You are on page 1of 1

PERSATUAN IBUBAPA DAN GURU SJK ( T ) SELAMA

JALAN SIR CHULAN, 34100 SELAMA, PERAK


பெற்றோர் ஆசிரியர் சங்கம்
தேசிய வகை செலாமா தமிழ்ப்பள்ளி
34100 செலாமா, பேராக் .
E-mel: ABD6104@moe.edu.my Tel/Faks: 05-8394858

Ruj Kami : Bil (01) dlm PIBG 60/002/03/( )


Tarikh : 21/10/2019

உரிமையாளர்,
Palaniappa Chettiar Grinding Mills (M) Sdn Bhd
No 32 Lorong Kilang 13,
Kawasan Perusahaan Ringan Tupai,
34000 Taiping, Perak

கரு: மாணவர்களுக்கான தீபாவளி உணவு மற்றும் பண அன்பளிப்பு.

வணக்கம். மேற்கண்ட கருவின்படி செலாமா தமிழ்ப்பள்ளியை சேர்ந்த


மாணவர்களுக்கு எதிர்வரும் தீபாவளி தின கொண்டாட்டத்தை முன்னிட்டு
உணவும் பண அன்பளிப்பும் நன்கொடையாகத் தங்களிடம் கேட்க
விழைகிறோம்.

2. இப்பள்ளியில் பாலர் பள்ளி மாணவர்கள் உட்பட ஆண்டு 1 முதல் 6 வரை


மொத்தம் 170 மாணவர்கள் பயில்கின்றனர். எனவே அவர்களை மகிழ்ச்சி
படுத்தும் வகையில் இத்தீபாவளி பெருநாளில் ஒரு சிறு பண அன்பளிப்பும்
உணவும் கொடுத்து உதவுமாறு அன்புடன் செலாமா தமிழ்ப்பள்ளியின்
பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

3. மேலும் தாங்கள் முன் நின்று இந்த உணவு மற்றும் பண அன்பளிப்பை


மாணவர்களுக்கு வழங்கினால் பெருமகிழ்ச்சியாக அமையும்.

நன்றி.

“ வாழ்க தமிழ் , வளர்க தமிழ்த்தொண்டு “

இக்கண்,

......................................

You might also like