You are on page 1of 5

அதிர்ஷ்டம் தரும் மச்சங்கள் நித்ரா

மச்சம் தரும் பலன்கள்

இறைவனின் பறடப்புகளில் மிகப்பபரிய அற்புதமாக


கருதப்படுவது மச்சங்கள். மனிதர்களின் குணங்கறை காட்டுவது
அவர்களின் உடம்பில் இருக்கும் மச்சங்கள் ஆகும். அவ்வாறு இருக்கும்
மச்சங்கள் ஒரு சிலருக்கு ராஜயயாகங்கறை பகாடுக்கும். ஒரு சிலருக்கு
யபாராட்டமான வாழ்க்றகறய பகாடுக்கும்.

உலகில் பிைந்த ஒவ்பவாருவருக்கும் ஏயதனும் ஒரு குறை


இருக்கத்தான் பசய்கிைது. அவற்றை எடுத்துறரக்க யஜாதிட சாஸ்திரம்,
எண்கறல, சாமுத்திரிகா லட்சணம், மச்ச சாஸ்திரம் என்பைல்லாம்
பலவறக சாஸ்திரங்கறை முன்யனார்கள் எழுதி றவத்திருக்கிைார்கள்.

மச்சங்கள் கருப்புநிை மச்சங்கள், பழுப்புநிை மச்சங்கள், சிவப்புநிை


மச்சங்கள் என்று சிறிய வடிவியலா, பபரிய வடிவியலா இருக்கும்.

நமது முன்யனார்கள் நமது உடலில் மச்சங்கள் யதான்றும்


இடங்கறை அடிப்பறடயாக றவத்து பலன்கறை பசால்லி
இருக்கிைார்கள். பபாதுவாக சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், பதவி, பசாத்து
யசர்க்றக, பபான் பபாருள் யபான்ைறவ அைவுக்கு அதிகமாக
இருக்கும். அப்படிப்பட்டவர்கறை மச்சக்காரன் என்பார்கள்.

நமது உடலில் குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்படும் மச்சங்கள்


அதிர்ஷ்டத்றத வழங்குகின்ைன. அந்த மச்சங்கள் எந்த இடத்தில்
இருந்தால் என்ன அதிர்ஷ்டம் கிறடக்கும்? என்பறத மச்ச சாஸ்திரம்
விைக்குகிைது.

மச்சங்கள் என்பது நமது தறலயில் இருந்து கால் வறர இருக்கும்


யதால் பாகத்தில் சிறு மற்றும் பபரும் கரும்புள்ளிகள் ஆகும். நாம்
பிைக்கும்யபாது இருக்கும் மச்சம் சிறியதாகவும், பபரியதாகவும் ஒரு
சிலருக்கு யமலும் பபரியதாகவும் இருக்கும். இறவ நாம் இைக்கும் வறர
மறையாது என்பதால் அரசாங்க ஆவணங்களில் அங்க அறடயாைமாக
குறிப்பிடப்படுகிைது.

1
அதிர்ஷ்டம் தரும் மச்சங்கள் நித்ரா

பிைக்கும் யபாயத மச்சங்கள் இருந்தாலும் ஒரு சிலருக்கு திடீபரன


யதான்றுவதும் உண்டு. ஆனால் அவ்வாறு யதான்றுவது பவகு
அரிதாகும். இந்த மச்சங்கள் ஒரு சிலருக்கு பிைக்கும் யபாயத
நற்பலன்கறையும், யயாகங்கறையும் கறடசி வறர பகாடுக்கும்.

ஒரு மச்சம் ஆண் மற்றும் பபண்ணுக்கு ஒயர இடத்தில்


இருந்தாலும் அதன் பலன்கள் ஆண் மற்றும் பபண் இருவருக்கும்
யவறுபடும். இந்த மச்சங்கறை பகாண்டும், அதன் இருக்கும் இடத்றத
பகாண்டும் அந்த நபர் எப்படிபட்டவர்? என்பறத அறிந்து
பகாள்ைலாம்.

மீறன யபான்று இருக்கும் மச்சம் அதிர்ஷ்டத்தின் பவளிப்பாடு.


உள்ைங்றகயில் மச்ச யரறக கூட உருவாகும். மச்ச யரறக உண்டானால்
மன்னனாக கூட ஆவார்கள். பநல்லிக்காய் யபால, மாவடு யபால
எல்லாம் மச்சம் உண்டு. இப்யபாபதல்லாம் அது அரிதாகிவிட்டது.

தறலயில் மச்சம்

பபண்களுக்கு தறலயில் மச்சம் இருந்தால்...

பபாதுவாக பபண்களுக்கு தறலயில் மச்சம் இருப்பது நல்லதன்று.


அத்தறகய மச்சம் பகாண்டவர்களுக்கு நன்றமயான பலன்கறைவிட
தீறமயான பலன்கள் அதிகமாய் நறடபபறும்.

அவர்கள் வசதியான குடும்பத்தில் வாழ்க்றகப்பட்டாலும்


அவர்கைால் கணவனுக்கும், கணவனால் அவர்களுக்கும் பிரச்சறன
ஏற்படும்.

சில சமயங்களில் உைவினர்கறை விட்டு பிரிய யநரிடும் வாய்ப்பு


ஏற்படும்.

தறலயில் வலப்பக்கத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் எந்த


காரியத்றதயும் தகுந்தவாறு பசய்ய மாட்டார்கள். ஆனால்,
பபருறமயாய் யபசுபவர்கள்.

2
அதிர்ஷ்டம் தரும் மச்சங்கள் நித்ரா

தறலயில் இடப்பக்கத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் அறிவும்,


ஆற்ைலும் நிறைந்தவர்கைாய் இருப்பார்கள். எறத பசய்தாலும்
நிதானமாய் சிந்தித்து ஒரு முடிவு எடுத்த பிையக பசய்வார்கள்.

ஆண்களுக்கு தறலயில் மச்சம் இருந்தால்...

தறலயின் வலது பக்கத்தில் மச்சம் இருந்தால் அதிகாரம்


பசலுத்தும் இடத்தில் இருப்பார்கள்.

தறலயில் இடது பக்கம் மச்சம் இருந்தால் பபாது வாழ்வில் அதிக


ஆர்வம் இருக்கும்.

பநற்றியில் மச்சங்கள்

பபண்களுக்கு பநற்றியின் நடுவில் மச்சம் இருந்தால் அவர்கள்


நடுத்தர குடும்பத்தில் பிைந்தாலும் பசல்வந்தர் ஒருவருக்கு
மறனவியாவார்கள். யமலும், ஆடம்பரமாய் வாழ்வார்கள்.

விசாலமான பநற்றியில் மச்சம் இருந்தால்...

பநற்றி விசாலமாய் அறமந்திருந்து அதில் மச்சம் இருந்தால்


அவர்கள் வசதியான குடும்பத்தில் வாழ்க்றகப்பட்டாலும் அடிக்கடி
பபாருைாதார பநருக்கடிகறை சந்திக்க யநரிடும்.

அவர்களிடம் சாமர்த்தியமும், பபாறுறமயும் நிறைந்திருக்கும்.


எத்தறகய பநருக்கடிகறையும் எளிதாய் சமாளித்து விடுவார்கள்.
குடும்ப ரகசியங்கறை பவளியிடாமல் பாதுகாப்பார்கள்.

பநற்றியில் இடப்பக்கம் மச்சம் இருந்தால்...

பபண்களுக்கு பநற்றியில் இடப்பக்கம் மச்சம் இருந்தால் மன


உறுதி நிறைந்தவர்கள். அதனால் எல்லா வறகயான துன்பங்கறையும்
பபாறுறமயாய் ஏற்றுக்பகாள்வார்கள். ஆனால், அவர்கள் புகுந்த வீடு
வசதி நிறைந்ததாய் இருக்கும். அவர்கள் பட்ட துன்பங்களுக்பகல்லாம்
விடிவு காலம் பிைக்கும். வசதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்வார்கள்.

3
அதிர்ஷ்டம் தரும் மச்சங்கள் நித்ரா

பநற்றியின் இடது புைம் மச்சம் உள்ை ஆண்களுக்கு வசதியான


வாழ்க்றக அறமயும்.

பநற்றியில் வலப்பக்கம் மச்சம் இருந்தால்...

பபண்களுக்கு பநற்றியில் வலப்பக்கம் மச்சம் இருந்தால் அவர்கள்


கணவனுக்கு அடங்கிய மறனவியாய் நடந்து பகாள்வார்கள். மிகுந்த
அடக்கத்துடன் காணப்படுவார்கள். அவர்களுறடய யபச்சிலும்,
பசயலிலும் கண்ணியம் நிறைந்திருக்கும்.

பநற்றியின் வலது புைம் மச்சம் உள்ை ஆண்களுக்கு திடீர்


தனயயாகம், திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்.

பபண்களுக்கு பநற்றியின் வலது புைத்தில் சிவந்த மச்சம்


இருந்தால் தன்னம்பிக்றக உறடயவர்கைாக இருப்பார்கள். மற்ைவர்கறை
அடக்கி ஆளும் தன்றம பகாண்டவர்கள். எதிலும் றதரியத்துடன்
பசயல்படக்கூடியவர்கள்.

ஆணின் பநற்றிப்பபாட்டு இடத்தில் மச்சம் இருந்தால் வாழ்க்றக


யபாராட்டமாக இருக்கும். எதற்கும் பயம் பகாள்ை மாட்டார்கள். பல
இன்னல்கறை கடந்து எதிர்பார்த்த பசயறல பசய்து முடிப்பார்கள்.

புருவத்தில் மச்சம்

பபாதுவாக புருவத்தில் மச்சம் இருந்தால் சிைப்பான வைர்ச்சி


உறடயவர்கைாக இருப்பார்கள்.

பபண்களுக்கு புருவத்தின் இடப்புைத்தில் மச்சம் இருந்தால்...

பபண்களின் புருவத்தின் இடப்புைத்தில் மச்சம் இருந்தால்


அவர்கள் தங்களுறடய வாழ்க்றகயில் துன்பத்றதவிட
இன்பத்றதத்தான் அதிகமாய் அனுபவிப்பார்கள். அவர்கள் பசய்யும்
தவறுகறை யாராவது சுட்டிக் காட்டினால் அதற்காக அவர்கள் மீது
யகாபப்பட மாட்டார்கள். தங்கறை திருத்திக் பகாள்ை முயல்வார்கள்.

4
அதிர்ஷ்டம் தரும் மச்சங்கள் நித்ரா

அவர்கள் சிக்கனமாய் இருப்பார்கள். யதறவயில்லாத பசலவுகறை


தவிர்த்து அவசியமான பசலவுகறை மட்டும் பசய்வார்கள். யசமிப்பதில்
அதிக ஆர்வமும், கவனமும் பசலுத்துவார்கள். அவர்கள் நன்கு
சிந்தித்து பசயல்பட்டு பல காரியங்கறை பவற்றிகரமாய் பசய்து
முடிப்பார்கள்.

அந்த பவற்றிகறை கண்டு மகிழ்ச்சியறடவார்கயை தவிர


ஒருயபாதும் கர்வப்படமாட்டார்கள். எப்யபாதும் அறமதியாய் நடந்து
பகாள்வார்கள்.

ஆண்களுக்கு புருவத்தின் இடப்புைத்தில் மச்சம் இருந்தால்...

ஒருவருறடய இடப்புருவத்தில் மச்சம் இருந்தால் அவர்,


வாழ்க்றகயில் இன்பத்றதவிட துன்பத்றத அதிகமாய் அனுபவிப்பர்.
அவர்கள் எந்த கருத்றத பசான்னாலும் புரிந்து பகாள்ை மாட்டார்கள்.
முட்டாள்தனமாய் யபசி மற்ைவர்களுறடய யகலிக்றகக்கு ஆைாவர்.

அவருக்கு முன்யகாபம் அதிகமாய் இருக்கும். யகாபம்


வந்துவிட்டால் என்ன யபசுவது? என்யை புரியாமல் யபசுவர். எவர்
பசால்லுக்கும் கட்டுப்பட மாட்டார்கள்.

வலப்புருவத்தின் மீது மச்சம் இருந்தால்...

ஆண்களுக்கான பலன்கள் :

வலப்புருவத்தின்மீது மச்சம் உள்ைவர்கள் நற்குணங்கறை


பபற்ைவர்கைாய் இருப்பார்கள். தங்களுறடய வியராதிகள்கூட வைமாய்
வாழ யவண்டும் என்று நிறனப்பார்கள்.

அவர்கள் கடினமாய் உறழத்து சம்பாதிப்பார்கள். யநர்றமயாய்


நடந்து பகாள்வார்கள். அவர்களுக்கு மனநிறைறவ ஏற்படுத்தும்
அைவிற்கு வருமானம் வரும்.

அவர்கள் தங்களுக்கு பிடித்தமான பபண்றண மணந்து பகாண்டு


மகிழ்ச்சியாய் வாழ்வார்கள். மற்ை பபண்கறை உடன் பிைந்த

You might also like