior Assistant)

தேர்வு பெய்யப்படும் முணை :

எழுத்துத் தேர்வு அடிப்பணடயில் தேர்வு பெய்யப்படுவார்கள்.

7
நித்ரா Govt Exam Details

கல்வித்ேகுதி :

ஏதேனும் ஒரு துணையில் இளங்கணை பட்டம் பபற்றிருக்க தவண்டும்.

வயது வரம்பு :

18 ஆண்டுக்கு தமல் இருக்க தவண்டும். (குறிப்பு : விண்ைப்போரர்களின் பிரிவு

அடிப்பணடயில் ேளர்வு அளிக்கப்படும்.)

ஊதியளவு :

ரூ. 5200 - ரூ. 20200 + ேர ஊதியம் ரூ 2600 (மாேம்).

Group VI

தேர்வு வாரியம் : ேமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)

தேர்வு : Group VI

பணியின் பபயர் :

வனப்பகுதி போழில் பழகுனர் (Forest Apprentice)

தேர்வு பெய்யப்படும் முணை :

1. எழுத்துத் தேர்வு
2. உடல் பரிதொேணன தேர்வு
3. வாய்பமாழித் தேர்வு

கல்வித்ேகுதி :

ஏதேனும் ஒரு துணையில் இளங்கணை பட்டம் பபற்றிருக்க தவண்டும்.

8
நித்ரா Govt Exam Details

வயது வரம்பு :

18 ஆண்டுக்கு தமல் இருக்க தவண்டும். (குறிப்பு: விண்ைப்போரர்களின் பிரிவு

அடிப்பணடயில் ேளர்வு அளிக்கப்படும்).

ஊதியளவு :

ரூ. 9300 - ரூ. 34800 + ேர ஊதியம் ரூ. 4600 (மாேம்).

Group VII

தேர்வு வாரியம் : ேமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)

தேர்வு : Group VII

பணியின் பபயர் :

பெயல் அதிகாரி (Executive Officer) Grade I

தேர்வு பெய்யப்படும் முணை :

எழுத்துத் தேர்வு மற்றும் தநர்முகத் தேர்வு அடிப்பணடயில் தேர்வு பெய்யப்படுவார்கள்.

கல்வித்ேகுதி :

கணை அல்ைது அறிவியல் அல்ைது வர்த்ேக துணையில் ஏதேனும் ஒன்றில் பட்டம்

பபற்றிருக்க தவண்டும்.

வயது வரம்பு :

அதிகபட்ெ வயது 35 ஆண்டுக்குள் இருக்க தவண்டும். (குறிப்பு :

விண்ைப்போரர்களின் பிரிவு அடிப்பணடயில் ேளர்வு அளிக்கப்படும்.)

9
நித்ரா Govt Exam Details

ஊதியளவு :

ரூ. 9300 - ரூ. 34800 + ேர ஊதியம் ரூ. 5100 (மாேம்)

Group VIII

தேர்வு வாரியம் : ேமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)

தேர்வு : Group VIII

பணியின் பபயர் :

பெயல் அதிகாரி (Executive Officer – Grade-IV)

தேர்வு பெய்யப்படும் முணை :

1. எழுத்துத் தேர்வு
2. வாய்பமாழித் தேர்வு

கல்வித்ேகுதி :

பத்ோம் வகுப்பு தேர்ச்சி பபற்றிருக்க தவண்டும்.

வயது வரம்பு :

25 ஆண்டுக்கு தமல் இருக்க தவண்டும். (குறிப்பு : விண்ைப்போரர்களின் பிரிவு

அடிப்பணடயில் ேளர்வு அளிக்கப்படும்).

ஊதியளவு :

ரூ. 5200 - ரூ. 20200 + ேர ஊதியம் ரூ. 2400 (மாேம்).

10

You might also like