You are on page 1of 2

நட்புக்குத் துர஭ோகம்

(The Donkey, the Fox and the Lion Story)


அது ஒரு அடர்ந்த கோடு. அந்த கோட்டில் வசித்து வந்த நரியும், கழுததயும்
ரசர்ந்து ஒரு உடன்படிக்தக சசய்து சகோண்டன. அதோவது நோள்ரதோறும்
இருவரும் ஒன்மோகரவ ரசர்ந்து இத஭ரதடச் சசல்ய ரவண்டும் என்றும்,
இ஭ண்டு ரபரில் ஬ோருக்கு என்ன ஆபத்து ஏற்பட்டோலும், ஫ற்மவர் ஆபத்தத
வியக்கப் ரபோ஭ோடுவது என்றும் அந்த ஒப்பந்தத்தின் மூயம் உறுதி சசய்து
சகோண்டன.

ஒருநோள் நரி, தன் நண்பனோன கழுததத஬ இத஭ ரதடுவதற்கு அதைத்துச்


சசல்வதற்கோக கழுதத஬ின் இருப்பிடத்தத ரநோக்கிச் அந்த அடர்ந்த
கோட்டின் வைிர஬ சசன்று சகோண்டிருந்தது. சிமிது தூ஭ம் சசன்மதும்,
சிங்கம் ஒன்று அந்த நரி஬ிதன வைி ஫மித்தது. சிங்கத்ததக் கண்டு அந்த
நரி நடுங்கி஬து. எப்படி஬ோவது உ஬ிர்தப்ப வைியுண்டோ என ர஬ோசித்தது.

நரி உடரன சிங்கத்தத ரநோக்கி, "நன்஦ாதி நன்஦ா! அற்஧ப்


஧ிபாணினாகின என்ன஦க் கடித்துத் தின்஧தால் உங்கள் ஧சி சற்றும்
அடங்கப் ப஧ாவதில்ன஬. உங்களுக்கு ஥ான் நாற்று ஏற்஧ாடு ஒன்ன஫ச்
சசய்ன முடிம௃ம். என் ஥ண்஧஦ாக, சகாழுத்த கழுனத ஒன்று

www.tamilsirukathaigal.com Page 1
இருக்கி஫து. அனத ஥ீ ங்கள் சிபநநில்஬ாநல் ஧ிடித்துக் சகாள்வதற்கு
ஓர் ஏற்஧ாட்னடச் சசய்கிப஫ன். அந்தக் கழுனத, இபண்டு மூன்று
஥ாட்களுக்கு உங்கள் உணவுக்கு ஆகும்!'' என்று கூமிற்று.

அந்த ஏற்போட்டுக்கு சிங்கம் ஒப்புக் சகோண்டது.

நரி, சிங்கத்தத ஓரிடத்தில் ஫தமவோக இருக்கு஫ோறு கூமிவிட்டு


கழுதத஬ின் இருப்பிடத்திற்குச் சசன்மது.

"஥ண்஧ப஦! இனப பதடச் சசல்஬஬ாநா?'' என, கழுததத஬


அதைத்துக்சகோண்டு சிங்கம் ஫தமந்திருந்த இடத்திற்கு வந்தது.

கழுததத஬, சிங்கம் ஫தமந்திருக்கும் இடத்திற்கு அருகோத஫஬ில்


சகோண்டு வந்து நிறுத்தி஬து நரி. சிங்கம், கழுதத஬ின் ஫ீ து போய்ந்து அததக்
சகோன்மது. பிமகு சிங்கம், நரி஬ின் ஫ீ தும் போய்ந்து பிடித்துக் சகோண்டது.

நரி பதமிப் ரபோய், "நகாபாஜா! எ஦க்குப் ஧தி஬ாகத் தாப஦ கழுனதனனக்


காண்஧ிக்க வந்பதன். இப்ப஧ாது என்ன஦பன சகால்஬ வந்து
விட்டீர்கப஭!'' என்று நரி நடுக்கத்துடன் ரகட்டது.

"ச஥ருக்கநா஦ ஥ண்஧ன஦பன காட்டிக் சகாடுக்கத் தனங்காத உன்ன஦


஥ம்஧ முடினாது. ஥ான஭ ஥ீ உனிர் தப்புவதற்காக ஧஬ம் வாய்ந்த ஒரு
வி஬ங்கிடம் என்ன஦க் காட்டிக் சகாடுக்க நாட்டாய் என்஧து என்஦
஥ிச்சனம். ஆகபவ, உன்ன஦ உனிருடன் விட்டு னவக்கக்கூடாது'' என்று
கூமிக் சகோண்ரட சிங்கம், நரித஬யும் சகோன்று வழ்த்தி஬து.

஥ீ தி: சகட்ட ஥ண்஧ர்களுடன் சகவாசம் னவத்துக்சகாள்஭க் கூடாது.


அவர்க஭ால் உங்களுக்கு தீனந தான் ஏற்஧டும்.

For more Moral stories in Tamil language visit,

www.tamilsirukathaigal.com Page 2

You might also like