You are on page 1of 10

வாஸ்து சாஸ்திரம் அறிவவாம்..!!

நித்ரா

வாஸ்து சாஸ்திரம் அறிவவாம்

✓ நம் முன்வ ார்கள் வசிக்கும் வீட்டை, இயற்டக விதிகளுக்கு உட்பட்டு கட்டி


வாழ்ந்துள்ளார்கள். எல்வ ாரும் சுக வாழ்வு வாழ வவண்டுமென்று வாஸ்து
விதிமுடைடள முடைபடுத்தி உள்ளார்கள். அந்த விதிமுடைகடள நெக்கு சாஸ்திரொக
மகாடுத்துள்ளார்கள். அட த்து வவதங்களும், சாஸ்திரங்களும் ெனிதன் எப்படி வாழ
வவண்டுமென்று வலியுறுத்திகிைவதா? அவதவபால், ெனிதன் கட்டிைங்கடள கட்டி வாழ
வாஸ்து சாஸ்திரம் வலியுறுத்துகிைது.

✓ நாம் வசிக்கும் வீட்டின் அடெப்புகடள டவத்வத அந்த வீட்டில் குடியிருப்பவர்களுக்கு


இந்த ொதிரியா நன்டெகளும், இந்த ொதிரியா தீடெகளும் நைக்கும் என்று நெது
முன்வ ார்கள் கண்ைறிந்துள்ளார்கள்.

✓ வாஸ்து சாஸ்திரம் ப கா ம் மதாட்வை நடைமுடையில் இருந்து வந்துள்ளது. அதில்


குறிப்பாக அரண்ெட களும், மிராசுதாரர் வீடுகளும், நாட்ைாடெ வீடுகளும்,
வகாவில்களும் வாஸ்து சாஸ்திர விதிகளுக்கு உட்பட்வை கட்ைப்பட்டுள்ளது.

✓ ஒவ்மவாரு ெனிதனும் வாழ்வதற்கு வீடு என்பது இன்றியடெயாதது ஆகும். மசாந்த


வீடு என்பது வாழ்நாள் க வாகும். அத ால் வாடய கட்டி, வயிற்டை கட்டி,
வங்கியில் கைன் வாங்கி, நடககடள அைொ ம் டவத்து வீடு கட்டுகிைார்கள். சி ர்
கட்டுகின்ை வீடு முழுடெ மபைாெல் பாதியில் நிற்கும்வபாது ெ ம் உடைந்து
வபாகின்ை ர்.

✓ அதற்கா காரணமும் மதரியாெல், மதரிந்தாலும் அடத சரி மசய்ய முடியாெல்


ெ தளவிலும், உை ளவிலும் வசார்ந்து வபாகின்ை ர். பாதியில் நிற்கும் வீட்டிலும்
வநர்ெடை ஆற்ைல் இல் ாது வபாய்விடும்.

இதற்கா காரணங்கள் :

✓ வீட்டை கட்டும் நபர்கள் நல் வர்களாக இருந்தும், அவர்கள் கட்டும் 'இைம்' தவைாக
இருக்கும் பட்சத்தில் வீடு முழுடெ மபைாது.

✓ கட்டும் வீட்டின் வடரபைம் தவைாகவவா, வாஸ்து ப ம் இல் ாததாகவவா இருந்தாலும்


வீடு, பாதியில் நிற்க வாய்ப்புள்ளது.

மசய்ய வவண்டியது :

✓ தரொ ெணல், சிமெண்ட், மசங்கல், சிைந்த மபாறியாளர் ெற்றும் வவட யாட்களுக்கு


மகாடுக்கும் முக்கியத்துவத்டத 'சுவாசம்' வபான்ை 'வாஸ்து'விற்கு மகாடுக்க வவண்டியது
அதி அத்தியாவசியம்.

1
வாஸ்து சாஸ்திரம் அறிவவாம்..!! நித்ரா

✓ ஒவ்மவாரு வீடும் திைம்பை அடெவதற்கு வாஸ்து நிபுணர்கள் மிக மிக


அவசியொவார்கள்.

✓ பாதியில் நிற்கும் வீட்டின் சூட்செங்கடள உணர்ந்து, மீண்டும் அவ்வீடு என்ை


'குழந்டத'க்கு உயிரூட்ை வாஸ்து நிபுணர் என்ை ெருத்துவரால் ெட்டுவெ முடியும்
என்படத உணர்ந்தால் பிரச்சட க்கா தீர்டவ எட்ை முடியும்.

✓ வருமுன் காப்வபாம் என்ை வாசகத்திற்கு ஏற்ப, ெட வதர்வு முதல் வாஸ்து


ப த்துைன் கூடிய வீடு கட்டி முடிக்கும் வடர அனுபவமிக்க வாஸ்து ஆவ ாசகரின்
உதவியுைன் நல் மதாரு வீடு கட்டி வாழ ெ ம் கனிந்த வாழ்த்துக்கள்.

வாஸ்துவும், பஞ்ச பூதங்களும்

நாம் கட்ைக்கூடிய கட்டிைம் பஞ்ச பூதங்களுக்கு உட்பட்டு கட்டுவதால்


இயற்டகயிவ வய ப நன்டெகள் நம்டெ வந்து வசர்கிைது.

நி ம் :

✓ நி ம் இருந்தால் தான் வீடு ெற்றும் கட்டிைங்கள் கட்ை முடியும். இந்த நி அடெப்பு


நாம் கட்ைக்கூடிய பில்டிங்கின் மதன்வெற்கு பகுதிடய குறிக்கும். இங்கு உயரொ
கட்டிை அடெப்புகளும், உயரொ ெட அடெப்புகளும், உயரொ ெரம் வபான்ை
அடெப்புகளும் அடெய வவண்டும்.

நீர் :

✓ அட த்து உயிரி ங்களுக்கு எல் ாம் ஆதாரொக விளங்குவது நீர். இந்த நீர்
பகுதிடய நாம் கட்ைக்கூடிய பில்டிங்கின் வைகிழக்கு பகுதியில் அடெப்பதால் ப
நன்டெகள் வந்து வசரும். அவத வபால் தாழ்வாக உள்ள பகுதியில் தான் நீர் வதங்கும்.
எ வவ வைகிழக்கு எப்மபாழுதும் தாழ்வாகவவ அடெய வவண்டும்.

மநருப்பு :

✓ நாம் உண்பதற்கு உணவு வதடவ. உணடவ சடெப்பதற்கு மநருப்பு வதடவ. நாம்


கட்ைக்கூடிய கட்டிைத்தில் மதன்கிழக்கு பகுதியில் சடெப்பதற்குரிய சடெய டைடய
அடெப்பதால் இயற்டகயிவ வய உணவு சுடவயா தாகவும், ஆவராக்கியொ தாகவும்
அடெகிைது.

2
வாஸ்து சாஸ்திரம் அறிவவாம்..!! நித்ரா

காற்று :

✓ ஆக்சிஜன் என்கிை பிராணவாயு ெட்டும் இந்த பூமியில் இல்ட மயன்ைால் மொத்த


உயிரி ங்களும் வாழ முடியாது. அப்படிபட்ை காற்று வைவெற்கு பகுதியா வாயு
மூட க்குரியது. அட த்து நல் ெற்றும் மகட்ை விஷயங்கடள தீர்ொனிப்பவத இந்த
காற்று தான்.

ஆகாயம் :

✓ பிரபஞ்சத்தில் அளவிை முடியாத அளவிற்கு பரந்து விரிந்துள்ளது. இந்த ஆகாயம்


நாம் கட்ைக்கூடிய கட்டிை அடெப்புகள் ஒவ்மவாரு மூட யும் ஒவ்மவாரு பூதத்டத
குறிப்பிட்ைாலும், மொத்த கட்டிை அடெப்டப மபாறுத்வத அட த்து ப ன்களும்
அடெகிைது.

பிரபஞ்ச ஆற்ைட வசீகரிக்கும் வைகிழக்கு மூட யின் ரகசியம்...!!

நான்கு திடசகளும், நான்கு மூட களும் வாஸ்துவில் மிக முக்கியொ பங்டக


வகிக்கின்ைது. அவற்றுள் முத ாவது இைத்டத மபறுவது வைகிழக்கு மூட .

வைகிழக்கு மூட :

✓ வைக்கும், கிழக்கும் சந்திக்கும் பகுதிவய வைகிழக்கு மூட எ ப்படுகின்ைது.


சாதாரணொக இது ஈசானிய மூட எ அடழக்கப்படுகின்ைது. இந்த மூட யின்
வாயி ாகத்தான் பிரபஞ்ச ஆற்ைல் நம் இல் த்தினுள் நுடழகின்ைது.

✓ எதிர்கா ம் மசல்வச்மசழிப்புைன் இருக்க, வைகிழக்கு மூட டய மிகச்சிைப்பாக


மசதுக்கிக்மகாள்வது நன்று. எ வவ, வைகிழக்கு மூட யில் அதிக கவ ம் மசலுத்தி
வீட்டை அடெத்துக்மகாள்வது சிைப்பா ப ன்கடள தரும்.

இயற்டகயின் அடெப்பு :

✓ நெது பூமி 23 1/2 டிகிரி வைகிழக்காக சாய்ந்து தன் அச்சில் தானும் சுழன்று
மகாண்டு, சூரியட யும் சுற்றிக்மகாண்டு வருகின்ைது. எ வவ இயற்டகயாகவவ
பூமியின் மதன்வெற்கு பகுதி உயர்ந்தும், வைகிழக்கு பகுதி தாழ்ந்தும் காணப்படுகின்ைது.

வாஸ்துவும், இயற்டகயும் :

✓ வாஸ்து, இயற்டகடய அடிப்படையாகக் மகாண்ைது. இயற்டகவயாடு இடணந்து


வாழும்வபாது ஆவராக்கியம் வெம்படும். வெலும், ெ ெகிழ்ச்சியும் அதிகரிக்கும். அந்த

3
வாஸ்து சாஸ்திரம் அறிவவாம்..!! நித்ரா

வடகயில், வீட்டின் வைகிழக்கு மூட டயயும், ெதில் சுவரின் வைகிழக்கு மூட டயயும்
மிகக் கவ ொக அடெத்து மகாள்வது மிக அத்தியாவசியொகும்.

ெதில்சுவரின் வைகிழக்கு பகுதி :

✓ 'ஈசானிய பகுதி இழுத்து இருந்தால் குடும்பத்தின் தட வருக்கு நல் து' என்ை ஒரு
தவைா கருத்து ெக்களிடைவய நி வி வருகின்ைது. ஒரு மூட இழுக்கப்படும்வபாது,
அதற்கு வநர் எதிவர உள்ள ஒரு மூட வயா அல் து இரு மூட களுவொ
குடையக்கூடிய வாய்ப்புள்ளது. இது குடும்பத்தில் உள்ள ெற்ை உறுப்பி ர்களுக்கு
மிகப்மபரிய பாதிப்டப விடளவிக்கும்.

வீட்டின் வைகிழக்கு பகுதி :

✓ திைப்புகள் அதிகம் இருக்க வவண்டிய பகுதி.

✓ உச்ச வாசல் அடெக்க ஏற்ை பகுதி.

✓ க மில் ாெல் இருக்க வவண்டிய பகுதி.

✓ மிகவும் சுத்தொக இருக்க வவண்டிய பகுதி.

✓ இம்மூட யில் நாம் மதரியாெல் மசய்யும் சிறு தவறுகளும் மிகப்மபரிய விடளவுகடள


ஏற்படுத்தும். எ வவ அதிசிைப்பு வாய்ந்த, பிரபஞ்ச ஆற்ைட வசீகரிக்கும் வல் டெ
படைத்த வைகிழக்கு மூட யிட வாஸ்துப்படி அடெத்து மகாள்வது சிைப்பு.

மதம்பூட்டும் மதன்கிழக்கு மூட யின் ரகசியங்கள்

நான்கு மூட களில், இரண்ைாவதா மதன்கிழக்கு மூட மிகவும் முக்கியொ து.


மதற்கும், கிழக்கும் சந்திக்கும் பகுதிவய 'மதன்கிழக்கு மூட ' எ ப்படுகின்ைது. இது 'அக்னி
மூட ' எ ெக்களால் பரவ ாக அடழக்கப்படுகின்ைது. மபண்களின் ஆவராக்கியத்தில்
அதிமுக்கியொக பங்காற்ைக்கூடிய மூட இது.

இயற்டகயும், வாஸ்துவும் :

✓ சூரியனின் வநரடித்தாக்கம் அதிகம் இருக்கும் திடச கிழக்கு. வைகிழக்கு திடசயில்


சாய்ந்திருக்கும் பூமியின் மதன்கிழக்கு பகுதியில் உள்ள காற்று, சூரியனின் புைஊதா
கதிர்களால் மவப்பக்காற்ைாய் ொறும். எ வவ, இந்த மதன்கிழக்கு மூட மநருப்புைன்
மதாைர்புடையதாக இருக்கின்ைது. எ வவ தான் வாஸ்துப்படி, இம்மூட யில்
சடெய டையும், பூடஜயடையும் அடெத்துக்மகாள்வது மிகவும் சிைப்பா ப ன்கடள
மகாடுக்கும்.

4
வாஸ்து சாஸ்திரம் அறிவவாம்..!! நித்ரா

மதன்கிழக்கு சடெய டை :

✓ ஒவ்மவாரு குடும்பத்தின் ெகிழ்ச்சிக்கும், ஆவராக்கியத்திற்கும் அடி நாதொக இருப்பது


அந்த வீட்டின் சடெய டை ஆகும். 'மபண்கள் வீட்டின் கண்கள்' என்பார்கள். அந்த
கண்கள் என்றும் க ங்காெல், ெ ர்ச்சியுைன், மீன்கள் வபால் என்றும் அயராத
சுறுசுறுப்புைன் திகழ, இம்மூட டய சரியாக அடெத்துக்மகாள்ள வவண்டும். கருடவ
சுெக்கும் மபண்களின், கர்ப்பப்டபயின் ஆவராக்கியத்வதாடு மநருங்கிய மதாைர்புடைய
இந்த மதன்கிழக்கு மூட யிட கவ த்துைன், சரியாக அடெத்துக்மகாள்வது
புத்திசாலித்த ொ மசய ாகும்.

ெதில்சுவரின் மதன்கிழக்கு பகுதி :

✓ ஒரு வீட்டின், ெதில்சுவரின் மதன்கிழக்கு மூட , 90 டிகிரி மசங்குத்தாய் இருக்க


வவண்டும். மதன்கிழக்கு ெதில்சுவர் வடளந்வதா, மவட்டுப்பட்வைா இருத்தல் கூைாது.

வீட்டின் மதன்கிழக்கு பகுதி :

✓ வீட்டின் மதன்கிழக்கு பகுதியில் சடெய யடை அடெத்துக்மகாள்வது சா சிைந்தது.


சடெய யடை மபரிதாக இருப்பது நல் து. சடெயல் மசய்யும் மபண்கள் குளித்துவிட்டு
சடெயல் மசய்வது அதிஅற்புதொ ப ன்கடள மகாடுக்கும். இனிடெயா , ெ திற்கு
பிடித்த பாைல்கடள வகட்டுக்மகாண்வை சடெக்கும் மபாழுது, உணவின் சுடவயும்
அதிகரிக்கும். உண்பவர்களின் ஆவராக்கியமும் ப ப்படும்.

ராஜவயாகத்டத நல்கும் மதன்வெற்கு மூட யின் ரகசியங்கள்

உைவுகளில் புனிதொ 'கணவன்-ெட வி' உைவிற்கு அடித்தளமிடும் அற்புதொ


மூட வய மதற்கும், வெற்கும் சந்திக்கும் 'மதன்வெற்கு மூட '. மசல்வத்தின் அதிபதியா
குவபரரின் மபயர் மகாண்டு 'குவபர மூட ' எ வும் 'டநருதி மூட ' எ வும் இது
அடழக்கப்படுகின்ைது.

இயற்டகயும், வாஸ்துவும் :

✓ இயற்டகயிவ வய நாம் வாழும் பூமி மதன்வெற்கில் உயரொக உள்ளது. வீட்டின்


மதன்வெற்கு பகுதியில் உயரொ வகாபுரங்கள், ெட கள், ெரங்கள் இருப்பது
அதிஅற்புதொ ப ன்கடள வழங்கும்.

இனிக்கும் இல் ைத்திற்கு :

✓ இல் ை வாழ்க்டகயில் நல் ைத்டத மகாண்டு வரும் கணவனும், ெட வியும்


ஒருவருக்மகாருவர் விட்டுக்மகாடுத்து, காதலில் உருகி, உைவுகடள அனுசரித்து,

5
வாஸ்து சாஸ்திரம் அறிவவாம்..!! நித்ரா

ஒருவருக்மகாருவர் ஈர்ப்புைன் முழுடெயா வாழ்க்டகடய வாழ மதன்வெற்கு


மூட யில் அதிக கவ ம் மசலுத்த வவண்டியது அவசியம். இப்பகுதியில் ஏற்படும்
குடைபாடுகள் குடும்பத்தில் ெ நிம்ெதிடய மகடுத்து, வாழ்க்டகடயவய ஒரு
வகள்விக்குறியாக ஆக்கிவிடும்.

மசல்வம் மகாழிக்கும் இைம் :

✓ வாழ்க்டகப்பைகு சீராக மசல்வதற்கு பணம் என்ை துடுப்பு அவசியம்.


புத்திசாலித்த ொ உடழப்பில், நல் வழியில் பணம் சம்பாதிக்கவும், அப்பணம்
வீட்டின் வளத்டதயும், ெ ெகிழ்ச்சிடயயும் அதிகப்படுத்தவும், பரம்படர மசல்வந்தராக
நிட க்கவும் இந்த மதன்வெற்கு மூட ப ம் வாய்ந்ததாக இருப்பது அவசியம் ஆகும்.

தவைா அடெப்பி ால் ஏற்படும் சி விடளவுகள் :

✓ கணவன், ெட வி பிரிவு

✓ பணத்தட்டுப்பாடு

✓ வரவுக்கு மீறிய மச வு

✓ ெ நிம்ெதியின்டெ

✓ ஆவராக்கிய குடைபாடு

✓ அவொ ம்

✓ 'வாழ்க்டக வாழ்வதற்கல் , மகாண்ைாடுவதற்வக!' எ வவ ஒருமுடை வாழும்


இவ்வாழ்க்டகடய ஆ ந்தொக, ெ நிம்ெதியுைன், மசல்வச்மசழிப்புைன், ெ நிடைவுைன்
வாழ, மதன்வெற்டக வசப்படுத்துங்கள்.

அந்தஸ்தின் அதிபதியா வைவெற்கு மூட யின் சூட்செங்கள்

பரம்படர பரம்படரயாக, வீட்டின் மகௌரவத்டத கட்டிக்காப்பதில் மிக முக்கிய பங்கு


வைக்கும், வெற்கும் சந்திக்கும் வைவெற்கு மூட க்கு உள்ளது. இம்மூட 'வாயுமூட ' எ வும்
ெக்களால் அடழக்கப்படுகின்ைது. உயிர் வாழ சுவாசக்காற்று எவ்வளவு முக்கியவொ, அதுவபா
வாழ்க்டக வளம்மபை வைவெற்கு வசப்பை வவண்டியதும் அவசியொகும்.

6
வாஸ்து சாஸ்திரம் அறிவவாம்..!! நித்ரா

இயற்டகயும், வாஸ்துவும் :

✓ பூமியின் எதிர் மின் ாற்ைட யும், வை துருவத்தின் காந்த பண்புகடளயும் மகாண்ை


திடச வைவெற்கு திடச. இத்திடசயில் சூரியனின் மவப்ப ஆற்ைல் மசயல்பைாததால்
காற்றின் பண்புகள் முழுடெயாக மசயல்படும் திடசயாக இது உள்ளது. நம்
வாழ்க்டகயில் மதன்ைல் தவழ்வதற்கும், புயல் புரட்டிப்வபாடுவதற்கும் இம்மூட முக்கிய
காரணொக விளங்குகின்ைது.

மதாழி திபர்களின் நண்பன் :

✓ சிைப்பா மதாழில் அடெவதற்கும், சம்பாதிக்கும் பணம் தங்குவதற்கும் ஏதுவா


மூட வைவெற்கு மூட ஆகும். மதாழி ாளர்-முத ாளி பிரச்சட க்கும், மதாழிலில்
நஷ்ைம், பணமுைக்கம், கைன் வபான்ை விஷயங்களுக்கும் முழு முதற்காரணொக
விளங்குவது இம்மூட .

குடும்ப அந்தஸ்தில் வைவெற்கு மூட யின் பங்கு :

✓ பத்து ொதம் சுெந்து மபற்ை தன் ெகவ ா/ெகவளா, தங்கள் திருெண வயதில்
மபற்வைாருக்கு எதிராக எடுக்கும் முடிவு, மபற்ைவர்கடள கதிக ங்க டவக்கும்.
'உ கவெ, தாங்கள் மபற்மைடுத்த குழந்டத தான்' என்ை எண்ணத்தில் இடி விழும்
வபாது இடிந்து வபாகின்ை ர் மபற்வைார்.

✓ இவ்வாறு பணவரவிற்கும், சம்பாதித்த பணம் தங்குவதற்கும், மசல்வச்மசழிப்பிற்கும்


ெட்டுெல் ாது, ஒருவரின் குணந ன்கடளவய ொற்ைக்கூடிய சக்தி வாய்ந்த இந்த
வைவெற்கு மூட யில் நாம் மசய்யும் சிறு தவறும் மிகப்மபரிய விடளவுகடள
ஏற்படுத்தும். எ வவ கட்டும் வீட்டில் கவ த்டத மசலுத்தி, இருக்கும் வீட்டின்
இருப்டப உணர்ந்து, மதளிந்து, விழிப்புைன் இருக்க வைவெற்கு மூட டய
கவனியுங்கள்.

ெதில் சுவரின் ொண்புகள்

ஒவ்மவாரு வீட்டிற்கும், அலுவ கத்திற்கும், நிறுவ த்திற்கும் 'ெதில்சுவர்' என்பது மிக


மிக முக்கியொ தாகும்.

தாய்-தந்டத :

✓ ஒரு வீட்டின் நான்கு பக்க சுவரும் 'தாய் சுவர்' எ ப்படும். அதுவபா ெதில்சுவர்
என்பது 'தந்டத சுவர்' எ ப்படும். ஒரு குடும்பத்தில் தாய் எவ்வளவு முக்கியவொ,
அவதஅளவு தந்டதயும் முக்கியம். தாய் ெட்டும் வளர்க்கும் பிள்டளக்கும், தாய்-தந்டத
இருவரும் வசர்ந்து வளர்க்கும் பிள்டளக்கும் நிச்சயொக வவறுபாடு இருக்கும்.

7
வாஸ்து சாஸ்திரம் அறிவவாம்..!! நித்ரா

இவதவபா , ெதில் சுவருைன் கட்ைப்பட்ை வீட்டில் வசிப்பவர்களுக்கும், ெதில்சுவர்


இல் ாத வீட்டில் வசிப்பவர்களுக்கும் நிடைய, நிடைய வவறுபாடுகள் இருக்கும்.

ெதில்சுவர் ஏன் அவசியம்?

✓ ஒவ்மவாரு வீட்டிற்கும் எல்ட யாக ெதில்சுவர் இருக்க வவண்டியது அதி


அத்தியாவசியொகின்ைது. மவளிப்புை காரணிகளில் இருந்து ஒரு வீட்டை காப்பதில்
முக்கிய பங்காற்றுகிைது இந்த ெதில்சுவர்.

✓ அத்வதாடு இம்ெதில்சுவர், பிரபஞ்ச ஆற்ைட கிரகித்து வீட்டிற்கு எடுத்து வரும் மிக


முக்கியொ வவட டய மசய்கின்ைது. உைல் வெல் பைர்ந்துள்ள வதால், நம்டெ
மவயிலிலிருந்தும், குளிரிலிருந்தும் எவ்வாறு பாதுகாக்கின்ைவதா அவதவபா ஒரு
வீட்டையும் ெதில்சுவர், தீய சூழ்நிட களில் இருந்து காப்பாற்றுவதில் மபரும்
பங்காற்றுகிைது.

ெதில்சுவர் இல் ாவிட்ைால் நிகழும் தவறு என் ?

✓ பிரபஞ்ச ஆற்ைல் வீட்டில் நுடழவதற்கா வாய்ப்வப இல் ாெல் வபாய்விடும்.

✓ எந்தமவாரு நல் விஷயமும் நைப்பதற்கு கா தாெதம் ஆகும்.

✓ தடைகளும், வபாராட்ைங்களும் இருந்து மகாண்வை இருக்கும்.

✓ ெ நிம்ெதியின்டெயும், ஆவராக்கிய குடைபாடும் ஏற்படும்.

✓ மதாழில் முன்வ ற்ைமின்டெ, பணவரவின்டெயும் ஏற்படும்.

✓ எதிர்பாராத இழப்புகடள அவ்வீட்டில் வசிக்கும் ெக்கள் சந்திக்க வநரிடும்.

✓ எ வவ ெதில்சுவர், ஒரு வீட்டிற்கு பாதுகாப்டப ெட்டுெல் ாது ெகிழ்ச்சிடய


வழங்குவதிலும் முக்கிய பங்காற்றுகிைது.

ெகுைம் வபான்ை ொடிப்படிக்கட்டுகடள அடெக்கும் முடைகள்

✓ அடுத்த தளத்திற்கு நம்டெ அடழத்துச்மசல் உதவுவது ொடிப்படி. அது வீைாகட்டும்


அல் து வாழ்க்டகயாகட்டும். அந்த ொடிப்படிடய உத்தெொ இைத்தில் அடெப்பது
மவற்றிக்கு வழிவகுக்கும். அயராது உடழத்துக்மகாண்வை இருப்பதி ாவ தான்
கடிகாரம் உயரொ இைத்தில் இருக்கின்ைது. அதுவபா நாமும் வாழ்க்டகயில்
உயர்ந்த இைத்டத அடைய வதடவப்படும் அயராத உடழப்டப வாஸ்துப்படி உள்ள

8
வாஸ்து சாஸ்திரம் அறிவவாம்..!! நித்ரா

வீடு நெக்கு நிச்சயம் அளிக்கும். அதில் ொடிப்படி, லிப்ட் (lift) இடவகளின் பங்கு
அளப்பரியது.

ொடிப்படி வரக்கூைாத இைங்கள் :

✓ வீட்டின் எந்த உள்மூட யிலும் வரக்கூைாது.

✓ பிரம்ெஸ்தா த்தில் வரக்கூைாது.

✓ வீட்டிற்கு மவளிவய வைகிழக்கு மூட யில் வரவவ கூைாது.

ொடிப்படி எங்கு வர ாம்?

✓ வீட்டின் உள்வள மதற்கு நடுப்பகுதி, வெற்கு நடுப்பகுதியில் வர ாம்.

✓ வீட்டிற்கு மவளிவய வைகிழக்கு மூட டய தவிர்த்து ெற்ை மூட களில் வர ாம்.


ஆ ால், அடவ பில் ர் அடெப்பில் ாத வடகயில் இருப்பது அதிஅவசியம்.
கவனித்வத ஆக வவண்டிய விஷயங்கள் :

✓ எந்த திடச பார்த்து ஏை வவண்டும்?

✓ எவ்வளவு எண்ணிக்டகயில் படிக்கட்டுகள் இருக்க வவண்டும்?

✓ உச்சவாசல் அடெப்பில் படிக்கட்டை அடெப்பது எப்படி?

✓ இதுவபான்ை ப நூறு நுணுக்கங்கடள மதரிந்து மகாண்டு அதன் பின் வர


ொடிப்படிக்கட்டு அடெப்பது புத்திசாலித்த ொ மசய ாகும்.

✓ எ வவ, வாழ்க்டக என்னும் மவற்றிப்படிக்கட்டில் ஏை வவண்டுொ ால் வீட்டிவ ா,


அலுவ கத்திவ ா படிக்கட்டு அடெக்கும் முடையில் அதிக கவ ம் மசலுத்தி, சிந்திக்க
வவண்டியது அவசியம் ஆகும்.

வாழ்வில் உச்சத்டத அடைய உதவும் உச்ச வாசல்

ஒவ்மவாரு வீட்டிற்கும், அலுவ கத்திற்கும், மதாழில் நிறுவ ங்களுக்கும் 'நுடழவு வாயில்'


என்பது அவசியம் இருக்கும். வீட்டிலிருந்து மவளிவய மசல்லும் ஒவ்மவாருவரும் திரும்பவும்
ந முைனும், ஆவராக்கியத்துைனும் வீடு திரும்ப வவண்டும். அலுவ கத்தின் உள்வள நுடழயும்
அட வரும் உற்சாகத்துைனும், ஆவராக்கியத்துைனும் வவட யில் கவ ம் மசலுத்த வவண்டும்.

9
வாஸ்து சாஸ்திரம் அறிவவாம்..!! நித்ரா

மதாழில் மசய்யும் நிறுவ ங்களில் முத ாளிகளும், மதாழி ாளர்களும் நல்


உைவுமுடையில் இடணந்து வவட மசய்து அந்நிறுவ த்திற்கு நல் மபயடர ெட்டுெல் ாது
ாபத்டதயும் ஈட்டிக் மகாடுக்க வவண்டும். இத்தட க்கும் ஆரம்பப் புள்ளியாக இருப்பது
நுடழவு வாயில். அந்த நுடழவு வாயிட சரியா இைத்தில் அடெப்பது புத்திசாலித்த ொ
மசய ாகும்.

வாசல் எந்த பக்கம் அடெக்க வவண்டும்?

✓ 'குறிப்பிட்ை ராசிக்கு குறிப்பிட்ை திடசயில் வாசல் டவத்தால் சிைப்பு' என்ை


கருத்து ப நபர்களிடைவய மபாதிந்துள்ளது. வீட்டில் உள்ள ஒவ்மவாருக்கும்
ராசிகளில் வவறுபாடு இருக்கும். ஒவ்மவாருவருக்கும் ஒவ்மவாரு திடசயில்
வாசல் டவப்பது என்பது இய ாத காரியம். எ வவ, வாசட எந்த திடச
பார்த்தும் அடெத்துக் மகாள்ள ாம். ஒரு வீட்டிற்கு சாட /மதருவிற்கு
தகுந்தாற்வபா வாசட அடெத்துக் மகாள்ள ாம்.

உச்ச வாசல் :

உச்ச வாசல்கள் மொத்தம் நான்கு ஆகும். அடவ

1.வைக்கு திடச வாசல் கிழக்கு சார்ந்து

2.கிழக்கு திடசவாசல் வைக்கு சார்ந்து

3.மதற்கு திடச வாசல் கிழக்கு சார்ந்து

4.வெற்கு திடச வாசல் வைக்கு சார்ந்து இருக்கும் முடைவய உச்சவாசல் எ ப்படும்.

✓ இதில் கூைப்பட்ை விஷயம் ெட்டுெல் ாது இன்னும் ப நுணுக்கொ விஷயங்கள்


உச்ச வாசல் அடெக்கும் முடையில் உள்ளது.

✓ வீட்டின் ஜன் ல்களும் உச்சத்திவ வய இருக்க வவண்டியது அதிஅத்தியாவசியொகும்.

10

You might also like